Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

PRKA3012 9.4.

2020

நாள் பாடத்திட்டம்

(முழுமைப்பயிற்றல்)

பாடம் தமிழ்மொழி

நாள் / கிழமை 1.8.2019 (வியாழக்கிழமை)

ஆண்டு 2 பாரதியார்

மாணவர் வருகை /8

கருப்பொருள் வடிவங்கள்

தலைப்பு வடிவங்கள்

நேரம் மதியம் 12.00 – 1.00

மாணவர் முன்னறிவு மாணவர்கள் இதற்கு முன்பு நிறைய வடிவங்களைக் கொண்ட பொருட்களைப் பார்த்திருப்பர்.

உள்ளடக்கத் தரம் 2.1 வடிவம், அளவு, நிறம் ஆகியவற்றை அறிவர். .

கற்றல் தரம் 2.2.1 ஒரே மாதிரியானவற்றைத் தெரிவு செய்வர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

அ) முக்கோணம், வட்டம், செவ்வகம், சதுரம் கூறுவர்.


பாட நோக்கம்
ஆ) முக்கோணம், வட்டம், செவ்வகம், சதுரம் ஆகிய வடிவங்களின் கோணாங்களையும் வடிவங்களையும் கூறுவர்.

இ) ஒரே மாதிரியான முக்கோணம், வட்டம், செவ்வகம், சதுரம் ஆகிய வடிவங்களை அடையாளம் காண்பர்.

சிந்தனைத்திறன் பகுத்தாய்தல் – அறிவோட்டவரை

பண்புக்கூறு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை – ஒருவருக்கொருவர் உதவுதல்


விரவி வரும் கூறு

வெண்டாள், திறமுனைப்படைப்பி, நீர்மபடிக உருகாட்டி, மடிக்கணினி, வடிவங்களின் வலைகள், கடித உறை, வடிவங்கள், பசை,
பயிற்றுத்துணைப்பொருள்
பயிற்சி தாள்

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

பீடிகை 1. ஆசிரியர் மாணவர்களின் நலம் விசாரித்தல். முறைதிறம்

(5 நிமிடம்) வடிவங்கள் 2. ஆசிரியர் தயாரித்த மர்ம பெட்டியை மாணவர்களின் - வகுப்புமுறை

முன்னிலையில் வைத்தல்.
ப.து.பொ

3. மாணவர்களைக் கையை உயர்த்தச் சொல்லுதல்.


-

4. முதலாவதாகக் கையை உயர்த்தும் மூன்று மாணவர்களை -


வகுப்பின் முன் நிற்க சொல்லுதல்.

5. பிறகு, அம்மாணவர்களை மர்ம பெட்டியிலுள்ள


பொருட்களை ஒவ்வொருவராகத் தொட்டுப் பார்க்கச்
சொல்லுதல்.

6. தொடுதலின் மூலம் அப்பொருட்களைப் பற்றிய தகவல்களை


மாணவர்களைக் கூறச் சொல்லுதல்.

7. ஆசியர் மாணவர்களின் கருத்துகளைக் கொண்டு அன்றையத்


தலைப்பிற்குச் செல்லுதல்.
படி 1 வடிவங்கள் 1. மாணவர்களை நான்கு குழுக்களாக அமரச் செய்தல். முறைதிறம்

(10 நிமிடம்) (பாடல்) 2. ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும் கடித உறையை - குழுமுறை


வழங்குதல்.
ப.து.பொ

3. அக்கடிதவுறையில் உள்ள படத்தை மாணவர்களைப் பார்க்கச்


- கடித உறை
சொல்லுதல்.
- திறமுனைப் படைப்பி
4. மாணவர்கள் அப்படங்களின் பற்றிய கருத்துகளைக் கூறுதல்.

5. பிறகு ஆசிரியர் தயாரித்த பாடல் வரிகளைத் திறமுனைப்


படைப்பின் வழி மாணவர்களுக்குக் காண்பித்தல்.

6. அப்பாடல் வரியில் அடங்கியிருங்கும் வடிவங்களின்


பெயரை மாணவர்களைக் கூறச் செய்தல்.

படி 2 வடிவங்கள் 1. ஆசிரியர் தயாரித்த வடிவங்களின் வலைகளை ஒவ்வொரு முறைதிறம்


குழுக்களுக்கும் வழங்குதல்.
(10 நிமிடம்) (வடிவங்களின் வலைகள்) - குழுமுறை

2. ஆசிரியர் மானவர்களை 6 நிமிடங்களுக்குள் அவர்களுக்குக்


ப.து.பொ
கொடுக்கப்பட்ட வடிவங்களின் வலைகளைக் கொண்டு
வடிவங்கள் அமைக்கப் பணித்தல். - வடிவங்களின் வலைகள்

3. பிறகு, மாணவர்கள் அவரவர் குழுக்களில் அமைத்த விரவிவரும் கூறு


வடிவங்களின் பெயரையும், அவர்களுக்குத் தெரிந்த சில - ஆக்கம் புத்தாக்கம்
கருத்துகளையும் முன்வைத்தல்.

4. ஆசிரியர் மாணவர்கள் கூறியக் கருத்துகளைக் கொண்டு


வகுப்பில் கலந்துரையாடுதல்.

படி 3 வடிவங்கள் 1. ஆசிரியர் நான்கு வடிவங்களை ஒவ்வொரு குழுவிற்கும் முறைதிறம்

வழங்குதல்.
(10 நிமிடம்) - குழுமுறை

2. ஆசிரியர் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வடிவங்கள்


ப.து.பொ
தொடர்பான சில கேள்விகளைக் கேட்டல்.
- வடிவங்களை
3. பிறகு ஆசிரியர் வடிவங்களின் தன்மைகளைக் கானொலியில்
காண்பித்தல். - காணொலி

4. மாணவர்கள் வடிவங்களின் தன்மைகளைக் கூறச் செய்தல்.

படி 4 வடிவங்கள் 1. ஆசிரியர் மாணவர்களை அடுத்த நடவடிக்கைக்குத் தயார் முறைதிறம்


செய்தல்.
(10 நிமிடம்) - குழுமுறை
2. குழு முறையில் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு
விளையாட்டின் கட்டளையை விளக்குதல். ப.து.பொ

3. மாணவர்கள் ஆசிரியர் தயாரித்த தடங்கள்களை கடந்து,


- வெண்டாள்
பிறகு வெவ்வேறு நிறம், அளவு கொண்ட வடிவங்களைத்
தெரிவு செய்தல். - வடிவங்கள்

4. மாணவர்கள் தாம் தெரிவுசெய்த வடிவங்களை, ஆசிரியர் - பசை


தயரித்த வெண்டாளில் அதற்கேற்ற பகுதியில் எடுத்து
பண்புக்கூறு
ஒட்டுதல்.
5. 6 நிமிடங்களுக்குள் எந்தக் குழு அதிகமான வடிவங்களை - விட்டுக்கொடுக்கும்
நிரப்புகிறார்களோ அந்தக் குழுவையே வெற்றியாளராக மனப்பான்மை –
ஆசிரியர் அறிவித்தல். ஒருவருக்கொருவர்
6. வெற்றிப் பெற்ற குழுவிற்கு ஆசிரியர் பரிசு வழங்குதல். உதவுதல்
7. ஆசிரியர் விளையாடிய மற்ற குழுக்களுக்கும் பாராட்டுத் சிந்தனைத்திறன்
தெரிவித்தல்.
- பகுத்தாய்தல்

மதிப்பீடு வடிவங்கள் 1. ஆசிரியர் ஒவ்வொரு மாணவர்களுக்கும் பயிற்சி தாளை முறைதிறம்

வழங்குதல்.
(10 நிமிடம்) (பயிற்சி தாள்) - தனியாள் முறை

2. வடிவங்களின் சரியான தன்மைகளையும் அதன்


ப.து.பொ
பெயர்களையும் பூர்த்தி செய்து வண்ணமிட பணித்தல்.
- பயிற்சி தாள்
3. 6 நிமிடங்களுக்குள் பயிற்ச்சியை முடிக்க கட்டளை இடுதல்.

4. ஆசிரியர் மாணவர்களை பதில்களைச் சரி பார்த்தல்.


முடிவு வடிவங்கள் 1. ஆசிரியர் இன்று பயின்றதை மாணவர்களுடன் முறைதிறம்
கலந்துரையாடுதல்.
(5 நிமிடம்) (மீட்டுணர்தல்) - ஆசிரியர் முறை
2. ஆசிரியர் அன்றைய பாடத்தை நிறைவுக்குக் கொண்டு
வருதல்.

சிந்தனை மீட்சி :

You might also like