Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

தேவி நீயே துணை---ராகம்  ; கீரவாணி  தாளம்: ஆதி

ப: தேவி நீயே துணை--தென் மதுரை


வாழ் மீனலோசனீ  (தேவி)

அப: தேவாதி தேவன் சுந்தரேசன்


சித்தம் கவர் புவன சுந்தரி அம்ப (தேவி)

ச: மலயத்வஜன் மாதவமே காஞ்சன


மாலை புதல்வி மஹாராணி
அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி
அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி) 

You might also like