Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 30

SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

TNPSC group 2 unit 8 and 9


Model test 2

1.கீ ழ்காணும் ஊர்களில் எது அனல் மின்நிலையம் அல்ை?

A.அத்திப்பட்டு

B.எண்ணூர்

C.மமட்டூர்

D.மரவகண்டி

2. கீ ழ் காண்பலவகளில் தவறான கூற்றிலன கண்டுபிடி.

A. மமாத்த சிமமண்ட் மதாழிற்சாலைகள் எண்ணிக்லகயில் 21


அைகுகளுடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.

B. 35 அைகுகளுடன் ஆந்திரப் பிரமதசம் முதைிடத்தில் உள்ளது.

C. சிமமண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு இந்திய அளவில் மூன்றாம்


இடத்தில் உள்ளது.

D. 2018ல் இந்தியாவில் உள்ள 10 மிகப்மபரிய சிமமண்ட் உற்பத்தி


நிறுவனங்களுள் தமிழ்நாட்லடச் சார்ந்த ராம்மகா சிமமண்ட்
மற்றும் இந்தியா சிமமண்ட் ஆகிய நிறுவனங்கள்
இடம்மபற்றுள்ளன.

3. தவறாக மபாருந்தியுள்ளலதக் கண்டுபிடி.

A. ராஜபாலளயம் - அறுலவசிகிச்லச மபாருட்கள்

B. ஈமராடு - விலசத்தறி

C. சங்ககிரி - ஆழ்துலளயிடும் பணிகள்

D. கரூர் - வாகன புலனபவர்


SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

4. இந்திய அளவில் மமாத்த நூல் உற்பத்தியில் தமிழ்நாட்டின்


பங்களிப்பு.

A. 28%
B. 64%
C. 41%
D. 84%
5. மசாளம் மற்றும் சூரியகாந்தி உற்பத்தியில் மதசிய அளவில்
தமிழ்நாட்டின் உற்பத்தித்திறன் நிலை.

A. எட்டாம் நிலை

B. இரண்டாம் நிலை

C. மூன்றாம் நிலை

D. முதைாம் நிலை

6. தமிழகத்தின் நுலழவு வாயில் என்று அலழக்கப்படுவது?

A. மசன்லன

B. மதுலர

C. தூத்துக்குடி

D. திருமநல்மவைி

7. மதன்னிந்தியாவின் மமாத்த மற்றும் சில்ைலற ஆயத்த


ஆலடகளுக்கான முக்கிய ஜவுளி சந்லதயாக திகழும் ஊர்.

A. கரூர்

B. மகாயம்புத்தூர்

C. ஆம்பூர்

D. ஈமராடு
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

8. பாரத மிகு மின் நிறுவனம் கீ ழ்காணும் எந்த இடத்தில்


அலமந்துள்ளது.

A. அரக்மகாணம்

B. ஆவடி

C. ஸ்ரீமபரும்புதூர்

D. ராணிப்மபட்லட

9. மபாருத்துக

(2017 ஜனவரியில் மதன் மாநிைங்களில் நிறுவப்பட்ட மின்


பயன்பாட்டுத் திறன்)

1. ஆந்திர பிரமதஷ் அ. 18,641 MV

2. தமிழ்நாடு ஆ. 26,865 MW

3. கர்நாடகா இ. 17,289 MW

4. மகரளா ஈ. 4,141 MW

A. 1 2 3 4
இ ஆ அ ஈ

B. 1 2 3 4
அ ஆ இ ஈ

C. 1 2 3 4
ஆ இ ஈ அ

D. 1 2 3 4
ஈ ஆ இ அ
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

10. காற்றழுத்த விலச குழாய் நகரம் என்று அலழக்கப்படும் ஊர்.

A. தர்மபுரி

B. நாமக்கல்

C. ஓசூர்

D. மகாயம்புத்தூர்

11. இந்திய ரிசர்வ் வங்கி பிப்ரவரி 17, 2017 இல் மவளியிட்ட


அறிக்லகயின்படி தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் எவ்வளவு?

A. ஒரு ைட்சத்து 46 ஆயிரத்து 416 ரூபாய்.

B. ஒரு ைட்சத்து 50 ஆயிரத்து 516 ரூபாய்.

C. ஒரு ைட்சத்து 57 ஆயிரத்து 116 ரூபாய்.

D. ஒரு ைட்சத்து 37 ஆயிரம் ரூபாய்.

12. தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் டாைர்களில் எவ்வளவு?

A. 2300
B. 2175
C. 2200
D. 2152
13. இந்தியாவிமைமய மாைிப்டினம் என்னும் ரசாயன தாது
கிலடக்கும் ஊர் எது?

A. தூத்துக்குடி

B. சிவகங்லக

C. கரூர்

D. மதுலர
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

14. 2011ஆம் ஆண்டு மக்கள் மதாலக கணக்மகடுப்பின்படி மக்கள்


மதாலக அடிப்பலடயில் தமிழ்நாட்டின் நிலை.

A.ஆறாவது இடம்

B. மூன்றாவது இடம்

C.இரண்டாவது இடம்

D.ஏழாவது இடம்

15. கீ ழ்க்காணும் எந்த ஊரில் பாக்லைட் சுரங்கம் உள்ளது

A. ஏைகிரி

B.ஏற்காடு

C.கஞ்சமலை

D.விருதுநகர்

16. இந்தியாவில் உள்ள கார்மனட் இருப்பில் தமிழ்நாட்டின்


பங்களிப்பு.

A. 87%
B. 66%
C. 38%
D. 42%
17. கீ ழ்க்காணும் வழிகளில் தவறான கூற்லற கண்டுபிடி.

A. சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டு


திட்டங்களில் தமிழகம் முதைிடம் வகிக்கிறது.

B. நிதி ஆமயாக் அறிக்லகயின் படி சுகாதார குறியீட்டில் தமிழகம்


இரண்டாம் இடம் வகிக்கிறது.

C. மனித வளர்ச்சி குறியீட்டில் தமிழகம் மூன்றாம் இடம்


வகிக்கிறது.

D. இந்திய அளவில் சுகாதார குறியீட்டில் மகரளா முதைிடம்


வகிக்கிறது.
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

18. தமிழகம் பாசன வசதிக்காக அதிகளவு சார்ந்துள்ளது.

A. ஏரிகள்

B. குளங்கள்

C. கிணறுகள்

D. கால்வாய்கள்

19. தமிழ் நாடு மபாருளாதார மற்றும் புவியியல் இயக்கத்தின்


ஆய்வின்படி 2016 – 17 நிதியாண்டில். தமிழ் நாட்டின் மமாத்த
உள்நாட்டு உற்பத்தியானது (GSDP)உைக அளவில் கீ ழ்காணும் எந்த
நாட்டின் மமாத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமம்.

A. குலவத்

B. அமமரிக்கா

C. ஈரான்

D. சவுதி அமரபியா

20. மபருந்து கட்டுமானத் மதாழிலுக்கு மபயர் மபற்ற மற்றும்


மதன்னிந்திய அளவில் மபருந்து கட்டுமானத் மதாழில்
பங்களிப்பில் 80% உள்ள ஊர்.

A. நாமக்கல்

B. மசைம்

C. கரூர்

D. ஓசூர்

21. கீ ழ்க்காணும் ஊர்களில் எது நீ ர்மின் நிலையம் அல்ை.

A. குந்தா

B. மரவகண்டி

C. பார்சன்மவைி

D. அத்திப்பட்டு
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

22. கீ ழ்காணும் எந்த மாவட்டத்தில் குழந்லத பாைின விகிதம்


குலறவாக உள்ளது.

A. மதுலர

B. மதனி

C. அரியலூர்

D. கடலூர்

23. மத்திய மனிதவள மமம்பாட்டுத் துலறயின் 2018 ஆம் ஆண்டு


அறிக்லகயின் படி

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் மமாத்த உயர்


கல்வி மசர்க்லக விகிதம் எவ்வளவு?

A. 49.5 %
B. 46.9 %
C. 53.4 %
D. 61.6 %
24. SPIC மதாழிற்சாலை அலமந்துள்ள இடம்

A. ஈமராடு

B. ஆம்பூர்

C. திருமநல்மவைி

D. தூத்துக்குடி

25. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் பாைின விகிதம் அதிகமாக


உள்ளது?

A. நாகப்பட்டினம்

B. நீ ைகிரி

C. திருச்சி

D. தஞ்சாவூர்
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

26. “ உலகம் என்பது உயர்ந்த ோர் தேற்தே” என்பது யோருடைய


கூற்று?

A. ிருவள்ளுவர்

B. ிருமூலர்

C. இளங்தகோவடிகள்

D. த ோல்கோப்பியர்

27. “பண்தபனப்படுவது போைேிந்து ஒழுகு ல்” என்ே வரி இைம்


தபற்ே நூல்.

A. புேநோனூறு

B. ிருக்குேள்

C. கலித்த ோடக

D. அகநோனூறு

28. பண்போடு என்ே த ோல்டல ேிழில் மு ன் மு லில்


அறிமுகப்படுத்திய வலர நாம் இவ்வாறு சிறப்பாக அலழக்கிமறாம்.

A. பண்டிதமணி

B. ரசிகமணி

C. மதசாபிமானி

D. மதசபந்து

29. பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்பலட நூல்களின் எண்ணிக்லக.

A. 8
B. 7
C. 4
D. 5
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

30. மசாழநாடு, தலரவழி வணிகத்திலும் கடல்வழி


வணிகத்தாலும் வளம் மபற்றிருந்தலத முட்டாச் சிறப்பின் பட்டினம்
என்று கூறும் நூல்.

A. பரிபாடல்

B. பட்டினப்பாலை

C. முதுமமாழிக்காஞ்சி

D. பதிற்றுப்பத்து

31. கீ ழ்க்கண்டவற்றுள் எது தவறானது என்பலத கண்டுபிடிக்கவும்.

A. மசர மன்னர்களின் வணிகமுலற, ஆட்சி சிறப்பு, மபார்த்திறம்,


மகாலடத்திறம் முதைானவற்லற பற்றி விரிவாக விளக்கும் நூல்
பதிற்றுப்பத்து.

B. பாண்டியர்களின் தலைநகராகிய மதுலரயின் சிறப்லபயும்,


லவலக ஆற்றின் சிறப்லபயும், திருமால், முருகன் மபான்ற
மதய்வங்கலள வழிபட்ட முலறகலளயும் பாடும் நூல்
பட்டினப்பாலை.

C. மநடுநல்வாலட காதலையும் வரத்லதயும்


ீ ஒருமசர மபசுகிறது.

D. மதுலரக்காஞ்சி பாண்டியன் மநடுஞ்மசழியனின் சிறப்லபக்


கூறுகிறது.

32. தமிழ்நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காைம்.

A. 67.9 ஆண்டுகள்

B. 66.4 ஆண்டுகள்

C. 70.6 ஆண்டுகள்

D. 72.7 ஆண்டுகள்
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

33. எது சரி என கண்டுபிடிக்கவும்?

A.மசர நாட்டுத் துலறமுகங்கள் அலனத்தும் கண்ணனூருக்கும்


மகாச்சிக்கும் இலடயில் அலமந்து இருந்தன என்றும்
அமரபியாவிைிருந்தும் கிமரக்கத்திைிருந்தும் வணிகப்
மபாருள்கலள ஏற்றிக்மகாண்டு வந்த எண்ணற்ற நாவாய்கள்
மகாற்லகயில் சரிந்து கிடந்தன என்றும் கூறும் நூல் மபரிப்ளூஸ்
ஆகும்.

B. மராமாபுரி அரசன் அகஸ்டஸீன் சமகாைத்தவரான தாைமி


எழுதிய உயிரியல் நூல் தமிழகத்தின் கடல் வணிகம் பற்றி
குறிப்பிடுகின்றது.

C. கருவா என்ற தமிழ்ச்மசால் ைவங்கத்லத குறிக்கிறது.

D. மெரமடாடஸ் ஒரு புகழ்மபற்ற கிமரக்க மருத்துவர் ஆவார்.

34. கீ ழ்கண்டவற்றுள் எது மசாழர்காை பட்டயம் அல்ை?

A. திருவாைங்காடு

B. அன்பில்

C. மைய்டன்

D. தளவாய்புரம்

35. எந்த மசாழ மன்னன் காைத்தில் மவளியிடப்பட்ட


நாணயங்களில் புைியும் அதன் அருகில் இரட்லட மீ ன் மகாண்ட
வடிவங்களும் காணப்படுகின்றன.

A. பராந்தகச் மசாழன்

B. முதைாம் ராஜராஜ மசாழன்

C. ராமஜந்திர மசாழன்

D. கரிகாைன்
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

36. மமகந்திர வர்மனின் மண்டகப்பட்டு கல்மவட்டு அலமந்துள்ள


இடம்.

A. திருவண்ணாமலை

B. காஞ்சிபுரம்

C. மாமண்டூர்

D. விழுப்புரம்

37. “வடமவங்கடம் மதன்குமரி ஆயிலடத் தமிழ் கூறும் நல்


உைகத்து” என்ற வரிகள் இடம் மபற்ற நூல்.

A. மதால்காப்பியம்

B. அகத்தியம்

C. புறப்மபாருள் மவண்பாமாலை

D. திருவள்ளுவமாலை

38. “விலனமய ஆடவர்க்கு உயிர்” என்று மசால்லும் இைக்கியம்.

A. நற்றிலன

B. குறுந்மதாலக

C. புறநானூறு

D. பரிபாடல்

39. கபாடபுரத்தில் இலடச்சங்கம் மதாற்றுவித்து வளர்த்தவர்கள்.

A. முடத்திருமாறன் முதல் உக்கிரப் மபருவழுதி வலர.

B. மவண்மடர் மசழியன் முதல் முடத்திருமாறன் வலர

C. காய்சின வழுதி முதல் கடுங்மகான் வலர

D. நக்கீ ரன் முதல் நப்பசலையார் வலர


SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

40. மருத நிைத்திற்கான சிறுமபாழுது.

A. எற்பாடு

B. லவகலர

C. மாலை

D. யாமம்

41. புறத்திலணகள் புறப்மபாருள் மவண்பாமாலை எத்தலன


பகுதிகளாகப் பகுத்து உள்ளது?

A. 22
B. 12
C. 7
D. 5
42. ‘விருந்மத தானும் புதுவது புலனந்த யாப்பின் மமற்மறஎன்ற’
மதால்காப்பிய நூற்பாவில் இடம்மபற்றுள்ள ‘விருந்து’ என்னும்
மசால்ைின் மபாருள் என்ன.

A. புதியது

B. உணவு

C. உறவினர்

D. சுற்றத்தினர்

43. ‘த ோல்தலோர் ிேப்பின்’ என்று விருந்துக்கு அடை தகோடுத்து


கூேியவர் யோர்?

A. ிருவள்ளுவர்

B. த ோல்கோப்பியர்

C. இளங்தகோவடிகள்

D. த்
ீ டல ோத் னோர்
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

44. ங்ககோலத் ேிழர்கள் ப ி என்று வருபவர்கடள வரதவற்க


வட்டு
ீ வோயிலில் கோத் ிருப்பர், இரவு தநரத் ில் வோயில் க டவ
அடைக்கும் முன் விருந் ினர் யோதரனும் உள்ளனரோ என போர்ப்பர்
அவ்வோறு இருப்பின் வரதவற்று உணவு அளிப்பர் என்பட கூறும்
இலக்கியம் எது?

A. பரிபோைல்

B. ப ிற்றுப்பத்து

C. ஐங்குறுநூறு

D. நற்ேிடன

45. வேோக தபோருந் ியுள்ளலதக் கோண்க.

A. ஆய் அண்டிரன் - மபாதிலக மலை

B. நள்ளி - மகால்ைிமலை

C. திருமுடிக்காரி - மலையமான் நாடு

D. மபகன் - பழனி மலை

46. இந்திர விழா சங்க காைத்தில் நலடமுலறயில் இருந்தலத எந்த


இைக்கியத்தின் வாயிைாக நாம் அறிகிமறாம்.

A. நன்னூல்

B. சிைப்பதிகாரம்

C. மணிமமகலை

D. குண்டைமகசி
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

47. 1922 ஆம் ஆண்டு சிந்து மாகாணத்தில் உள்ள ைர்க்கானா


மாவட்டத்தில் 70 அடி உயரமுள்ள மணல்மமடு ஒன்று
கண்மடடுக்கப்பட்டது. அந்த மணல்மமடு கீ மழ உள்ளவற்றில் எது?

A. மைாத்தல்

B. மமாகஞ்சதாமரா

C. ெரப்பா

D. இவற்றுள் எதுவுமில்லை

48. பிராகுயி என்ற திராவிட மமாழி எந்த நாட்டில் இன்றுவலர


மபசப்படுகிறது

A.பலுச்சிஸ்தான்

B.கம்மபாடியா

C.ஆப்கானிஸ்தான்

D.கஜகஸ்தான்

49. எந்த மதால்ைியல் ஆய்வாளர் சிந்து சமமவளி நாகரிக


மதால்மபாருள் ஆய்லவ மமலும் விரிவுபடுத்தி அறிவியல்
முலறகலளயும் மதாழில்நுட்பங்கலளயும் லகயாண்டு அது நகர
நாகரிகம் என்பலத உறுதி மசய்தார்.

A. ஜான் மார்ஷல்

B. ஆர்டி மபனர்ஜி

C. ெீராஸ் பாதிரியார்

D. மார்டிமர் வைர்

SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

50. கீ ழடி மதால்ைியல் ஆய்வுகள் அலமந்துள்ள மாவட்டம்.

A. மதுலர

B. ராமநாதபுரம்

C. விருதுநகர்

D. சிவகங்லக

51. தவறான கூற்லற கண்டுபிடி.

A. காஞ்சிலய ஆட்சி மசய்த நந்திவர்ம பல்ைவன் தமிழ் அரசர்கலள


திராவிட மன்னர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

B. கங்காமதவி என்பவர் தாம் எழுதிய “காஞ்சி விஜயம்” என்ற


நூைில் தமிழ்நாட்லட திராவிட மதசம் என்றும் தமிழ் மன்னர்கலள
திறலமகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

C. சிந்துசமமவளியில் ெரப்பாவிலும் மமாகஞ்சதாமராவிலும்


ஊருக்குப் புறத்மத மகாட்லட மகாத்தளங்கள் அலமக்கப்பட்டு
இருந்தன.

D. தானியக்களஞ்சியம் ஆனது 168 அடி நீ ளமும் 135 அடி அகைமும்


உலடயது இதன் சுவர்கள் 52 அடி உயரமும் 9 அடி அகைமும்
உலடயலவ. இலவ இரண்டு வரிலசகளாகக் கட்டப்பட்டிருந்தன
இவ்விரண்டு வரிலசகளுக்கு இலடமய உள்ள தூரம் 23 அடி ஆகும்.

52. நகர வாழ்க்லகயின் கூறுகளாக அதிக மக்கள்மதாலக,


பல்மவறு மதாழில் புரிமவார்,
வணிகர்கள்,பணியாளர்கள்,குடியிருப்பு கட்டடங்கள், எழுத்து
குறியீடுகலள வடிவங்கள் மபான்றவற்லற குறிப்பிட்டவர் யார்?

A. ஜான் மார்ஷ்

B. அமைக்சாண்டர் கன்னிங்காம்

C. சில்மட

D. மார்டிமர் வைர்

SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

53. கூற்று (A) : சிந்து சமமவளி மக்கள் கண், காது, மதாண்லட,


மதால் மதாடர்பான மநாய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகலள
மசய்வதற்கு என்ற ஒருவலகயான மீ னின் எலும்புகலள
பயன்படுத்தினர்.

காரணம் (R) : மான்,காண்டாமிருகத்தின் எலும்புகள், பவளங்கள்,


மவப்பஇலைகள் மபான்றவற்லற மருந்தாக பயன்படுத்தப்பட்டு
வந்ததற்கான ஆதாரங்கள் கிலடத்துள்ளன.

A. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

B. கூற்று சரி காரணம் தவறு

C. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

D. கூற்று தவறு காரணம் சரி

54. ரியோன கூற்டே கண்டுபிடிக்கவும்.

A. ிந்து ேதவளி ேக்கள் இடேச் ி வடககடளயும் எஞ் ிய உணவு


ோனியங்கடளயும் ப ப்படுத் ி டவத்து உண்ைனர்.

B. கண்ணோடியோல் ஆன முகம் போர்க்கும் தபோருட்கள், ங்கத் ோல்


த ய்யப்பட்ை ப்
ீ புகள் தபோன்ே தபோருள்கள் ிந்து ேதவளியில்
கிடைத்துள்ளன கிடைத்துள்ளன.

C. ோரோவில் கிடைக்கப்தபற்ே விடளயோட்டு தபோருட்களில்


துரங்க அட்டை ங்கத் ோலும், துரங்க கோய்கள் இரும்பாலும்
த ய்யப்பட்டிருந் ன.

D. ிந்து ேதவளியில் ஆண்கடள விை தபண்கள் இழிவோன


நிடலயில் நைத் ப்பட்ைனர்.

55. சிந்து சமமவளி மக்கள் இறந்தவர்கலள எத்திலசயில்


புலதத்தனர்.

A. மமற்கு

B. மதன்மமற்கு

C. வடகிழக்கு

D. வடக்கு மதற்கு
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

56. கீ ழ்காணும் எவற்றின் பயலன சிந்து சமமவளி மக்கள்


அறிந்திருக்கவில்லை?

A. தங்கம்

B. மவள்ளி

C. பித்தலள

D. இரும்பு

57. சிந்துசமமவளி எழுத்துக்களுக்கும் திராவிட எழுத்துக்களுக்கும்


மநருங்கிய மதாடர்பு உண்டு என்று நிரூபித்தவர்.

A. கிருஷ்ணா மரட்டி

B. சிற்பி பாைசுப்பிரமணியன்

C. சில்மட

D. ஐராவதம் மகாமதவன்

58. ெரப்பா மற்றும் மமாகஞ்சதாமரா நகரங்கள் மிகப்மபரிய


வணிக தளங்களாக இருந்துள்ளன என்றும் இங்கு மபாருளாதார
மதக்க நிலை ஏற்பட்டு நகரங்கலள விட்டு மக்கள் மவளிமயறி
இருக்கைாம் என்றும் கூறியவர் யார்?

A. அமைக்சாண்டர் கன்னிங்காம்

B. ஸ்மித்

C. ஐராவதம் மகாமதவன்

D. கிருஷ்ணா மரட்டி
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

59. சிந்து சமமவளி நாகரிகம் பரவியிருந்த இடங்களில் எது


தவறாகப் மபாருந்தியுள்ளது.

A. பனவாைி - குஜராத்

B. மகாட்டிஜி - சிந்து மாகாணம்

C. காைிபங்கன் - ராஜஸ்தான்

D. ரூபார் - பஞ்சாப்

60. குஜராத் மாநிைம் அகமதாபாத் மாவட்டத்தில்


அகழ்வாராய்ச்சியின் மபாது S.R.ராவ் என்பவரால்
கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது?

A. சாகுந்மதாரா

B. சூர்மகாட்டா

C. மதால்வரா

D. மைாக்கல்

61. “மசம்புைப் மபயல் நீ ர் மபாை” இடம் மபற்ற நூல்.

A. நற்றிலன

B. ஐங்குறுநூறு

C. அகநானூறு

D. குறுந்மதாலக

62. “ நின்ற மசால்ைர் நீ டு மதான்றினியர்

என்றும் என் மதாள் பிரிவு அறியைமர

தாமலரத் தண் தாது ஊதி மீ மிலசச்

சாந்தில் மதாடுத்த தீந்மதன் மபாைப்

புலரய மன்ற,புலரமயார் மகண்லம”

--இடம் மபற்ற நூல்.


SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

A. நற்றிலன

B. ஐங்குறுநூறு

C. அகநானூறு

D. குறுந்மதாலக

63. உயர்நிலை உைகம் அமிழ்து மபறினும்

மபாய்மசண் நீ ங்கிய வாய் நட் பிலனமய,

இடம் மபற்ற நூல்.

A. இந்த வலக

B. நற்றிலண

C. மதுலரக்காஞ்சி

D. பட்டினப்பாலை

64. யாக்லகக்கு

உயிர் இலயந்து அன்ன நட்பின்.

இடம் மபற்ற நூல்,

A. நற்றிலன

B. ஐங்குறுநூறு

C. அகநானூறு

D. குறுந்மதாலக
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

65. “பிறர் மநாயும் தம் மநாய் மபால் மபாற்றி அறன் அறிதல்


சான்மறார்க்கு எல்ைாம் கடன்”

-கூறும்நூல்.......................

A. பரிபாடல்

B. பதிற்றுப்பத்து

C. திருக்குறள்

D. கைித்மதாலக

66. “அல்ைில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் முல்லை சான்ற


கற்பின்

மமல் இயல் குறுமகள் உலறவின் ஊமர”

இடம் மபற்ற நூல்

A. நற்றிலன

B. முல்லைப்பாட்டு

C. அகநானூறு

D. மதுலரக்காஞ்சி

67. உறவினர்கள் மகட வாழ்பவனின் மபாைிவு அழியும் என்று


மபருங்கடுங்மகா எந்த இைக்கியத்தில் குறிப்பிடுகிறார்.

A. பரிபாடல்

B. பதிற்றுப்பத்து

C. திருக்குறள்

D. கைித்மதாலக
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

68. “நிைம் திறம் மபயரும் காலை ஆயினும் கிளந்த மசால்நீ


மபாய்யப்பு அறியலைமய “ இடம் மபற்ற நூல்.

A.பரிபாடல்

B. பதிற்றுப்பத்து

C. திருக்குறள்

D. கைித்மதாலக

69. “ விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்லக’ என்று


கூறுபவர் யார்?

A. கூடலூர் கிழார்

B. இளங்குமரனார்

C. மபருங்குன்றூர் கிழார்

D. மபருங்கடுங்மகா

70. உணவிற்காக ஒருவன் தன் வரவாலளயும்


ீ ஈடு லவத்ததாக
குறிப்பிடும் நூல்.

A. நற்றிலன

B. முல்லைப்பாட்டு

C. அகநானூறு

D. புறநானூறு

71. மநடுமான் அஞ்சிக்காக அவ்லவயார் யாரிடம் தூது மசன்றார்?

A. அதியமான்

B. மதாண்லடமான்

C. மசரல் இரும்மபாலற

D. பாண்டியன் மநடுஞ்மசழியன்
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

72. ஆய் அண்டிரன் ன்டன நோடி வந் வர்களுக்கு வோரி வழங்கிய


யோடனகளின் எண்ணிக்டக

“வோன்ேீ ன் பல பூப்பினும் ஆனோது மன்மன” என போடியவர் யோர்?

A. உருத்திரன் கண்ணனார்

B. முடமமாசியார்

C. மபருங்குன்றூர் கிழார்

D. மமாசிகீ ரனார்

73. கலட நிைத்மதார் ஆயினும் கற்றறிந்மதாலர

தலைநிைத்து லவக்கப் படும் - எனக் குறிப்பிடும் நூல் எது?

A. ஏைாதி

B. திருக்குறள்

C. நாைடியார்

D. நான்மணிக்கடிலக

74. நன்னூல் இயற்றியவர் யார்.

A. சமணமுனிவர்

B. பவனந்தி முனிவர்

C. நல்ைாதனார்

D. அகத்தியர்

75. “நரகன் உயிர்க்கு நல்லுயிர் மகாண்டு

பரகதி இழக்கும் பண்பிங் இல்லை” என்று கூறும் நூல் எது?

A. சிைப்பதிகாரம்

B. மணிமமகலை

C. வலளயாபதி

D. குண்டைமகசி
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

76. “அறமமனப்படுவது யாமதனக் மகட்பின்

மறவாது இதுமகள்; மன்னுயிர்க் மகல்ைாம் உண்டியும் உலடயும்


உலறயுளும் அல்ைது

கண்டதில்”

வரிகள் இடம் மபற்ற நூல்.

A. சிைப்பதிகாரம்

B. மணிமமகலை

C. வலளயாபதி

D. குண்டைமகசி

77. கடுவன் ஒன்று மபண் குரங்கிற்கு பைா பழத்லத நகத்தால் கீ றிப்


பிளந்து நல்ை சுலவமிக்க சுலளலய மகாடுத்தலத கூறும் நூல்

A. சீவக சிந்தாமணி

B. வலளயாபதி

C. குண்டைமகசி

D. சிைப்பதிகாரம்

78. இளலமயும் நிலையானது அன்று;

அனுபவிக்கும் இன்பமும் நிலையானது அன்று; மசல்வமும்


நிலையானது அன்று;

எனக் கூறும் நூல்...

A. சீவக சிந்தாமணி

B. வலளயாபதி

C. குண்டைமகசி

D. சிைப்பதிகாரம்
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

79. “பாலளயாம் தன்லம மசத்தும்

பாைனாம் தன்லம மசத்தும்

காலளயாம் தன்லம மசத்தும்

காமுறும் இளலம மசத்தும்

நாளும் நாள் சாகின்மறா மால்

நமக்கு நாம் அழாதது என்மனா”

இடம் மபற்ற நூல்...

A. சீவக சிந்தாமணி

B. வலளயாபதி

C. குண்டைமகசி

D. சிைப்பதிகாரம்

80. வில்ைிபாரதம் ‘மபாறுலம’ என்னும் அறத்லத யார் மூைமாக


மவளிப்படுத்துகிறது?

A. கண்ணன்

B. பீஷ்மர்

C. தர்மர்

D. கர்ணன்

81. ‘முலறயுலட அரசன் மசங்மகால் அலவயத்து’ எனக் கூறும்


நூல்.

A. குறுந்மதாலக

B. சிைப்பதிகாரம்

C. அகநானூறு

D. மதுலரக்காஞ்சி
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

82. தமிழில் விருத்தப்பாவில் மதான்றிய முதல் காப்பியம் எது?

A. சீவக சிந்தாமணி

B. வலளயாபதி

C. குண்டைமகசி

D. சிைப்பதிகாரம்

83. சரம் என்ற மசால்ைின் மபாருள்......

A. வரிலச

B. மாலை

C. அம்பு

D. வரம்

84. வேோக தபோருந் ியுள்ளது கோண்க.

A. பித்தி - கோல்

B. அ ிஷ்ைோனம் - போ ம்

C. சிகரம் - மகுடம்

D. பிரஸ்தம் - மதாள்

85. பாண்டியர் காை கட்டிடக்கலைக்கு சிறந்த சான்றாக திகழும்


திருக்கற்றளிநாதர் மகாவில் எங்மக அலமந்துள்ளது.

A. திருப்பத்தூர்

B. திருவில்ைிபுத்தூர்

C. அழகன்குளம்

D. கும்பமகாணம்
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

86. மதன்னகத்தின் எல்மைாரா என அலழக்கப்படும் மகாவில் எது?

A. திருக்கற்றளிநாதர் மகாவில்

B. மவட்டுவான் மகாவில்

C. சாரங்கபாணி மகாயில்

D. லகைாசநாதர் மகாவில்

87. தஞ்லச மபரிய மகாவில் யுமனஸ்மகா அலமப்பினால் உைக


பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு.

A.1984
B. 1987
C. 1973
D. 1935
88. பிரம்மபுரீஸ்வரர் மகாவில் யாரால் கட்டப்பட்டது?

A. மூன்றாம் குமைாத்துங்கச் மசாழன்

B. ராமஜந்திர மசாழன்

C. ஆதித்த மசாழன்

D. பராந்தகச் மசாழன்

89. சிற்பக் கலைஞர்கலள “மண்ண ீட்டாளர்” என அலழக்கும்


வழக்கம் இருந்தலத எந்த நூைின் வாயிைாக அறிய முடிகிறது?

A. திருக்குறள்

B. சிைப்பதிகாரம்

C. மணிமமகலை

D. மபரியபுராணம்
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

90. தமிழ்நாட்டில் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைலய


பயிற்றுவிக்கும் அரசு கல்லூரி எங்கு அலமந்துள்ளது?

A. மதுலர

B. கும்பமகாணம்

C. மாமல்ைபுரம்

D. தஞ்சாவூர்

91. எந்த பல்ைவ மன்னன் காைத்தில் மகாயில்களில் உள்ள துவார


பாைகர்கள் என்று அலழக்கப்படும் வாயிற்காவைர்கள் உருவங்கள்
புலடப்புச் சிற்பங்களாக உள்ளன?

A. முதைாம் மமகந்திரவர்மன்

B. நந்திவர்மன்

C. ராஜசிம்மன்

D. விக்ரமாதித்தன்

92. உைகின் மிகப்மபரிய நந்தி சிலை எங்கு அலமந்துள்ளது.

A. அனந்தபூர்

B. திருவண்ணாமலை

C. தஞ்சாவூர்

D. கங்லகமகாண்ட மசாழபுரம்

93. புலனயா ஓவியம் குறித்த மசய்தி எந்த நூைில்


இடம்மபற்றுள்ளது?

A. மநடுநல்வாலட

B. மதுலரக்காஞ்சி

C. முல்லைப்பாட்டு

D. பட்டினப்பாலை
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

94. சித்தன்ன வாசல் ஓவியம் அலமந்துள்ள மாவட்டம்

A. புதுக்மகாட்லட

B. திருச்சி

C. மதுலர

D. சிவகங்லக

95. ‘போண்டியன் ித் ிரேோைத்துத் துஞ் ிய நன்ேோேன்’ என்று


போண்டியன் நன்ேோேலன புறநானூற்றில் போடிய புலவர்.

A. முன்றுலர அலரயனார்

B. மபருங்குன்றூர் கிழார்

C. மபருங்கடுங்மகா

D. மாங்குடி மருதனார்

96. திருப்பரங்குன்றம் மகாவில் மண்டபத்தில் ஓவிய சாலை


இருந்த மசய்திலய “ஏழு மதாழில் அம்பைம்” என குறிப்பிடும் நூல்
எது.

A. பரிபாடல்

B. பட்டினப்பாலை

C. மதுலரக்காஞ்சி

D. சிறுபாணாற்றுப்பலட

97. ‘ஓவிய எழினி’என்ற மதாடர் யாருடன் மதாடர்புலடயது?

A. இளங்மகாவடிகள்

B. சீத்தலை சாத்தனார்

C. உருத்திரங்கண்ணனார்

D. மாங்குடி மருதனார்
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

98. ‘ஏழிலசமயல் இலசமயல் நரம்பின் ஓலசமய’ எனக் கூறுவது.

A. மதால்காப்பியம்

B. திருவாசகம்

C. திருப்பதிகம்

D. நாைாயிர திவ்ய பிரபந்தம்

99. கண்ணன், வாணன் என்ற அசுரனுடன் மபார் மசய்தலத


காட்டும் கூத்து.

A. மரக்கால்

B. மல்ைியம்

C. பாண்டரங்கம்

D. மபடு

100. சிைப்பதிகாரத்தில் இளங்மகாவடிகள் கூறும் நாடக மகளிர்


எனும் மதாடர் நடன மகளிர்,கூத்த மகளிர், விறைியர் என்பலதமய
குறிப்பதாகக் கூறுபவர் யார்?

A. மா.ராசமாணிக்கனார்

B. லவயாபுரியார்

C. மத.மபா மீ னாட்சி சுந்தரனார்

D. உ மவ சாமிநாதர்
SIVADHANYASRI KALVI TNPSC ONLINE ACADEMY

You might also like