Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

Tahun 3

உலகநீதி

1. ஓ ¾¡Á ¦Ä¡Õ¿¡Ù Á¢Õì¸ §Åñ¼¡õ.


ஒரு நாளும் ஒரு பொழுதும் படிக்காமல்
இருக்கக்கூடாது.

2. ´ÕŨÃÔõ ¦À¡øÄ¡íÌ ¦º¡øÄ §Åñ¼¡õ.


யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச்
சொல்லக்கூடாது.

3. Á¡¾¡¨Å ¦Â¡Õ¿¡Ù ÁÈì¸ §Åñ¼¡õ.


பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து
விடக்கூடாது.

4. Åﺨɸû ¦ºöÅ¡§Ã¡ Ê½í¸ §Åñ¼¡õ.


தீயசெயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல்
கூடாது.

5. §À¡¸¡¾ Å¢¼ó¾É¢§Ä §À¡¸ §Åñ¼¡õ.


செல்லதகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

6. §À¡¸Å¢ðÎô ÒÈ了¡øÄ¢ò ¾¢Ã¢Â §Åñ¼¡õ.


ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப்பற்றி
குறைகளைக் கூறித் திரிதல் கூடாது.

திருக்குறள்

1. §Åñξø §Åñ¼¡¨Á þÄ¡ÉÊ §º÷ó¾¡÷ìÌ


¡ñÎõ þÎõ¨À þÄ.(4)
விருப்பு, வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப்
பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும்
எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

2. ÓÂüº¢ ¾¢ÕÅ¢¨É ¡ìÌõ ÓÂüÈ¢ý¨Á


þý¨Á ÒÌò¾¢ Å¢Îõ. (616)
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்
செய்யும். முயற்சி இல்லாமை அவனை
வறுமையில் தள்ளி விடும்.

3. ±ñ½¢ò н¢¸ ¸ÕÁõ; н¢ó¾À¢ý


±ñÏÅõ ±ýÀÐ þØìÌ. (467)
நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள
வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து
Tahun 3

கொள்ளலாம் என்பது குற்றம்.

4. ´Øì¸õ Å¢ØôÀõ ¾ÃÄ¡ý ´Øì¸õ


¯Â¢Ã¢Ûõ μõÀô ÀÎõ. (131)

பல்வகைச் செய்யுள்

Á¡º¢ø Å£¨½Ôõ Á¡¨Ä Á¾¢ÂÓõ


Å£Í ¦¾ýÈÖõ Å£í(Ì)þÇ §ÅÉ¢Öõ
ãÍ Åñ¼¨È ¦À¡ö¨¸Ôõ §À¡ýȧ¾
®ºý ±ó¨¾ þ¨½ÂÊ ¿£Æ§Ä.

குற்றமற்ற வணையின்
ீ இசை காதுக்கு இனிமை
அளிப்பது போலவும், மாலை வேளை தோன்றும்
சந்திரன் கண்களுக்குக் குளிர்ச்சியளிப்பது போலவும்,
மென்காற்று உடலுக்கு இதமளிப்பது போலவும்,
இளவேனில் பருவம் உண்பதற்குச் சுவையான
பழங்களைத் தருவது போலவும், தாமரை
மலர்களிலுள்ள தேனை உறிஞ்ச வண்டுகள்
ரீங்காரமிடும் குளிச்சியான தடாகம் போலவும்
பேரின்பத்தை அளிக்கவல்லது என் தந்தையாகிய
இறைவனின் திருப்பாதங்களின் நிழலாகும்.

இணைமொழி

1. ¬¨¼ «½¢¸Äý
உடையும் ஆபரணமும்

2. ÍüÚõ ÓüÚõ
நாலாப்பக்கமும் / சுற்றிலும்

3. §ÁÎ ÀûÇõ
சம்மற்ற நிலப்பகுதி

உவமைத் தொடர்

1. ±Ä¢Ôõ â¨ÉÔõ §À¡Ä


எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்

2. ÁÄÕõ Á½Óõ §À¡Ä


விட்டுப் பிரியாமை/ சேர்ந்தே இருத்தல்

3. ¿¸Óõ º¨¾Ôõ §À¡Ä


Tahun 3

இரட்டைக் கிளவி

1. ÁÇÁÇ
ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும்
செய்தல்

2. ¾¸¾¸
செந்நிறமான ஒளி

3. ¿È¿È
சினத்தால் பல்லைக் கடிக்கும் ஓசை

மரபுத்தொடர்

1. «ûÇ¢ þ¨Èò¾ø
அளவுக்கு மேல் செலவழித்தல்

2. «ûÇ¢ Ţξø
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
3. «Ãì¸ô ÀÃì¸
அவசரமும் பதற்றமும்

4. ¸õÀ¢ ¿£ðξø
பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப்
போய்விடுதல் / நழுவுதல்

5. ¬Èô §À¡Î¾ø
ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்.

6. ²ðÎî ͨÃ측ö
நடைமுறைக்குப் பயன்படாத அறிவு /
அனுபவத்தோடு ஒட்டாத கல்வி

பழமொழி

1. «Ø¾ À¢û¨Ç À¡ø ÌÊìÌõ.

2. ¬ò¾¢Ã측ÃÛìÌô Òò¾¢ ÁðÎ.


Tahun 3

3. ¯ôÀ¢ð¼Å¨Ã ¯ûÇÇ×õ ¿¢¨É.

4. °Õ¼ý ÜÊ Å¡ú.

5. ³ó¾¢ø ŨÇ¡¾Ð ³õÀ¾¢ø ŨÇÔÁ¡?

6. ¸¼×¨Ç ¿õÀ¢§É¡÷ ¨¸Å¢¼ôÀ¼¡÷.

You might also like