Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

ேகாபாலய்யங்காrன் மைனவி

Puthumaippiththan - புதுைமப்பித்தன்

(பாரதியா தமது சந்திrைக என்ற நாவலிேல, ேகாபால அய்யங்காருக்கும்,


வேரசலிங்கம்
% பந்துலு வட்டுப்
% பணிப் ெபண்ணாகிய மீ னாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில்
நடந்த கலப்பு மணத்ைத வருணித்திருக்கிறா. கைதயின் ேபாக்கு 'கண்டதும் காதல்'
என்ற ேகாபால அய்யங்காrன் இலட்சியத்துடன் - ஏன் பிரைம என்றும் கூறலாம் -
முடிவைடகிறது. முடிவு ெபறாத இரண்டாவது பாகத்தில் வருணிப்பாேரா, என்னேவா?
மனிதன், 'காதல் ெபண்ணின் கைடக்கண் பணியிேல' அனைல விழுங்கலாம், புளித்த
குழம்ைபயும் குைழந்த ேசாற்ைறயும் உண்ணச் சம்மதிப்பாேனா என்னேவா? பின்
கைதைய என் ேபாக்கில் எழுதுகிேறன். பாரதியின் ேபாக்கு இப்படித்தான் இருந்திருக்க
ேவண்டும் என்பதில்ைல)

ெடப்டி கெலக்ட ேகாபாலய்யங்கா தமது மைனவி மீ னாட்சிைய யைழத்துக்


ெகாண்டு தஞ்ைசக்கு வந்து ஒரு மாத காலமாகிறது. ஊrல் எல்லாம் பரபரப்பு, ஒேர
ேபச்சு, ேகாபாலய்யங்கா இைடச்சிையக் கலியாணம் ெசய்து ெகாண்டா என்பதுதான்.
எல்லாம் கிசுகிசு என்ற ேபச்சு. எதிrல் ேபச முடியுமா? அதுவும் அந்தக் காலத்தில்;
அதுவும் தஞ்சாவூrல். சில ேபாயும் ேபாயும் இைடச்சிதானா அகப்பட்டாள் என்று
ேபசிக் ெகாண்டாகள். படியாதவகள், யாேரா இைடச்சிைய இழுத்து வந்து ைவப்பாக
ைவத்திருக்கிறா என்று அபிப்பிராயப்பட்டாகள். ஆனால் பத்திrைககளில் பிரசுரமான்
ெசய்தி என்பதால் ேவறு வழியின்றி நம்பிக் ெகாண்டாகள். பியூன்களுக்கு அய்யங்கா
என்றால் சிறிது இளக்காரம்; அவ முதுகுப்புறம் சிrப்பாகள்.

இவ்வளவும் ேகாபாலய்யங்காருக்குத் ெதrயாது. அதாவது ெதrய சந்தப்பம் ைவத்துக்


ெகாள்ளவில்ைல. வட்டிேல
% மீ னாட்சிக்குப் படிப்புச் ெசால்லிக்ெகாடுக்க ஒரு கிறிஸ்துவ
உபாத்தினி. முன்பிருந்த பிராமணப் பrசாரகன் ெசால்லிக் ெகாள்ளாமல் ஓடிவிட்டான்.
ஒரு நாள் மீ னாட்சி சைமத்தாள். அதாவது அவள் குலாசாரப்படி சைமத்தாள்.
லவங்கப்பட்ைட, ெபருஞ்சீ ரகம் இத்தியாதி ெபாருள்களுடன் தன் ைகப்பாகமாக மிகுந்த
ஜாக்கிரைதயுடன் ைவத்திருந்தாள்.

ேகாபாலய்யங்கா குடிகார தான்; ஆனால் மாமிச பட்சணியல்ல. மீ னாளின்


கண்கைளப் பாத்துக் ெகாண்டு இரண்டு கவளம் வாயில் ேபாட்டா. அவ்வளவுதான்.
குடைலப் பிடுங்கியது ேபால் ஓங்கrத்து வாந்தி எடுத்தா. மாமிச உணவின் பாகம்
என்ற நிைனப்பில் ஏற்பட்டது. மீ னாள் பதறித் தன் கணவன் தைலையத் தாங்கினாள்.
ேகாபாலய்யங்கா ேபாஜனப் பிrய. பசி காதைல ெவன்றது. அவைள உதறித்
தள்ளிவிட்டு ெவளிேய ெசன்று ேசவகைனக் கூப்பிட்டு, பிராமண குமாஸ்தாவசம்
ேஹாட்டலில் இருந்து சாப்பாடு தருவித்தா.

RangaRakes tamilnavarasam.com
ேபாஜனமான பிறகுதான் ேகாபாலய்யங்காருக்குத் தமது காதல் திரும்பியும் வந்தது.

"மீ னா" என்று கூப்பிட்டுக்ெகாண்டு உள்ேள வந்தா.

"சாமீ " என்று எழுந்தாள் மூைலயில் உட்காந்திருந்த காதலி. அவள் கண்களில்


இரண்டு துளிகள் அவகள் இருவருக்கும் இைடேய இருக்கும் அகழிைய எடுத்துக்
காண்பித்தது.

மீ னாட்சி பணிப்ெபண்; அதிலும் பயந்த ெபண். மருண்ட பாைவ. கணவன் என்ற


ஸ்தானத்தில் அவைர ைவக்கவில்ைல. தனது ெதய்வம் என்ற ஸ்தானத்தில், அதாவது
தனக்கு எட்டாத ஒரு ஸ்தானத்தில் இருக்கும் ஒரு இலட்சியம் என்று கருதியவள்.
எட்டாதது என்ற நிைனப்பில் பிறந்த பயம் கணவன் இஷ்டப்படி நடக்கத்
தூண்டியேதயல்லாது அவrடம் தன்ைன மறந்த பாசம், லயம் பிறப்பித்தேத
கிைடயாது.

"என்ன மீ னா! உனக்கு எத்தைன தரம் அப்படிக் கூப்பிடக் கூடாது என்று


ெசால்லியிருக்கிேறன். கண்ணா! இப்படி வா! என்ன இப்படி கறிக்குழம்பு ைவத்தாய்?"
என்றா.

"இல்லிங்கேள, இப்படித்தான் எங்க வட்டிேல


% பருப்புக் ெகாளம்பு ைவப்பாங்க" என்றாள்.

"அைத அப்ெபாழுேத ெசால்லி இருக்கக் கூடாதா? ேஹாட்டலில் சாப்பாடு எடுத்து வரச்


ெசான்னால் ேபாகிறது. அது கிடக்கட்டும். இப்படி வா!"

அவைள ஆரத்தழுவி தமது மடிமீ திருத்தி முத்தங்கைளச் ெசாrந்தா. மீ னாள்


ெசயலற்ற பாைவேபால் இடங்ெகாடுத்தாள். கணவன், கெலக்ட என்ற பயம். அவ
இஷ்டம் ேபால் இருக்க ேவண்டும் என்பதில் ஏற்பட்ட பயம்.

"என்ன மீ னா! ந% ஒரு முத்தமிடு."

மீ னாள் தயங்கினாள். ஒரு பயந்த முத்தம் ேகாபாலய்யங்காrன் கன்னத்ைத


ஸ்பrசித்தது.

"என்ன மீ னா, இன்னும் பயமா? உன் பயத்ைதப் ேபாக்குகிேறன் பா, உனக்கு இரத்தேம
இல்ைலேய. இந்த மருந்ைத குடி" என்று ஒரு கிளாசில் ஒயிைன ஊற்றிக் ெகாடுத்தா.
குடித்தாள். சிறிது இனிப்பும் காரமும் தான் ெதrந்தது. மறு நிமிஷம் உடல்
பூராவாகவும் ஏேதா ஒன்று பரவுவது ேபால் பட்டது.

RangaRakes tamilnavarasam.com
"என்னமாக இருக்கிறது?"

"ெகாஞ்சம் இனிச்சுக்கிட்டு காரமா இருந்துச்சு. என்னேமா மாதிrயா இருக்குேத?"

"என்னமாக இருக்கிறது?"

"நல்லாத்தான் இருக்குது" என்றாள்.

அவளும் வாலிபப் ெபண்தாேன. அதுவும் ஒயின் உதவியும் கூட இருக்கும்ெபாழுது


அன்று சிறிது பயத்ைத மறந்தாள். அன்று அவளுக்குக் ேகாபாலய்யங்காrன் மீ து
ஏற்பட்ட பாசம், வாலிபத்தின் கூறு. ேகாபாலய்யங்கா மீ னா தன்ைனக் காதலிப்பதாக
எண்ணி மகிழ்ந்தா.

ேகாபாலய்யங்கா சிறிது கஷ்டப்பட்டு ஒரு பிராமணப் பrசாரகைன நியமித்தா.


சம்பளம் இருபத்ைதந்து ரூபாய் என்ற ஆைசயும், கெலக்ட அய்யங்கா என்ற பயமும்
இருந்தால் ஒரு ஏைழப் பிராமணன் அகப்படாமலா ேபாகிறான்?

ஆனால் கெலக்டருக்கும் பrசாரகனுக்கும் ஒரு சமரச ஒப்பந்தம். ேகாபாலய்யங்கா


தஞ்ைச ஜில்லாவிற்குப் பூராவாகவும் எேதச்சாதிகாrயாக இருப்பது என்றும்,
சமயலைறையப் ெபாறுத்தமட்டில் பrசாரகன் சுப்புவய்ய தான் எேதச்சாதிகாr
என்றும், சமயலைறப் பக்கம் கெலக்ட அய்யங்காேரா கெலக்ட அம்மாேளா
வரக்கூடாது, பாத்திரங்கைளத் ெதாடக்கூடாது, இருவருக்கும் பrமாறுவதும் சைமயல்
ெசய்வதும் சுப்புைவய்யrன் ேவைல என்றும் திட்டமாயிற்று.

சாப்பாட்டுப் பிரச்சைன ஒருவாறு முடிந்ததும், ேகாபாலய்யங்கா தமது கெலக்ட


ெதாழிைலயும் காதல் கனைவயும் அனுபவிக்க முயன்றா. கெலக்ட ேவைல
பrச்சயமானது. ஆனால் காதல்...

மீ னாளுக்குப் பயமும், ேகாபாலய்யங்காrன் மீ து ேமாகமும் தான் இருந்து வந்தன.


அதிலும், அவ பயிற்சி ெசய்வித்த மருந்தில் ெகாஞ்சம் பிேரைமயும் விழுந்திருந்தது.

ஒருநாள் சாயங்காலம்.

ேகாபாலய்யங்கா ஆபீஸிலிருந்து வந்து, தமது ஆங்கில ேவஷத்ைதக் கைளந்து


ெகாண்டிருந்தா.

அப்ெபாழுது மீ னாள் அைத ேவடிக்ைக பாத்துக் ெகாண்டிருந்தாள். அய்யங்கா 'டிரஸ்'


ெசய்வைதப் பாப்பதில் அவளுக்கு ஒரு பிேரைம. ஆச்சrயம்.

RangaRakes tamilnavarasam.com
ேகாபாலய்யங்கா ஒரு முத்தத்ைத எதிபாத்தா. ஆைச இருந்தாலல்லேவா, பாசம்
இருந்தால் அல்லேவா?

ேகாபாலய்யங்காருக்குச் சிறிது ஏமாற்றமாகவிருந்தது.

"மீ னா! என் ேபrல் உனக்குக் காதல் இருக்கிறதா?" என்றா.

மீ னாவுக்கு அத்தமாகவில்ைல. சிறிது தயங்கினாள்.

"அப்படிண்ணா?"

ேகாபாலய்யங்காருைடய ஏமாற்றம் சிறிது ேகாபமாக மாறியது.

"என் ேபrல் பிrயமில்ைல ேபாலிருக்கிறது!" என்றா.

"என்ன சா... என்னாங்க அப்புடிச் ெசால்லுறிய? உங்க ேமேல புrயமில்லாமலா?" என்று


சிrத்தாள் மீ னாள்.

"வந்து இவ்வளவு ேநரமாக ஒரு முத்தமாவது ந%யாகத் தரவில்ைலேய?"

"எங்க ஜாதியிேல அது ஒண்ணும் ெகைடயாது இப்ேபா?" என்றாள்.

ேகாபாலய்யங்காருக்குச் சுறுக்ெகன்று ைதத்தது. நல்ல காலமாக சுப்புைவய்ய


காப்பிையக் ெகாண்டு வந்து ெகாடுக்க உள்ேள நுைழந்தா. ேகாபம் அவ ேமல்
பாய்ந்தது.

"தடியா! காப்பிைய ைவத்துவிட்டுப் ேபா!" என்று இைரந்தா.

அய்யங்காருக்கு ெகாஞ்சம் 'ேடாஸ்' ஜாஸ்தி ேபாலிருக்கிறது என்று நிைனத்துக்


ெகாண்டு ேபாய்விட்டா பrசாரக.

நாட்களும் ெவகுவாக ஓடின. ேகாபாலய்யங்கா ஒரு ெபாம்ைமக்குக் காதலுயி


எழுப்ப பகீ ரதப் பிரயத்தனம் ெசய்துெகாண்டிருக்கிறா. இதில் ேதால்வி
இயற்ைகயாைகயால் மது என்ற ேமாகனாங்கியின் காதல் அதிகமாக வளர
ஆரம்பித்தது.

மீ னாளுக்கு இந்தச் சாப்பாட்டுத் திட்டம் ெவகு நாட்களாகப் பிடிக்கவில்ைல. தான்


பணிப்ெபண்ணாக இருக்கும்ெபாழுது ேவளா ேவைளகளில் கிைடக்கும் பிராமண
உணவு இப்ேபாது ெவறுப்ைபத் தருவது அவளுக்கு ஆச்சrயமாக இருந்தது. தகப்பனா

RangaRakes tamilnavarasam.com
வட்டில்
% நடக்கும் சைமயைலப் பற்றி ஏங்கவாரம்பித்தாள். தனக்குத் தாேன சைமத்துக்
ெகாள்ள அனுமதி ேகட்கப் பயம். ஆபீஸ் பியூன் ேகாபாலக்ேகானா கெலக்ட வட்டு
%
ேவைலகைளக் கவனிக்க நியமிக்கப்பட்ட கிழவன். அவன் ேவளாேவைளகளில்
சாப்பாடு எடுத்துக் ெகாண்டு வந்து வட்டுத்
% திண்ைணயில் சாப்பிடும்ெபாழுது
அவளுக்கு நாவில் ஜலம் ஊறும்.

வட்டினுள்
% இருந்து கண்ண % விடுவாள். அவளுக்குக் குழந்ைதயுள்ளம்; ேகட்கவும்
பயம்.

ேகாபாலக் ேகானா அனுபவம் உள்ள கிழவன். இைத எப்படிேயா குறிப்பால் உணந்து


ெகாண்டான். ஒருநாள் ரகஸியமாக மாமிச உணவு தயாrத்து வந்து, அவளுக்குக்
ெகாடுத்தான். அவளுக்கு அவன் மீ து ஒரு மகளின் அன்பு ஏற்பட்டது. ேகாபாலக்
ேகானாருக்கு ஒரு குழந்ைதயின் மீ து ஏற்படும் வாத்ஸல்யம் ஏற்பட்டது.

ரகஸியமாகக் ெகாஞ்ச நாள் ெகாடுத்து வந்தான். ரகஸியம் பரமேகட்ைட


விைளவிக்கும் என்று உணந்து மீ னாளுக்கு ஒரு தந்திரம் கற்பித்தான். அய்யங்கா
ேபாைதயிலிருக்கும் ெபாழுது மாமிச உணைவப் பழக்கப்படுத்த வழி ெசால்லிக்
ெகாடுத்தான்.

மீ னாள் பிராமணப் ெபண் ஆவது ேபாய், ேகாபாலய்யங்கா இைடயனானா.

ேகாபாலய்யங்கா மாமிசப்பட்சணியான பிறகு சுப்புைவய்யrன் எேதச்சாதிகாரம்


ெதாைலந்தது. மீ னாள் உண்ைமயில் கிரகலட்சுமியானாள்.

இரண்டு வருஷ காலம் அவகளுக்கு சிட்டாகப் பறந்தது. மீ னாளின்


துைணக்கருவியாக ேகாபாலய்யங்காrன் ேமல்நாட்டுச் சரக்குகள்
உபேயாகிக்கப்பட்டன.

தம்பதிகள் இருவரும் அதில் ஈடுபட்டதினால் மூப்பு என்பது வயைதக் கவனியாமேல


வந்தது. மீ னாளின் அழகு மைறந்து அவள் ஸ்தூல சrrயானாள். ேகாபாலய்யங்கா
தைல நைரத்து வழுக்ைக விழுந்து கிழப்பருவம் எய்தினா.

இைத மறப்பதற்குக் குடி.

ஆபீஸிற்கு ேபாகுமுன் ைதrயம் ெகாடுக்கக் குடி.

வந்ததும் மீ னாளின் ெசௗந்தrயத்ைத மறக்கக் குடி.

இப்ெபாழுது அவகள் ெதன்னாற்காட்டு ஜில்லாவில் இருக்கிறாகள். இருவருக்கும்

RangaRakes tamilnavarasam.com
பங்களா ஊருக்கு ெவளியிேல.

இரவு பத்து மணிக்கு அப்பக்கம் யாராவது ேபானால் கெலக்ட தம்பதிகளின் சல்லாப


வாத்ைதகைளக் ேகட்கலாம்.

"ஏ! பாப்பான்!" என்று மீ னாள் ெகாஞ்சுவாள்.

"என்னடி எடச்சிறுக்கி!" என்று ேகாபாலய்யங்கா காதலுைர பகருவா.

இருவரும் ேசந்து ெதம்மாங்கு பாடுவாகள்.

மீ னாளின் 'டிrேயா, டிrேயா' பாட்டில் ேகாபாலய்யங்காருக்கு - அந்த ஸ்தாயிகளில் -


பிrயமதிகம்.

மணிக்ெகாடி, 09-12-1934

RangaRakes tamilnavarasam.com

You might also like