Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 15

கட்டளை: இத்தாளில் 40 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது.

A,B,C மற்றும் D என தேர்வுகள்


கொடுக்கப்பட்டுள்ளன.மிகச்சரியான விடையைத் தெரிவு செய்க.
Instructions: This paper contains 40 questions.Each question is followed by four answer
options.A,B,C and D.For each question,choose one answer only.

1. நீரின் கொள்ளவை அளக்க எந்த கருவி மிகப் பொருத்தமானது?


What is the most appropriate apparatus used to measure the volume of water?

A. முகவை / beaker
B. சோதனைக் குழாய் / test tube
C. கூம்புக்குடுவை / conical flask
D. நீள் உருளை / measuring cylinder

2. பின்வருவனற்றுள் எது அறிவியல் விதிமுறையாகும்?


Which of the following is a Science room rule?

A. நீர் அருந்த அனுமதித்தல்


Allowed to drink in the Science room
B. நாற்காலிகளை அறிவியல் அறையை விட்டுச் செல்லும் முன் அடுக்கி வைத்தல்
Arrange the chairs before leaving the Science room
C. வகுப்புத் தலைவரின் அனுமதியோடு பரிசோதனையை மேற்கொள்ளுதல்
Carry out experiment with instructions from the class monitor
D. ஆசிரியரின் அனுமதியின்றி பரிசோதனையை மேற்கொள்ளுதல்.
Carrying out an investigation without teacher’s permission.

3. ஏன் நாம் அறிவியல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்?


Why should we obey the science room rules?

A. எடுத்துக் காட்டு மாணவராக திகழுதல்.


Can be appointed as the exemplary pupil.
B. ஆசிரியரின் சுமை குறைதல்.
Teacher’s work load can be reduced.
C. அறிவியல் அறையின் நிலை மாற்றமடையாது.
The state of the science room will not change.
D. அறிவியல் அறை விபத்தை தவிர்க்க முடியும்.
Accident in the science room can be prevented.

4. ¸Æ¢×¸¨Ç «¸üÚžý «Åº¢Âõ ±ýÉ?


1
What are the importance of exertions’ and defecations?

A. ¯½Å¢ø ¯ûÇ ºòи¨Ç ஈர்த்துக் கொள்ள.


To absorb nutrients from the food.
B. ¯¼Ä¢ø ¸Æ¢×¸¨Ç «¸üÈ¡Å¢Êø ¯¼ø ¿îÍò¾ý¨Á ¬¸¢Å¢Îõ.
If we do not eliminate the waste it will be collected and becomes toxic.
C. ¯¼Ä¢ø ¸Æ¢×¸¨Ç «¸üÈ¡Å¢Êø «Ð ¯¼ÖìÌî ºì¾¢¨Âò ¾Õõ.
If we do not eliminate the waste it will be collected and become energy.
D. ÍÅ¡º Ó¨È º£Ã¡¸ ¦ºÂøÀ டுவதற்கு.
To make the breathing process goes on smoothly.

5. ¸£ú측ñÀÉÅüÚû ±Ð ¦ÅôÀ¿¢¨Ä¨Â «Çì¸ ²üÈ ¾Ã «Ç×?


Which of the following is the metric unit for measuring temperature?

A. பாகை செல்சியஸ் / degree celcius


B. கனச் சதுர சென்டிமீட்டர் / cubic centi metre
C. கிலோ மீட்டர் / kilometer
D. மீட்டர் / metre

6. À¼õ 1 ´ரு நிறுவையைக் காட்டுகின்றது / Diagram 1 shows a weighing machine.

படம் 1 / Diagram 1

þó¾ ¬ö×ì ¸ÕŢ¢ý ÀÂýÀ¡Î ±ýÉ? / What is the apparatus used for?

A. ´Õ ¦À¡ÕÇ¢ý ¦À¡Õñ¨Á¨Â «ÇôÀ¾üÌ ÀÂýÀÎò¾ôÀÎõ. / To measure


the mass of an object.
B. ´Õ ¦À¡ÕÇ¢ý ¿£Çò¨¾ «ÇôÀ¾üÌ ÀÂýÀÎò¾ôÀÎõ./ To measure the
length of an object.
C. ¾¢¼ô ¦À¡ÕÇ¢ý ¦¸¡ûÇǨŠ«ÇôÀ¾üÌ ÀÂýÀÎò¾ôÀÎõ. / To measure
the volume of an solid.
D. ¾¢ÃÅò¾¢ý ¦¸¡ûÇǨŠ«ÇôÀ¾üÌ ÀÂýÀÎò¾ôÀÎõ. / To measure the
volume of a liquid.

2
7. ¸£ú측Ïõ À¼õ 2 ¿£Çò¨¾ «Çì¸ô ÀÂýÀÎõ þÃñΠŨ¸ «Ç¨Å¸¨Çì
¸¡ðθ¢ÈÐ. / The diagram 2 below shows two group of units used for measuring
length.

Length /¿£Çõ
Metre/Á£ð¼÷ Span/º¡ñ
Centimetre/¦ºñÊÁ£ð¼÷
Foot/«Ê

K L
படம் 2 / Diagram 2

À¢ýÅÚÅÉÅüÚû ±Ð §Áü¸¡½ôÀÎõ ÝÆø¸Ç¢ø ºÃ¢Â¡¸ þ¨½ §º÷ì¸ ÓÊÔõ?/


Which of the following can be matched correctly to groups shown above?

K L
A. ¸¢Ã¡õ / Gram Á¢øĢĢð¼÷ / Milliliter
B. ²Ä¡ / Span Á¢øÄ¢Á£ð¼÷ / Millimetre
C. ÓÆõ / Cubit ²Ä¡ / Span
D. Á¢øÄ¢Á£ð¼÷ / Millimetre ²Ä¡ / Span

8. ¸£úì¸ñ¼ Å¢ÅÃí¸û Y ¸¢Ã¸ò¨¾ì ÌȢ츢ÈÐ. / The information below is about


planet Y.

 ÝâÂÉ¢¼Á¢ÕóÐ ¬È¡ÅÐ ¸¢Ã¸õ / The sixth planet from the sun


 þÃñ¼¡ÅÐ ¦Àâ ¸¢Ã¸õ / The second largest planet

À¢ýÅÕÅÉÅüÚû ¸¢Ã¸õ Y ¨Â ப் பிரதிப்பளிப்பது ±Ð? / Which of the following is


planet Y?
A. âÁ¢ / Earth C. ¦ºùÅ¡ö / Mars

B. ¿¢Õ¾¢ / Uranus D. ºÉ¢ / Saturn

3
9.  M விலங்கு K விலங்கை உணவாக்கிக் கொள்கிறது./ Animal M eats animal k.

 J பச்சை நிற தாவரம் L எனும் விலங்கால் உணவாக்கிக் கொள்ளப்படுகிறது./


Green plant J eaten by animal L.

 L விலங்கு K எனும் விலங்கால் உணவாக்கிக் கொள்ளப்படுகிறது./ Animal L is


eaten by animal K

மேற்காணும் தகவல்படி, எந்த உணவுச் சங்கிலி சரியானது?/ Based on the above


information, which food chain is correct?
A. J K M L
B. J L K M
C. M K L J
D. L J K M

10. உருகும் நிலையில் காணப்படும் நிலைமாற்றங்கள் என்ன? / What is the change that
occurs during the melting process?
A. நீர் திரவத்திலிருந்து திடத்திற்கு மாறுதல்./ water changes from liquid to solid.
B. பருப்பொருள் வெப்பத்தை ஈர்க்கின்றது./ matter gains heat.
C. நீர் வெப்பத்தை இழக்கின்றது. / water loses heat.
D. நீரின் பொருண்மை அதிகரிக்கின்றது. / the mass of the water increases.

11. சமையலில் புலிக்காடிக்குப் பதில் எந்தத் திரவத்தை பயன்படுத்தலாம்? / Which


substance can be used to replace vinegar in food?
A. பால் / milk
B. உப்பு / salt
C. எலுமிச்சை சாறு / lemon juice
D. ஆலிவ் எண்ணெய் / olive oil

4
12. பின்வரும் கூற்றில் எது சரியானது? / Which statement is true?
A. காரத்தன்மை திரவம் துவர்ப்புத் தன்மை கொண்டது./ alkaline substances taste
bitter.
B. நடுநிலை திரவம் வழலையைப் போன்று வழவழப்பானது./ neutral substances
feel like soapy.
C. நடுநிலை திரவம் நீல நிற பூஞ்சுத்தாளின் நிறத்தை மட்டும் மாற்றுகிறது./ neutral
substances change the colour of blue litmus paper only.
D. காடித்தன்மை திரவம் சிவப்பு நிற பூஞ்சுத்தாளை நீலத்திற்கு மாற்றுகிறது./ acidic
substances change colour of red litmus paper to blue.

13. எந்த நாற்காலி அதிக நிலைத் தன்மை கொண்டது?/ Which chair is the most stable?

14. படம் 3 நான்கு நிலையிலான நிலவின் கலைகளை காட்டுகிறது./ Diagram 3 shows


four phases of the moon.

சரியான நிலைகள் கொண்டது / The correct sequence is


A. P,R,Q,S C. R,P,S,Q
B. Q,R,S,P D. R,S,Q,P

5
15. எது ஒரு கட்டிடத்தின் உறுதி தன்மையை நிலைநாட்டுகிறது? / What affects the
strength of a building structure?
A. கட்டுமானப் பொருள்கள் / conctruction material
B. கட்டிடத்தின் உயரம் / height of the building
C. கட்டிடத்தின் பரப்பளவு / base area of the bilding
D. தூண்களின் எண்ணிக்கை / number of pilings installed

16. படம் 4, ஒரு வசிப்பிடத்தில் காணப்படும் நான்கு வகையான உயிரினங்களை


பிரதிநிதிக்கின்ற வடிவங்களைக் காட்டுகின்றது./ Diagram 4 shows some shapes
representing the population of four types of living things in a habitat.

எந்த உணவுச் சங்கிலி, நான்கு வகையான உயிரினங்களை படம் 4 இல் சரியாக


குறிக்கின்றது?/ Which food chain is correct based on the population of living things
shown in diagam 4?

6
17. கீழ்க்காண்பவனற்றுல் எது ஒளியின் பிரதிப்பளிப்பைக் காட்டுகின்றது?/Which of the
following involve the principle of light reflection?

A. P மற்றும் Q / P and Q C. Q மற்றும் R / Q and R


B. P மற்றும் R / P and R D. R மற்றும் S / R and S

18. படம் 5, மின்சார கம்பிகளின் நிலைகளை வெவ்வேறு காலங்களில் காட்டுகிறது./


Diagram 5 shows the state of electric cables at different times.

படம் 5 / diagram 5
(a) மின்சார கம்பியின் நிலை காலை மணி 8 ஐக் குறித்தால், (b) மின்சார கம்பியின்
நிலை எந்த நேரத்தைக் குறிக்கும்? / If (a) is the state of the electric cables at
8.am, when is the electric cables look like as shown in (b)?
A. காலை மணி 9 / 9 am C. இரவு மணி 8 / 8 pm
B. நற்பகல் 12 / 12 noon D. இரவு மணி 12 / 12 midnight

7
19. படம் 6, கவிந்திரன் மழையில் நனைந்த பின் வீட்டினுல் நுழைந்தவுடன் தரையில்
காணப்படும் மழை நீரை காட்டுகிறது./ Diagram 6 shows the state of the floor after
Kavindran who got drenched with rain entered the house.

படம் 6 / diagram 6
இத்தரையை சில மணி நேரம் கழித்தும் தொடைக்காவிட்டால் என்ன நிகழும்? / What
will happen after a few hours if the floor is not mooped?
A. நீர் அத்தரையில் அதிக பரப்பளவில் பரவியிருக்கும்./ the water spreads to a large
area.
B. நீர் ஆரம்ப நிலையிலே காணப்படும்./ the water remains as it is iniatially.
C. நீர் நீராவியாக மாறிவிடும்./ the water evaporates forming water vapour.
D. நீர் தரையின் இடுக்குகளில் புகுந்துவிடும்./ the water enters the spaces between the
tiles.

20. பின்வருவனற்றுள் எது நீடுநிலவல் என்பதன் பொருள் ஆகும்? / What is the meaning
of the of survival of species?
A. விலங்குகள் இனவிருத்தி செய்கின்றன./ animals are breeding.
B. விலங்குகள் குட்டிகளையும் குஞ்சுகளையும் பாதுகாக்கின்றன./ animals protect their
young and eggs.
C. தாவரங்களும் விலங்குகளும் தமது இனவகையை நிலைநாட்டும் ஆற்றல்./ ability of
animals and plants to maintain their species.
D. தாவரங்களும் விலங்குகளும் உயிர்வாழ்வதற்கான காரணம்./ reason of the survival
of plants and animals.

8
21. கீழ்க்காணும் உயிரினங்களில் எது பயனீட்டாளர் அல்ல? / Which of the following is
not consumer?
A. ஆந்தை/owl B. மீன்/fish C. நீர்ப்பாசி/plankton D. முட்டைப்புழு/larva

22. திரு கணபதி , தமது தோட்டத்திலுள்ள கீரைகளுக்கிடையே வளர்ந்திருக்கும் புற்களைப்


பிடுங்கி விடுவார்.இதன் காரணமென்ன?/ Mr.Ganapathy removes the grass growing
between the vegetables in his garden. What is the reason?
A. தமது தோட்டத்தை அழகாக வைத்திருக்க./ to keep his garden beautiful
B. அங்கு வாழும் பூச்சினத்தை அழிக்க./to destroy the insects that live there.
C. காய்கறிகளும் அடிப்படைத் தேவைகள் கிடைப்பதை உறுதிசெய்ய./ to make sure
that the vegetables get their basic needs.
D. கீரைகளுக்குப் போதுமான சூரிய ஒளி கிடைக்க./to get enough sunlight for the
vegetables.

23. குமார் தோட்டத்திலுள்ள நாற்காலியில் ஒரு பறவை எச்சம் கழிப்பதைப் பார்த்தான்.


அவ்வெச்சத்தில் சில விதைகளைக் கண்டான்.எந்த விதையை அவ்வெச்சத்தில்
கண்டிருப்பான்?/ Kumar saw a bird’s dropping on the bench in a garden.He saw
some seeds in it.Which of the following seeds he saw in the dropping?
A. தக்காளி விதை / tomato seeds
B. அங்சானா விதை / angsana seeds
C. நொய்வ விதை / rubber seeds
D. பால்சம் விதை / balsam seeds

24. கண்ணன் ஒரு பொருளின் இரசாயனத் தன்மையை கண்டறிய நினைத்தார்; ஆனால்


பூஞ்சுத்தால் முடிந்துவிட்டது.கீழ்க்காண்பவனற்றுல் எது பூஞ்சுத்தாளுக்குப் பதிலாக
9
அவர் பயன்படுத்தலாம்?/ Kannan wants to test the chemical properties of a
substance but he ran out of litmus paper.Which of the following can be used to
replace litmus paper?
A. நீர் / water
B. செம்பருத்தி பூவின் வடிமம் / ekstract bunga raya
C. பற்பசை / toothpaste
D. சமையல் எண்ணெய் / cooking oil

25. நுண்ணுயிர் என்பதன் பொருள்? / What is the meaning of microorganisms?


A. கண்களால் காண முடியும்./ object that can be seen with naked eyes.
B. நுண்ணுயிர்களை கண்களால் காண முடியாது./ tiny objects that cannot be seen
with naked eyes.
C. மூக்குக் கண்ணாடி மூலம் காண முடியும். / tiny objects that can be seen through
spectacles.
D. மரணத்தை விழைவிக்கக் கூடிய ஒரு வகை கொடிய பூச்சியினம்./ a dangerous
insect that can cause death.
26. பின்வருவனற்றுல் எது பாக்டிரியாவைக் கொண்டு தயாரிக்கக் கூடியது? / Which of the
following can be made by using a type of bacteria?
A. ரொட்டி / bread C. தெம்பே / tempeh
B. பாற்கட்டி / cheese D. கடற்பாசி / seaweed
27. எந்த கருவி நுண்ணுயிர்களை காண பயன்படுத்தப்படும்?/ What is a suitable device
used to see microorganisms?
A. தொலை நோக்காடி / telescope
B. உருபெருக்காடி / magnifying glass
C. நுண்ணோக்காடி / microscope
D. உடலொலிகாட்டி / stethoscope

28. கவிதா தேனீர் தயாரிப்பதற்கு முன் நீரை கொதிக்க வைத்தாள். ஏன் அவள் அவ்வாறு
செய்ய வேண்டும்? / Kavitha boils tap water before making tea..Why does she do
that?
10
A. நுண்ணுயிர்களை கொல்வதற்கு./ to kill microorganisms.
B. சூடான தேனீர் தயாரிப்பதற்கு./ to make a hot tea.
C. அந்நீருக்கு மேலும் சுவை ஊட்ட. / to make the water to taste better.
D. தன் குடும்பத்தை எய்ட்ஸ் நோயிலிருந்து காப்பாற்ற./ to avoid her family from
getting AIDS.
29. எந்த வகை நுண்ணுயிர் அபாயகரமான எய்ட்ஸ் நோயை ஏற்படுத்துகிறது? Which
microorganisms causes the dangerous disease of AIDS?
A. எச்ஐவி / hiv C. கடற்பாசி / seaweed
B. அமெமா / amema D. பரமேசியும் / paramecium

30. படம் 7 பரிசோதனை ஒன்றில் பயன்படுத்தப்பட்ட ஒரு ரொட்டித்துண்டின் நிலையைக்


காட்டுகின்றது. / Diagram 7 shows a slice of bread used in an investigation?

படம் 7 / diagram 7

A. வைரஸ் / virus
B. பூஞ்சனம் / fungi
C. பாக்டிரியா / bacteria
D. பொரொட்டொசோவா / protozoa

31. வெப்பமானியின் வெப்ப அளவைக் கண்டறிய கண்களின் அமைவிடம் எவ்விடத்தில்


சரியாக அமைந்துள்ளது?/ Which of the following shows the correct eye position
when taking the reading of a thermometer?

11
32. படம் 8 ஒரு கம்பின் நிழ உருவளவை ஒரு நாளில் சில நேரங்களில்
கண்டறியப்பட்டதைக் காட்டுகின்றது./ Diagram 8 shows the shadow of a pole at
different times in a day.

படம் 8 / diagram 8
காலையிலிருந்து மாலை வரை கம்பின் நிழ உருவளவை வரிசைகிரமாக சரியாக
காட்டக்கூடியது எது?/ Which sequence shows the formation of the shadow of the
pole from morning to evening?

A. P,Q,R,S
B. Q,S,P,R
C. S,Q,P,R
D. R,P,Q,S

33. படம் 9 காலை 7 மணிக்கு P பட்டணத்தின் அமைவிடத்தைக் காட்டுகின்றது./


Diagram 9 shows the location of town P at 7 a.m.

12
படம் 9 / diagram 9
மாலை மணி 4 க்கு P பட்டணத்தின் அமைவிடத்தை அனுமானிக்கவும்./ Predict the location
of town P at 4 p.m.

34. படம் 10 திரு அன்பரசனின் நெற்பயிரில் காணப்படும் உணவுச் சங்கிலியைக்


காட்டுகின்றது./ Diagram 10 shows a food web found in Mr.Anbarasan’s paddy field.

படம் 10 / diagram 10
பாம்புகளின் எண்ணிக்கை குறைந்தால் என்ன நிகழும்?/ What will happen if the
population of snakes decreases?
A. பறவகளின் எண்ணிக்கை குறையும்./ the population of sparrows decreases.
B. வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை குறையும்./ the population of grasshoppers
decreases
C. கழுகின் எண்ணிக்கை அதிகரிக்கும்./ the population of eagles increases.
D. எலிகளின் எண்ணிக்கை குறையும்./ the population of rats decreases.

35. சேகரிக்கப்பட்ட தகவல்களை விளக்குதல் என்பதன் பொருள் என்ன?/ What meant by


interpreting data?

13
A. தொடக்கத்தில் காரணங்களின் அடிப்படையில் முன் அனுமானம் செய்தல்./ Making
early reasonable conclusion that may be true or not.
B. ஒரே மாதிரியான சூழல் அல்லது கூறுகளில் தகவல்களை வகைப்படுத்துதல்./
Classifying and collecting objects or phenomenabased on similar characteristics.
C. ஒரு பொருள் அல்லது சூழலின் உற்றறிதல்./ Making observation on an object or
event.
D. ஓர் ஆராய்வின் இறுதியில் கிடைக்கப்பெறும் புள்ளி விபரங்களை அல்லது
முடிவுகளைத் துல்லியமாகவும் தெளிவாகவும் விளக்குதல்./Giving a reasonable
description of an object or event based on the data collected.

36. மூச்சு வெளியிடும் போது ஏற்படும் நெஞ்சின் அசைவின் மாற்றத்தை விளக்கும் கூற்று
எது?/ Which of the following happens during the exhaling process?
A. நெஞ்சுப்பகுதி மேலெழும்பும்./ the chest moves upwards.
B. நெஞ்சுப்பகுதி கீழெழும்பும்./ the chest moves downwards.
C. காற்று உள்ளே செல்லும்./ air gets in.
D. காற்றில் உயிர்வளியின் அளவு அதிகரிக்கும்.
37. பரிசோதனையின் போது திடீரென அபாய மணி ஒலிக்கப்பட்டால் நீ செய்ய
வேண்டியது என்ன?/ While doing an experiment, suddenly an emergency bell
rang.What is the most suitable action to be taken?
A. பரிசோதனையைத் தொடர்ந்து மேற்கொள்ளுதல்./ continue with the experiment.
B. அறிவியல் அறையை விட்டு உடனே வெளியேறுதல்./running hastily out of the
science room.
C. அறிவியல் ஆசிரியரின் கட்டளையின்படி அறிவியல் அறையை விட்டு
வெளியேறுதல்./ follow the teacher’s instruction and evacuate from the science
room .
D. நண்பர்களுடன் விளையாடலாம்./playing around with friends.

38. ஒளி மூலம் என்பதன் பொருள் என்ன? / What is meant by light source?
A. ஒளிப் புகாப் பொருள்/ An opaque object.
B. ஒளி ஊடுருவும் பொருள்/ transparent object.

14
C. ஒளியைப் பிரதிபளிக்கும் பொருள்/ reflect the light.
D. சுயமாக ஒளி வீசும் பொருள்/ self-luminous material.

39. ஒளியை நன்கு பிரதிபலிக்கும் மேற்பரப்பின் தன்மை யாது?/ What is the nature of
the surface that reflects light?
A. வழவழப்பும் பளபளப்பும் கொண்ட மேற்பரப்பு / glossy surface
B. சொரசொரப்பான மேற்பரப்பு / coarse surface
C. மங்கலான மேற்பரப்பு / rough surface
D. பளபளப்பும் சொரசொரப்பும் கொண்ட மேற்பரப்பு / the surface with a glossy
and rough surface.

40. எந்த விலங்கு தன் உடலை வெப்பமாக வைத்துக்கொள்ள தடித்த கொழுப்புள்ள


தோலைக் கொண்டுள்ளது?/ Which animal has a thick layer of fat under the skin to
keep its body warm ?
A. துருவக் கரடி / polar bear
B. பெங்குவின் / penguin
C. கரடி / bear
D. துருவ நில அணில் / polar ground squirrel

15

You might also like