Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

ஆதாருடன் இணைக்கப்பட்ட மக்கள்த ொகக அங்கீ கொரம்

ததாடர்பான தெய்தி

பதிவுத்துறை இறையதளத்தில் ஆவைம் உள்ள ீடு செய்யும் பபோது

ஆளைிதலுக்கோக (Identity Proof Verification) முதல் பதர்வோக

(விருப்பத்தேர்வு) ஆதோர் அட்றையின் அங்கீ கோரம்

செயல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வோறு அங்கீ கோரம் செயல்படுத்தப்படும்

பபோது ஆதோர் பதிவு செய்யும் பபோது வழங்கிய ெரியோன அறைபபெி

எண் / பிைந்த பததி / மின்னஞ்ெல் முகவரி அல்ைது சபயறர

ெரியோக உள்ள ீடு செய்து ஆதோர் அங்கீ கோரம் நிறைவு செய்திை

சபொதுமக்கள் தகட்டுக் சகொள்ளப்படுகிறொர்கள்.

அங்கீ கோரம் செயல்படுத்தப்படும் பபோது முதைோவதோக ஆதோர் எண்

மற்றும் ஆதோர் அட்றைக்கோக பதிவு செய்யப்பட்ை அறைபபெி எண்

ஆகியவற்றை சகொண்டு ஆதோர் ஆறையத்தின் ேரவுடன் (UIDAI)

அங்கீ கோரம் ெரிபோர்க்கப்படும். அது சவற்றியடடந்ேவுடன்,

கட்ெிக்கோரரின் சபயறர ஆவைத்ேில் தெர்க்க சமன்சபொருள்

அனுமேிக்கும்.

ஆதார் அங்கீ காரம் கீ ழ்க்கண்ட முணையில் தெயல்படுகிைது

1. ஆவணேொரரின் அடைதபெி எண் சகொடுத்ேொல் முேைில்

ஆேொருடன் இடணக்கப்பட்ட அறைபபெி எண்ணுடன் இந்ே

எண் ெரிபொர்க்கப்பட்டு ஏற்றுக்சகொள்ளப்படும்.

2. ஆவணேொரரின் அடைதபெி எண் சகொடுக்கப்படொவிட்டொதைொ

அல்ைது தவறு அடைதபெி எண் சகொடுத்ேொதைொ, ஆதோர்

அட்டடயில் உள்ள ஆவணேொரரின் பிறந்ே தேேியுடன்


ேற்தபொது உள்ள ீடு செய்யப்படும் பிறந்ே தேேி ெரிபொர்க்கப்பட்டு

ஏற்றுக்சகொள்ளப்படும்.

3. ஆவணேொரரின் அடைதபெி எண் மற்றும் பிறந்ே தேேி

சகொடுக்கப்படொவிட்டொதைொ அல்ைது தவறு அடைதபெி எண்

மற்றும் ேவறொன பிறந்ே தேேி சகொடுத்ேொதைொ, ஆேொருடன்

இடணந்ே மின்னஞ்ெல் முகவரி ேற்தபொது உள்ள ீடு

செய்யப்படும் மின்னஞ்ெல் முகவரியுடன் ெரிபொர்க்கப்பட்டு

ஏற்றுக்சகொள்ளப்படும்.

4. ஆவணேொரரின் அடைதபெி, பிறந்ே தேேி, மின்னஞ்ெல் முகவரி

சகொடுக்கப்படொவிட்டொதைொ அல்ைது தவறு அடைதபெி எண்,

ேவறொன பிறந்ே தேேி மற்றும் ஆேொருடன் இடணக்கப்படொே

தவறு மின்னஞ்ெல் முகவரி சகொடுக்கப்பட்டொல் ஆவணேொரரின்

சபயர் ஆதோர் அட்டடயில் உள்ள ஆவணேொரரின் சபயருடன்

ெரிபொர்க்கப்பட்டு ஏற்றுக்சகொள்ளப்படும்.

Information to Public about Aadhaar Demographic Authentication

Demographic authentication of Aadhaar has been enabled for the Public who are

providing Aadhaar Number(Consent based and Optional) as an Identification Proof for

the purpose of identification of the Registrants during document creation/abstract

feeding in the website. It is requested to enter Aadhaar linked registered Mobile

Number /Date of Birth / e-mail id / Name for adding in the document.

As a first step in Demographic Authentication, the system will verify the combination

of Aadhaar Number and Mobile Number. If Mobile Number is provided, the software

will verify the Mobile Number with UIDAI and if it is Aadhaar linked Mobile Number

then it will be allowed to add as a party of the Document.


Aadhaar Verification mechanism

1. If Mobile Number is provided, it will be verified whether it is linked with

Aadhaar Number and will be allowed.

2. If Mobile Number is not provided or any other Mobile Number is provided, it

will be verified with the provided Date of birth with Aadhaar registered Date

of Birth and will be allowed.

3. If Mobile Number and Date of Birth are not provided or any other Mobile

Number or wrong Date of Birth is provided, the provided e-mail id will be

verified with the Aadhaar linked e-mail id and will be allowed.

4. If Mobile Number, Date of Birth and e-mail are not provided or any other

Mobile Number or wrong Date of Birth or alternate e-mail id is provided, the

provided Name will be verified with Name registered with Aadhaar and will

be allowed.

You might also like