Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

வாசிப்பு

நாள் 18.09.2019
கிழமை புதன்
நேரம் காலை 10.00 - 11.00
பாடம் தமிழ்மொழி
கருப்பொருள் தகவல்
தலைப்பு நாளிதழ்
கற்றல் தரம் 2.3.10

உள்ளடக்கத் தரம் 2.3


நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் செய்தியைச்
சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
விரவி வரும் கூறுகள்

பாட வளர்ச்சி
பீடிகை 1. பல மொழி சார்நத
் நாளிதழ்களை மாணவர்களிடம் காட்டுதல்.

2. அன்றைய பாடத்தின் தலைப்பை அறிமுகம் செய்தல்.

படி 1 1. தொலைகாட்சி செய்தி வாசிப்பு தொடர்பான காணொலியை


ஒலிபரப்புதல்.

2. ஆசிரியர் கேட்கும் காணொலி தொடர்பான கேள்விகளுக்கு சரியான


வேகம், தொனி, உச்சரிப்புடன் கலந்துரையாடுதல்.

படி 2 1. காணொலியில் செவிமடுத்த வாசிப்பு பனுவலை தனியாள்முறையில்


வாசித்தல்.

2. மாணவர்கள் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்


நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்தல்.

மதிப்பீடு
குறைநீக்கல்
நடவடிக்கை
வளப்படு

You might also like