Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

நாள்பாடத்திட்டம்

வாரம் 19
பாடம் தமிழ்மொழி
வகுப்பு 4 MAJU
திகதி / நாள் 07.07.2020 (செவ்வாய்)
நேரம் 7.45
மா.எண்ணிக்கை 3
கருப்பொருள் இலக்கியம் அறிவோம்
தலைப்பு வலிமிகும் இடங்கள்
உள்ளடக்கத்தரம் 5.8 வலிமிகும் இடங்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல்தரம் 5.8.1 இரண்டாம், நான்காம் வேற்றுமை உருபுகளுக்குப்பின் வலிமிகும்
என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ;
இரண்டாம் வேற்றுமை உருபை பற்றி அறிந்து சரியாக சொற்களைச் சேர்த்து
எழுதுவர்.
படிநிலை 1
- மாணவர்கள் இரண்டாம் வேற்றுமை
தொடர்பான விளக்கக் காணொளியைப் பார்த்தல்.
- மாணவர்கள் பாடநூலில் உள்ள குறிப்புகளை வாசித்தல்.
படிநிலை 2
- மாணவர்கள் பயிற்சி தாளில் வழங்கப்பட்ட
வலிமிகும் பயிற்சியைச் செய்தல்.
மூலம் Whatsapp, Telegram, APPS, You Tube, Wakelet, Google Classroom
Hands on,Videocall, Call, Quizizz, Google Doc, buku teks, lembaran
சிந்தனை மீட்சி

மாணவர்களின் பங்கேற்பு மிகச் சிறப்பு / சிறப்பு / நன்று / திருப்தி / குறைவு / மிகக் குறைவு

Rancangan Pengajaran Dan Pembelajaran (Pdp) Semasa Perintah Kawalan Pergerakan


Disebabkan Penularan Jangkitan Covid-19

You might also like