Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

*ஜாதகத்தில் உள்ள ஸ்தானங்களும், உறவு முறைகளும் :-*

*லக்னம் அல்லது ஒன்றாமிடம் (1) :-*


******************
1.ஜாதகர் அல்லது ஜாதகி, 2.தந்தை வழி முப்பாட்டன். (தந்தையின் தாத்தா)

*இரண்டாமிடம் (2) :-*


***********************
1.மூத்த தாய்மாமன், 2. பெரியம்மா 3. தாயின் தந்தையின் சகோதரர்
4.மகளின் மாமியார் (சம்பந்தியம்மாள்)

*மூன்றாமிடம் (3) :-*


******************
1.இளைய சகோதரம், 2. மாமனார், 3. தந்தை வழி முப்பாட்டி.
4.தந்தையின் சகோதரத்தின் மகன் அல்லது மகள்
5.மூத்த சகோதரத்தின் மகள் அல்லது மகன்
6. மனைவியின்/கணவனின் இளைய சகோதரரின் மனைவி

*நான்காமிடம் (4) :-*


*********************
1. தாயார்.
2.ஒன்றுவிட்ட சகோதரரின் மனைவி
2.ஒன்றுவிட்ட சகோதரியின் கணவன்

*ஐந்தாமிடம் (5) :-*


********************
1. முதல் குழந்தை,
2. தந்தை வழிப் பாட்டன்,(தந்தையின் தந்தை)
3. பெரிய மைத்துனர்,
4. பெரிய மைத்துனி ,
5. மூத்த சகோதரத்தின் கணவர் (மாமா) அல்லது மனைவி (அண்ணி)
6. தந்தையின் சகோதரரின் மனைவி
7.அத்தையின் கணவர்
8.மாமனாரின் சகோதரர்

*ஆறாமிடம் (6) :-*


******************
1. இளையத் தாய் மாமன், 2. சித்தி (தாயின் சகோதரி). 3.மாற்றான்தாய்

*ஏழாமிடம் (7) :-*


*****************
1. இரண்டாவது குழந்தை, 
2. கணவன் /மனைவி,
3. தாய்வழிப்பாட்டி(தாயின் தாய்),
4. தந்தை வழிப் பெரியப்பா,
5. தந்தை வழிப் பெரிய அத்தை.
6. தந்தைவழி தாத்தாவின் சகோதரர்
7. இளைய சகோதரத்தின் மகன்/மகள்
8. மருமகளின் தந்தை (சம்பந்தி)

*எட்டாமிடம் (8) :-*


*******************
1. மூத்த தாய்மாமனின் மனைவி(அத்தை),
2. பெரியம்மாவின் கணவர் (பெரியப்பா),
3. தாய் வழி முப்பாட்டன்.
*ஒன்பதாமிடம் (9) :-*
***********************
1. தந்தை,
2. இளைய சகோதரத்தின் கணவன் அல்லது மனைவி,
3. மனைவியின்/கணவனின் இளைய சகோதர சகோதரி
4. மூன்றாவது குழந்தை
5. இரண்டாவது மனைவி
6.மனைவியின் தந்தையின் சகோதரர் மகன் (மனைவியின் சித்தப்பா பையன்)
7. பேரன் மற்றும் பேத்தி (மகன் மற்றும் மகள் வழி)

*பத்தாமிடம் (10) :-*


*******************
1. மாமியார், 2. தாய் வழி முப்பாட்டி.
3. தாய்மாமனின் (தாயின் தம்பி) மகன் மற்றும் மகள்
4. மாற்றான் தாயின் (தாயின் தங்கை) மகன் மற்றும் மகள்

*பதினோறாமிடம் (11) :-*


***********************
1. மூத்த சகோதரம்,
2. தந்தை வழி சித்தப்பா (தந்தையின் சகோதர சகோதரி),
3. தந்தை வழி சிறிய அத்தை,
4. இளைய மனைவி அல்லது ஆசை நாயகி.(மூன்றாவது மனைவி)
5. மருமகள் / மருமகன்
6. கணவர் அல்லது மனைவியின் மூத்த சகோதரத்தின் மனைவி

*பன்னிரண்டாமிடம்(12):-*
***********************
1. தந்தை வழிப் பாட்டி, (தந்தையின் தாய்)
2. தாய்வழிப் பாட்டன் (தாயின் தந்தை)
3. தாயின் தங்கையின் கணவர் (சித்தப்பா)
4. தாயின் தம்பியின் (இளையத் தாய்மாமனின்) மனைவி (அத்தை) .

You might also like