Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 5

அ.) சரியான விடைக்கு வட்டமிடுக.

1. சபைகூடலில் நண்பன் ஒருவன் உன் பிட்டத்தைத் தொட்டு விட்டான்.


நீ என்ன செய்வாய்?
அ. நான் அமைதியாக இருப்பேன்.
ஆ. நண்பந்தானே என்று விட்டு விடுவேன்.
இ. "வேண்டாம், மீண்டும் செய்யாதே!" என்று எச்சரிப்பேன்.

2. வகுப்புத் தோழியின் முகத்தில் முகப்பரு இருப்பதைக் கண்ட டேவிட்


அவளை எளனம் செய்கிறான். நீ என்ன செய்வாய்?
அ. சேர்ந்து ஏளனம் செய்வேன்.
ஆ. அச்செயல் தவறு என்று அறிவுரை கூறுவேன்.
இ. தெரியாதது போல் இருப்பேன்.

3. உனக்கு அரும்பு மீசை வளர்கிறது. நீ என்ன செய்வாய்?


அ. அம்மாற்றத்தை எற்றுக் கொள்வேன்.
ஆ. முகத்தை மூடிக்கொள்வேன்.
இ. நண்பர்களுடன் சேர்வதைத் தவிர்ப்பேன்.

4. பருவ வளர்ச்சியினால் உன் குரலில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட உன்


நண்பர்கள் கேலி செய்கின்றனர். நீ என்ன செய்வாய்?
அ. நண்பர்களோடு சேரமாட்டேன்.
ஆ. நண்பர்களை எச்சரிப்பேன்.
இ. பருவ வளர்ச்சியில் குரல் மாற்றம் இயல்பானது என்று
எடுத்துரைப்பேன்.

1
5. சிற்றுண்டி சாலையில் உணவு வாங்கும் பொழுது அதன் ஊழியர் ஒருவர்
உன் தொடையைக் கிள்ளி விட்டார். நீ என்ன செய்வாய்?
அ. நண்பரிடம் கூறுவேன்.
ஆ. ஆசிரியரிடம் கூறுவேன்.
இ. யாரிடமும் கூறமாட்டேன்.
10
புள்ளிகள்
ஆ) பருவ காலத்தில் ஆண்களின் உடலிலும் பெண்களின் உடலிலும் ஏற்படும்
மாற்றங்களைப் பட்டியலிடுக.

ஆண் பெண்

இ. ¯½×ì ÜõÀ¢ø þ¼õ¦ÀüÚûÇ புள்ளிகள்


ºòи¨Çì 6¸¡Ä¢Â¢¼ò¾¢ø

2
±Øи.

(4 ÒûÇ¢¸û)

8 புள்ளிகள்

உ) சரியான கூற்றுக்கு ( / ) என்றும் பிழையான கூற்றுக்கு ( x ) என்றும்


அடையாளமிடுக.

1. பருவமடைதல் என்பது சிறுவர்கள் பதின்ம பருவம் அடைவதைக்


குறிப்பதாகும்.
2. எல்லாச் சிறுவர்களும் ஒரே சமயத்தில் பருவமடைகின்றனர்.
3. மாதவிடாய் ஆண்களுக்கும் ஏற்படும்.
4. மாதவிடாய் சுழற்சி உதிரப்போக்கின் முதல் நாளிலிருந்து
கணக்கிடப்படுதிறது.

8 புள்ளிகள்

3
ஊ) சத்திற்கு ஏற்ற மூலத்தை எழுதுக.

சத்து மூலம்

மாவுச்சத்து

ஊட்டச்சத்து

புரதச்சத்து

கொழுப்புச் சத்து

8 புள்ளிகள்

எ. மது அருந்துவதால் ஏற்படும் குறுகிய கால

விளைவுகளை எழுதுக.

அ. _____________________________________________________________

ஆ. _____________________________________________________________

இ. ______________________________________________________________

4
ஈ. ______________________________________________________________

உ. ______________________________________________________________

5 புள்ளிகள்

ஏ. மது அருந்துவதால் ஏற்படும் நீண்ட கால

விளைவுகளை எழுதுக.

அ. _____________________________________________________________

ஆ. ____________________________________________________________

இ. _____________________________________________________________

ஈ.

______________________________________________________________

உ. _____________________________________________________________

5 புள்ளிகள்

You might also like