Ahad 18

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

MINGGU HARI TARIKH

ஞாயிறு
2 07.01.2018
/AHAD
கலையியல் கல்வி (இசை) 1 வள்ளுவர் (8.15-18.45) மணி: 30 நிமிடங்கள்

அறிமுக வாரம்
தலைப்பு: பிராணி
நோக்கம்: இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-
i) கதைப் பாடலைக் செவிமடுத்து அதில் கூறப்படும் பிராணிகளின்
பெயர்கள் ஐந்தைக் கூறுவர்.
நடவடிக்கை
i) மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த பிராணிகளின் பெயர்களை குறிப்பிடுதல்.
ii) மாணவர்கள் பாடல் காணொளி காட்சி ஒன்று பார்த்தல்.
iii) பாடலில் கூறப்படும் பிராணிகளின் பெயர்களைக் கூறுதல்.
iv) மாணவர்கள் பாடலின் உட்கருத்தைக் கூறுதல்.
v) மாணவர்கள் அப்பாடலைப் பாட முயற்சித்தல்.
vi) மாணவர்கள் இன்றையப் பாடச் சுறுக்கத்தைக் கூறுதல்.
சிந்தனை மீட்சி :

BAHASA MELAYU 2 VALLUVAR (8.45-9.45) Jam : 5


TEMA: Keluarga Saya TAJUK: Cucu yang Prihatin S.KANDUNGAN :
3.1
S.PEMB: 4.2.2 Menyanyikan lagu dengan sebutan yang betul dan intonasi yang sesuai serta melakukan aksi mengikut lirik;
(i) melodi lagu kanak-kanak
OBJEKTIF: Pada akhir pembelajaran ini, murid akan dapat :
i) Menyanyi lagu “Sayangi Keluarga” mengikut melodi lagu “ Anak Itik Tik Wi” dengan
sebutan dan intonasi yang betul.
ii) menyanyi lagu dengan aksi yang sesuai.
AKTIVITI:
i) Murid mendengar lagu kanak - kanak “Anak Itik Tok Wi” dengan teliti.
ii) Murid diminta membaca lirik lagu “Sayangi Keluarga” dengan ejaan yang betul.
iii) Murid bersedia secara kumpulan untuk menyanyi lagu “Sayangi Keluarga” mengikut melodi
lagu “ Anak Itik Tik Wi” dengan sebutan dan intonasi yang betul.
iv) Murid menyanyi lagu secara kumpulan.
v) Murid diminta menyenaraikan nilai-nilai yang disebut pada lagu tersebut.
vi) Murid menyanyi lagu “Marilah Bersama-sama” dan menulis perkataan dengan tulisan yang kemas.
vii) Murid merumus pelajaran hari ini.
EMK: Kreativiti dan inovasi Ilmu- PM Nilai- Kasih sayang
KBT: KB- Menghubungkaitkan KP- Muzik
BBM: lagu, komputer riba, pembesar suara
IMPAK:
MINGGU HARI TARIKH
ஞாயிறு
2 07.01.2018
/AHAD
நன்னெறிக் கல்வி 2 கம்பர் (10.15-10.45) மணி : 2

நெறி 1: இறை நம்பிக்கை


தலைப்பு: பண்பாட்டை மதித்திடுவோம்
உள்ளடக்கத் தரம்: 1.3 கற்றல் தரம்: 1.3.1
நோக்கம்: இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-
i) குடும்பத்தில் பண்பாட்டை மதிக்கும் நான்கு வழிகளைக் கூறுவர்;
எழுதுவர்.
ii) பண்பாட்டை மதிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குதல்.
நடவடிக்கை
i) மாணவர்கள் ஆசிரியரைப் பின்பற்றி ஒருசில நடவடிக்கைகளைகச் செய்தல்.
(வணக்கம்)
ii) மாணவர்கள் பாடநூலில் காணப்படும் பண்பாட்டை மதித்திடுவோம் எனும்
பாடப்குதியில் காணப்படும் படங்களைக் கவனித்தல்.
iii) மாணவர்கள் புரிந்து கொண்டதைக் குழுவில் கலந்துரையாடிக் கூறுதல்.
iv) குடும்பத்தில் பண்பாட்டை மதிக்கும் வழிகளைக் குறிக்கும் படங்களை ஒட்டி
எழுதுதல்.
v) மாணவர்கள் இன்றயப் பாடச் சுறுக்கத்தைக் கூறுதல்.
உபகரணம் : படங்கள் பண்புக்கூறு : இறை நம்பிக்கை
விரவிவரும் கூறு : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி :

BAHASA MELAYU 1 VALLUVAR (11.45-12.45)


MINGGU ORIENTASI

TEMA: Haiwan
OBJEKTIF: Pada akhir pembelajaran ini, murid akan dapat :
i) Mendengar bunyi dan meneka nama haiwan.
ii) Menyanyi lagu bertema bunyi haiwan dengan sebutan yang betul.
AKTIVITI:
i) Murid menyebut binatang kegemaran mereka.
ii) Murid mendengar bunyi-bunyi haiwan dan meneka nama haiwan.
iii) Murid diminta menyebut nama nama binatang yang disebut dalam lagu.
iv) Murid dibimbingmengeja dan menyebut nama-nama haiwan.
v) Murid menyanyi lagu kanak-kanak “bunyi binatang” secara berkumpulan
vi) Murid merumus pelajaran hari ini.
BBM : lagu, komputer riba, speaker, persembahan slid
IMPAK:

You might also like