Isnin 18

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

MINGGU HARI TARIKH

2 திங்கள்/ ISNIN 08.01.2018

BAHASA MELAYU 2 VALLUVAR (8.15-9.15) Jam : 6

TEMA: Keluarga Saya TAJUK: Aktiviti Keluarga


S.KANDUNGAN : 5.1
S.PEMB:5.1.1 (i) memahami dan mengenal pasti penggunaan golongan kata mengikut konteks;
- kata nama am
OBJEKTIF: Pada akhir pembelajaran ini, murid akan dapat :
i) Memahami dan menggunakan sepuluh kata nama am dengan betul.
ii) Membaca dan menulis sepuluh kata nama am dengan ejaan yang betul.
AKTIVITI:
i) Guru memperkenalkan kata nama am dengan contoh yang sesuai.
ii) Guru menerangkan kata nama am dan murid memahami dengan memberikan contoh kata
nama am yang betul.
iii) Murid mencari dan menyatakan kata nama am yang berkaitan aktiviti kumpulan secara
berkumpulan.
iv) Murid menyampaikan hasil carian mereka di hadapan kelas.
v) Murid menyenaraikan kata nama am berdasarkan gambar pada buku aktiviti. (m/s 5)
vi) Murid merumus pelajaran hari ini.
EMK: TMK Ilmu- PM Nilai- Kerjasama
KBT: KB-mengecam Konstrativisme
BBM: gambar, kata nama am, slide
IMPAK:

நலக்கல்வி 3 கம்பர் (9.15-9.45)

தொகுதி: தன் உடல் நலம் தலைப்பு: பாலுறுப்புச் சுத்தத்தைப் பேணுவோம்


உள்ளடக்கத் தரம்: 1.1 கற்றல் தரம்: 1.1.3, 1.1.4
நோக்கம்: இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-
i) தங்கள் பாலுறுப்புகளைச் சுத்தம் செய்யும் வழிகளையும் அதன்
அவசியத்தையும் விவரிப்பர்.
நடவடிக்கை
i) மாணவர்கள் இன்று காலையில் எழுந்த நேரத்தைக் காட்டறிதல்.
ii) மாணவர்கள் தங்கள் உடல் உறுப்புகளைப் பேணிக் காக்கும் வழிகளைக்
குழுவில் கலந்துரையாடிக் கூறுதல்.
iii) மாணவர்களின் கூற்றுகளை மேலும் வளப்படுத்தும் வகையில்
பாலுறுப்புகளைச் சுத்தம் செய்யும் ஒருசில வழிமுறைகளைக ஆசிரியர் கூறுதல்.
- குளித்தல், கை கழிவுதல், ......
iv) மாணவர்கள் இன்றயப் பாடச் சுறுக்கத்தைக் கூறுதல்.
உபகரணம் : படங்கள், பண்புக்கூறு : உடல் உளத்தூய்மை
விரவிவரும் கூறு :
சிந்தனை மீட்சி :
MINGGU HARI TARIKH
2 திங்கள்/ISNIN 08.01.2018

BAHASA MELAYU 1 VALLUVAR (10.15-11.15)


MINGGU ORIENTASI

TEMA: Haiwan
OBJEKTIF: Pada akhir pembelajaran ini, murid akan dapat :
i) Mengenali bunyi-bunyi haiwan dan mengejek bunyi dengan betul.
ii) menulis lima nama haiwan dengan ejaan yang betul.
AKTIVITI:
i) Murid meniru bunyi haiwan secara berkumpulan.
ii) Murid dibimbing mengeja dan membaca sepuluh nama haiwan dengan betul.
iii) Murid menyurih nama haiwan dengan kemas.
iv) Murid diminta menulis lima nama binatang bedasarkan gambar.
v) Murid merumus pelajaran hari ini.
BBM : gambar, bunyi haiwan, lembaran
IMPAK:

நன்னெறிக் கல்வி 2 கம்பர் (11.45-12.15) மணி : 2:30

நெறி 1: இறை நம்பிக்கை


தலைப்பு: அனைவரும் வழிபடுவோம்
உள்ளடக்கத் தரம்: 1.3, 1.4, 1.5 கற்றல் தரம்: 1.3.1, 1.4.1, 1.5.1
நோக்கம்: இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-
i) வழிபாட்டு முறைகளைக் கடைப்பிக்கும்போது ஏற்படும் மன
உணர்வுகளைக் கூறுவர்; நடித்துக் காட்டுவர்.
நடவடிக்கை
i) மாணவர்கள் பாடல் ஒன்றைச் செவிமடுத்தல். (விளக்கேற்று..... 2)
ii) மாணவர்கள் பாடநூலில் காணப்படும் படங்களையும் செவிமடுத்த பாடலையும்
தொடர்புப்படுத்தி குழுவில் கலந்துரையாடுதல்.
iii) மாணவர்கள் தங்களின் கூற்றுகளைத் தைரியமாக கூறுதல்.
iv) மாணவர்கள் குடும்பத்தில் வழிபாட்டு முறைகளைக்
கடைப்பிக்கும்போது ஏற்படும் மன உணர்வுகளை சூழல்களாக
நடத்துக் காண்பித்தல்.
v) மாணவர்கள் இன்றையப் பாடச் சுறுக்கத்தைக் கூறுதல்.
உபகரணம் : சூழல் பண்புக்கூறு : இறை நம்பிக்கை
விரவிவரும் கூறு : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி :

You might also like