Professional Documents
Culture Documents
Ahad 25.02.18
Ahad 25.02.18
ஞாயிறு
9 25.02.2018
/AHAD
கலையியல் கல்வி 1 கம்பர் (8.15-9.15) மணி : 4
தலைப்பு: ஆகா என்ன அழகு
உள்ளடக்கத் தரம்: 1.1, 2.1 கற்றல் தரம்: 1.1.1(i) , 2.1.1(i)
நோக்கம்: இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-
i) பதித்தல் நடவடிக்கையின் வழி கலைப் படைப்பை உருவாக்கப்
பயன்படுத்தும் உபகரணங்கள், நுட்பமுறை, அமலாக்க முறையைப்
பற்றித் தெளிவாக அறிந்து கூறுவர்.
நடவடிக்கை
i) மாணவர்கள் கடந்தப் பாடத்தில் செய்துள்ள பதித்தல் முறையை மீட்டுணர்தல்.
ii) மாணவர்கள் பதித்தல் தொடர்பான படங்கள் சிலவற்றைப் பார்த்தல்.
iii) மாணவர்கள் பதித்தல் நடவடிக்கைக்குத் தேவையான உபகரணங்கள்,
நுட்பமுறை, அமலாக்க முறையைப் பற்றிய காணொளி காட்சியைப்
பார்த்தல்.
iv) ஆசிரியர் செய்து காட்டும் பதித்தல் நடவடிக்கையை மாணவர்கள் உற்று
கவனித்தல்.
v) மாணவர்கள் அடுத்த வாரம் செய்யவிருக்கும் நடவடிக்கைக்குத் தேவையான
பொருள்களைப் பட்டியலிடுதல்.
மதிப்பீடு : மாணவர்கள் பதித்தல் நடவடிக்கைக்குத் தேவையான உபகரணங்கள்,
நுட்பமுறை, அமலாக்க முறை ஆகியவற்றைக் கூறுதல்.
vi) மாணவர்கள் இன்றையப் பாடச் சுருக்கத்தைக் கூறுதல்.
உபகரணம் : காணொளி, திரவ வன்ணம், காய்கறிகள் பண்புக்கூறு : சுயகாலில் நிற்றல்
விரவிவரும் கூறு : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி :