Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

அம்மா என்றழைக்காத உயிரில்லையே விலை மீ து விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்

அம்மாவை வணங்காது உயர்வில்லையே கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா

அம்மா என்றழைக்காத உயிரில்லையே ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி

அம்மாவை வணங்காது உயர்வில்லையே நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா

நேரில் நின்று பேசும் தெய்வம் ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்

பெற்ற தாயன்றி வேரொன்று ஏது உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா

அம்மா என்றழைக்காத உயிரில்லையே உன்னாலே பிறந்தேனே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி அம்மாவை வணங்காது உயர்வில்லையே

திருக்கோயில் தெய்வங்கள் நீதானமா நேரில் நின்று பேசும் தெய்வம்

அன்னைக்கு அன்றாடம் அபிசேகம் அலங்காரம் பெற்ற தாயன்றி வேரொன்று ஏது

புரிகின்ற சிறு தொண்டன் நான்தானம்மா அம்மா என்றழைக்காத உயிரில்லையே

பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன் அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் அம்மாவை வணங்காது உயர்வில்லையே

மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே

அதை நீயே தருவாயே


படம்: மன்னன்
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
இசை: இளையராஜா
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்

அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா

You might also like