எனக்கும் இடம் உண்டு எனக்கும் இடம் உண்டு

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

எனக்கும் இடம் உண்டு எனக்கும் இடம் உண்டு

எனக்கும் இடம் உண்டு எனக்கும் இடம் உண்டு

அருள் மணக்கு முருகன் மலரடி நிழலில்

எனக்கும் இடம் உண்டு எனக்கும் இடம் உண்டு

அருள் மணக்கு முருகன் மலரடி நிழலில்

கார்த்திகை விளக்கு பெண்களுடன்

திரு காவடி சுமக்கும் தொண்டருடன்

கார்த்திகை விளக்கு பெண்களுடன்

திரு காவடி சுமக்கும் தொண்டருடன்

தினம் கூப்பிடும் ஞான மலர்களுடன்

ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்

புல்லாய் முளைத்து தடுமாறும்

எனக்கும் இடம் உண்டு எனக்கும் இடம் உண்டு

அருள் மணக்கு முருகன் மலரடி நிழலில்

எனக்கும் இடம் உண்டு எனக்கும் இடம் உண்டு

நேற்றைய வாழ்வு அலங்கோலம்

அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்

நேற்றைய வாழ்வு அலங்கோலம்


அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்

வரும் காற்றில் அணையா சுடர்போலும்

இனி கந்தன் தருவான் எதிகாலம்

கந்தன் தருவான் எதிகாலம்

எனக்கும் இடம் உண்டு எனக்கும் இடம் உண்டு

அருள் மணக்கு முருகன் மலரடி நிழலில்

எனக்கும் இடம் உண்டு எனக்கும் இடம் உண்டு

ஆடும் மயிலே என் மேனி

அதில் அழகிய தொகை என் உள்ளம்

ஆடும் மயிலே என் மேனி

அதில் அழகிய தொகை என் உள்ளம்

நான் உள்ளம் என்னும் தொகையினால்

கந்தன் உறவு கண்டேன் ஆசையினால்

உறவு கண்டேன் ஆசையினால்

எனக்கும் இடம் உண்டு எனக்கும் இடம் உண்டு

அருள் மணக்கு முருகன் மலரடி நிழலில்

எனக்கும் இடம் உண்டு எனக்கும் இடம் உண்டு

You might also like