MT Year 5 2

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 12

SJK (T) LADANG PELEPAH

மார்ச் Á¡¾î §º¡¾¨É


¸½¢¾õ (¾¡û 2)
§¿Ãõ :1 மணி நேரம்

¦ÀÂ÷:________________________ ¬ñÎ : 5

1.
அறுநூற்று முப்பத்து மூன்றாயிரத்து நூற்று ஐம்பத்து எட்டு

படம் 1

i. எண்குறிப்பில் எழுதுக.

........................................................................................................... (1 புள்ளி)

ii. 6-இன் இலக்க மதிப்பைக் குறிப்பிடுக

............................................................................................................ (1 புள்ளி)

2.
193 745, 243 768, 183 004, 232 250, 185 251

படம் 2

i. ஏறு வரிசையில் எண்ணை நிரல்படுத்துக.

....................................................................................................................

...................................................................................................................
(1 புள்ளி
ii. மூன்று குறைவான எண்களின் கூட்டுத்தொகையைக்
கணக்கிடுக.

.......................................................................................................
(2 புள்ளி)

3. À¼õ 3, µ÷ ±ñ அட்டையைக் ¸¡ðθ¢ÈÐ.

715249
À¼õ 3

i. கொடுக்கப்பட்டுள்ள எண்களில் மிகச்சிரிய இலக்க மதிமப்புடைய

எண்ணின் இடமதிப்பு என்ன?

.............................................................................................. (1 ÒûÇ¢)

ii) «ó¾ ±ñ¨½ இலக்க மதிப்பிற்கு ஏற்றவாறு பிரித்து எழுதுக.

.................................................................................................. (1 ÒûÇ¢)

4. À¼õ 4, µ÷ ±ñ அட்டையைக் ¸¡ðθ¢ÈÐ.

943 456 674 520

À¼õ 4

i) கோடிடப்பட்ட எண்களின் இலக்க மதிப்பைக் எழுதுக.

.................................
.................................. (2 ÒûÇ¢)

ii) மேலே குறிப்பிட்ட அவ்விரு எண்களின் இலக்க மதிப்பைப்


பெருக்குக.

.......................................................................................................... (2 ÒûÇ¢)

5. 8920x36

i. லத்திஸ் உத்தியைப் பயன்படுத்தி விடையளிக்கவும்.

.......................................................................................................... (2 ÒûÇ¢)

ii. விடையைக் கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றுக.

.......................................................................................................... (1 ÒûÇ¢)

6. 129400÷100x24

i. உனக்கு தெரிந்த உத்தியைப் பயன்படுத்தி விடையளிக்கவும்.


.......................................................................................................... (2 ÒûÇ¢)

ii. 2520x 20=50400


கணித வாக்கியத்தை உருவாக்கி நிருபிக்கவும். (2 ÒûÇ¢)

7.
1 9 7 3 8

i) எண் அட்டையைக் கொண்டு சிறிய தொகையைக் கொண்ட


எண்ணை உருவாக்குக.

.................................................................................................... (1 புள்ளி)

ii) நீங்கள் உருவாக்கிய எண்ணை 20-ஆல் பெருக்கி 5 ஆல் வகுக்கவும்.

.................................................................................................... (2 புள்ளி)

8. படம் 4,ஓர் எண் வரிசையைக் காட்டுகின்றது.

326 972 336 972 w 356 972


i) இந்த எண் தோரணியின் வேறுபாட்டை கண்டறிக.

..................................................................................................................... (2 புள்ளி)

ii) W யின் மதிப்பை கண்டறிக.

..................................................................................................................... (2 புள்ளி)

iii) இந்த எண் தோரணி என்ன வரிசை?

..............................................................................................................................(1 புள்ளி)

9. 5 நூறாயிரம் + 3 ஆயிரம் + 1 நூறு + 9 பத்து + 4 ஒன்று

i) கூட்டுத்தொகையைக் கணக்கிடுக. (2 புள்ளி)

...........................................................................................................................................

ii. விடையை எண்மானத்தில் எழுதுக. (1 புள்ளி)

......................................................................................................................................
......................................................................................................................................

iii. கிட்டிய பத்தாயிரம்

580 000
படம் 5

படம் 5 யில் கிட்டிய மதிப்பாக மாறும் மூன்று எண்களை

உருவாக்குக.

a) ..................................................
b) ..................................................
c) ................................................... (3 புள்ளி)

10.
ஒரு நிறுவனம் மூன்று ஆண்டுகளின் கட்டிய மொத்த
வட்டு

எண்ணிக்கையைக் கீழ்க்கண்ட அட்டவணை காட்டுகிறது.

ஆண்டு வீட்டு எண்ணிக்கை


2010 6 800
2011 2 மடங்கு அதிகம்
2012 w
மொத்தம் 45686

i. முதல் இரு வருடங்களில் கட்டிய மொத்த வட்டு



எண்ணிக்கையை எவ்வளவு?
.................................................................................................. (2 புள்ளி)

i. 2012-யில் கட்டிய மொத்த வட்டின்


ீ எண்ணிக்கை எவ்வளவு?

.............................................................................................. (2 புள்ளி)

11. சரவணன் 20580 கோழிகளைத் தன் பண்ணைக்கு


வாங்கினான்.அவற்றை 10 குழுவாக பிரித்து வைத்தான்.

i. அந்த கோழிகளை அடுக்க எத்தனை கூண்டு தேவைப்படும் ?


.......................................................................................................... (2 புள்ளி)

ii. ஒரு வாரத்தில் சரவணன் 65000 கோழிகளை ஏற்றுமதி


செய்தால்,இரு வாரத்தில் எத்தனை கோழிகளை ஏற்றுமதி
செய்வார் என்பதை அனுமானித்து எழுதவும்.

.......................................................................................................... (3 புள்ளி)

12. சசி 7248 நாற்காலிகளை மொத்தமாக வாங்கினார்.அந்நாற்காலிகளைக்


பல கடைக்காரர்கள் சமமாகப் பகிர்ந்து கொண்டனர்.ஒரு
கடைக்காரருக்கு 12 நாற்காலிகள் கிடைத்தது.

i. கணித தொடரை உருவாக்குக.


.......................................................................................(2 புள்ளி)

ii. ஒரு கடைக்காரருக்கு 12 நாற்காலிகள் கிடைக்குமாயின்


எத்தனை கடைக்காரர்கள் பகிர்ந்து கொண்டனர்.?

.................................................................................... (2 புள்ளி)

13. இரு எண்களின் பெருக்குத்தொகை 42777.அவற்றில் ஓர் எண் 49.

i. மற்றொரு எண் யாது?

........................................................................................... (2 புள்ளி)

ii. .இரண்டாவது எண்ணைப் பயன்படுத்தி ஓர் எண் தோரணியை


உருவாக்குக.

...................................................................................................................................

...........................................................................................(2 புள்ளி)
14. ஒரு தொழிற்சாலை, திங்கட்கிழமை அன்று 20000 குளிர்பானங்களைத் தயார் செய்தது.
செவ்வாய் கிழமையன்று 5 மடங்கு குளிர்பானங்களைக் கூடுதலாகவும், புதன் கிழமையன்று
செவ்வாய்க்கிழமையை விட 40 000 குறைவாகவும் தயார் செய்தது.

i. புதன் கிழமை தயார் செய்த குளிர்பானங்களின் எண்ணிக்கை எத்தனை?

................................................................................................................(3 புள்ளி)

ii. ஒரு பெட்டியில் 1000 குளிர்பானங்கள் நிரப்பலாம், எனில்


தொழிற்சாலை
தயாரித்த மூன்று நாளில் உள்ள குளிர்பானங்களை அடுக்க
எத்தனை பெட்டிகள் தேவைப்படும் என்பதை
அனுமானிக்கவும்.

....................................................................................................................(3 புள்ளி)
விற்ற மொத்த புத்தகம் : 24500
15.
புத்தகம் விற்க எடுத்துக்கொண்ட நாள் : s

ஒரு நாளில் விற்ற புத்தகம் : 3500

படம் 6

i. படம் 6 யில் உள்ள திறவுச் சொற்களுக்கு ஏற்ற கணித


சூழலை உருவாக்குக.(3 புள்ளி)
ii. கணிதத் தொடரை உருவாக்குக

.............................................................................................................(2 புள்ளி)

You might also like