DLP Maths Year 6 Mac

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 19

015/1

SULIT
Name ……………. ……………………...…… Class…………….
015/1
Mathematics SJKT LADANG EDINBURGH, KEPONG KUALA LUMPUR
Paper 1 Pentaksiran Pengesanan Prestasi Awal (PPPA)
March 2019
2019
1 hour YEAR 6

0
1 MATHEMATICS
5015/1

PAPER 1
/
1 HOUR
1

INFORMATION FOR CANDIDATES

1. This question paper consists of 40 question.

2. Answer all questions.

3. Each question is followed by four alternative answers, A, B, C or D. For each question,


choose one answer only. Blaken your answer on the objective answer sheet provided.

4. If you wish to change your answer, erase the blackened mark that you have made. Then
blacken the new answer.

5. The diagrams provided in the questions are not drawn to scale unless stated.

6. You may do your working in the space on the question paper.

Kertas soalan ini mengandungi 14 halaman bercetak


1. Which of the following represents 5.6 million?
கீழ்வருவனவற்றுள் எவை 5.6 மில்லியனைக் குறிக்கிறது ?

A 5 600

B 56 000

C 560 000

D 5 600 000

2. (34 200 – 15 720) ÷ 24 =

A 408 B 770

C 804 D 880

3. 6.5 % of 4 500 is
4500-இல் 6.5% எவ்வளவு ?

A 29.25

B 292.5

C 2 925

D 29 250

4. Diagram 1 shows the number of balloons of Ravi and Kumar .


படம் 1, ரவி மற்றும் குமாரிடம் உள்ள பலூன்களைக் காட்டுகிறது.

Ravi Kumar

Diagram 1/ படம் 1

State the ratio of the number of Ravi’s balloons to the total number of Kumar’s balloons.

ரவியின் பலூன்களுக்கும், குமாரின் பலூன்களுக்கும் உள்ள விகிதம் என்ன?

A 3:5 B3 : 8 C 5:8 D 8:3


5. Diagram 2 shows two number cards.
படம் 2, இரண்டு எண் அட்டைகளைக் காட்டுகிறது.

561 203 48 937

Diagram 2 / படம் 2

Find the product of the value of digit 6 and the value of digit 7.
மதிப்பு 6 மற்றும் 7-இன் பெருக்குத் தொகையைக் கணக்கிடுக.

A 420

B 4 200

C 42 000

D 420 000

6. 298 ÷ 2 x 35 =

A 3 465

B 4 470

C 5 015

D 5 215

7. 12.501 + 4.63 + 0.078 =

A 16.209

B 16.219

C 17.209

D 17.219

8. Convert 8% to a decimal.
8% தசமத்திற்கு மாற்றுக.

A 0.08 B 0.18 C 0.8 D 1.8


9. Table 1 shows water consumption payment for 3 months.
அட்டவணை 1, 3 மாதங்களுக்கு உபயோகித்த நீர் கட்டணத்தைக் காட்டுகிறது.
Month/ Payment/
மாதம் கட்டணம்

January/ RM 72.55
ஜனவரி
February/ RM 3 less than the payment for January
பிப்ரவரி ஜனவரி மாதத்தைக் காட்டிலும் RM 3 குறைவு
March/ RM 78.25
மார்ச்

Table 1/அட்டவணை 1

Calculate the average of water consumption payment for a month.


மாத நீர் உபயோக கட்டணத்தின் சராசரி தொகையைக் கணக்கிடுக.
A RM 73.45

B RM 75.35

C RM 75.45

D RM 77.35

10. Malini’s age is 18 years 8 months. If Punitha is 3 years 2 months younger than Malini,
find Punitha’s age.
மாலினியின் வயது 18 வருடம், 8 மாதம். புனிதா 3 வருடம் 2 மாதம் மாலினியை விட
இளையவள் என்றால், புனிதாவின் வயது என்ன?

A 15 years 6 months / 15 வருடம் 6 மாதம்

B 15 years 10 months / 15 வருடம் 10 மாதம்

C 21 years 6 months / 21 வருடம் 6 மாதம்

D 21 years 10 months / 21 வருடம் 10 மாதம்

11. 7.3 kg – 893 g – 605 g =___________g

A 5.802

B 58.02

C 580.2

D 5 802

12. Diagram 3 shows two bottles, X and Y, filled with water. X contains 1 of water.

படம் 3, X மற்றும் Y கலன்களில் நீர் நிரப்பப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. X கலன் 1

நீர் அளவைக் கொண்டுள்ளது.

Y
X

Diagram 3 / படம் 3

The water in X and Y are poured equally into 10 glasses. The volume of water in each
glass is 350 mℓ. What is the volume, in ℓ, of the water in bottle Y?
X மற்றும் Y கலனில் உள்ள நீரை 10 குவளைகளில் சமமாக ஊற்றப்பட்டது. ஒரு
குவளையில் உள்ள நீரின் அளவு 350 mℓ ஆகும். அப்படியென்றால் Y கலனில் உள்ள
நீரின் அளவு ℓ எவ்வளவு ?
A 0.1

B 1.1

C 2.1

D 3.1

13. Diagram 4 consists of a rectangle and two equilateral triangles.


படம் 4 ஒரு செவ்வக வடிவமும் மற்றும் இரு சம பக்க முக்கோணங்களையும்
கொண்டுள்ளது.

6 cm

Diagram 4 / படம் 4

Calculate the perimeter, in cm, of the whole diagram.


இம்முழுவடிவத்தின் சுற்றளவைக் கணக்கிடுக.

A 34

B 36

C 48

D 50

14. Subtract 200 000 from 346 093.


346 093-இல் 200 000 கழித்திடுக.

A 146 083

B 146 093
C 146 883

D 146 993

15. Diagram 5 shows three number cards.


படம் 5 மூன்று எண் அட்டைகளைக் காட்டுகிறது.

198 275 3 085 414 301


Find the sum of the three numbers cards above.
அம்மூன்று அட்டைகளின் கூட்டுத் தொகையைக் கணக்கிடுக.

A 615 161 B615 616 C615 661 D651 661

16. A hospital distributed equally 528 488 tablets of vitamin C pills to 31 clinics.
How many tablets did each clinic get?

மருத்துவமணை ஒன்றில் 528 488 வைட்டமின் C மாத்திரைகளை, 31


வைத்தியசாலைக்குச் சமமாக பகிர்ந்து கொடுக்கப்பட்டது. ஒரு வைத்தியசாலைக்கு
கிடைத்த மாத்திரைகள் எத்தனை ?

A 17 048

B 17 058

C 17 148

D 17 158

17.
1 + 3 =

A 4

B 4

C 4
18. Diagaram 6 shows the ending time of a drawing competition.
படம் 6, ஓவிய போட்டி முடியும் நேரத்தை காட்டுகிறது.

Diagram 6 / படம்

The duration of the drawing competition is 1 hours. Which clock face shows the starting

time of the drawing competition?


ஓவிய போட்டியின் கால அளவு 1 மணி நேரம் என்றால் அப்போட்டியின் தொடக்க

நேரம் என்ன?

A B
C D

19. What is the total number of television production for a factory in 4 years if the factory
produced 12 580 televisions per month?

ஒரு தொலைக்காட்சி நிறுவனம் மாதத்திற்கு 12 580 தொலைக்காட்சிகளைத்


தயாரிக்குமாயின், 4 வருடத்தில் தயாரித்த தொலைக்காட்சிகளின் எண்ணிகை என்ன?

A 289 740

B 359 050

C 570 940

D 603 840

20. The following a conversation between two fustal fans.


கீழ்காணும் உரையாடல், காற்பந்து இரசிகர்களிடையே நடைபெற்றதாகும்.

Kabilan, have you bought a fustal ticket for tomorrow night?

கபிலா, நாளை நடைபெறவிருக்கும் காற்பந்து போட்டிக்கு


நுழைவுச் சீட்டுகளை வாங்கி விட்டாயா?

Yes, I bought 8 tickets this morning. The organisers provided 6 450 tickets.
3 769 tickets have been sold overnight.

ஆமாம், 8 நுழைவுச் சீட்டுகளைக் காலையில் தான் வாங்கினேன்.


ஏற்ப்பாட்டாளர்கள் வழங்கப்பட்ட 6 450 நுழைவுச் சீட்டுகளில் 3 769
நுழைவுச் சீட்டுகள் ஒரே இரவில் விற்கப்பட்டுள்ளன.
How many tickets left after Kabilan bought it?
கபிலன் வாங்கிய பிறகு, மீதம் உள்ள நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை என்ன?
A 2 563

B 2 681

C 2 673

D 3 241

21. A
2 ÷ =
10

B 15

C 18

D 20

22. Diagram 7shows a straight line PQR.


படம் 7, PQR எனும் நேர்கோட்டினைக் காட்டுகிறது.

0.6 m

P Q R

Diagram 7 / படம் 7

QR is 3 times the length of PQ.


What is the length, in m, of PQR?

QR 3 மடங்கு PQ-ஐ விட நீளமாகும்.


PQR-இன் நீளத்தை m-இல் எவ்வளவு?
A 2.4 B 24

C 240 D 2 400

23. The price of a bottle of shower foam and a tube of toothpaste is RM 12.90 and RM 7.90
respectively. Visha has RM 35. She buys a bottle of shower foam and 2 tubes of
toothpaste.
What is the balance of her money?

ஒரு குளியல் ‘சோப்பு’ திரவம் மற்றும் பற்பசையின் விலை RM 12.90 மற்றும் RM 7.90
ஆகும். விசாவிடம் RM 35 உள்ளது. அவள் ஒரு குளியல் ‘சோப்பு’ திரவம் மற்றும் 2
பற்பசைகளை வாங்கினாள்.
அவளிடம் மீதம் இருக்கும் தொகை எவ்வளவு ?

A RM 1.30

B RM 6.30

C RM 28.70

D RM 33.70

24. Kavitha’s mother prepares 15.8ℓ of drink for 100 guests during her birthday party. Each
guest gets 145mℓ of drinks. What is the volume, in mℓ, of the remaining drink?

கவிதாவின் அம்மா பிறந்த நாள் விழாவுக்கு 15.8ℓ அளவில், குளிர்பானத்தை 100


விருந்தினர்களுக்குத் தயார் செய்தார். அவற்றுள் தலா ஒருவருக்கு 145mℓ குளிர்பானம்
கிடைத்தது. மீதம் இருக்கும் குளிர்பானத்தின் அளவு mℓ-இல் எவ்வளவு?

A 1 300

B 1 330
C 10 300

D 10 330

25. The diagram 8 shows a composite shape of two cuboids.


படம் 8, இரண்டு கனசதுரங்களின் கலப்பு வடிவத்தைக் காட்டுகிறது.

18 cm
15 cm 2 cm

10 cm

3 cm
5 cm
Diagram 8 / படம் 8

Calculate the volume, in cm³, of the composite shape.

இக்கலப்பு வடிவத்தின் கன அளவை cm³-இல் கணக்கிடுக.

A 609

B 690

C 906

D 960

26. Table 2 below shows the height of three pupils.


அட்டவணை 2, மூன்று மாணவர்களின் உயரத்தைக் காட்டுகிறது.
Pupil / மாணவர் Nitha / நீத்தா Viji / விஜி Yoges / யோகேஷ்
Height / உயரம்(cm) 168 160 173

Table 2 / அட்டவணை 2

Calculate the average height of the three pupils.


மூன்று மாணவர்களின் சராசரி உயரத்தைக் கணக்கிடுக.

A 162 B 165 C 166 D 167

27. 0.3 million – 245 637 =


0.3 மில்லியன் – 245 637 =

A 54 363

B 65 473

C 145 363

D 145 637

28.
The length of a piece of cloth is m. Puan Marlyn divides the cloth equally into 4 parts.

What is the length of each part of the cloth?

ஒரு துணியின் நீளம் m ஆகும். திருமதி.மர்லின் அத்துணியை சமமாக 4 பாகங்களாகப்

பிரித்தார். ஒரு பாகத்தின் நீளம் எவ்வளவு ?

A m

B m

C 1 m
29. 5.023 – 1.89 + 30.53 =

A 3.133
B 32.42

C 27.397

D 33.663

30. A factory produced 95 730 pairs of shoes in a week. How many pairs of shoes does the
factory produce in 27 weeks?

தொழிற்சாலை ஒன்றில், வாரத்தில் 95 730 காலணிகள் தயாரிக்கப்படுகின்றன. 27


வாரங்களில் தயாரிக்கப்படும் காலணிகளின் எண்ணிக்கை எவ்வளவு ?

A 2 483 710

B 2 484 600

C 2 573 610

D 2 584 710

31. Diagram 9 shows four number cards.


படம் 9, நான்கு எண் அட்டைகளைக் காட்டுகிறது.

851 072 432 509 109 354 714 385

Diagram 9 / படம் 9

Form a number by using the digit values of the digit 5 on each card.
ஒவ்வொரு எண் அட்டைகளிலும் எண் 5-ஐக் கொண்டு ஓர் இலக்க மதிப்பில்,
எண்ணை உருவாக்குக.

A 50 555

B 55 055
C 55 505

D 55 550

32. Diagram 10 consists of three identical squares.


படம் 10, மூன்று சதுர கட்டங்களைக் காட்டுகிறது.

15 cm
Diagram 10 / படம் 10

Find the perimeter, in cm, of the whole diagram.


இம்முழு வடிவத்தின் சுற்றளவைக் கணக்கிடுக.

A 30 B 35

C 40 D 60

33. Diagram 11 shows a balanced scale.


படம் 11, நிறுவை ஒன்றினைக் காட்டுகிறது.
T
12 kg
70 kg
56.7 kg

Diagram 11 / படம் 11
What is the mass, in kg, of box T?
T பெட்டியின் எடை எவ்வளவு?
A 1.3

B 13

C 130

D 1 300

34. Table 3 shows the number of ice creams produced in a factory.

அட்டவணை 3, தொழிற்சாலை ஒன்று பனிகூழ்களைத் தயாரித்த எண்ணிக்கையைக்


காட்டுகிறது.

Ice cream/ பனிகூழ் Number of ice creams/


பனிகூழ்களின் எண்ணிக்கை
Strawberry/ 25 823
செம்புற்றுப் பழம்
Vanilla / 23 871
வெண்ணிலா
Chocolate / 8 047 more than vanilla ice creams /
சாக்லேட் 8047 வெண்ணிலா பனிகூழ்களை விட அதிகம்

Calculate the total number of ice creams produced in the factory.


அத்தொழிற்சாலை தயாரித்த மொத்த பனிகூழ்களை கணக்கிடுக.

A 49 012 B 55 741

C 75 340 D 81 612

35. What must be subtracted from 10.914 to get 7.184?


10.914 தொகையுடன் எவ்வெண்ணைக் கழித்தால் 7.184 கிடைக்கும்?

A 3.37

B 3.73

C 7.33
D 7.53

36. Diagram 12 consists of several rectangles of equal size.


படம் 12, சம பக்க செவ்வக வடிவத்தைக் காட்டுகிறது.

Diagram 12 / படம் 12

Calculate the percentage of the shaded regions of the whole diagram.


கருமையாக்கப்பட்ட பாகத்தை சதவிதத்தில் கணக்கிடுக.
A 4%

B 40 %

C 50 %

D 80 %

37. 8.042 million = 8 000 000 + + 2 000


What number must be written in the box above?
8.042 மில்லியன் = 8 000 000 + + 2 000
பெட்டிக்குள் விடுப்பட்ட எண் யாது ?

A 0.04

B 40

C 4 000

D 40 000
38. (53 821 – 8 920) x 7 =

A 44 901

B 45 901

C 314 307

D 321 307

39. Diagram 13 shows the distance of Nimmi’s house, her school and Pravesha’s house.

படம் 13, நிம்மியின் வீடு , பள்ளிக்கூடம் மற்றும் பிரவிசாவின் வீட்டின் தூரத்தைக்


காட்டுகிறது.

0.83 km

Nimmi’s School Pravisha’s


house house

The distance between Nimmi’s house and Pravesha’s house is 3.75 km.
Find the distance, in m, between the school and Pravisha’s house.

நிம்மியின் வீட்டிற்கும் பிரவிசாவின் வீட்டிற்கும் இடையே உள்ள தூரம் 3.75 km.


பள்ளிக்கூடத்திற்கும் பிரவிசாவின் வீட்டிற்கும் இடையே உள்ள தூரத்தைக்
கணக்கிடுக.

A 2 920

B 3 920

C 4 580

D 4 680
40. Table 4 below states the time a Mathematics test starts and ends.

அட்டவணை 4, கணிதத் தேர்வு தொடங்கும் மற்றும் முடிவடையும் நேரத்தைக்


காட்டுகிறது.
Start / தொடங்கும் நேரம் End / முடிவடையும் நேரம்

8:10 a.m 9:20 a.m.

Table 4 / அட்டவணை 4

How long is the duration of the Mathematics test?

கணிதத் தேர்வின் கால அளவு எவ்வளவு ?

A 1 hour 5 minutes / 1 மணி 5 நிமிடம்

B 1 hour 10 minutes /1 மணி 10 நிமிடம்

C 1 hour 15 minutes /1 மணி 15 நிமிடம்

D 1 hour 20 minutes. / 1 மணி 20 நிமிடம்

You might also like