Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 8

கணிதம் தாள் 1 ஆண்டு 5

±øÄ¡ì §¸ûÅ¢¸ÙìÌõ Å¢¨¼ÂÇ¢ì¸×õ.


1. À¼õ 1, þÈíÌ Å⨺¢ø «Îì¸ôÀðÊÕìÌõ ¿¡ýÌ ±ñ «ð¨¼¸¨Çì
¸¡ðθ¢ÈÐ. X «ð¨¼Â¢ø ±ñ ÌÈ¢ôÀ¢¼ôÀ¼Å¢ø¨Ä.

48 256 X 45 723 42 765

X - «ð¨¼¨Âô À¢Ã¾¢¿¢¾¢ìÌõ ±ñ ¡Ð?

A. 45 287 B. 47 532 C. 48 903 D. 49 561

2. முப்பத்து மூன்றாயிரத்து எழுநூற்று ஐந்து

A. 33 704 B. 33 706 C. 33 705 D. 33 707

3. 36075 + 41154 + 20 =

A. 77 229 B. 77 269 C. 77 249 D. 77 289

4. “ஐந்நூற்று ஒன்பதாயிரத்து ஐம்பது” இதை எண்குறிப்பில் குறிப்பிடுக.

A. 590 050 B. 509 005 C. 509 050 D. 590 050

5. படம் 2, நான்கு எண் அட்டைகளைக் காட்டுகின்றது.

834 567 213 908 677 003 432 115

படம் 2
மூன்று என்ற எண்ணின் இலக்க மதிப்பைக் கொண்டு ஓர் எண்ணை உருவாக்குக.

A. 33 330 B. 33 033 C. 33 303 D. 30 333

1
6. பகுதியைப் பிரதிநிதிக்கும் சமப்பின்னம் எது?
2

A. B. C. D.

7. கொடுக்கப்பட்டுள்ள எண்களில் எதன் மதிப்பு கிட்டிய நூறாயிரத்திற்கு


மாற்றப்பட்டுள்ளதைக் குறிக்கின்றது.
கணிதம் தாள் 1 ஆண்டு 5

A. 551 396 600 000


B. 724 561 720 000
C. 867 549 870 000
D. 915 828 1 000 000

8. 46.25 + 69 – 24.157 =

A. 22.797 B. 91.093 C. 28.993 D. 91.993

9. 85 சென் x 86 =

A. RM 7. 31 B. RM 73.10 C. RM 731 D. RM 7310

10. படம் 3, ஒரு முப்பரிமாண வடிவத்தைக் காட்டுகின்றது.

படம் 3

இவ்வடிவத்தின் இயல்புகளைக் குறிப்பிடுக.

ŨÇÅ¡É ºÁÁ¡É  விளிம்


§ÁüÀÃôÒ §ÁüÀÃôÒ பு
A 1 2 4 6
B 0 4 7 9
C 0 6 7 12
D 0 6 8 12

11. 26 309 உடன் எந்த எண்ணைச் சேர்த்தால் நூறாயிரத்தைப் பெறலாம் ?

A. 973 709 B. 973 691 C. 73 709 D. 73 691

12. மூன்று எண்களின் கூட்டுத் தொகை 600 154 ஆகும். அதில் முறையே இரண்டு
எண்கள் 17 568, 304 279 என்றால் மூன்றாவதாக உள்ள எண் எது ?
A. 278 307 B. 321 713 C. 379 303 D. 922 001

13. படம் 4, ஒரு தொலைகாட்சி பெட்டி மற்றும் ஒரு குளிர்ச்சாதன பெட்டியின்


விலையைக் காட்டுகின்றது.
கணிதம் தாள் 1 ஆண்டு 5

படம் 4

திருமதி கோமதி இரண்டு தொலைகாட்சி பெட்டிகள் மற்றும் ஒரு


குளிர்ச்சாதன பெட்டியை வாங்கினார். அவர் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை
எவ்வளவு ?

A. RM7 480 B. RM7 840 C. RM8 470 D. RM8 740

14. படம் 5, சீனமணிச்சட்டத்தில் உள்ள ஓர் எண்ணைக் காட்டுகிறது.

படம் 5

சீனமணிச்சட்டத்தில் காணப்படும் எண்ணைக் கிட்டிய நூறாயிரத்திற்கு மாற்றுக.

A. 200 000 B. 210 000 C. 300 000 D. 310 000

15. கீழே கொடுக்கப்பட்டுள்ள விடையில் எது ஏறு வரிசையில் உள்ள ஒற்றைப்படை எண்களைக்
காட்டுகின்றது.

A. 101, 99, 97, 95, 93 B. 112, 114, 116, 118, 120


C. 132, 130, 128, 126, 124 D. 107, 109, 111, 113, 115

16. 215 ஆயிரம் – 156 =

A. 1994 B. 21 344 C. 59 000 D. 214 844

17. 180 ÷ (98 – 83) =

A. 12 B. 13 C. 15 D. 16
கணிதம் தாள் 1 ஆண்டு 5

18. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எதன் மதிப்பு மிகப் பெரியது ?

A. 1.3 x 1000 B. 123 ÷ 1000C. 1.23 x 1000 D. 1030 ÷ 1000

19. எந்த எண்ணைக் கிட்டிய நூறுக்கு மாற்றினால் 89 000 கிடைக்கும்?

A. 89 954 B. 88 954 C. 88 544 D. 98 999

20. 6 நூறாயிரம் + 7 பத்தாயிரம் + 4 ஆயிரம் + 3 பத்து + 9 ஒன்று =

A. 67 439 B. 674 039 C. 674 309 D. 674 390

21. படம் 6, ஓர் எண் அட்டையைக் காட்டுகின்றது.

546 743

படம் 6

கொடுக்கப்பட்ட எண்ணில் இலக்கம் 6 இன் இடமதிப்பு என்ன?

A. 100 B. 1000 C. நூறு D. ஆயிரம்

22. 4324 X 6 ÷ 12 =

A. 2162 B. 2262 C. 2612 D. 2621

23. RM 235.20 X 6 =

A. RM 1124.20B. RM 1411.20B. RM 2141.20D. RM 2355.26

24. 1640 X ( 2 ÷ 4 ) =

A. 640 B. 730 C. 820 D. 900

25. «ð¼Å¨½ 1, ãýÚ Á¡½Å÷¸û ¾í¸û §Áø ÀÊô¨Àò ¦¾¡¼Ã «Å÷¸ÙìÌì


¸¢¨¼ò¾ ¸øÅ¢ ¯¾Å¢ ¦¾¡¨¸¨Âì ¸¡ðθ¢ÈÐ. மீலாவிற்குக் கிடைத்த கல்வி உதவி தொகை
காட்டப்படவில்லை.

மாணவர் கல்வி உதவி தொகை


கணிதம் தாள் 1 ஆண்டு 5

லீனா RM 120 000


சீலா RM 180 000
கலா RM 240 000
மீலா

அட்டவணை 1

Á£Ä¡Å¢üÌì ¸¢¨¼ò¾ ¸øÅ¢ ¯¾Å¢ ¦¾¡¨¸, ģɡŢüÌõ சீÄ¡Å¢üÌõ ¸¢¨¼ò¾ ¦Á¡ò¾


¯¾Å¢ ¦¾¡¨¸Â¢ý Üð¼¡Ìõ. «ôÀʦÂýÈ¡ø, Á£Ä¡Å¢üÌõ ¸Ä¡Å¢üÌõ ¸¢¨¼ò¾
¯¾Å¢ ¦¾¡¨¸Â¢ý §ÅÚÀ¡Î ±ýÉ?

A. RM 12 000 B. RM 30 000
C. RM 54 000 D. RM 60 000

26. þÃñÎ ¨¸ò¦¾¡¨Äô§Àº¢Â¢ý Å¢¨Ä RM 5398 ¬Ìõ. «ôÀʦÂýÈ¡ø, 2 ¼ºý


¨¸ò¦¾¡¨Äô§Àº¢Â¢ý Å¢¨Ä ±ýÉ?

A. RM 64 776B. RM 32 388 C. RM 21 592 D. RM 10 796

27. §ƒ¡ÍÅ¡Å¢¼õ 124 000 §¸¡Ä¢ Ìñθû þÕó¾É. «Åý «¨ÉòÐ §¸¡Ä¢
Ìñθ¨ÇÔõ ºÁ «ÇÅ¡¸ò ¾ý 2 ¾õÀ¢¸ÙìÌõ 3 ¿ñÀ÷¸ÙìÌõ ¦¸¡Îò¾¡ý.
«ôÀʦÂýÈ¡ø, ´ù¦Å¡Õ ¿ñÀ÷¸ÙìÌõ ¸¢¨¼ò¾ §¸¡Ä¢ Ìñθû ±ò¾¨É?

A. 62 000 B. 41 333 C. 24 800 D. 20 666

28. RM 340 076 ÷ 5 X 8 =

A. RM 511 259.80 B. RM 529 380.40


C. RM 538 041.70 D. RM 544 121.60

29. ( 309 – 282 ) X = 216


கட்டத்தில் இருக்க வேண்டிய எண் எது ?

A. 2 B. 6 C. 8 D. 10

30. படம் 7, ஓர் எண் அட்டையைக் காட்டுகின்றது.

103 579 படம் 7

கொடுக்கப்பட்டுள்ள எண் அட்டையை 5 ஆல் பெருக்குக.


கணிதம் தாள் 1 ஆண்டு 5

A. 498 328 B. 517 895 C. 662 700 D. 723 086

31. படம் 8, மூன்று மாணவர்கள் எழுதிய எண்களைக் காட்டுகின்றது.

படம் 8

கொடுக்கப்பட்ட எண்களின், மிகப் பெரிய எண் மற்றும் மிகச் சிறிய எண் ஆகியவற்றின்
கூட்டுத் தொகை என்ன?

A. 10 947 B. 657 111 C. 667 365 D. 668 058

32.«ð¼Å¨½ 2, ´Õ ºó¨¾Â¢ø Å¢ü¸ôÀð¼ ÀÆí¸Ç¢ý ±ñ½


¢ì¨¸¨Âì ¸¡ðθ¢ýÈÐ.
பழங்கள் எண்ணிக்கை
ஆப்பிள் 123 680
ஆரஞ்சு ஆப்பிள் பழங்களை விட 4675
பழங்கள் அதிகம்.
கொய்யாப் பழம் ஆரஞ்சு பழங்களின்
எண்ணிக்கைக்குச் சமம்.

«ð¼Å¨½ 2

«ó¾ ச் ºó¨¾Â¢ø Å¢ü¸ôÀð¼ ¦Á¡ò¾ ÀÆí¸Ç¢ý ±ñ½¢ì¨¸¨Âì ¸½ì¸¢Î¸.

A. 366 413 B. 371 459 C. 380 390 D. 392 346

33. µ÷ «îº¢Îõ ¦¾¡Æ¢üº¡¨Ä¢ø 400 520 ¾¡û¸û þÕó¾É. «¾¢ø 123 490 Ó¾ø
123 500 ¾¡û¸û Ũà «îº¢¼ ÀÂýÀÎò¾ôÀÎõ ±É «ÛÁ¡É¢ò¾É÷. «ôÀÊ¡ɡø,
ஏறக்குறைய ±ò¾¨É ¾¡û¸û Á£¾õ þÕìÌõ ±ýÀ¨¾ì கணக்கிடுக.

A. 277 025 B. 277 160 C. 277 300 D. 277 820

34. அட்டவணை 3, ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பேனாக்களின்


என்ணிக்கையைக் காட்டுகின்றது.

நிறம் பேனாக்களின் எண்ணிக்கை


நீலம் 23 608
கணிதம் தாள் 1 ஆண்டு 5

சிவப் 47 990
பு
கறுப்பு

அட்டவணை 3

அத்தொழிற்சாலை தயாரித்த சிவப்பு மற்றும் கறுப்பு நிற பேனாக்களின் எண்ணிக்கை,


நீல நிற பேனாக்களின், எண்ணிக்கையின் 3 மடங்காகும். அப்படியென்றால், கறுப்பு நிற
பேனாக்களின் எண்ணிக்கை என்ன?

A. 19 680 B. 22 834 C. 24 914 D. 30 325

35. திரு. மதன் ஒரு கண்ணாடிப் பேழையில் 3170 விரலிகள் வீதம் 12 கண்ணாடிப் பேழைகள்
வைத்திருந்தார். அவர் வைத்திருந்த மொத்த விரலிகளில் 35 020 –ஐ விற்று விட்டார்.
அவரிடம் மீதமுள்ள விரலிகள் எத்தனை?

A. 38 040 B. 34 870 C. 3850 D. 3020

36. திரு முத்து RM 493 000 க்கு ஒரு பாரந்தூக்கியை வாங்கினார். ஒவ்வொரு மாதமும்
அதற்கு RM 3400 ஐ வங்கியில் செலுத்தினார் எனின், எத்தனை மாதங்கள் அவர்
அப்பணத்தைச் செலுத்த வேண்டும்?

A. 200 B. 145 C. 130 D. 120

37. ஒரு வியாபாரி 17 212 கோழிகளை வாங்கினார். அவர் அவற்றை 150 கூண்டுகளில்
சமமாக அடைத்தார். அப்படியானால், மீதமுள்ள கோழிகள் எத்தனை?

A. 148 B. 132 C. 114 D. 112

38. படம் 9, ஆறு இலக்கங்களைக் காட்டுகின்றது.

9 3 1 0 2 5
படம் 9

கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்களைக் கொண்டு உருவாக்கப்படும் பெரிய மதிப்புடைய


எண்ணுக்கும் சிறிய மதிப்புடைய எண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

A. 851 508 B. 850 518 C. 850 581 D. 850 851

39. ஒரு தொழிற்சாலை ஒவ்வொரு நாளும் 3020 பேனாக்களைத் தயாரிக்கிறது. ஜனவரி


மாதம் அந்தத் தொழிற்சாலை எத்தனை பேனாக்களைத் தயாரித்திருக்கும்?

A. 87 580 B. 90 600 C. 93 620 D. 93 630


கணிதம் தாள் 1 ஆண்டு 5

40. படம் 10, இரு பொருள்களின் விலையைக் காட்டுகிறது.

RM 130 RM 25
படம் 10
திரு ரஜினி ஒரு கைக்கடிகாரத்தையும் இரண்டு கணிப்பொறிகளையும் வாங்கினார். அவர்
கடைக்காரரிடம் RM 200 ஐ செலுத்தினார்.
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

A. திரு ரஜினி, மூன்று RM 10 நோட்டுகளை மீதமாகப் பெற்றுக் கொண்டார்.


B. கடைக்காரர் திரு ரஜினியிடம் 4, RM 5 நோட்டுகளைத் தந்தார்.
C. திரு ரஜினி அப்பொருள்களை RM 155 க்கு வாங்கினார்.
D. கடைக்காரர் திரு ரஜினியிடம் RM 45 மீதமாகத் தந்தார்.

You might also like