Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 13

துணைப்பாடம்

இந்திய வனமகன்
வகுப்பு- 7
தமிழ்
மரங்களின் இயல்பு

ஓரறிவுணடய
மரம் ஓராயிரம்
அதிசயம் ககாண்டது
காடு த ான்றிய கத
❖அஸ்ஸாம் மாநிலம் / ஜ ார்விராட் மாவட்டம் /
பிரம்மபுத்திரா நதிக்கணரத் தீவு / 1979 ஆம் ஆண்டு
❖ 16 வயது 'மிஷி' பழங்குடி இனத்ணதச் ஜசர்ந்த இணைஞன் ாதவ் பஜயங்.
❖பிரம்மபுத்ரா நதியில் வந்த கவள்ைத்தால் நிணைய பாம்புகள்
அருகில் இருந்த தீவில் கணர ஒதுங்கின.
❖இைந்தும் உயிருக்குப் ஜபாராடிக் ககாண்டும் இருந்த அந்தப் பாம்புகள் குறித்து ஊர்ப்
கபரியவர்களிடம் ஜகட்டார் ாதவ்.
❖மரங்கள் இல்லாததால் உயிர்கள் இைந்துதான் ஜபாகும் என்று காரைம் கூறினர்.
ஜா வின் காடு வளர்க்கும் முயற்சி...
❖"பாம்புகஜை இைந்தால் மனிதன் எதிர்காலம் என்னாவது?" - எனப் பதறிய
ாதவின் மாறுபட்ட முயற்சிஜய காடுவைர்ப்பு.
❖ ஏைக்குணைய 35 வருடங்கள் கதாடர் முயற்சியால் காட்ணட
உருவாக்கினார் ாதவ் பஜயங்.
❖ யாதைகளின் வருதக......ஜா வ் பதயங் மகிழ்ச்சி
❖ மரங்கணைப் பல துன்பங்களுக்கு இணடயில் வைர்த்த ாதவ், அதில்
பைணவ விலங்குகள் வராதா? என்று ஏங்கினார்.
❖அதனால் தான் யாணனகள் வந்து அவரின் மூங்கில் வீட்ணடப் பாழ்
கசய்த ஜபாதும் அதணன மகிழ்ச்சிக் கண்ணீருடன் பார்த்துக்
ககாண்ஜட நின்ைார் ாதவ்.
மூங்கில் வளர்ப்பு
❖ முதலில் ஊர் மக்கள் அவரின் கதாடர் முயற்சிணயக் ஜகலி
கசய்தனர்.
❖வனத்துணையினணர அணுகிய ஜபாது மூங்கில் மரம் மட்டும்
வைரும் என்ைனர்.
❖மகிழ்ச்சியுடன் மூங்கில் காடுகணை வைர்த்தார்.
பிை மரங்கள் வைர்க்கும் முயற்சி
• சமூகக் காடுகள் வைர்ப்புத்திட்டம்
மூலம் 3 வருடங்கள் பிை
மரங்கணை வைர்க்க முயன்ைார்.
பிை மரங்கள் ஜதால்விஜய.....
• மரங்கள் வைர ஏற்ை வணகயில்
வைர்ப்பு!! மண்ணின் தன்ணம மாை ஜவண்டும்.
• சிறு வயதிலிருந்ஜத அவர் அறிந்த
அஸ்ஸாம் ஜவைாண் பல்கணலக் கழகப்
ஜபராசிரியர் ாது நாத் நிணனவு
வந்தது. அவரிடம் ஆஜலாசணன
ஜகட்டார்.
ஜபராசிரியர்
ாதுநாத் கசான்னபடி
மண் புழுக்கணையும்
எறும்புகணையும்
❑ ஊர்ப்பகுதியில் இருந்து ககாண்டு வந்து
தீவில் விட்டார்.
❑ கமதுவாக மண்ணின் தன்ணம
மாறியது.பிை மரங்களும் வைர்ந்தன.
காடு + பைணவகள் + • வைர்ந்த காட்டில் முதலில் பைணவகள்
விலங்குகள் வந்தன.
• அவற்றின் எச்சத்தால்
❖ காடு முழுணம கபற்ைது பல்வணகத் தாவரங்கள் கபருகின.
எப்ஜபாது?
❖ காட்டின் உைவுச் சங்கிலி
• முயல்,மான்,காட்டுமாடுகள் வந்தன.
நிணைவணடந்தது அப்ஜபாது! • பிைகு யாணனக்கூட்டங்கள் வந்தன.
• இறுதியாக புலிகள் வந்தன.
ாதவ் பஜயங் பற்றி உலகம்
அறிதல் ❖'ஜில்லு கலிட்டா' என்ை வன
அலுவலர் முதலில் வந்தார்.
❑ தாங்கள் கண்ட அதிசத்ணத கவளி ❖ ாதவின் முயற்சிணய வியந்தார்.
உலகத்திற்குப் பரப்பினர்.
❖ஆனாலும் யாணனக் கூட்டத்ணதத் துரத்தி
❑ TIMES OF INDIA - இந்தச்
வந்த வன அலுவலர்கள் காட்ணடக்
கசய்திணய முதன் முதலில்
கண்டனர்.
தங்கள் பத்திரிணகயில் கவளியிட்டது.
❖தங்கள் வணரபடத்தில் இல்லாத காட்ணடக்
கண்டு ாதவிடமும் ஜபசினர்.
மனவணரபடம்
அஸ்ஸாம் / பிரம்ம ாதவ் பஜயங்
புத்திரா நதி ' மிஷி'
பழங்குடி
காடு வைர்ப்பு

மைல் பைணவ / விலங்குகள்


தீவு மூங்கில் வைர் பிைமரங்கள் வைர்ப்பு வருணக
ப்பு
ாதவ் பஜயங் நம்மிடம் என்ன
எதிர்பார்க்கிைார்?

✓எனக்குப் பாராட்டு வழங்குவதற்கு பதில்


ஒவ்கவாரு மனிதரும் இரண்டு மரக்கன்றுகணை
நடுங்கள்!
சாலு மரத
திம்மக்கா

மரங்களின்
தாய்

You might also like