Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

SJK TAMIL SUNGAI SALAK, KM 9, JLN SEREMBAN , 71010 LUKUT

RANCANGAN PENGAAJARAN TAHUNAN


SEJARAH - TAHUN 5

PENJAJARAN KURIKULUM MULAI


(15 JULAI 2020 - 18 DISEMBER 2020)

வார தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

ம்

மாட்சிமை தங்கிய மாமன்னர்

1 மாட்சிமை 8.1 மாட்சிமை தங்கிய 8.1.1 மாட்சிமை தங்கிய மாமன்னர்


தங்கிய மாமன்னர் நாட்டின்
மாமன்னர் நாட்டின் அரண் பிரதான தலைவர் என
கூறுவர்.

K8.1.5 மாட்சிமை தங்கிய மாமன்னர்


ஒருமைப்பாட்டின் சின்னம்
என்பதின்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.

2 8.1 மாட்சிமை தங்கிய 8.1.2 மாட்சிமை தங்கிய


மாமன்னர் மாமன்னரின் அரியணை
நாட்டின் அரண் அமர்வு பற்றி கூறுவர்.

K8.1.6 நாட்டின் நிர்வாகத்தில்


மாட்சிமை தங்கிய
மாமன்னரின் சிறப்பை
விளக்குவர்,
3 8.1 மாட்சிமை தங்கிய 8.1.3 மாட்சிமை தங்கிய
மாமன்னர் மாமன்னரின் அதிகார
நாட்டின் அரண் வரம்பை பட்டியலிடுவர்.

4 8.1 மாட்சிமை தங்கிய 8.1.4 மாமன்னர் மற்றும் பேரரசியின்


மாமன்னர் அரசுரிமைச்
நாட்டின் அரண் சின்னங்களை கூறுவர்.

5 8.1 மாட்சிமை தங்கிய K8.1.7 நாட்டின் தலைவர்களை


மாமன்னர் மதிக்கும்

நாட்டின் அரண் முக்கியத்துவத்தைக் கூறுவர்.

நம் நாட்டின்
அடையாளம்

6 தேசியச் 9.1 தேசியச் சின்னம் 9.1.1 தேசியச் சின்னத்தில்


சின்னம் காணப்படும்
அடையாளங்களை
பட்டியலிடுவர்.

K9.1.4 தேசியச் சின்னத்தை மதிப்பதன்


அவசியத்தை கூறுவர்.

7 9.1 தேசியச் சின்னம் 9.1.2 தேசியச் சின்னத்தில்


காணப்படும்
அடையாளங்களின் பொருளை
கூறுவர்.

K9.1.5 தேசியச் சின்னம் நாட்டின்


ஒருமைப்பாட்டின் அடையாளம்
என
கூறுவர்.

8 9.1 தேசியச் சின்னம் 9.1.3 தேசியச் சின்னத்தில்


காணப்படும்
முழக்கவரியை கூறுவர்.

K9.1.6 தேசியச் சின்னம் நாட்டின்


அடையாளமாக
இருப்பதன் அவசியத்தைக்
கூறுவர்.

9 தேசியக் கொடி 9.2 தேசியக் கொடி 9.2.1 தேசியக் கொடியின் பெயரைக்


குறிப்பிடுவர்.

K9.2.7 தேசியக் கொடியை மதிப்பதன்


முக்கியத்துவத்தை விளக்குவர்.

K9.2.8 தேசியக் கொடி நாட்டின்


ஒருமைப்பாட்டின்
அடையாளம் என கூறுவர்.

10 9.2 தேசியக் கொடி 9.2.2 தேசியக் கொடியின் வடிவாக்க


வரலாற்றை
கூறுவர்.

9.2.3 தேசியக் கொடியில்


காணப்பாடும்
வண்ணங்களையும்,
சின்னங்களின்
பொருளையும் கூறுவர்.

K9.2.6 தேசியக் கொடியை பறக்க


விடுவதன்
நோக்கத்தை கூறுவர்.

11 9.2 தேசியக் கொடி 9.2.5 தென்கிழக்கு ஆசிய நாடுகளின்


கொடியை
அடையாளங்காண்பர்.

12
நெகாராகூ 9.3 நெகாராகூ 9.3.1 நாட்டின் தேசியப் பண்ணின்
பெயரை
கூறுவர்.

9.3.2 தேசியப் பண் உருவாக்க


வரலாற்றை
கூறுவர்.

13 9.3 நெகாராகூ 9.3.3 தேசியப் பண்ணின்


வரிகளையும்,
பொருளையும் கூறுவர்.

9.3.4 தேசியப் பண்ணை பாடும்


நெறிமுறையை
கூறுவர்.

K9.3.6 தனித்துவத்தை ஏற்படுத்துவதில்


தேசியப்
பண்ணின் பங்களிப்பை கூறுவர்.

14 9.3 நெகாராகூ 9.3.5 தேசிய பண்ணை பாடும்


முக்கியத்துவத்தைக்
கூறுவர்.

K9.3.7 தேசியப் பண்ணை நெறியோடு


பாடும்
முக்கியத்துவத்தை விளக்குவர்.

K9.3.8 தேசியப் பண் ஒருமைப்பாட்டின்


அடையாளம் என கூறுவர்.
15
தேசிய மொழி 9.4 தேசிய மொழி 9.4.1 கூட்டரசு அரசியலமைப்புச்
சட்டத்தில் மலாய்
மொழியின் நிலையைக்
கூறுவர்.

16 9.4 தேசிய மொழி 9.4.2 தேசிய மொழியின்


பங்களிப்பை கூறுவர்.

K9.4.4 தேசிய மொழியை


ஒருமைப்பாட்டு
கருவியாக உருவாக்கும்
முக்கியத்துவத்தைக்
கூறுவர்.

17 9.4 தேசிய மொழி 9.4.3 மலாய்மொழியைத் தேசிய


மொழியாக
மாண்புறச் செய்திடும்
நடவடிக்கைகளை
கூறுவர்.

K9.4.5 தேசிய மொழியில் பேசுவது


மற்றும்
எழுதுவது பெருமைக்குரிய
ஒன்று என
கூறுவர்.

K9.4.6 மொழி இனத்தின் உயிர் எனும்


பாடல்
வரியில் உள்ள பண்புகளை
விளக்குவர்.

18
தேசிய மலர் 9.5 தேசிய மலர் 9.5.1 நம் நாட்டின் தேசிய மலரின்
பெயரைக்
கூறுவர்.

19 9.5 தேசிய மலர் 9.5.2 தேசிய மலரில் காணப்படும்


சிவப்பு
வண்ணத்தின் பொருளைக்
கூறுவர்.

K9.5.5 நாட்டின் அடையாளச்


சின்னமாகிய
செம்பருத்தி மலரின்
தனித்துவத்தைக்
கூறுவர்.

20 9.5 தேசிய மலர் 9.5.3 செம்பருத்தி மலருக்கும்


தேசியக்
கோட்பாட்டுக்குமான
தொடர்பை விளக்குவர்.

K9.5.6 தேசிய மலர் ஒருமைப்பாட்டின்


சின்னம்
என்பதன் முக்கியத்துவத்தை
விளக்குவர்.

K9.5.7 அன்றாட வாழ்வில் தேசிய


மலரின்
பங்கினை கூறுவர்.

21 9.5 தேசிய மலர் 9.5.4 தென்கிழக்காசிய நாடுகளில்


காணப்படும்
தேசிய மலர்களை
அடையாளங்காண்பர்.

PBD AKHIR TAHUN 02.11.2020 – 13.11.2020


CUTI SEKOLAH AKHIR TAHUN
19.12.2020

You might also like