Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

வரையெல்லை மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM
கணினி அறிவியல்
Time : 02:00:00 Hrs
Total Marks : 50
7x1=7
1. பின்வருவனவற்றுள் எது ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்? 
(a) 
வரையெல்லை
 
(b) 
நினைவகம்
 
(c) 
முகவரி
 
(d) 
அணுகுமுறை
2. எந்த வரையெல்லை நட்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்?
(a) 
உள்ளமை வரையெல்லை
 
(b) 
முழுதளாவிய வரையெல்லை
 
(c) 
தொகுதி வரையெல்லை
 
(d) 
செயற்கூறு வரையெல்லை
3. எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை
வரைமுறைப்படுத்தும் ஓரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.
(a) 
கடவுச் சொல்
 
(b) 
அங்கீகாரம்
 
(c) 
அணுகல் கட்டுப்பாடு
 
(d) 
சான்றிதழ்
4. எந்த உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும்?
(a) 
public உறுப்புகள்
 
(b) 
producted உறுப்புகள்
 
(c) 
pecured உறுப்புகள்
 
(d) 
private உறுப்புகள்
5. எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும்
உறுப்புகள் ஆகும்.
(a) 
public உறுப்புகள்
 
(b) 
producted உறுப்புகள்
 
(c) 
pecured உறுப்புகள்
 
(d) 
private உறுப்புகள்
6. பின்வரும் எதனின் அணுகியல்பை வரையெல்லை குறிக்கும்?
(a) 
மாறிகள்
 
(b) 
அளபுருக்கள்
 
(c) 
செயற்கூறுகள்
 
(d) 
இவையெல்லாம்
7. மாறிகளுக்கு பொதுவாக எத்தனை மதிப்புகள் இருக்க முடியும்?
(a) 
இரண்டு
 
(b) 
நான்கு
 
(c) 
நூறு
 
(d) 
ஒன்றுக்கு மேற்பட்ட
3x2=6
8. அ. Local
ஆ. Enclosed
இ. Global
ஈ. Protected
9. அ. C++
ஆ. C
இ. Java
ஈ. Python 
10. அ. Public
ஆ. Local
இ. Private
ஈ. Protected
6 x 2 = 12
11. வரையெல்லை என்றால் என்ன?
12. மேப்பிங் என்றால் என்ன?
13. Namespaces சிறுகுறிப்பு வரைக?
14. மாறிகளை என்றால் என்ன?
15. ஒரு மாரியின் வாழ்நாள் என்றால் என்ன?
16. வரையெல்லையின் பெயர்களை பட்டியலிடுக
5 x 3 = 15
17. உள்ளமைப்பை வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?
18. அடைக்கப்பட்ட வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி.
19. அணுகல் கட்டுப்பாடு எதற்குத் தேவைப்படுகிறது?
20. பின்வரும் போலிக் (Pseudo) குறிமுறையில் மாரிகளின் வரைஎல்லையைக் கண்டறிந்து
வெளிப்பாட்டை எழுதுக.
output
color: = Red
mycolor( ):
b: = Blue
myfavcolor( ):
g: = Green
printcolor, b, g
myfavcolor( )
printcolor, b
mycolor( )
print color
21. பின்வரும் சிறப்புச் சொற்களை பற்றி குறிப்பு வரைக
(i) Public
(ii) Protected
(iii) Private
2 x 5 = 10
22. தொகுதிகளின் ஐந்து பண்பியல்புகளை எடுத்துக?
23. தொகுதி நிரலாக்கத்தின் பண்புகளை எழுதுக?
*****************************************

You might also like