Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 21

SULIT

UJIAN PENCAPAIAN SEKOLAH RENDAH


PEPERIKSAAN PERCUBAAN 2019
மாதிரித் தேர்வு 2019
தமிழ் மமாழி - கருத்துணர்தல் 036
BAHASA TAMIL – PEMAHAMAN
Julai
1 jam Satu jam lima belas minit

JANGAN BUKA KERTAS PEPERIKSAAN INI SEHINGGA DIBERITAHU

1. இத்ததர்வுத்தாளில் பாகம் A மற்றும் பாகம் B ஆகிய இரண்டு பாகங்கள் உள்ளன.

2. பாகம் A, பாகம் B-ல் உள்ள எல்லாக் தகள்விகளுக்கும் விடையளிக்கவும்.

3. பாகம் A-ல் உள்ள ஒவ்ம ாரு தகள்விகளுக்கும் A, B, C, D என்னும் மதரிவுகள்


மகாடுக்கப்பட்டிருக்கும். அ ற்றுள் ஒன்று மட்டுதம மிகச் சரியான விடையாகும்.
அவ்விடைடயத் மதரிவு மசய்யவும். பின்னர், புற ய விடைத்தாளில் அதற்கான
இைத்தில் கருடமயாக்கவும். விடைடய மாற்ற தேரிட்ைால் முதலில்
கருடமயாக்கப்பட்ை இைத்டத ேன்கு அழித்துவிை த ண்டும். பின்னர், புதிய
விடைக்கான இைத்டதக் கருடமயாக்கவும்.

4. பாகம் B-ன் விடைகடளத் ததர்வுத்தாளில் உள்ள விடைப்பகுதியிதலதய எழுதவும்.

5. ததர்வு இறுதியில், பாகம் B-ன் விடைத்தாடளத் தனிதய பிரித்து புற ய


விடைத்தாளுைன் ததர்வு அதிகாரியிைம் ஒப்படைக்கவும்.

Kertas peperiksaan ini mengandungi 11 halaman bercetak di Bahagian A dan 11


halaman bercetak di Bahagian B.

[Lihat halaman sebelah

036 SULIT
SULIT 2 036

பாகம் : A
பிரிவு அ : ம ாழியணிகள்
[பரிந்துடரக்கப்படும் தேரம் : 15 நிமிைம்]
[தகள்விகள் 1 – 10]
[10 புள்ளி]

1 சரியான மபாருளைக் மகாண்டுள்ை இளைம ாழிளயத் மேரிவு மெய்க.

இளைம ாழி மபாருள்

A அங்கும் இங்கும் - எவ்விைத்தும்


B சுற்றும் முற்றும் - ோலாப்பக்கமும்
C ோன ேர் ம் - சில இைங்களில்
D மூளை முடுக்கு - ருமானமும் மசலவினமும்

2 கீழ்க்காணும் சூழலுக்குப் மபாருத்ே ான ரபுத்மோடளரத் மேரிவு மெய்க.

ஆசிரியரின் விரிவான விைக்கத்திற்குப் பிறகு ைர்விழியால் புைரியல்


விதிகளை அறிந்து தகள்விகளுக்குச் ெரியாகப் பதிைளிக்க முடிந்ேது.

A முழு மூச்சு
B கண்ணும் கருத்தும்
C மேள்ைத் மேளிேல்
D களரத்துக் குடித்ேல்

3 ேவறான இரட்ளடக் கிைவி மகாண்ட வாக்கியத்ளேத் மேரிவு மெய்க.

A பாழளடந்ே கட்டடம் ஒன்று ட டமவன இடிந்து விழுந்ேது.

B அக்காள் காலில் அணிந்திருந்ே ேங்கக் மகாலுசு ேகேக என காட்சியளித்தது.

C அலுவைகத்திலிருந்து வீடு திரும்பிய அப்பா அம் ாளவக் கூப்பிட்டவாறு வீட்டின்


கேளவத் ேடேட எனத் ேட்டினார்.

D வீரன் ேன் முரட்டுக் குதிளரளயப் பைார்பைார் என்று ொட்ளடயால் அடித்து


அடக்கினான்.

036 SULIT
SULIT 3 036

4 கீழ்க்காணும் சூழலுக்கு மபாருத்ே ான திருக்குறளைத் மேரிவு மெய்க.

அப்துல் கைாம் ‘அக்னி’ ஏவுகளை ஆராய்ச்சியில்


ஈடுபட்டிருந்ேதபாது பை தோல்விகளைச் ெந்தித்ோர்.
இருப்பினும், ேம் முயற்சிளயக் ளகவிடா ல் உளழத்ோர்.
ஐந்ோண்டுக்காை தபாராட்டத்திற்குப் பின் அவர் எண்ைம்
நிளறதவறியது.

A தோன்றின் புகம ாடு தோன்றுக அஃதிைார்


தோன்றலின் தோன்றாள நன்று

B புகழ்பட வாழாோர் ேந்தநாவார் ேம்ள


இகழ்வாளர தநாவது எவன்

C யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்


தொகாப்பர் மொல்லிழுக்குப் பட்டு
D உள்ைத்துள் மபாய்யா மோழுகின் உைகத்ோர்
உள்ைத்து மைல்ைாம் ேளை

5 மகாடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற பழம ாழிளயத் மேரிவு மெய்க.

நீைதவணிக்குத் தினமும் ேன் பாட்டி காளைச் சிற்றுண்டிளயத் ேயார் மெய்து


மகாடுப்பார். ஆனால், அ ள் அவ்வுணட உண்ணமாட்ைாள். தற்தபாது பாட்டி
தநாய்வாய்ப்பட்டு ருத்துவமடனயில் சிகிச்ளெப் மபறுகிறார். பாட்டியின் அன்ளபயும்
அக்களறயும் நிளனத்து நீைதவணி கைங்கினாள்.

A மவள்ைம் வருமுன் அளை தபாடு


B சிறு துரும்பும் பல் குத்ே உேவும்
C நிழலின் அருள மவயிலில் மேரியும்
D முன் ளவத்ே காளைப் பின் ளவக்காதே

[Lihat halaman sebelah


036 SULIT
SULIT 4 036

6 பின்வரும் படத்திற்கு ஏற்ற உ டமத்மதாைடரத் மேரிவு மெய்க.

A மலரும் மணமும் தபால


B நகமும் ெளேயும் தபாை
C எலியும் பூடனயும் தபால
D கண்ணிடனக் காக்கும் இள தபாை

7 கீழ்க்காணும் மபாருளை உைர்த்தும் மெய்யுளின் வரிளயத் மேரிவு மெய்க.

திரு. மதிய கன் ம ள்ளத்தில் தன் உடைடமகடள இ ந்திருந்தாலும் பிறர்


துன்பப்படு டதப் பார்த்து அ ர்களுக்கு உத முன் ந்தார்.

A மமய் ருத்தம் பாரார் பசிதோக்கார் கண்துஞ்சார்


எவ்ம ர் தீடமயு தமற்மகாள்ளார்

B ேங்குளறதீர் வுள்ைார் ேைர்ந்து பிறர்க்குறூஉம்


ம ங்குடறதீர்க் கிற்பார் விழுமிதயார்

C ேல்லார் எனத்தாம் ேனிவிரும்பிக் மகாண்ைாடர


அல்லார் எனினும் அைக்கிக்மகாளல் த ண்டும்

D அைக்க முடையா ரறிவிலமரன் மறண்ணிக்


கைக்கக் கருதவும் த ண்ைா

036 SULIT
SULIT 5 036

8 கீழ்க்காணும் உளரயாடலுக்கு ஏற்ற மகான்ளற தவந்ேளனத் மேரிவு மெய்க.

அப்பா : மாணவி கித ஷா, அடனத்துலக மாண ர் மு க்க தபாட்டியில்


சிறந்ே தபச்ொைர் விருளேப் மபற்றாள்.

த னகா : ஆ ாம் அப்பா, அவள் பள்ளிக்கு ட்டு ல்ைா ல் அவளுளடய


மபற்தறாருக்கும் மபருள ளயத் தேடித் ேந்துள்ைாள்.

A ஏவா க்கள் மூவா ருந்து


B கல்விக் கழகு கெடற ம ாழிேல்
C மூத்தோர் மொல் வார்த்ளே அமிர்ேம்
D ஊக்கம் உளடள ஆக்கத்திற்கு அழகு

9 மபாருத்ே ான மெய்யுள் அடிகளின் மபாருளைத் மதரிவு மசய்க.

ாசில் வீளையும் ாளை குற்ற ற்ற வீளையின் இளெ காதுக்கு


I
தியமும் இனிள அளிப்பது தபாைவும்
வீசு மேன்றலும் வீங்கு இை ோ ளர ைர்களிலுள்ை தேளன உறிஞ்ெ
II தவனிலும் வண்டுகள் ரீங்காரமிடும் குளிர்ச்சியான
ேடாகம் தபாைவும்
மூசு வண்டளற மபாய்ளகயும் ம ன்காற்று உடலுக்கு இே ளிப்பது
III
தபான்றதே தபாைவும்
ஈென் எந்ளே இளையடி தபரின்பத்ளே அளிக்கவல்ைது என்
IV நிழதை ேந்ளேயாகிய இளறவனின் திருவடிகளின்
நிழைாகும்

A I, II
B I, IV
C II, III
D III, IV

[Lihat halaman sebelah

036 SULIT
SULIT 6 036

10 கீழ்க்காணும் கவிளே வரிகளுக்குப் மபாருத்ே ான உைகநீதி எது?

அன்பில் சிறந்த ள் - ேல்


பண்பில் உயர்ந்த ள்
கருவில் காத்த ள் - என்
காலத்தில் ாழ்ப ள்

A எழுத்ேறி வித்ேவன் இளறவனாகும்


B ாோளவ மயாருநாளு றக்க தவண்டாம்
C அறிவுளட ஒருவளன அரெனும் விரும்பும்
D வஞ்ெளனகள் மெய்வாதரா டிைங்க தவண்டாம்

036 SULIT
SULIT 7 036

பிரிவு ஆ : இலக்கணம்
[பரிந்திடரக்கப்படும் தேரம் : 15 நிமிைம்]
[தகள்விகள் : 11 - 20]
[10 புள்ளி]

11 கீழ்க்காண்பன ற்றுள் கிரந்த எழுத்டதக் மகாண்டிராத மசால்டலத் மதரிவு மசய்க.

A ஜாதகம்
B ஸர்ப்பம்
C ஐங்கரன்
D மஹாபாரதம்

12 கீழ்க்காணும் பைத்திற்கு ஏற்ற எதிர்கால ாக்கியத்டதத் மதரிவு மசய்க.

A ஆசிரியர் மாண ர்களுக்குத் தமிழ்மமாழி பாைம் தபாதித்தார்.


B ஆசிரியர் மாண ர்களுக்குத் தமிழ்மமாழி பாைம் தபாதிப்பார்.
C ஆசிரியர் மாண ர்களுக்குத் தமிழ்மமாழி பாைம் தபாதிக்கிறார்.
D ஆசிரியர் மாண ர்களுக்காகத் தமிழ்மமாழி பாைம் தபாதித்துக் மகாண்டிருக்கிறார்.

13 மபாருத்தமான மபயர்ச்மசால் இடணடயத் மதரிவு மசய்க.

A மூக்கு - சிடனப்மபயர்
B கருடம - மபாருட்மபயர்
C காடள - மதாழிற்மபயர்
D ஓடுதல் - காலப்மபயர்

[Lihat halaman sebelah

036 SULIT
SULIT 8 036

14 கீழ்க்காண்பன ற்றுள் திடசப்புணர்ச்சி காட்டும் ாக்கியம் யாது?

A ைத்ததா லீ சாங் த ய் பாகான் மசராய் எனும் சிற்றூரில் பிறந்த ர்.


B பஞ்சபாண்ை ர்கள் சதகாதர பாசத்தில் சிறந்த ர்களாகத் திகழ்ந்தனர்.
C குறிஞ்சி மலர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முடற மட்டுதம மலரும்.
D மதன்கி க்காசியாவிதல உைல் பருமன் பிரச்சடனயில் மதலசியா முதன்டம
கிக்கிறது.

15 கீழ்க்காணும் மசால்லுக்குப் மபாருத்தமான மதாகுதிப் மபயடரத் மதரிவு


மசய்க.

I தபார்வீரர்கள் படை
II மக்கள் மந்டத
III தசாளம் கதிர்
IV திராட்டச மகாத்து

A I, II
B I, III
C II, IV
D I, II, IV

16 பின் ரு ன ற்றுள் நிறுத்தக்குறிகடளச் சரியாகப் பயன்படுத்தியுள்ள ாக்கியத்டதத்


மதரிவு மசய்க.

A “ோன் மசால் டதக் தகள்!” என்றாள் கயல்.


B அ கன் மீன் பிடிப்பதற்காகத் தூண்டிடல எடுத்தான்?
C எழில் எழுந்தாள். ஏங்கினாள், கண் கலங்கினாள்!
D மதலசியா முன்தனற த ண்டுமமனில், ோம் உட க்க த ண்டும்:

036 SULIT
SULIT 9 036

17 கவிடதயில் விடுபட்ை சந்தச்மசாற்கடளத் மதரிவு மசய்க.

எண்ணத்தில் உயர்ந்தது ___________


ம ற்றியில் உயர்ந்தது ஆக்கம்
உட ப்பில் சிறந்தது ___________
உதலாகத்தில் சிறந்தது மசம்பு

A ம்பு, கம்பு
B ஊக்கம், மதம்பு
C முன்பு, பின்பு
D மாண்பு, தோன்பு

18 கீழ்க்காணும் தேர்க்கூற்று ாக்கியத்திற்கு ஏற்ற அயற்கூற்று ாக்கியத்டதத் மதரிவு


மசய்க.

“தேற்று காடலயில் ோன் கணினி குப்பிற்குச் மசன்தறன்,” என்று முத்த கி தன்


ததாழியிைம் கூறினாள்.

A ோன் காடலயில் கணினி குப்பிற்குச் மசல் தாக முத்த கி கூறினாள்.

B அ ள் காடலயில் கணினி குப்பிற்குச் மசல் தாக முத்த கி தன்னிைம்


கூறினாள்.

C மறுோள் காடலயில் தான் கணினி குப்பிற்குச் மசல் தாக முத்த கி தன்


ததாழியிைம் கூறினாள்.

D முன்னாள் காடலயில் தான் கணினி குப்பிற்குச் மசன்றதாக முத்த கி தன்


ததாழியிைம் கூறினாள்.

[Lihat halaman sebelah


036 SULIT
SULIT 10 036

19 கீழ்க்காணும் ாக்கியத்திற்குப் மபாருந்தாத இடைச்மசால்டலத் மதரிவு மசய்க.

ததனமுதன் வி சாயியாகப் பணிபுரிகிறார். _______________ தனக்குக்


கிடைக்கும் ஓய்வு தேரங்களில் அவ்வூர் மக்களுக்குப் பல உதவிகள் மசய்து
ருகின்றார்.

A ஏமனனில்
B இருப்பினும்
C ஆயினும்
D எனினும்

20 மகாடுக்கப்பட்டுள்ளன ற்றுள் ஆண்பாடலக் மகாண்ை ாக்கியத்டதத் மதரிவு


மசய்க.

A தங்டக பால் குடிக்கிறாள்.


B மீரா ததாட்ைத்தில் மாங்காய் பறிக்கிறாள்.
C ஏழுமடல சிறந்த தபச்சாளனாகத் திகழ்ந்தான்.
D ஜூலி கைற்டரயில் மணல்வீடு கட்டி விடளயாடினாள்.

பாகம் A முற்றுப் மபற்றது


BAHAGIAN A TAMAT

036 SULIT
SULIT 11 036

UJIAN PENCAPAIAN SEKOLAH RENDAH


PEPERIKSAAN PERCUBAAN 2019
மாதிரித் தேர்வு 2019
தமிழ் மமாழி - கருத்துணர்தல் 036
BAHASA TAMIL – PEMAHAMAN
Bahagian B
பாகம் B

JANGAN BUKA KERTAS PEPERIKSAAN INI SEHINGGA DIBERITAHU

1. கட்ைத்தில் உமது அடையாள அட்டை எண் Untuk Kegunaan Pemeriksa


அல்லது பிறப்புப் பத்திர எண் மற்றும் Kod Pemeriksa:
முடறமயண் ஆகிய ற்டற எழுதவும்.
No. Markah Markah
Soalan penuh diperoleh
2. உமது விடைடயத் ததர்வுத்தாளில் உள்ள
விடைப்பகுதியிதலதய எழுதவும். 21 6

3. ததர்வு இறுதியில், பாகம் A-ன் புற ய


22 6
விடைத்தாடளயும் பாகம் B-ன்
விடைத்தாடளயும் ததர்வு அதிகாரியிைம்
ஒப்படைக்கவும். 23 7

24 6

25 5

Jumlah 30

Kertas peperiksaan ini mengandungi 11 halaman bercetak dan 1 halaman tidak bercetak.
[Lihat halaman sebelah

036 SULIT
SULIT 12 036

பாகம் B

[பரிந்துளரக்கப்படும் தநரம் : 45 நிமிடம்]

தகள்வி 21

(அ)

கீத மகாடுக்கப்பட்டுள்ள புதிய ஆத்திசூடிகளை அேன் மபாருளுடன் இளைக்கவும்.

உயர்வான எண்ைம் த ன்ள ேரும்.


இளைத்தல் இகழ்ச்சி

துடிப்புடன் இல்ைாது
தொர்வளடந்திருப்பது இழிவாகும்.
ஊண்மிக விரும்பு

அஞ்ொ மநஞ்ெத்துடன் மெயற்பட


தவண்டும்.

ஏறுதபால் நட
உடலுக்கு நைத்ளேத் ேருகின்ற
உைவுகளை விரும்பி உண்ை தவண்டும்.

(3 புள்ளி)

(ஆ)

கீத மகாடுக்கப்பட்டுள்ள ாக்கியங்களில் காணப்படும் இலக்கணப் பிட கடள


அடையாளங்கண்டு ட்ைமிடுக.

(i) கிழன் ோம் ெம்பாதித்ே பைத்ளே ஏளழ எளிதயாருக்குக் மகாடுத்ோன்.

(ii) முனிவர் ேம் சீடர்களுக்கு ருத்துவம் ொர்ந்ே ஒரு ஓளைளயத் ேந்ோர்.

(iii) “அது ஓர் அழகிய வெந்ே ாளிளக,” என்று அரென் ேம் அள ச்ெரிடம் கூறினார்.

(3 புள்ளி)

[6 புள்ளி]

036 SULIT
SULIT 13 036

தகள்வி 22

கீழ்க்காணும் பதாடகடய அடிப்படையாகக் மகாண்டு பின் ரும் வினாக்களுக்கு விடை


எழுதுக.

முத்ேமிழ் விழா 2019

ோள் : 25 தம 2019
தேரம் : காடல மணி 8.30 முதல் ேண்பகல் 12.30 டர
இைம் : ள்ளு ர் தமிழ்ப்பள்ளி மண்ைபம்

 ேமிழ்ப்பள்ளி ாைவர்கள் கைந்து மகாள்ைைாம்.


 மபாது க்களும் கைந்து மகாள்ைைாம்.
 கவிளே பளடப்பு, கட்டுளர எழுதுேல் ற்றும் பட்டி ன்றமும் உண்டு.
 120 மொற்களுக்குக் குளறயா ல் கட்டுளர எழுேதவண்டும்.

ேமிழ் அறக்கட்டளை
12, மபர் ாய் ொளை, முேல் பரிசு : 300
ோ ான் மபர் ாய், இரண்டாம் பரிசு : 200
31500 ஈப்தபா, மூன்றாம் பரிசு : 100
தபராக்.

சிறப்பு வருளக : ாண்புமிகு காதேவன் அவர்கள்

அ) இப்பதாடக எளேப் பற்றியது?

________________________________________________________________________________
________________________________________________________________________________
(1 புள்ளி)
ஆ) இவ்விழாவில் யாமரல்ைாம் கைந்து மகாள்ைைாம்?

________________________________________________________________________________
________________________________________________________________________________
(2 புள்ளி)

036 SULIT
SULIT 14 036

இ) இந்நிகழ்வு எத்ேளன ணிதநரத்திற்கு நளடமபறும்?

________________________________________________________________________________
________________________________________________________________________________
(1 புள்ளி)

ஈ) முத்ேமிழ் விழாவில் ாைவர்கள் கைந்து மகாள்வோல் ஏற்படும் பயன்கள் இரண்டிளன


எழுதுக.

(i) _________________________________________________________________________

(ii) _________________________________________________________________________
(2 புள்ளி)

[6 புள்ளி]

[Lihat halaman sebelah

036 SULIT
SULIT 15 036

தகள்வி 23
கீத மகாடுக்கப்பட்டுள்ை ட்ைக் குறி டரட அடிப்பளடயாகக் மகாண்டு பின்வரும்
வினாக்களுக்கு விளட எழுதுக.

அ) தமற்காணும் வட்டக்குறிவளரவு எடத விளக்குகிறது?

________________________________________________________________________________
________________________________________________________________________________
(1 புள்ளி)

ஆ) ாைவர்களிளடதய அதிக ாகக் காைப்படும் கட்மடாழுங்குப் பிரச்ெளன என்ன?


அதன் விழுக்காடு எவ் ளவு?

________________________________________________________________________________
________________________________________________________________________________
(2 புள்ளி)
இ) புளகப்பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் இரண்டு விடளவுகடள எழுதுக.

________________________________________________________________________________
________________________________________________________________________________
(2 புள்ளி)

ஈ) ாைவர்கைாகிய நீங்கள் கட்மடாழுங்குப் பிரச்ெளனகளில் ஈடுபடா ல் இருக்க என்ன


ேை டிக்டககள் தமற்மகாள்ளலாம்?

________________________________________________________________________________
________________________________________________________________________________
(2 புள்ளி)
[7 புள்ளி]
[Lihat halaman sebelah

036 SULIT
SULIT 16 036

தகள்வி 24

கீதழ மகாடுக்கப்பட்டுள்ள கடிேத்ளே வாசித்து, மோடர்ந்து வரும் வினாக்களுக்கு விளட


எழுதுக.

மு. அனாமிகா,
எண் 25, சிகரம் ொளை,
33000 தகாலாகங்ொர்,
தபராக்.

23 த 2019

அன்பிற்கினிய நண்பன் அக கிழனுக்கு,

வைக்கம். இங்கு நானும் என் குடும்பத்தினரும் இளறவனின் அருைால் நைமுடன் உள்தைாம்.


அது தபாை நீயும் உன் குடும்பத்தினரும் நை ாக வாழ எல்ைாம் வல்ை இளறவளன
இளறஞ்சுகிதறன்.

நண்பா, என் வசிப்பிட ான தகாலாகங்ொர் பட்டைத்தின் சிறப்புகளை உன்னிடம்


பகிர்ந்து மகாள்ை விரும்புகிதறன். தகாலாகங்ொர் ஓர் அருள யான பட்டை ாகும். பல்லின
க்கள் தெர்ந்து வாழ்ந்ோலும் இங்குச் ெண்ளட ெச்ெரவு எழுவது இல்ளை. இங்கு வாழும்
க்கள் ஒரு ோய் க்கள் தபால் ஒன்றிளைந்து விட்டுக் மகாடுத்து பழகி வருகின்றனர்.

அடுத்து, இயற்ளக அன்ளன அள்ளிக் மகாடுத்ே வைத்திற்கும் இங்கு பஞ்ெத


இல்ளை. சுளவமிகுந்ே பழ ரங்களும் ருத்துவத்திற்கு உகந்ே மூலிளகச் மெடிகளும்
தகாலாகங்ொரில் அதிகம் உள்ைன. நாட்டின் மபாருைாோர வைர்ச்சிக்கு உேவ மெம்பளன,
மேன்ளன ற்றும் ரப்பர் இங்குப் பயிரிடப்பட்டு மவளியூருக்கு ஏற்று தி மெய்யப்படுகின்றன.

நண்பா, அரசு நகரான இந்ேப் பட்டைத்தில் அழகிய அரண் ளன தபரா நதிதயாரம்


அள ந்துள்ைது. இரவு தநரத்தில் இந்ே அரண் ளன பார்ப்பேற்கு மவள்ளிரேம் தபாை
காட்சியளிக்கும். இேன் அருதக ஒரு பழள வாய்ந்ே மோல் மபாருட்காட்சியகமும் ஓர்
அழகிய பள்ளிவாெலும் அள ந்திருக்கிறது. நம் நாட்டின் அழகிய பள்ளிவாெல்களில் இதுவும்
ஒன்று என்பது குறிப்பிடத்ேக்கது.

036 SULIT
SULIT 17 036

தகாலாகங்ொர் பட்டைம் ெரித்திரத்திலும் சிறப்புப் மபற்றது என்றால் மிளகயில்ளை.


தைசியாவிதைதய முேன் முேலில் நடப்பட்ட ரப்பர் ரமும் முேல் ைாய்க் கல்லூரியும்
இங்குோன் அள ந்துள்ைன. த லும், ஆதி காைத்தில் வாணிபத்திற்கும் தபாக்குவரத்திற்கும்
துளையாக இருந்ே தபரா நதி, என் பட்டைம் வழியாகப் பாய்ந்து பாகான் டத்தோ வளர
மெல்கிறது. ேற்தபாது இந்ே இடம் சுற்றுப் பயணிகளைக் கவரும் இட ாக
ாற்றியள க்கப்பட்டுள்ைது. அழகிய ளகவிளனப்மபாருள் விற்பளனக் களடகளும் சுற்றுப்
பயணிகள் ேங்குவேற்கு வெதியான ஓய்வு விடுதிகளும் அருதக கட்டப்பட்டு உள்ைன.

நண்பா, நான் என் ஊரில் உள்ை ஒரு சிை சிறப்புகளைத்ோன் குறிப்பிட்டுக்


கூறியுள்தைன். அடுத்ே டலில் இன்னும் விரிவாக எழுதுகிதறன். ற்றளவ தநரில்.

இப்படிக்கு,
உன் அன்பு தோழி,
அனாமிகா

(எடுத்ோைப்பட்டது)

அ) இந்ேக் கடிேம் _______________________________________________சிறப்புகளை விைக்க


எழுேப்பட்டது.

(1 புள்ளி)

ஆ) ‘இயற்ளக அன்ளன அள்ளிக் மகாடுத்ே வைத்திற்கும் இங்கு பஞ்ெத இல்ளை’ என்ற


வரி உைர்த்தும் மிகச் ெரியான மபாருளுக்கு (√ ) அளடயாைமிடுக.

i. மெழிப்பான பட்டைம்

ii. அழகான பட்டைம்

iii அள தியான பட்டைம்

(1 புள்ளி)

036 SULIT
SULIT 18 036

இ) தகாைாகங்ொர் பட்டைத்தில் வாழும் க்கள் ஏன் ெண்ளட ெச்ெரவு இன்றி


வாழ்கின்றனர்?

________________________________________________________________________________
________________________________________________________________________________
(1 புள்ளி)

ஈ) த ற்காணும் கடிேத்தில் குறிப்பிைப்பட்ை தகாலாகங்ொர் பட்டைத்தின் ெரித்திர


சிறப்டப எழுதுக.

________________________________________________________________________________
________________________________________________________________________________
(1 புள்ளி)

உ) தகாலாகங்ொர் பட்டைத்திற்குச் சுற்றுப் பயணிகள் வருவளே அதிகரிக்க த ற்மகாள்ை


தவண்டிய நடவடிக்ளககள் இரண்டிளன எழுதுக.

(i) _________________________________________________________________________

(ii) _________________________________________________________________________
(2 புள்ளி)

[6 புள்ளி]

[Lihat halaman sebelah

036 SULIT
SULIT 19 036

தகள்வி 25

கீழ்க்காணும் சிறுகளேளய வாசித்து, மோடர்ந்து வரும் வினாக்களுக்கு விளட எழுதுக.

“எனக்கு ட்டும் எதுவுத கிளடக்க ாட்டுது”, தபருந்தின் ென்னல் வழியாக


மவறித்துப் பார்த்துக் மகாண்டிருந்ே ேமிழன்பனின் உள்ைக் குமுறல் அது. ேன் அப்பாவின்
இடுப்ளபக் மகட்டியாகப் பிடித்துக் மகாண்டு புதுரக விளெயுந்தில் பயணித்ே ஒருவளனக்
கண்டதபாது ேமிழன்பனின் னம் “அவனுக்கு என்தனாட வயசு ோன் இருக்கும்,” என
ேனக்குள்தை தபசிக் மகாண்டது.

அசுர தவகத்தில் மென்ற அவ்விளெயுந்ளே எட்டிப் பார்த்துக் மகாண்டிருந்ோன்.


விளெயுந்து விழிகளை விட்டு ளறந்ேதும் ேளைளயப் தபருந்துக்குள் இழுத்ோன். எளேதயா
எண்ணியவனின் முகம் வாடிப் தபானது.

இரவில் புற்றளரயில் படுத்துக் மகாண்டு வான்நிைளவ இரசிக்க தவண்டும்; அளட


ளழயில் நளனய தவண்டும்; புதுரக விளெயுந்தில் தவக ாய் பயணிக்க தவண்டும். இப்படி
அந்ேச் சின்ன இேயத்தில் ஆளெகள் பை. ஆனால் அப்பாதவா கல்வி, ஆய்வுச் சிந்ேளன,
ஆக்கச் சிந்ேளன தபான்றவற்றால் கட்டுண்டவர். அம் ாதவா அப்பா ொவிக் மகாடுத்ோல்
இயங்கும் அன்பு மபாம்ள .

”எல்ைாரும் கவன ா இரங்குங்க,” ஓட்டுநரின் குரளைக் தகட்டு ேன் நிளைக்கு வந்ே


ேமிழன்பன் ேன் புத்ேகப்ளபளய ாட்டிக் மகாண்டு ேள்ைாடிய படிதய இறங்கினான்.

ஆசிரியர் பண்பழகன் பள்ளிக் கேவருதக நின்று வைக்கம் கூறி வரதவற்றார்.


ஆசிரியரின் புன்னளகயும் கருளை மிகுந்ே பார்ளவயும் ேமிழன்பனின் னதில் படர்ந்திருந்ே
வருத்ேத்ளே விரட்டியது. புத்துைர்வு மகாண்ட அவனின் கால்கள் வகுப்ளப தநாக்கி
விளரந்ேன.

புத்ேகத்ளே எடுத்துக் மகாண்டிருக்கும் ேருைத்தில் ேளைள யாசிரியர் வகுப்புக்குள்


நுளழந்து “ேமிழன்பா, இங்தக வா,” என்றார்.

036 SULIT
SULIT 20 036

ேமிழன்பனுக்குக் ளக கால்கள் உேறின; விழிகள் அகை விரிந்ேன. னம் படபடக்க


அவரின் அருதக மென்றவனின் ளகளயக் குலுக்கி “ொதிச்சுட்ட…இனி உனக்கு மவற்றி
ோன்!” னோரப் பாரட்டினார்.

ஒன்றும் புரியா ல் விழித்ேவனுக்குப் பதில் மகாடுத்ேவாதர உள்தை நுளழந்ோர்


ஆசிரியர் பண்பழகன். “காற்றில் கிளடக்கும் நீளரக் மகாண்டும் விளெயுந்ளேச் மெலுத்ே
முடியும் என்ற உன் புத்ோக்கக் கண்டுபிடிப்ளப உைக அரங்கு அங்கீகரித்துள்ைது ேமிழன்பா,”
என்றார்.

“அளேமயாட்டிய மோடர் ஆய்விற்கு உன்ளனத் தேர்ந்மேடுத்துள்ைனர். நீ


ஜப்பானுக்குச் மெல்ைவிருக்கிறாய்,” என விைக்கம் அளித்ோர்.

ேமிழன்பன் மெய்வேறியாது நின்றான். கண்களில் கண்ணீர் ேதும்ப அப்பாவின் உருவம்


முன்னால் மேரிய னதிற்குள் “நன்றி ப்பா, நன்றி, நன்றி, நன்றி அப்பா,” என்றவாதர
ண்டியிட்டு கிழ்ச்சி மபரு மவள்ைத்தில் மிேந்ோன்.

அன்று இரவு வி ான நிளையத்திற்குச் மெல்ை கிழுந்தில் அளனவரும் ஏறினர்.


அமுேனுக்கு இடமில்ளை. அவன் ஒன்றும் புரியா ல் விழித்ோன்.

அச்ெ யம் ’வீர்ர்ர்ர்...வீர்ர்ர்’ என்ற ெத்ேத்தோடு ஒரு நவீன விளெயுந்து அவனருகில்


தவக ாக வந்து நின்றது. ேமிழன்பன் வி ான நிளையம் மென்றான். அப்பாவின் இடுப்ளபக்
மகட்டியாகக் கட்டிக் மகாண்டு நவீன விளெயுந்தில்….

(ஆக்கம் : அ. தகா தி, கிதளபாங் தமிழ்ப்பள்ளி)

அ) த ற்கண்ட களேயின் முேன்ள களே ாந்ேர் யார்?

________________________________________________________________________________
________________________________________________________________________________
(1 புள்ளி)

[Lihat halaman sebelah


036 SULIT
SULIT 21 036

ஆ) ேமிழன்பனின் பண்புநைன்களில் ஒன்றளன எழுதுக.

________________________________________________________________________________
________________________________________________________________________________
(1 புள்ளி)

இ) ேமிழன்பன் அப்பாவிற்கு நன்றி கூறி அழுோன். ஏன் ?

________________________________________________________________________________
________________________________________________________________________________
(1 புள்ளி)

ஈ) மவளிநாடு மெல்ை வாய்ப்புக் கிளடக்க நீ எவ்வளகயான நடவடிக்ளககளில்


ஈடுபடைாம்?

(i) _________________________________________________________________________

(ii) _________________________________________________________________________
(2 புள்ளி)

[6 புள்ளி]

பாகம் B முற்றுப் மபற்றது


BAHAGIAN B TAMAT

036 SULIT

You might also like