கட்டுரைச் சட்டகம்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

தலைப்பு சேமிப்பு

முன்னுரை  சேமிப்பு என்றால் நமது நடைமுறை வாழ்க்கையின்


தேவைக்கு ஏற்ப மிஞ்சியதைச் சிக்கனப்படுத்து
ஆகும்.
 சேமிப்பதால் பல நன்மைகள்
அடைகின்றோம்.
 நேரம், பணம், மின்சாரம், நீர்
பத்தி 1 (நேரம்) பத்தி 2 (பணம்)
 முறையான வழியில்  முறையாகப் பணத்தைச்
செலவிட வேண்டும் செலவிட வேண்டும்
 கால அட்டவணைப்படி  தேவைக்கு ஏற்ப மட்டுமே
அனைத்து பொருள்களை வாங்க
வேலைகளையும் செய்ய வேண்டும்
வேண்டும்  மீ தப் பணத்தை வங்கியில்/
 சிறப்பானபொழுதுபோக்கை உண்டியல் சேர்த்து
த் தெரிவு வைத்தல்
செய்ய வேண்டும்  ஆபத்து அவசர
 நேரம் பொன் போன்றது வேளைகளில்
 காலம் பொன்னானது உதவும்

பத்தி 3 (மின்சாரம்) பத்தி 4 (நீர்)


 தேவையான பொழுது  நீரைச் சிக்கனமாகப்
மட்டுமே பயன்படுத்த பயன்படுத்த வேண்டும்
வேண்டும்  கட்டணத்தைக் குறைக்க
 எல்லா விளக்கும் ஒரே வழி செய்ய வேண்டும்
நேரத்தில் எரியக் கூடாது  நீரை வணே
ீ திறந்து
 எல்லா பொருளும் ஒரே வைத்துக் கொண்டே
சமயத்தில் கழுவவோ குளிக்கவோ
புலங்காமல் இருக்க கூடாது
வேண்டும்  மழை நீரைச் சேமித்து
 மார்ச் மாதம் 3 வது தாவரத்திற்கு ஊற்ற
சனிக்கிழமை அனைத்து வேண்டும்
விளக்குகளையும்  குழாய் உடைந்திருந்தால்
அனைத்து அரசாங்கத்திற்கு உடனடியாகச் சரி செய்ய
உதவ வேண்டும் வேண்டும்
முடிவுரை  நாம் அனைவரும் எல்லாவற்றையும்
சிக்கனமாகப் பயன்படுத்திச் சேமிக்கக் கற்றுக்
கொள்ள வேண்டும்
 மக்களிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்தி சேமிப்பின் அவசியத்தை
உணர செய்ய வேண்டும்
 நாட்டிற்கும் வட்டிற்கும்
ீ உதவ
வேண்டும்

கலைச்சொற்கள்  இயற்கையை நேசிக்க வேண்டும்


 தன் கையே தனக்கு உதவி
 இறைவனின் வரப் பிரசாதம்
 எதிர்காலத்தை நினைத்து செயல்பட
வேண்டும்

You might also like