Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

பொது அறிவுக் கேள்வி

1 ஏரிகளின் நகரம்?

=உதய்பூர்

2 கிளந்தானை எல்லையாகக் கொண்ட நாடு ?

=மலாக்கா நீரிணைவு

3 அணுகுண்டை விட ஆபத்தானது எது?

=பிளாஸ்டிக்

4 ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

=ஸ்பெயின்

5 கார்டெல் அமைத்து செயல்படுவதால் விலை உயரும் பொருட்கள்

வரிசையில் சர்வதேச அளவில் முன்னணி வகிப்பவை?

=தங்கம், கச்சா எண்ணை

6 சீனாவின் ஷீஜியாங் மாநிலத்தில் உள்ள துறைமுகம்?

=ஹவுசான்

7 அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்?


=சின்னூக்

8 ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில்

நடந்தது?

=ஸ்காட்லாண்ட்

9. எண் 8-க்கு இணையான தமிழ் எண்?

=அ

10 குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது?

=ஆஸ்திரேலியா

You might also like