Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 3

1.

கீழ்காணும் படம்
சூரிய குடும்பத்தில்
இடம் பெற்றுள்ள
கிரகங்களைக்
காட்டுகிறது..

1. உயிரினம் வாழக் கூடிய கிரகம் எது?

------------------------------------------------------------------------------------------------------------------------
2. 1-ல் நீ குறிப்பிட்ட விடைக்கான காரணத்தைக் கூறு?
------------------------------------------------------------------------------------------------------------------------
3. கிரகம் T-யில் உயிரினம் வாழ முடியும்.
ஆமாம் இல்லை
4. உன் விடைக்கான காரணத்தைக் கூறுக.
------------------------------------------------------------------------------------------------------------------------
5. பூமி தன் அச்சில் சுழன்று கொண்டு தன்னுடைய சுற்றுப் பாதையில்
சூரியனைச் சுற்றி வருகின்றது.

பூமி தன் அச்சில் சுழலாவிட்டால் என்ன நிகழும்?

-----------------------------------------------------------------------------------------------------------------------
6. கிரகம் R சூரியனை முழுமையாகச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அளவைக்
குறிப்பிடுக.
------------------------------------------------------------------------------------------------------------------------
7. 6-ல் நீ கூறிய விடைக்கான ஊகம் என்ன?
------------------------------------------------------------------------------------------------------------------------
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதனுக்கு ஏற்படும்
விளைவுகளைக் காட்டுகிறது.

1.) எந்த படம் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் நன்மை தீமைகளைக் காட்டுகிறது?

i. நன்மை :
……………………………………………………………………..

ii. தீமை :……………………………………………………………………..

மாறன் தன் வசிப்பிடத்தின் அருகாமையில் உள்ள ஒரு தொழிற்சாலையை உற்று நோக்குகிறான்.

5 வருடங்களுக்கு
வருடங்களுக்குப்முன்
பின்

2) 5 வருடங்களுக்குப் பிறகு ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியைக் குறிப்பிடுக.

--------------------------------------------------------------------------------------------------------------------
3) i-ல் நீ கூறிய பதிலுக்கான நன்மையைக் குறிப்பிடுக ?
---------------------------------------------------------------------------------------------------------------------

4) இந்த தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்படும் தூய்மைக்கேடு இரண்டினைக் குறிப்பிடுக?

i. -----------------------------------

ii. -----------------------------------

5) தூய்மைக்கேட்டினை நிவர்த்தி செய்யும் வழிமுறை ஒன்றை குறிப்பிடவும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------

விடைகள்:
கேள்வி 1
1.R-பூமி.
2. பூமியில் மட்டும் தான் உயிரினம் வாழ முடியும்.
3. இல்லை
4. அடிப்படை தேவைகள் இல்லை
5.இரவு பகல் ஏற்ப்படாது.
6.365 நாள்கள்

கேள்வி 2
1.i. நேரத்தை சேமிக்கலாம், வேலை பழுவைக் குறைக்கலாம்.(ஏற்புடைய விடைகள்)
ii. சுற்றுப்புறத் தூய்மைக்கேடு ஏற்படும்
2. உற்பத்தித் துறை
3. அதிக பொருள்களை உற்பத்தி செய்ய முடியும்
4.காற்று தூய்மைக்கேடு, ஒலி தூய்மைக்கேடு, நீர் தூய்மைக்கேடு
5.கழிவுகளை முறையாக அகற்றுதல்

You might also like