Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

தமிழ் மொழி பாடத்திட்டம் ¬ñÎ 3 / 2019

Perkara / ¿¼ÅÊ쨸
Å¡Ãõ 26 ¸¢Æ¨Á : திங்கள் ¾¢¸¾¢ : 15.07.2019
ÅÌôÒ 3 வியாசர்
§¿Ãõ காலை 8.00 முதல் 9.30 வரை
À¡¼õ தமிழ்மொழி
¸Õô¦À¡Õû / ¾¨ÄôÒ : செய்யுளும் மொழியணியும்
உள்ளடக்கத் தரம் : 4.5. இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் : 4.5.3 மூன்றாம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப்
பயன்படுத்துவர்.
§¿¡ì¸õ : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-
“தகதக, மளமள” எனும் இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.

¦ÅüÈ¢ì ÜÚ¸û
1. நான் பத்திகளை வாசித்து இரட்டைக்கிளவிகளைச் சரியாக உச்சரித்துக், கூறுவேன்.
2. நான் பத்தியில் கொடுக்கப்பட்ட இரட்டைக்கிளவிகளையும் பொருளையும் அறிவேன்.
3. நான் இரட்டைக்கிளவிகளுக்கு ஏற்ற சூழலைக் கூறுவேன்.
4. நான் இரட்டைக்கிளவிகளுக்கு ஏற்ற வாக்கியங்களை உருவாக்குவேன்.

Å¢ÃÅ¢ÅÕõ ÜÚ¸û : நன்னெறிப் பண்பு பயிற்றுத்துணைப் பொருள் : கணினி, சூழல்


உ.சி.தி சூழலமைவுக் கற்றல் படங்கள், வெண்தாள், எழுத்தட்டைகள்,
21ஆம் நூற்றாண்டு கொள்கையுள்ளவர் சொல்லட்டைகள் பயிற்சி.

ÀÊ ¿¼ÅÊ쨸 ÌÈ¢ôÒ
À£Ê¨¸ 1. மாணவர்கள் ஆசிரியர் ஒளியிடும் காணொளியைப் பயிற்றுத்துணைப் பொருள்
பார்த்தல்.  காணொளி
(5 நிமிடம்) (CRITICAL THINKING)
critical thinking - ஏரணமாக 2. சூழலைக் கூறச் செய்தல். விளக்கமளித்தல்.
சிந்தித்தல் (COMMUNICATION) RP
communication-தொடரியல் (வகுப்பு முறை)

ÀÊ 1 1. ஆசிரியர் இரட்டைக்கிளவிகளை அறிமுகம் செய்தல். பயிற்றுத்துணைப் பொருள்


(15 நிமிடம்) பொருளை விளக்குதல். (COMMUNICATION)  எழுத்தட்டைகள்
communication-தொடரியல் 2. பாடப்புத்தகத்தில் உள்ள பத்தியை வாசித்தல்.  படங்கள்
(CRITICAL THINKING) ,RP
critical thinking - ஏரணமாக 3. கலந்துரையாடுதல். (COMMUNICATION) RP
சிந்தித்தல்

ÀÊ 2 1. மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் சுயமாக சூழலை பயிற்றுத்துணைப் பொருள்


(15 நிமிடம்) உருவாக்குதல். (COMMUNICATION)  சூழல்
communication-தொடரியல் 2. சூழலைக் குழு முறையில் நாடகமாக நடித்து காட்டுதல்.  வெண்தாள்
(CRITICAL THINKING) ,RP
critical thinking - ஏரணமாக
சிந்தித்தல்
collaborative-கூடிக் கற்றல்
ÀÊ 3 1. மாணவர்கள் குழு முறையில் பயிற்றுத்துணைப் பொருள்
(15 நிமிடம்) இரட்டைக்கிளவிகளையும் பொருளையும் மனனம்  சொல்லட்டைகள்
communication-தொடரியல் செய்தல். Collaborative / (critical thinking)
2. வகுப்பின் முன் வந்து கூறச்செய்தல்.
critical thinking - ஏரணமாக (COMMUNICATION)
சிந்தித்தல் 3. கடைநிலை மாணவர்கள் ஆசிரியரின்
collaborative-கூடிக் கற்றல் துணையுடன் உயிரெழுத்துச் சொற்களை
வாசித்தல்.
4. கையெழுத்துப் பயிற்சியைச் செய்தல்.
Á¾¢ôÀ£Î Á¾¢ôÀ£Î : மாணவர்கள் இரட்டைக்கிளவிகளையும் பயிற்றுத்துணைப் பொருள்
( 10 ¿¢Á¢¼õ) பொருளையும் எழுதுதல்.  பயிற்சி
communication-தொடரியல்
̨ȿ£ì¸ø ¿¼ÅÊ쨸 :-
critical thinking - ஏரணமாக மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் எழுதுதல்.
சிந்தித்தல் (CRITICAL THINKING)

ÅÇôÀÎòÐõ ¿¼ÅÊ쨸:
மாணவர்கள் சுயமாக வேறு சில சூழலை உருவாக்கி;
படைத்தல்.(COMMUNICATION)
____________________________________________
PARKING LOT .....மாணவர்கள் தங்கள் கருத்துகளை எழுதி
வைத்தல்.

சிந்தனை மீட்சி :- ÅÕ¨¸ : /

You might also like