Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

PRAKTIKUM

நாள் கற்பித்தல் திட்டம்

தமிழ்மொழி

----------------------------------------------------------------------------------------------------
அ. கற்றல் கற்பித்தல் விபரம்:
பாடம் : தமிழ்மொழி
நாள் : 26.8.2019
நேரம் : காலை மணி 10.35 – 11.35
ஆண்டு : நான்கு
மாணவர் எண்ணிக்கை : 6 மாணவர்கள்
கருப்பொருள் : மனமகிழ் நடவடிக்கை
தலைப்பு : சக்கரத்தைச் சுற்றுங்கள்
திறன் குவியம் : கேட்டல் பேச்சு
உள்ளடக்கத் தரம் :1.7 பொருத்தமான வினாச் சொற்களைக் கொண்டு கேள்விகள் கேட்பர்.
கற்றல் தரம் :1.7.4 ‘ஆ’, ‘ஓ’ எனும் வினா எழுத்துக்களைச் சரியாகப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் இதற்கு முன்னதாகவே வினாச் சொற்களைப் பயன்படுத்தி கேள்விகள் கேட்டிருப்பர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,
(அ) ‘ஆ’, ‘ஓ’ எனும் வினா எழுத்துக்களைப் பயன்படுத்திச் சரியாகக் கேள்விகள் கேட்பர்.
மதிப்படு
ீ : ‘ஆ’, ‘ஓ’ எனும் வினா எழுத்துக்களைப் பயன்படுத்திச் சரியாகக் கேள்விகள் கேட்பர்.
விரவிவரும் கூறுகள் : மொழி – நல்ல மொழியைப் பயன்படுத்தி மாணவர்கள் கேள்விகளைக் கேட்பர்.
உயர்நிலைச் சிந்தனை : பயன்படுத்துதல் - ‘ஆ’, ‘ஓ’ எனும் வினா எழுத்துக்களைப் பயன்படுத்திச் சரியாகக் கேள்விகள் கேட்பர்.
பண்புக்கூறு : சுயக்காலில் நிற்றல், ஒத்துழைப்பு
பயிற்றுத்துணைபொருள் : நழுவம், வாக்கிய அட்டைகள், அம்பு, படங்கள், இசைப்பெட்டி

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

கல்வியில் கலை : பாகமேற்றல்

ஆ. ஆசிரியர் விபரம்
கருப்பொருள் குவியம் : மதிப்பிடுதல்
மானுடத் திறன் : தொடர்பாடல் திறன்
நடப்புப் பயிற்றியல் முறை : ஆழக்கற்றலின் கூறுகள்

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

வகுப்பறை மேலாண்மை - வகுப்பறை தூய்மை  ஆசிரியர் மாணவர்களையும் வகுப்பறை சூழலையும் முறைதிறம்:


(2 நிமிடங்கள்) கற்றல் கற்பித்தலுக்குத் தயாராக்குதல். வகுப்புமுறை

பீடிகை எடுத்துக்காட்டுகள் 1. ஆசிரியர் மாணவர்களிடம் சில கேள்விகள் கேட்டல். முறைதிறம்:


(5 நிமிடங்கள்) 2. பின், மாணவர்களிடம் அக்கேள்விகள் தொடர்பாகச் வகுப்புமுறை
I. உங்களின் பள்ளி சில வினாக்கள் தொடுத்தல்.
எங்கு உள்ளது? 3. மாணவர்கள் கூறிய விடையிலிருந்து அன்றைய
II. உங்களுக்குப் பாடத் தலைப்பை விளக்குதல்.
பிடித்த வர்ணம்
என்ன?

படி 1 நழுவத்தில் காட்டப்படும் 1. மாணவர்களுக்கு ‘ ஆ’, ‘ ஓ’ எனும்வினா முறைதிறம்:


விளக்கங்கள் வகுப்புமுறை/தனியாள் முறை
(20 நிமிடங்கள்) எழுத்துக்களைக் குறித்து விளக்கம் அளித்தல்.
2. மாணவர்களை ‘ ஆ’, ‘ஓ’ எனும் வினா எழுத்தைப்

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

பயன்படுத்தி சில கேள்விகள் கேட்க பணித்தல். பயிற்றுத்துணைப்பொருள்:


நழுவம்

மதிப்பீடு: அ

படி 2 வாக்கிய அட்டைகள் 1. ஆசிரியர் வாக்கியங்கள் உள்ளடங்கிய ஒரு முறைதிறம்:


தனியாள் முறை
(15 நிமிடங்கள்) அட்டையை வகுப்பில் வைத்தல்.
2. ஒவ்வொரு மாணவர்களும் ஏதேனும் ஒரு பயிற்றுத்துணைபொருள்:
வாக்கியங்களில் குறி வைத்து அம்பு எய்தல். வாக்கிய அட்டைகள், அம்பு
3. மாணவர்கள் கிடைக்கப்பெறும்

வாக்கியங்களுக்கு ‘ ஆ’, ‘ஓ’ எனும்


வினா உயர்நிலைச் சிந்தனை:
எழுத்துகளைப் பயன்படுத்தி கேள்விகள் கேட்டல். பயன்படுத்துதல்

4. ஆசிரியர் விடைகளை மாணவர்களுடன்


விரவிவரும் கூறுகள்:
கலந்துரையாடுதல். மொழி
5. சரியாகக் கேள்வி கேட்கும் மாணவர்களை ஆசிரியர்
பாராட்டி பரிசு வழங்குதல்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

படி 3 படங்கள் 1. ஆசிரியர் இசை பெட்டி விளையாட்டை முறைதிறம்:


தனியாள் முறை
(15 நிமிடங்கள்) நடத்துதல்.
2. மாணவர்களை நாற்காலியில் வட்டமாக அமரப் பயிற்றுத்துணைப்பொருள்:
மதிப்பீடு பணித்தல். இசைப்பெட்டி, படங்கள்
3. இசை ஒலிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு

மாணவர்களும் பெட்டியை ஒருவர் பின் ஒருவராகக்


கொடுத்தல்.
4. இசை நிறுத்தப்பட்டவுடன் பெட்டி யாரிடம்
இருக்கிறதோ, அம்மாணவர் திரையில் காட்டப்படும்
படங்களுக்கு ‘ ஆ’, ‘ஓ’ எனும் வினா
எழுத்துக்களைப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்டல்.
5. ஆசிரியர் விடைகளை மாணவர்களுடன்
கலந்துரையாடிச் சரிப் பார்த்தல்.

வளப்படுத்தும் நடவடிக்கை:
ஆசிரியர் மாணவர்களைப் புத்தகத்தில் உள்ள
இசைப்பெட்டி நடவடிக்கைகளுக்கு ஏற்ப கேள்விகளைக் கேட்க

பணித்தல்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

குறைநீக்கல் நடவடிக்கை:
ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் கேள்விகள் கேட்டல்.

பாட முடிவு மீட்டுணர்தல் 1. மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பி ஆசிரியர் முறைதிறம்:


(3 நிமிடங்கள்) அன்றைய பாடத்தை மீட்டுணர்தல். வகுப்புமுறை
2. அன்றைய பாடம் நிறைவடைதல்.

சிந்தனை மீட்சி :

வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

விரிவுரையாளரின் குறிப்பு :

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

ஆக்கம்:

வாணி ஶ்ரீ த/பெ நல்லையா,


பயிற்சியாசிரியர்,
துன் சம்பந்தன் தமிழ்பப் ள்ளி.

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like