Zen Stories For Children

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 12

சிறுவர்களுக்கான ஜென் கதைகள்

எதுவுமே இல்தை

ஒருவன் ஒரு ஜென் துறவிதைக் காண வந்ைான். அவரிடம்,


"இவ்வுைகில் இப்ம ாது புத்ைர் இருக்கிறாரா? இல்தைமை? எதுவுமே
இல்தை என் ைில் ைான் இருக்கிறது. அதனத்துமே ஜவற்றிடம்
ைான். ைாரும் எதுவும் ஜகாடுப் ைில்தை. எதுவும் ஜ றுவைில்தை."
என்றான்.

உடமன அந்ை துறவி அவதன ைன்னிடேிருந்ை ஒரு குச்சிைால் ஒரு


அடி அடித்ைார்.

அவனுக்குக் மகா ம் வந்து விட்டது.

"எதுவுமே இல்தை என்றால் உனது மகா ம் எங்கிருந்து வந்ைது


அப் மன!", என்று மகட்டார் துறவி.

ம ாட்டி

ஒரு டீ கதட காரனிடம் ஒரு ேல்யுத்ை வரன்


ீ எப்ம ாதும் டீ
அருந்துவான். ஒரு முதற டீ கதட காரனுக்கும் ேல்யுத்ை
வரனுக்கும்
ீ ைகராறு வந்து விட்டது. மகா ம் ஜகாண்ட ேல்யுத்ை
வரன்
ீ டீ கதட காரதன ேல்யுத்ை சண்தடக்கு அதைத்ைான்.

அவர்கள் இனத்ைில் ேல்யுத்ை சண்தடக்கு ஒருவன் அதைத்ைால்


நிச்சைம் ஒப்புக்ஜகாள்ள மவண்டும். இல்ைாட்டால் அது ஜ ரும்
அவோனம் என கருைப் டும். எனமவ டீ கதட காரன் ஒப்பு
ஜகாண்டான்.

ஆனால் இைில் எப் டி நாம் ஜெைிக்க ம ாகிமறாம் என ைந்ைான்.


அறிவுதர மவண்டி ஒரு ஜென் துறவிதை நாடினான்.
அவனது கதை முழுதும் மகட்ட அவர், " சண்தடக்கு இன்னும்
எத்ைதன நாட்கள் உள்ளன" என்று மகட்டார். " 30 நாட்கள்" என்றான்
அவன். " இப்ம ாது நீ என்ன ஜசய்கிறாய்?" என்று ின்பு மகட்டார். "
டீ ஆற்றுகிமறன்" என்றான் அவன். "அதைமை ஜைாடர்ந்து ஜசய்"
என்றார் அவர்.

ஒரு வாரம் கைித்து வந்ைான் டீ கதட காரன். "எனக்கு ைம்


அைிகரித்ைவன்னம் இருக்கிறது. என்ன ஜசய்ை?" என்றான். இன்னும்
ஈடு ாமடாடு, இன்னும் மவகோய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி.

ைன் ைத்தை எல்ைாம் மவகோக ோற்றி ஜவறித்ைனோய் டீ


ஆற்றினான்.

இரண்டு வாரம் ஆனது. அப்ம ாதும் அமை அறிவுதர.

ம ாட்டி நாள் அருகில் வந்து விட்டது. டீ கதட காரன் நடுக்கத்துடன்


ஜென் துறவிைிடம், "நான் என்ன ஜசய்ை மவண்டும்?" என்று
மகட்டான்.

"ம ாட்டிக்கு முன் ஒரு டீ சாப் ிடைாம் என நீ அவதன கூப் ிடு"


என்றார் துறவி.

ேல்யுத்ை வரன்
ீ குறிப் ிட்ட நாளன்று வந்து விட்டான்.. "வா..
முைைில் டீ சாப் ிடு" என்றான் கதட காரன். "சரி" என்று அேர்ந்ைான்
வரன்.

அவனது டீ ஆற்றும் மவகம் கண்டு ேிரண்டு ம ாய் விட்டான்.

இைற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை ார்த்ைிருக்கிறான் இப்ம ாது


என்ன ஒரு மவகம்!

ஒரு சாைாரண டீ ஆற்றும் விஷைத்ைிமைமை இவ்வளவு


முன்மனற்றம் என்றால், ம ாட்டிக்கு எந்ை அளவு ைைார்
ஜசய்ைிருப் ான் என எண்ணி ம ாட்டிமை மவண்டாம் என ஜசன்று
விட்டான்.

எங்கு ஜசல்ை?

புத்ைரின் ைதைதே ேடாைைத்ைில் நிகழ்ந்ை சுதவைான சம் வம்.


அடிப் தட சந்நிைாஸப் ைிற்சிதை ஜவற்றிகரோக முடித்ை
சந்நிைாஸிகள், ைிைானத்தை ேக்களுக்குக் கற்றுத்ைந்து, ேக்கள்
முன்மனற்றம் ஜ றுவைற்காக நாடு முழுவதும் மசதவக்காக
புறப் டும் மநரம் வந்ைது. அைில் பூர்ணகாஷ்ை ா எனும்
சந்நிைாஸிக்கு ேட்டும் எங்கு ஜசல்வது என்று
ஜசால்ைப் டவில்தை.
பூர்ணகாஷ்ை ா மநரடிைாய் புத்ைரிடமே ஜசன்று மகட்டார், “”நான்
எங்கு ஜசல்ைட்டும்?”
புத்ைர் சிரித்ை டி ஜசான்னார், “”நீமை மைர்வு ஜசய்ைப் ா.”
இந்ைிைாவின் ஒரு குறிப் ிட்ட குைிக்கு ைான் ஜசல்ை விரும்புவைாக
ஜசான்னார். சீடதனப் ார்த்து ேிகவும் ஆச்சரிைப் ட்டவராய் புத்ைர்
மகட்டார், “”அந்ைப் குைிக்கா? அங்மக வாழும் ேனிைர்கள் ேிகவும்
முரடர்கள். சின்ன சின்ன ிரச்தனக்ஜகல்ைாம் அடிைடி சண்தடைில்
இறங்கு வர்கள், ஜகாஞ்சம் கூட க்ைிமைா, ைிைான உணர்மவா
இல்ைாைவர்கள். இப் டி ஜ ால்ைாைவர்களிடோ ம ாக
விரும்புகிறாய்?”

“ஆோம்” என்று தைரிைத்மைாடு ஜசான்ன சீடனிடம் புத்ைர்


ஜசான்னார்…
“உன்னிடம் மூன்று மகள்விகதள மகட்க விரும்புகின்மறன். இந்ை
மூன்று மகள்விக்கும் சரிைான ைில் ஜசால்ைிவிட்டால் நீ
ம ாகைாம்.”
“ம்…”
“முைல் மகள்வி, அங்மக ஜசன்ற ிறகு உன்தன வரமவற் ைற்கு
ைில் அவோனப் டுத்ைினால் என்ன ஜசய்வாய்?”

“ஜராம் ஆனந்ைப் டுமவன். ஏஜனன்றால், அவர்கள் என்தன


அடிக்கவில்தை; உதைக்கவில்தை.
ைிட்டுவமைாடு நிறுத்ைிக் ஜகாண்டார்கமள; ேிகவும் நல்ைவர்கள்…
என்று நன்றி ஜசால்மவன்.”
“இரண்டாவது மகள்வி. ஒருமவதள ைிட்டாேல் அடித்து உதைத்ைால்
என்ன ஜசய்வாய்?”
“அவர்கள் ேிகவும் நல்ைவர்கள். அைனால்ைான் என்தனக்
ஜகால்ைாேல் விட்டுவிட்டார்கள். ஜவறுேமன அடித்ைமைாடு
நிறுத்ைிக் ஜகாண்டார்கமள! என ஆனந்ைப் டுமவன்.”

“மூன்றாவது மகள்வி. ஒருமவதள உன்தனக் ஜகான்றுவிட்டால்


என்ன ஜசய்வாய்?”
“ஆஹா இன்னும் ஆனந்ைப் டுமவன். ஜோத்ைோக இந்ை
வாழ்க்தகைில் இருந்மை எனக்கு சுைந்ைிரம் ைந்துவிட்டார்கள். இனி
எதைப் ற்றியும் கவதைப் ட மவண்டிை அவசிைமே இல்தை
என்று ேிகவும் ஆனந்ைப் டுமவன்” என்று ஜசான்னதும்,

“நன்றாக மைறிவிட்டாய். அங்கு ேட்டுேல்ை எங்கு ஜசன்றாலும் நீ


வாழ்ந்து விடுவாய். எைனாலும் இனி உன்தன வழ்த்ைமுடிைாது.

எப்ம ாதும் ஆனந்ைோைிருக்க க்குவப் ட்டுவிட்டாய். எங்கு
ஜசன்றாலும் நல்ைாைிருப் ாைப் ா. ம ாய் வா” என்று ஆசிர்வைித்து
அனுப் ினார் புத்ைர்.

இறுைிக் கருத்து

முைிை ஜென் குரு ஒருவர் ேரணப் டுக்தகைில் இருந்ைார். ‘‘இன்று


ோதைக்குள் இறந்துவிடுமவன்’’ என்று ைன் சீடர்களிடம்
ஜைரிவித்துவிட்டார். இதைக் மகள்விப் ட்ட அவர் நண் ர்கள்
ைரும், சிஷ்ைர்களும் ஆசிரேத்தை வந்ைதடந்ைனர்.

மூத்ை சீடர் ஒருவர் ைிடீஜரன கதடவைிக்குப்


ீ புறப் ட்டார். ‘‘ஏய்...
என்ன ேடத்ைனம் ண்ணுகிறாய்... குரு ேரணப் டுக்தகைில்
கிடக்கும்ம ாது அப் டி என்ன அவசரோக வாங்க மவண்டிைிருக்கு?’’
என்றனர் ேற்றவர்கள்.

மூத்ை சீடர், ‘‘குருநாைருக்கு நாவல் ைம் என்றால் அத்ைதன ிரிைம்.


அதை வாங்கத்ைான் ம ாகிமறன்!’’ என்று ஜசால்ைிவிட்டுக்
கிளம் ினார்.

எல்மைாரும் கவதைமைாடிருந் ைனர். குரு கண்கதளத் ைிறப் தும்


ைாதரமைா மைடுவதும் ின் மூடிக் ஜகாள்வதுோக இருந்ைார்.

மூத்ை சீடர் வந்ைதும், ‘‘வந்து விட்டாைா... எங்மக நாவல் ைம்?’’


என்றார்.

அவர் தகைில் நாவல் ைத்தைக் ஜகாடுத்ைதும், சற்றும்


நடுக்கேின்றி அதை வாங்கிக் ஜகாண்டார்.

ஒரு சீடர் குருவிடம், ‘‘குருமவ... ைள்ளாை வைைிலும் உங்கள்


தககளில் நடுக்கேில்தைமை?’’ என்றார்.

குரு சிரித்ை டி, ‘‘என் தககள் ஒரும ாதும் நடுங்கிைைில்தை.


ஏஜனன்றால் எப்ம ாதும் எைற்கும் நான் ைந்ைமை இல்தை!’’ என்று
ஜசால்ைிவிட்டு நாவல் ைத்தை ருசித்து ைின்னத்
ஜைாடங்கிவிட்டார்.

இன்ஜனாரு சீடர் குருவிடம் ணிந்து, ‘‘ஐைா, ைாங்கள் சீக்கிரமே


இந்ை உைதக விட்டுப் ிரிைப் ம ாகிறீர்கள். நாங்கள் நிதனவில்
தவத்துக் ஜகாள்ள மவண்டிை ைங்களின் இறுைிக் கருத்து என்ன?’’
என்று மகட்டார்.
குரு சிரித்ை டி, ‘‘இந்ை நாவல் ைம் என்ன அருதேைான
சுதவயுள்ளைாக இருக்கிறது’’ என்று ஜசால்ைிவிட்டு இறுைி மூச்தச
விட்டார்.

அந்ைந்ைக் கணத்ைில் வாழுங்கள். கடந்து ம ான நிேிடமும், வரப்


ம ாகும் நிேிடமும் நேக்கானைல்ை. இன்று இப்ம ாது ேட்டுமே
நிெம்!

ஏன்?

ஆஸ்ரேத்ைின் ஐந்து சீடர்கள் தசக்கிளில் சந்தைக்கு ஜசன்றுவிட்டு


ைிரும்புவதை ைதைதே குரு ார்த்துக்ஜகாண்டிருந்ைார். அவர்கள்
ஆஸ்ரேத்தை அதடந்ைதும் ஐவதரயும் அதைத்ைார் .

ஐவதரயும் மநாக்கி '' நீங்கள் ஏன் உங்கள் தசக்கிதள


ஓட்டுகிறீர்கள் ? '' என்று வினவினார். '' அது எனது மவதைகதள
எளிதேைாக்குகிறது ஐைா '' முைைாேவன் ைிைளித்ைான்.

அவதனத்ைட்டிஜகாடுத்து ''நீ ஜ ரிை அறிவாளி , நீ


வைைானகாைத்ைில் என்தனப்ம ால் கூன் விைாேல் நிேிர்ந்து
நடப் ாய் '' என்றார் குரு.

இரண்டாவது சீடமனா '' நான் தசக்கிள் ஓட்டும்ம ாது என்னால்


இைற்தக அைதக எளிைாகவும் விதரவாகவும் ரசிக்க முடிகிறது
ஐைா ''

அவதன அருகில் அதைத்து '' உன் கண்கள் ைிறந்ைிருக்கின்றன நீ


உைதக ரசிக்கிறாய் '' என்றார்.

மூன்றாவது சீடன் '' ஐைா நான் ைணிக்தகைிலும் கூட


ேந்ைிரங்கதள ஜெ ிக்க முடிகிறது ''
குரு ைன் கண்கள் விரிை '' அமடைப் ா உன் புத்ைிக்கூர்தே
விைக்கதவக்கிறது'' என்று இரண்டு தககதளயும் சத்ைோக
ைட்டினார்.

நான்காவது சீடன் '' நான் தசக்கிளில் ைணிப் ைால் ஏகாந்ை


நிதைதை அதடகிமறன் ஐைா '' என்றான்

குரு ேனநிதறமவாடு அவதன கட்டித்ைழுவி '' நீ ஞானத்தை


அதடயும் ாதைைில் ைணிக்கிறாைடா '' என்றார்.

ஐந்ைாவது சீடன் நீண்ட அதேைிக்குப் ின் '' என் தசக்கிதள


ஒட்டுவைற்காக என் தசக்கிதள ஒட்டுகிமறன் ஐைா! '' என்றான் .

குரு அவன் காைில் விழுந்து '' ஐைா, என்தன ேன்னியுங்கள் ,


நீங்கள் என் சீடனாக இருக்க முடிைாது , நான்ைான் உங்கள் சீடன் ''
என்றார்.

குருவின் மைதவ

ஒரு ஜென் துறவிக்கு நிதறை சீடர்கள் இருந்ைனர்.

ஒரு சீடன் ைிருடும் ம ாது ிடி ட்டுக் ஜகாண்டான். அவதன உடமன


ஜவளிைனுப்புோறு ேற்ற சீடர்கள் மகட்டுக் ஜகாண்டனர். துறவிமைா
கண்டுஜகாள்ளமவ இல்தை.

ேீ ண்டும் ஒரு முதற அவன் ைிருடும் ம ாது ிடி ட்டான்.


அப்ம ாதும் துறவி அதைக் கண்டுஜகாள்ளவில்தை.

உடமன ேற்ற சீடர்கள் அதனவரும் ஒரு ேனு எழுைி அச்சீடதன


ஜவளிமை அனுப் ாவிட்டால் ைாங்கள் அதனவரும்
ஜவளிமைறப்ம ாவைாக எழுைி அதனவரும்
தகஜைாப் ேிட்டிருந்ைனர்.

அதைப் டித்ை துறவி அன்பு கனிந்ை குரைில் கீ ழ்க்கண்டவாறு


கூறினாராம்:

"சீடர்கமள நீங்கள் அதனவரும் எத்துதண புத்ைிசாைிகள் என் தை


நிதனத்துப் ஜ ருதேைதடகிமறன். உங்களால் எது சரி என்றும் எது
ைவறு என்றும் அறிை முடிகிறமை! நீங்கள் எங்கு மவண்டுோனாலும்
ஜசல்ைைாம். ஆனால் இந்ை சீடருக்கு என்தனத் ைவிர மவறு ைார்
எது சரி என்றும் எது ைவறு என்றும் எவ்வாறு ைவறுகளில் இருந்து
சரிைாகப் ைிை மவண்டும் என் தையும் ஜசால்ைித் ைருவார்கள்?"

அப்ம ாது அந்ை சீடர் கண்களில் இருந்து கண்ண ீர்


ஜ ாைஜ ாைஜவன வைிந்ைதுடன் அைன் ிறகு அவர்
ைிருடமவைில்தை.

விருந்து

ஒரு ேடத்ைில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்ைார். அவர்


ேிகவும் ொைிைான குணமுதடைவர். எப்ம ாதுமே
மகா ப் டோட்டார். அவரிடம் சீடர்கள் சிைர் கல்வி கற்று வந்ைனர்.
அவரது சீடர்களுக்கு அந்ைதுறவி என்றால் ேிகவும் ிடிக்கும்.

ஒரு நாள் அந்ை துறவி ைன் சீடர்களிம் ம சிக்


ஜகாண்டிருக்தகைில்,சீடர்கள். அவரிடம்"குருமவ! உங்களுக்கு ிடித்ை
கதை என்ன?" மகட்டனர். அைற்கு அவர்"குைிதரயும் ஆடும்" என்று
ஜசான்னார். அஜைன்ன குைிதரயும் ஆடும், அது எந்ை ோைிரிைான
கதை, எங்களுக்கும் அந்ைகதைதை ஜசால்லுங்கமளன் என்று
மவண்டிக் ஜகாண்டனர். அவர்களின் மவண்டுமகாளுக்கிணங்க குரு
அந்ை கதைதைஜசால்ை ஆரம் ித்ைார்.
அைாவது "ஒரு விவசாைி குைிதரதையும், ஆட்தடயும் வளர்த்து
வந்ைான். குைிதரயும் ஆடும் சிறந்ை நண் ர்கள். ஒரு நாள் அந்ை
குைிதர தவரஸ் மநாைால் ாைிக்கப் ட்டது. அைனால் அந்ை
விவசாைி குைிதரக்கு சிகிச்தச அளிக்க ேருத்துவதர அதைத்து
வந்ைான். ேருத்துவர் அந்ை குைிதரைின் நிதைதை ார்த்து, நான்
மூன்று நாட்கள் வந்து ேருந்து ைருகிமறன். அந்ை ேருந்தை
சாப் ிட்டு குைிதரஎழுந்து நடந்ைால் சரி, இல்தைஜைனில் அைதன
ஜகான்றுவிட மவண்டிைது ைான் என்று ஜசால்ைி, அன்தறை
ேருந்தை ஜகாடுத்துச் ஜசன்றார்.

இவர்களது உதரைாடதைஅந்ை ஆடு மகட்டுக் ஜகாண்டிருந்ைது.


ேறுநாள், அந்ை ேருத்துவர் வந்து அன்தறை ேருந்தைக் ஜகாடுத்து
ஜசன்றார். ின் அங்கிருந்ை ஆடு, அந்ை குைிதரைிடம் வந்து, "எழுந்து
நடநண் ா, இல்ைாவிட்டால் அவர்கள் உன்தன ஜகான்று
விடுவார்கள்" என்று அந்ை குைிதரதை ஊக்குவித்ைது.

மூன்றாம் நாளும் வந்துவிட்டது, ேருத்துவரும் வந்து குைிதரக்கு


ேருந்து ஜகாடுத்துவிட்டு, அந்ை விவசாைிடம்"நாதள குைிதர
நடக்கவில்தைஜைனில், அைதன ஜகான்றுவிட மவண்டும்.
இல்ைாவிட்டால், அந்ை தவரஸ் ரவி, ேற்றவர்களுக்கு ரவிவிடும்."
என்றுஜசால்ைிச் ஜசன்றார்.

அந்ை ேருத்துவர் ம ானதும், ஆடு குைிதரைிடம் வந்து, நண் ா!


எப் டிைாவது எழுந்து நடக்க முைற்சி ஜசய். உன்னால் முடியும்,
எழுந்ைிரு! எழுந்ைிரு! என்று ஜசால்ைிைது. அந்ை குைிதரயும் முைற்சி
ஜசய்து எழுந்து நடந்துவிட்டது. எைிர் ாராைவிைோக அந்ை
குைிதரதை விவசாைி ார்க்க வரும் ம ாது, குைிதரஓடிைதைப்
ார்த்துசந்மைாஷேதடந்து, ேருத்துவதர அதைத்து அவரிடம்"என்ன
ஒரு ஆச்சரிைம். என் குைிதர குணேதடந்துவிட்டது. இைற்கு
நிச்சைம்உங்களுக்கு ஒரு விருந்து தவக்க மவண்டும். சரி, இந்ை
ஆட்தட ஜவட்டுமவாோ!!!" என்று ஜசான்னார்" என்று கதைதை
ஜசால்ைி முடித்ைார்.

ின் அவர்களிடம்" ார்த்ைீர்களா! இந்ை கதைைில் உண்தேைில்


குைிதர குணேதடந்ைைற்கு அந்ை ஆடு ைான் காரணம். ஆனால்
ேருத்துவரின் ேருந்ைால் ைான் குைிதர குணேதடந்ைது
என்றுஎண்ணி, கதடசிைில் அந்ை ஆட்தடமை ைி ஜகாடுக்க
நிதனக்கிறார்கள். ஆகமவ இந்ை உைகில் ைாரால் நன்தே
கிதடத்ைமைா, அவர்கதள விட, அந்ை நன்தேக்கு அருகில்
இருப் வர்களுக்குத் ைான் அைிக ேரிைாதை கிதடக்கும்."
என்றுஇறுைிைில் ஜசால்ைி விதடஜ ற்றார்.

ைக்கம்

ஒரு ேடாைைத்ைில் துறவியும் அவரது சிஷ்ைர்களும் ோதை மநரம்


ைிைானம் ஜசய்து ஜகாண்டிருந்ைனர். ேடத்ைிைிருந்ை ஒரு பூதன
சத்ைம் ம ாட்டுக்ஜகாண்மட அங்கும் இங்கும் உைவிக்
ஜகாண்டிருந்ைைால், ைிைானத்ைில் இருந்ை ஒருதேப் ாட்தடக்
கதைத்துக் ஜகாண்டிருந்ைது. அைனால் அந்ை துறவி ”பூதனதைக்
கட்டிப்ம ாடுங்கள்” என்று உத்ைரவிட்டார்.

சிை ஆண்டுகள் கைித்து அந்ை துறவி இறந்து விட்டார். ஆனாலும்


அந்ை பூதனதைக் கட்டிப் ம ாடும் ைக்கம் ஜைாடர்ந்து
ஜகாண்டிருந்ைனர். மேலும் சிை வருடங்கள் கடந்ைன. அந்ை
பூதனயும் இறந்து விட்டது. மவஜறாரு பூதன வரவதைக்கப் ட்டு
கட்டி தவக்கப் ட்டது. ை ஆண்டுகள் கைித்து சீடர்கள் ,” நம் ேை
வைக்கப் டி பூதனதை ைிைான மநரத்ைில் கட்டி தவக்க மவண்டும்”
என நூற்குறிப்புகள் எழுைி தவத்ைனர்.
காற்று

துறவி ஒருவர் ஆற்றில் மூழ்கி ைவம் ஜசய்து ஜகாண்டிருந்ைார். ஒரு


இதளஞன் குறுக்கிட்டு “ ஐைா நான் ைங்களின் சிஷ்ைனாக மசர
விரும்புகிமறன்” என்றான்.ஆற்றிைிருந்து எழுந்ைவர், ”ஏன்?” என்றார்
துறவி. ”நான் கடவுதள அறிை விரும்புகிமறன்” என்றான்.

சட்ஜடன்று துறவி அவன் கழுத்ைின் ின்புறத்தைப் ிடித்து இழுத்து,


அவன் ைதைதை ஆற்றினுள் முக்கினார். சிறிது மநரத்ைில்
மூச்சிதறத்ை இதளஞன், ைிமுறிக் ஜகாண்டு ஜவளிமை வரத்
துடித்ைான். கதடசிைாக துறவி அவதனப் ிடித்து ஜவளிமை
இழுத்ைார். ஜவளிைில் வந்ை இதளஞன் இருேிக் ஜகாண்டு ஜ ரு
மூச்ஜசறிந்ைான். துறவி மகட்டார், “நீ நீரினுள் மூழ்கி இருக்கும்
ம ாது உனக்கு என்ன மைதவப் ட்டது?” என்றார்.

”காற்று” என்றான் இதளஞன்.

”நல்ைது, வட்டுக்குச்
ீ ஜசல். காற்று ம ாை கடவுள் உனக்கு எப்ம ாது
மைதவமைா அப்ம ாது ைிரும் ி வா” என்று ஜசால்ைி விட்டார்.

மைன ீர்க் மகாப்த

கல்லூரிப் ம ராசிரிைர் ஒருவர் புகழ் ஜ ற்ற ஜென் துறவி ஒருவதர


சந்ைிக்கச் ஜசன்றார். ம ராசிரிைர் ஜென் ைத்துவங்கதளப் ம சிக்
ஜகாண்டிருந்ைார், ைான் ஜென் ற்றி மேலும் கற்க விரும்புவைாக்க்
கூறினார்.

மைன ீர்க் மகாப்த தை எடுத்துக் ஜகாண்டு வந்ை ஜென் துறவி,


மகாப்த ைின் நுனி வதர மைன ீதர ஊற்றினார். மகாப்த நிரம் ி
வைிந்ைது.
மகா த்துடன் ம ராசிரிைர் “ மகாப்த நிரம் ி விட்டது. மேலும்
ஊற்ற முடிைாது. நிறுத்துங்கள்” என்று கத்ைினார். துறவி கூறினார்:
“நீங்களும் இந்ை மகாப்த ம ாைத்ைான்.

உங்கள் மகாப்த தைக் காைி ஜசய்ைாவிடின், நான் எவ்வாறு ஜென்


ற்றி கற்றுக் ஜகாடுப் து?”

இைல்பு

இரு துறவிகள் ஆற்றில் ைவம் ஜசய்து ஜகாண்டிருந்ைனர். அப்ம ாது


ஒரு மைள் ஆற்றில் ைத்ைளித்துக் ஜகாண்டிருந்ைதைக் கவனித்ைனர்.
உடனடிைாக ஒரு துறவி அந்ை மைதள எடுத்து ஆற்றங்கதரைில்
விட்டார். அப்ம ாது அத்மைள் அவதரக் கடித்துவிட்டது.

சிறிது மநரத்ைில் ைிரும் வும் அத்மைள் ஆற்றில் விழுந்து விட்டது.


ேீ ண்டும் அத்துறவி அைதன எடுத்து கதரைில் விடும் ம ாது
அத்மைள் அவதரக் ஜகாட்டிவிட்டது. இைதனக் கண்ட இன்ஜனாரு
துறவி, ”நண் மர , மைள் ஜகாட்டும் எனத் ஜைரிந்தும் ஏன் ேீ ண்டும்
ேீ ண்டும் அைதனக் காப் ாற்ற எண்ணுகிறீர்கள்?” என்று மகட்டார்.

துறவி ஜசான்னார்: “ஜகாட்டுவது மைளின் இைல்பு. காப் ாற்றுவது


எனது இைல்பு”

You might also like