Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 14

முல்லா கதைகள்

பேருைவி

ஒரு ைடதவ முல்லா ஒரு குளக்கதை ஒைமாக நடந்து சென்று


சகாண்டிருந்ைார்.

அப்போது வழியில் இருந்ை ஒரு கல் ைடுக்கி குளத்ைில் விழ


அவருக்குப் ேின்னால் வந்து சகாண்டிருந்ை ஒரு மனிைர் ோய்ந்து
வந்து முல்லாதவக் குளத்ைில் விழாமல் காப்ோற்றினார்.

முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஆனால் முல்லாதவக் காப்ோற்றியவபைா சும்மா இருக்கவில்தல.


முல்லாதவ எந்ை இடத்ைில் யாருக்கு நடுபவ ெந்ைித்ைாலும்
குளத்ைில் விழ இருந்ை முல்லாதவ நான்ைான் காப்ோற்றிபனன்
என்று சொல்ல சைாடங்கிவிட்டார்.

அவருதடய ைற்சேருதமப் பேச்தெக் பகட்டுக் பகட்டு முல்லாவுக்கு


ெலிப்பு ஏற்ேட்டுவிட்டது. அவருக்கு ைகுந்ை பநைத்ைில் ெரியான
ோடம் கற்ேிக்க பவண்டும் என்று ைீர்மானித்ைார்.

ஒரு நாள் ேதழய குளக்கதைப் ேக்கம் ஜன நடமாட்டம் அைிகமாக


இருந்ைது. அந்ைப் ேக்கம் வந்ை முல்லா அந்ை ைற்சேருதமக்காைர்
குளக்கதையில் யாபைா ஒருவருடன் உதையாடிக் சகாண்டிருப்ேதைக்
கண்டார்.

ைிடீசைன முல்லா குளத்ைினுள் ோய்ந்து விட்டார்.

முல்லா குளத்ைில் விழுந்து விட்டார் என நாலாபுறமிருந்ை


மக்களிடமிருந்து கூக்குைல் எழுந்ைன.
ேலர் முல்லாதவக் காப்ோற்றுவைற்காக குறத்ைில் இறங்கினர்.

முன்னர் முல்லாதவக் குளத்ைில் விழாமல் காப்ோற்றியவரும்


அவெை அவெைமாகக் குளத்ைில் இறங்கினார்.

முல்லாபவா யாதைப் ேற்றியும் கவதலப்ேடாமல் குளத்ைில்


நீச்ெலடித்து விதளயாடிக் சகாண்டிருந்ைார்.

முல்லாவுக்கு நீந்ைத் சைரியும் என்ற விஷயம் இதுவதை யாருக்கபம


சைரியாது.

முல்லா முன்னர் ைம்தமக் காப்ோற்றியைாக ைற்சேருதம பேசும்


மனிைதைச் சுட்டிக் காண்ேித்து என் அருதம நண்ேதை
உங்களுக்சகல்லாம் அறிமுகப்ேடுத்ை நிதனக்கிபறன். நீந்ைத்
சைரிந்ை என்தன இந்ைக் கனவான் ஒரு ைடதவ நீரில் மூழ்கி
விடாமல் காப்ோற்றி பேருைவி செய்ைார் என்றார்.

என்ன பொைதன?

முல்லாவின் ஊருக்கு ஓரு ைத்துவ ஞானி வந்ைார் ஒவ்சவாரு


நாளும் மாதலயில் சோதுமக்கள் அடங்கிய ஒரு கூட்டத்ைில்
ைத்துவ ஞானி சொற்சோழிவாற்றினார்.

ஓருநாள் ைத்துவ ஞானி சொற்சோழிவாற்றிக் சகாண்டிருந்ை போது


கீ ழக்கண்டவாறு ஒரு ைத்துவத்தைக் கூறினார்.

இதறவன் ெிருஷ்டியில் எல்லா உயிர்களுபம ெமம்ைான். நாம் மற்ற


மனிைர்கதள மட்டுமின்றி மிருகங்கள் போன்ற உயிரினங்கதளயும்
நமக்குச் ெமமாக ோவித்து அன்புடன் நடத்ை பவண்டும்.

அந்ைக் கூட்டத்ைில் முல்லாவும் இருந்ைார். ைத்துவ ஞானியிடம் ஒரு


பவடிக்தக செய்ய நிதனத்ைார்.

உடபன அவர் எழுந்து ைத்துவ ஞானி அவர்கபள, நீ ங்கள் கூறும்


கருத்து அவ்வளவு ெரியல்ல என்று எனக்குத் பைான்றுகிறது
என்றார்.

இதை எந்ைக் கண்ப ாட்டத்ைில் கூறுகிறீர். நீர் உமது


வாழ்க்தகயில் ஏைாவது பொைதன செய்து ோர்த்ைீைா? என்று
ைத்துவஞானி பகட்டார்.

பொைதன செய்து ோர்த்ை அனுேவம் காை மாகத்ைான் இந்ைக்


கருத்தை கூறுகிபறன் என்றார் முல்லா.

என்ன பொைதன செய்ைீர்? அதை விளக்கமாகக் கூறும் ைத்துவ


ஞானி பகட்டார்.

நான் என்னுதடய மதனவிதயயும் என் வட்டுக்


ீ கழுதையும் ெரி
ெமமாக நடத்ைிபனன் என்றார்.

அைன் விதளவு என்ன? என்று ைத்துவ ஞானி பகட்டார்

எனது ேரிபொைதனயின் விதளவாக ஒரு நல்ல கழுதையும், சகட்ட


மதனவியும் கிதடத்ைாள் என்று சொன்னார்.

இதைக் பகட்டதும் ைத்துவ ஞானி உட்ேட அதனவரும் வாய் விட்டுச்


ெிரித்ைனர்.

ஓரு ைடதவ சொன்னா...

சவகு காலத்ைிற்குப் ேிறகு சவளியூர் அன்ேர் ஒருவர் முல்லாதவ


வந்து ெந்ைித்ைார்.

இருவரும் சுதவயாக நீண்ட பநைம் உதையாடிக் சகாண்டிருந்ைனர்.


பேச்ெின் இதடபய சவளியூர் அன்ேர் முல்லா அவர்கபள ைங்களது
வயது என்ன? என்று பகட்டார்.

நாற்ேது வயது என்று முல்லா ேைிலளித்ைார். சவளியூர் நண்ேர்


வியப்ேதடந்ைவைாக என்ன முல்லா அவர்கபள, ஐந்து
ஆண்டுகளுக்கு முன்னால் ைங்கதளச் ெந்ைித்ைபோதும் உங்களுக்கு
வயது நாற்ேது என்றுைான் கூறின ீர்கள். கிட்டத்ைட்ட ஐந்து
ஆண்டுகளுக்குப் ேிறகும் அபை நாற்ேது வயதைபய கூறுகிறீர்கபள *
அது எப்ேடி? என்று பகட்டார்.

நான் சொன்ன சொல் மாறாைவன். ஓரு ைடதவ சொன்ன


சொல்தல மாற்றிச் சொல்லும் ஈனபுத்ைி எனக்குக் கிதடயாது
என்று ெிரித்துக் சகாண்பட கூறினார் முல்லா.

கடவுளின் முட்டாள்ைனம்

நமது நாட்டு ஆலமைம் போல துருக்கி நாட்டில் மல்சேரி என்ற ஒரு


மைம் உண்டு நீண்ட கிதளகளுடன். உயர்ந்து அடர்ந்து செழித்து
அந்ை மைம் கா ப்ேடும. ஆனால் அந்ை மைத்ைின் ேழபமா ெிறிய
பகாலிக் குண்டு அளவுக்கு மிகச் ெிறியைாக இருக்கும்.

ஒருநாள் முல்லா அந்ை மல்சேரி மைத்ைின் நிழலில் அமர்ந்து


கதளப்ோறிக் சகாண்டிருந்ைார். அப்போது வழிப்போக்கனான ஒர்
இதளஞன் அங்பக வந்து பெர்ந்ைான். நீண்ட தூைத்ைிலிருந்து
சவய்யிலில் அவன் நடந்து வந்ைிருக்கு பவண்டும் நிழதலக்
கண்டதும் அவனுக்குப் பேைானந்ைமாய் இருந்ைது.

மைத்ைிலிருந்து பவரின் மீ து ைதலதவத்துப் ேடுத்துச் ெற்று பநைம்


கதளப்ோறினான்.
அவன் ோர்தவ முல்லாவின் மீ து விழுந்ைது. ேிறகு அண் ாந்து
மைத்தைப் ோர்த்ைான் மைத்ைின் ெின்னஞ்ெிறு ேழங்கள் அவன்
கண்களில் ேட்டன.

அவன் உைக்கச் ெிரித்ைான்.

முல்லா அவதனத் ைிரும்ேிப் ோர்த்துவிட்டு என்ன ெிரிக்கிறீர்? என்று


பகட்டார்.

கடவுளின் முட்டாள்ைனத்தை எண் ிச் ெிரிக்கிபறன் என்றான் அந்ை


வழிப்போக்கன்.

கடவுள் அப்ேடி என்ன முட்டாள்ைனம் செய்து விட்டார் என்று


முல்லா ஆச்ெரியத்துடன் பகட்டார்.

இந்ை மைத்தைப் ோருங்கள் ஒரு சேரிய கூடாைத்தைப்போல


எவ்வளவு சேரிைாக இருக்கின்றது. இந்ை மைத்ைின் ேழங்கதளப்
ோருங்கள் எவ்வளவு ெிறியனவாக நுண் ியதவயாக உள்ளன
இவ்வளவு சேரிய மைத்ைின் ேழங்கள் எவ்வளவு சேரியதவயாக
இருக்கபவண்டும் என்று கூட ைீர்மானிக்க முடியாை கடவுதள
முட்டாள் என்று கூறுவைில் என்ன ைவறு இருக்க முடியும்? என்றான்
வழிப்போக்கன்.

முல்லா ேைில் ஒன்றும் பேொமல் வாதய மூடிக் சகாண்டார்.

ெற்று பநைம் கழித்து காற்று ேலமாக அடித்ைது. மைத்ைின் கிதளகள்


பவகமாக அதெந்ைாடிக் கிதளகளில் இருந்ை ெின்ன்ெிறு ேழங்கள்
சோலசோலசவனக் சகாட்டின.

ெில ேழங்கள் வழிப்போக்கனின் ைதலயிலும் விழுந்ைன.

முல்லா அவதனப் ோர்த்து நண்ேபை உமது ைதலமீ து ஏைாளமான


ேழங்கள் விழுந்ைன போலிருக்கிறபை! என்று பகட்டார்.

ஆமாம் காற்றில் அதவ உைிர்ந்துவிட்டன என்றான் வழிப்போக்கன்.

கடவுள் முட்டாளாக இல்லாமலிருந்து புத்ைிொலியாக இருந்து


சேரிய ோதறக்கல்தலப் போன்ற சேரிய ேழங்கதள இந்ை
மைத்ைிபல உற்ேத்ைி செய்ைிருந்ைாைானால் என்ன ஆகியிருக்கும்.
உமது ைதல நசுங்கி நாெமாகப் போயிருக்குமல்லாவா? என்று
பகட்டார் முல்லா.

வழிப்போக்கன் பயாெித்ைான்.

நண்ேபை, கடவுள் ெிருஷ்டியில் அனாவெியமானதும் அர்த்ைமற்றதும்


எதுவும் இல்தல எதையும் ஒரு காை த்பைாடுைான் இதறவன்
ெிருஷ்டித்ைிருக்கிறாைர்.

இவ்வளவு விொலமான மைக்கிதளகளின் நிழலில் நிதறய


மனிைர்களும் விலங்குகளும் நிழலுக்காக வந்து அண்டும் என்று
கடவுளுக்குத் சைரியும் இைனால்ைான் கடவுள் நிழல்ைரும் சேரிய
மைத்ைின் ேழங்கதள மிகவும் ெிறியனவாகப் ேதடத்ைிருக்கிறார்
என்றார் முல்லா.

ஐயா ைாங்கள் யார் என்று சைரியவில்தலபய ஒரு மகான் போல்


பேசுகிறீர்கபள என்று ேயேக்ைியுடன் பகட்டான் வழிப்போக்கன்.

கடவுள் மகான்கதள ெிருஷ்டிப்ேைில்தல மற்ற உயிர்கதளப் போல


மனிைர்கதளயும் ெிருஷ்டிக்கிறார். நான் உம்தமப்போல ஒரு
மனிைன்ைான் என்றார் முல்லா.

சோய்யின் மைிப்பு
ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்ை இைண்டு கல்விமான்கள்
முல்லாதவச் ெந்ைித்து அவருடன் உதையாடிக் சகாண்டிருந்ைார்கள்.

அப்போது அந்ைக் கல்விமான்களில் ஒருவர் முல்லாதவ பநாக்கி


முல்லா அவர்கபள! உலகத்ைில் சோய்தயக் காட்டிலும்
உண்தமயின் மைிப்பு அைிகமாக இருக்கிறது, அது ஏன் ? என ஒரு
ெந்பைகத்தைக் பகட்டார்.

நானும் உம்தம ஒரு பகள்வி பகட்கிபறன் உலகத்ைின்


இரும்தேவிடத் ைங்கத்துக்கு அைிக மைிப்பு இருக்கிறபை. அது ஏன் ?
என்று ேைில் பகள்வி பகட்டார் முல்லா.

உலகத்ைில் இரும்பு ைாைளமாக எங்கும் கிதடக்கிறது. அைனால்


இரும்ேின் மைிப்பு மிகவும் குதறவாக இருக்கிறது. ைங்கபமா
உலகத்ைில் மிகவும் அரிைாகத்ைான் எங்காவது ஒரிடத்ைில்
கிதடக்கிறது. அைனால்ைான் ைங்கத்ைின் மைிப்பு அைிகமாக
இருக்கிறது என்றார் கல்விமான்.

சோய்க்கும் உண்தமக்கும் இந்ை உைாை மும் சோருந்தும். சோய்


உலகத்ைில் யாரிடமும் ைாைாளமாக் கிதடக்கிறது. ஆனால் உண்தம
பேசுேவர்கதளக் கண்டுடிேிடிப்ேதுைான் அரிைாக இருக்கிறது.
இவ்வாறு உண்தம எளிைில் கிதடக்காை சோருளாக
இருப்ேைால்ைான் அைற்கு அைிகமான மைிப்பு இருக்கிறது என்று
முல்லா ேைில் சொன்னார்.

அந்ை விளக்கத்தைக் பகட்டு கல்விமான்கள் இருவரும் மகிழ்ச்ெி


அதடந்ைார்கள்.

சுகபோக வாழ்வு
ெந்தை கூடும் இடத்ைில் ஒரு உயர்ந்ை இடத்ைில் முல்லா நின்று
சகாண்டார்.

மக்கள் ெந்தைதய பநாக்கிப் போய்க் சகாண்டும் வந்து சகாண்டும்


இருந்ைனர்.

அன்ோர்ந்ை நண்ேர்கபள? உங்களுக்கு உங்கள் வாழ்க்தகக்கு ஏற்ற


அருதமயான ெில பயாெதனகள் என்னிடம் இருக்கின்றன.
இவற்தற காது சகாடுத்துக் பகட்க பவண்டும் என்று
நிதனப்ேவர்கள் அருள் கூர்ந்து ெற்று நில்லுங்கள் என்று முல்லா
உைத்ை குைலில் கூறினார்.

முல்லா என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்து


சகாள்வைற்காக ஒரு சேருங்கூட்டம் அங்பக கூடிற்று.

நண்ேர்கபள! சகாஞ்ெங்கூட உடல் உதழக்காமல் வட்டில்



இருந்ைவாபற ஆயிைக்க க்கில் ெம்ோைித்து சுகபோக வாழ்வு வாழ
உங்களில் எத்ைதன பேருக்கு விருப்ேம்? நான் அைற்கு வழி
சொல்லுகிபறன் என்னுதடய பயாெதனகதளக் பகட்கத் ையாைாக
இருப்ேவர்கள் எத்ைதனபேர்? அவர்கள் மட்டும் தகதூக்குங்கள்
என்றார் முல்லா.

அபநகமாக அங்பக இருந்ை அத்ைதனபேரும் தக தூக்கினார்கள்.

முல்லா உதழக்காமல் சுகபோக வாழ்வு வாழ என்ன வழி? ையவு


செய்து கூறுங்கள்? என்று மக்கள் கூச்ெலிட்டனர்.

முல்லா ைாம் நின்றிருந்ை இடத்தை விட்டுக் கீ ழிறங்கி நடக்கத்


சைாடங்கினார்.

என்ன முல்லா அவர்கபள, ஒன்றும் சொல்லாமல்


செல்லுகிறீர்கபள? என்று மக்கள் பகட்டனர்.
நண்ேர்கபள நமது ஊரிபல எத்ைதன பொம்பேறிகள் இருக்கிறார்கள்
என்று சைரிந்து சகாள்ள விரும்ேிபனன் என்தனயும் பெர்த்து இந்ை
ஊரில் உள்ள எல்பலாருபம பொம்பேறிகள்ைான் என்ற உண்தம
எனக்கு விளங்கி விட்டது. இனி எனக்கு இங்பக என்ன பவதல?
போய் வருகிபறன் என்று கூறியவாபற முல்லா செல்லத்
சைாடங்கினார்.

அங்கிருந்ை மக்கள் ைிதகப்ேதடந்ைவர்களாக முல்லா சென்ற


ைிதெதயபய ோர்த்துக் சகாண்டிருந்ைார்கள்.

விதல உயர்ந்ை து ி

ஒரு நாள் முல்லா சைருவழியா நடந்து போய்க் சகாண்டிருந்ைார்.


ஒரு குடிதெ வாெதல அவர் கடந்து சென்ற ெமயம் குடிதெக்குள்
ஏபைா ெத்ைம் பகட்கபவ உள்பள சென்றார்.

அந்ைக் குடிதெயில் ஒரு ஏதழ விைதவப் சேண் வெித்து வந்ைாள்


து ிகதள தைத்துக் சகாடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்ைிக்
சகாண்டிருந்ைாள் அவளுக்கு ேத்து வயைில் ஒரு மகன் இருந்ைான்.

அந்ைக் குடும்ேத்தைப் ேற்றி முல்லாவுக்கு நன்றாகத் சைரியும்


அவர்கள் மீ து அவருக்கு அனுைாேமும் உண்டு.

வட்டுக்குள்
ீ ைாயும் மகனும் எபைா ெச்ெைவில் ஈடுேட்டிருந்ைனர்.

இங்பக என்ன நடக்கிறது? என்று முல்லா வினவினார்.

முல்லா அவர்கபள இவதனப் ோருங்கள் ஒழுங்காக ேள்ளிக்கூடம்


போகமாட்படன் என்று அடம்ேிடிக்கிறான், அறிவுதை கூறிப்
ோர்த்பைன் அடித்து மிைட்டிப் ோர்த்பைன் ஒன்றுக்கும் மெியமாட்படன்
என்கிறான் என்றாள் ைாய் பவைதனபயாடு.

குழந்ைாய் நீ ேள்ளிக்கூடம் போக பவண்டியது அவெியமில்தலயா?


அது உன் எைிர்காலத்துக்கு நல்லைில்தலயா? என்று முல்லா
ெிறுவனுக்கு புத்ைிமைி கூறினார்.

தேயன் பகட்ேைாக இல்தல.

நான் ேள்ளிக்கூடம் போகப்போவபை இல்தல என்று


அடம்ேிடித்ைான்.

முல்லா சுற்றும்முற்றும் ோர்ைார் தைப்ேைற்காக அந்ைப் தேயனின்


ைாய் தவத்ைிருந்ை விதல உயர்ந்ை து ி ஒன்று அவர் கண்களில்
ேட்டது.

அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு


விட்டார்.

அதைக்கண்டு ைாயும் மகனும் அைிர்ச்ெியும் ைிதகப்பும் அதடந்ைனர்.

அம்மா முல்லா விதல உயைந்ை து ிதயக் கிழித்துப் ோழாக்கி


விட்டபை? என்று ைிதகப்போடு பகட்டான் தேயன்.

ேள்ளிக்கூடம் போகமாட்படன் என்று உன் எைிர்கால


வாழ்க்தகதயபய ோழாக்கிக் சகாள்கிறாபய அதைவிட இந்ை
விதல உயைந்ை து ி ோழானது சேரிய விஷயமா என்றார்
முல்லா.

இந்ைச் சொற்கள் அவன் மனத்ைில் சேரிய மாறுைதல


உண்டாக்கிற்று உடபன புத்ைகங்கதள எடுத்துக் சகாண்டு
ேள்ளிக்குப் புறப்ோட்டான்.
அவன் சென்றேிறகு முல்லா ைாம் கிழித்ை து ியின் மைிப்புக்பகற்ற
விதலதயக் சகாடுத்து விட்டுப் புறப்ேட்டார்.

பவதல

முல்லா மன்னரிடம் ெில காலம் அதமச்ெைாக இருந்ைார்.


முல்லாவின் மீ து மன்னருக்கு அைிக அேிமானம் இருந்ைது. அைனால்
அவதை எப்போதுபம ைன்னுடன் தவத்துக் சகாண்டு அவருடன்
உதையாடி மகிழ்ந்ைார்.

மன்னர் உ வருந்தும் ெமயத்ைிசலல்லாம் முல்லாதவயும்


ைம்முடன் அமர்ந்து உ வருந்ைச் சொல்வார்.

ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம்போல அருகருபக


அமர்ந்து உ வருந்ைிக் சகாண்டிருந்ைனர்.

அன்று ேீன்ஸ் கறி ெதமக்கப்ேட்டிருந்ைது.

மன்னருக்கு அன்று அைிகமான ேெியாக இருந்ைைால் ேீ ன்ஸ் கறிதய


மிகவும் விரும்ேிச் ொப்ேிட்டார்.

ொப்ோட்டின் இதடபய மன்னர் முல்லாதவ பநாக்கி, முல்லா


உலகத்ைிபலபய மிகவும் ெிறந்ை காய் ேீ ன்ஸ் என்றுைான் எனக்குத்
பைான்றுகிறது நீர் என்ன நிதனக்கிறீர்? என்று பகட்டார்.

ெந்பைகபம பவண்டாம். ேீ ன்ஸ் காய்க்கு நிகைாக பவறு காதயச்


சொல்லபவ முடியாது என்று முல்லா ஆமாம் போட்டார்.

மன்னர் உடபன ெதமயற்காைதன அதழத்து இனி ெதமயலில்


ேீ ன்ஸ் கறிக்குத் ைான் முைலிடம் ைை பவண்டும். அன்றாடம் ஏைாவது
ஒரு உருவத்ைில் ேீ ன்தை உ வுடன் பெர்ந்து விடு என்று
உத்ைிைவிட்டார்.

நாள் ைவறாமல் உ வில் ேீ ன்தை பெர்த்துக் சகாண்டைால்


மன்னருக்கு அந்ை காயின் மீ து ெலிப்பும் சவறுப்பும் ஏற்ேட்டது.

அன்று ொப்ோட்டின் போது ேீ ன்ஸ் ேரிமாறப்ேட்டபோது மன்னர்


முல்லாதவ பநாக்கி உலகத்ைிபலபய மிகவும் பமாெமான காய்
ேீ ன்ஸ் என்றுைான் நிதனக்கிபறன். நீ ர் என்ன நிதனக்கிறீர்? என்று
பகட்டார்.

ஆமாம் மன்னர் அவர்கபள, எனக்கும் அப்ேடித்ைான் பைான்றுகிறது.


நான் அறிந்ை மட்டில் இவ்வளவு பமாெமான சுதவபய இல்லாை
ேீ ன்தைப் போன்ற காதயக் கண்டபை இல்தல என்றார் முல்லா

என்ன முல்லா * ேத்து நாட்களுக்கு முன்னால் நான் பகட்டபோது


உலகத்ைிபலபய மிகவும் ெிறந்ை காய் ேீ ன்ஸ் என்று சொன்ன ீர்.
இப்சோழுது ைதல கீ ழாக மாற்றிப் பேசுகிறீபை என்று மன்னர்
பகட்டார்.

முல்லா ெிரித்துக் சகாண்பட மன்னர் அவர்கபள! என்ன செய்வது?


நான் ைங்களிடம் அல்லவா பவதல ோர்க்கிபறன். ேீ ன்ைிடமல்லபவ
என்றார்.

ஐந்து சோற்காசுகள்

ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்ைார்.

அந்ை ஊரில் சோதுமக்கள் குளிப்ேைற்காக ஒரு சோது குளியல்


அதற இருந்ைது.

முல்லா அங்பக குளிப்ேைற்காகச் சென்றார்.


அப்போது முல்லா மிகவும் அழுக்கான உதடதய அ ிந்ைிருந்ைார்.
அைனால் அங்கிருந்ை பவதலக்காைர்கள் முல்லாதவ ெரியாகக்
கவனிக்க வில்தல. அலட்ெியமாக அவதை நடத்ைினர். ெீக்கிைம்
குளித்து விட்டுச் செல்லுமாறு அவதை அவெைப் ேடுத்ைினர்.

குளித்து முடித்து விட்டு சவளிபய வந்ை முல்லா பவதலக்காைர்


ஒவ்சவாருவருக்கும் ஆளுக்கு ஒரு ைங்கக் காதெ அன்ேளிப்ோகக்
சகாடுத்ைார்.

அதைக் கண்டு பவதலக்காைர்கள் ேிைமித்துப் போய்விட்டனர். இவர்


சேரிய செல்வந்ைர் என்ேதை முன்னைாகத் சைரிந்ை சகாள்ளமால்
போய் விட்படாபம. இவதை நன்கு கவனித்து உேொைம்
செய்ைிருந்ைால். இன்னும் நிதறய ைங்கக் காசுகள்
சகாடுத்ைிருப்ோபை என்று நிதனத்ைனர்.

இைண்டு நாட்கள் கழித்து முல்லா மறுேடியும் அந்ைக் குளியல்


அதறக்குக் குளிக்கச் சென்றார்.

பவதலக்காைர்கள் முல்லாதவ அதடயாளம் கண்ட சகாண்டனர்.

உடபன அவர்கள் போட்டி போட்டுக் சகாண்டு முல்லாவுக்கு ைாஜ


உேொைம் செய்ைனர்.

உடலில் பைய்த்துக் சகாள்ள நறும ப் சோடிகள் ைந்ைனர்.


வாெதனப் ேன்ன ீர் சகாடுத்ைனர்.

அவர்கள் முல்லாதவ சூழ்ந்து சகாண்டு அவர் உடம்தே அழுக்குப்


போகத் பைய்த்து நிைாடச் செய்ைனர்.

உயர்ைைமான துவாதலதய உடல் துவட்டக் சகாடுத்ைனர்.

ேிறகு அவர் உடலில் வாெதன ைிைவியங்கதளப் பூெினர்.


அன்று முல்லா ைங்களுக்கு ஆளுக்கு ஐந்தைந்து
சோற்காசுகளாவது அன்ேளிப்ோக் சகாடுப்ோர் என்று
எைிர்ோர்த்ைனர்.

முல்லா ஆளுக்கு ஒரு செப்புக் காசுைான் சகாடுத்ைார்.

பவதலக்காைர்கள் மிகவும் ஏமாற்றமதடந்து இவ்வளவு ெிைமப்ேட்டு


உங்களுக்கு உேொைம் செய்ைைற்கு இந்ைச் செப்புக்காசுைானா ேரிசு ?
என்று பகட்டனர்.

முல்லா உடபன அன்தறய ைினம் நான் உங்களுக்கு அளித்ை


சோற்காசு இன்று நீங்கள் செய்ை உேொைத்ைிற்கான ேரிசு. இன்று
சகாடுப்ேபைா அன்று நீங்கள் என்தன
அலட்ெியப்ேடுத்ைியதமக்காகக் சகாடுத்ை ேரிசு என்று கூறியவாபற
குளியலதறதய விட்டு சவளிபய நடந்ைார்.

You might also like