Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 14

பஞ்சதந்திரக் கததகள்

வண்
ீ உபததசம்

ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன.

குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுதமயான குளிராக இருந்தது.


குரங்குகளால் குளிதரத் தாங்க முடியவில்தல.

ககாஞ்சம் கநருப்பு கிதடத்தால் சருகுகதளப் தபாட்டுத் தீமூட்டி


குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று.

கநருப்புக்கு எங்தக தபாவது என்று குரங்குகள் தயாசித்துக்


ககாண்டிருந்ததபாது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் கசன்று
மின்னியவாறு பறந்து கசன்று ககாண்டிருந்தது.

அததக் கண்ட ஒரு குரங்கு அததா கநருப்பு தபாகிறது என்று


கூறிற்று.

மற்கறாரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சிதயப் பிடித்து வந்து


ததரயில் தபாட்டது.

மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்தப கூளங்கதளச் தசகரித்து


வந்து மின்மினிப் பூச்சிமீ து தபாட்டன.

பிறகு குரங்குகள் கநருப்பு ககாழுந்து விட்டு எரியப் தபாகிறது என


எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து ககாண்டன.

ஆனால் தீ எரியும் வழிதயக் காத ாம்

பிறகு குரங்குகள் வாயினால் குப்தபதய ஊதி கநருப்தப எரிய


விடும் முயற்சியில் ஈடுபட்டன.
மரத்தில் அமர்ந்து குரங்குகளின் தகாமாளிக் கூட்டத்ததக்
கவனித்துக் ககாண்டிருந்த ஒரு பறதவ கலகலகவன்று சிரித்தபடி
மரத்தத விட்டிறங்கி கீ தழ வந்து அமர்ந்தது,

பிறகு குரங்குகதள தநாக்கி நண்பர்கதள மின்மினிப் பூச்சிதய


கநருப்பு என்று எண் ிக் ககாண்டு தீ மூட்ட வண்
ீ பிரயாதச
எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப்
பூச்சியிடமிருந்து கநருப்பு வரதவ வராது. வண்
ீ தவதலதய
விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறிற்று.

உனக்கு ஒன்றும் கதரியாது. வாதய மூடிக்ககாண்டு உன்


தவதலதயப் பார் என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும்
குப்தபதய வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சிகயடுத்தன.

பறதவ, குரங்குகளின் முட்டாள்தனத்தத எண் ிப் பரிதாபப்பட்டு


திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் ககாண்டிருந்தது.

இதனால் தகாபமுற்ற குரங்குகள் பறதவ மீ து பாய்ந்து அததனப்


பிடித்து ததரயில் தமாதிக் ககான்று விட்டன.

( தீய கு ம் பதடத்தவர்களுக்கு உபததசம் கசய்வதத வண்


ீ தவதல
)

புலித் ததால்

ஒரு சலதவத் கதாழிலாளியிடம் கழுதத ஒன்று இருந்தது. அந்தக்


கழுததக்கு தததவயான தீவனத்தத தவக்க முடியவில்தல.
வயிறார புல் தமய்வதற்கு தமய்ச்சல் நிலமும் இல்தல.

இந்தக் கார த்தால் கழுதத நாளுக்கு நாள் கமலிந்து ககாண்தட


வந்தது. சலதவத் கதாழிலாளி கழுததயின் நிதல கண்டு மிகவும்
கவதலப்பட்டான்.
ஒருநாள் சலதவத் கதாழிலாளி காட்டு வழியாக நடந்து வந்துக்
ககாண்டிருந்ததபாது ஒரு புலி கசத்துக் கிடிப்பததக் கண்டான்.

அததக் கண்டதும் சலதவத் கதாழிலாளிக்கு ஒரு தயாசதன


ததன்றியது.

இந்தப் புலியின் ததாதல உரித்து அததக் கழுதத மீ து தபாத்தி


கநல் வயல்களில் விட்டு தமயச் கசய்தால் உண்தமயாகதவ புலி
தமய்வதாக எண் ிப் பயந்து ககாண்டு வயலுக்குச்
கசாந்தக்காரர்கள் தபசாமலிருந்து விடுவார்கள். கழுதத வயிறார
தமயும் என்று சலதவத் கதாழிலாளி நிதனத்து ககாண்டான்.

புலித் ததாதல உரித்து எடுத்துக் ககாண்டு வட்டுக்குப்


ீ தபானான்.

மறுநாள் கழுதத மீ து புலித் ததாதலப் தபார்த்தி விதளந்திருந்த


வயல்கள் பக்கமாக தபாகச் கசய்தான்.

புலிதான் பயிதர தமய்கிறது என்று எண் ிக் ககாண்டு


குடியானவர்கள் அதத விரட்டப் பயந்து ககாண்டு தபசாமலிருந்து
விட்டார்கள்.

கழுதத விதள நிலத்தில் அன்றாடம் வயிறார தமய்ந்து நன்றாக


ககாழுத்துவிட்டது.

ஒரு நாள் கழுதத புலித் ததாதலப் தபார்த்திக் ககாண்டு கநல்


வயலில் தமய்ந்துக் ககாண்டிருந்தது.

அப்தபாது அந்தப் பக்கமாக வந்த ஒரு கபண் கழுதத உரத்த குரல்


எடுத்து கத்தத் கதாடங்கியது.

அததக்தகட்ட புலித்ததால் தபார்த்திய ஆண் கழுதத கபண்


கழுததயின் குரதலக் தகட்டதும் உற்சாகமதடந்து தானும் உரத்த
குரல் எடுத்து கத்தத் கதாடங்கிவிட்டது.

குடியானவர்களுக்கு உண்தம விளங்கிவிட்டது. எல்தலாரும் ஒன்று


தசர்ந்து தடிகதள எடுத்துக் ககாண்டு வந்து கழுதததய நன்றாக
அடித்துக் ககான்று விட்டார்கள்.

முத்துமாதல

ஓரிடத்தில் விசாலமான ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த


ஆலமரத்தின் ஒரு காகமும் அதன் கபட்தடயும் கூடு கட்டி
வாழ்க்தக நடத்தி வந்தன.

அந்த ஆலமரத்தின் அடிமரப் பகுதியில் கபரிய கபாந்து ஒன்று


இருந்தது. அந்தப் கபாந்தத ஒரு கரும்பாம்பு உதறவிடமாகக்
ககாண்டிருந்தது.

கபண் காகம் தனது கூட்டில் முட்தடகள் இட்டுக் குஞ்சுகள்


கபாறிக்கும்.

ஆண் காகமும், கபண் காகமும் இதரததடச் கசல்லும் சமயமாகப்


பார்த்து கபாந்தில் இருக்கும் கருநாகம் மரத்தின் மீ து ஏறி காகக்
குஞ்சுகதளத் தின்றுவிட்டு இறங்கி விடும்.

திரும்பி வந்து பார்க்கும் தபாது குஞ்சுகள் கா ாமல் தபாய் விட்டது


கண்டு காகங்கள் மிகவும் மன தவததன அதடயும்.

ஒன்றிரு தடதவகள் என்று இல்லாமல் ஒவ்கவாரு தடதவயும்


கபண் காகம் குஞ்சு கபாரிப்பதும், அவற்தற கருநாகம் உண்பதும்
வழக்கமான நிகழ்ச்சியாகி விட்டன.

குஞ்சுகள் கா ாமல் தபாவதற்கு மரத்தடிப் கபாந்தில் வாழும்


கருநாகந்தான் கார ம் என்பததக் காகங்கள் கண்டு ககாண்டன.
ஆனால் காகங்களால் கருநாகத்தத என்ன கசய்ய முடியும்?
ததலவிதிதய எனச் சில காலத்தத ஓட்டின.

திரும்பத் திரும்ப தன் குஞ்சுகதள இழக்கும் அவலத்ததப் கபண்


காகத்தால் சகித்துக் ககாள்ள இயலவில்தல.

ஒருநாள் அது தன் க வதன தநாக்கி, நாதா "நமது


குஞ்சுகதளகயல்லாம் ஒவ்கவாரு தடதவயும் கருநாகம் தின்று
விடுகின்றதத! இனியும் இந்தத் துக்கத்ததயும் மனதவததனதயயும்
என்னால் சகித்தக் ககாள்ள முடியவில்தல. சனியன் பிடித்த இந்த
மரத்தத விட்டு விட்டு தவறு ஒரு பாதுகாப்பு நிதறந்த மரத்திற்குக்
குடி தபாய் நிம்மதியாக வாழ்க்தக நடத்துதவாம்" என்று கண் ீர்
உகுந்து மனம் கசிந்துருகிக் கூறிற்று.

கபண் காகம் கூறியததக் தகட்டு மன தவததனயுற்ற ஆண் காகம்


தன் மதனவிதய தநாக்கி "அன்தப, உன் மனக்குமறல் எனக்கு
விளங்காமலா இருக்கிறது! கதாடர்ந்து நிகழும் இந்த அவலம்
கார மாக நான் படும் துயரம் ககாஞ்ச நஞ்சமல்ல. என்றாலும்
சில விஷயங்கதள நாம் எண் ிப் பார்க்க தவண்டியிருக்கின்றது.
நீண்ட காலமாக வசித்து வரும் இந்த இடத்ததவிட்டு தவறு
இடத்திற்குச் கசல்ல என் மனம் ஒப்பவில்தல. ஆனால் அதற்காகக்
கரும்பாம்பின் அட்டூழியத்ததப் கபாறுத்துக் ககாண்டிருக்க
தவண்டும் என்று நான் கூற மாட்தடன். ஏதாவது ஒரு உபாயம்
கசய்து இந்த பாம்தபக் ககான்றாக தவண்டும்" என்று ஆண் காகம்
கூறிற்று.

"ககாடிய விஷ ஜந்துவான் இந்தக் கருநாகத்தத நம்மால் ககால்ல


முடியுமா?" என்று சந்ததகத்ததாடு கபண்காகம் தகட்டது.

"கருநாகத்ததக் ககால்லும் அளவுக்கு வலிதமதயா வல்லதமதயா


எனக்கு இல்தல என்பது உண்தமதான். ஆனால் நல்ல
அறிவாற்றல் மிக்க நல்ல நண்பர்கள் பலர் எனக்கு இருக்கிறார்கள்.
அவர்களிடம் தயாசதன கலந்து இந்தக் கருநாகத்தத நிச்சயமாக
என்னால் ஒழித்துக் கட்ட முடியும்" என்று ஆதவசத்துடன் கூறியது
ஆண் காகம்.

பிறகு தன் மதனவிதயப் பார்த்து, "அன்தப, பாம்தபக் ககால்ல


உடனடியாக நடவடிக்தக தமற் ககாண்டாக தவண்டும். நீ
பத்திரமாக இரு. நான் நண்பன் ஒருவதனச் கசன்று பார்த்துவிட்டு
விதரவில் திரும்பி வருகிதறன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டது.

ககாஞ்ச கதாதலவில் வசித்து வந்த ஒரு நரி காகத்தின்


கநருக்கமான நண்பன். நல்ல அறிவாற்றலும் தந்திர சுபாவமும்
பதடத்த அந்த நரிதயத் ததடிக்ககாண்டு காகம் அங்கு தபாய்ச்
தசர்ந்தது.

நரி தன் நண்பன் காகத்தத மகிழ்சியுடன் வரதவற்றது.

"நண்பதன, ஏன் முகவாட்டத்துடன் இருக்கிறாய். உனக்கு என்ன


துன்பம் தநர்ந்தது?" என்று நரி பரிவுடன் தகட்டது.

காகம், தான் வாழும் மரத்தடியில். கபாந்தில் வசிக்கும் கருநாகம்


கசய்யும் அட்டூழியத்தத மன தவததனயுடன் எடுத்துக் கூறி, எங்கள்
குஞ்சுகதளத் தின்று வாழும் கருநாகத்தத அழிக்க நீதான் ஏதாவது
ஒரு உபாயம் கூற தவண்டும் என்று தகட்டுக் ககாண்டது.

நரி தன் நண்பனுக்குப் பலவாறாக ஆறுதல் கூறி, "நண்பதன,


கவதலப்படாதத! அடாது கசய்யும் அக்கிரமக் காரனக்கு தானாகதவ
அழிவு வந்து தசரும். தபராதசயில் மீ ன்கதளக் ககான்று தின்று
அட்டூழியம் புரிந்த ககாக்கிற்கு அதன் தபராதசதய எமனாக வந்தது
தபால கருநாகம் தாதன தன் அழிவிதனத் ததடிக்ககாள்ளும் காலம்
கநருங்கி விட்டது" என்று கசப்பியது.
"நண்பதன, கருநாகத்ததக் ககால்வதற்கு ஓர் உபாயம் கசால்லி
உதவ தவண்டும்" என்று தகட்டுக் ககாண்டது.

நரியும் நல்ல உபாயம் ஒன்தறக் காகத்திற்குக் கூறி, நண்பதன,


இந்த தயாசதனதயச் கசயற்படுத்து, கருநாகத்தின் ஆயுள்
முடிந்துவிடும் என்று கசால்லியது.

காகம் நண்பன் நரியிடம் விதடகபற்றுக் ககாண்டு அக்க தம


அதன் தயாசதனதயச் கசயற்படுத்தும் முயற்சியிதனத்
கதாடங்கியது.

அந்த நாட்டின் அரசி வழக்கமாக நீராடும் குளக்கதரக்குச் கசன்று


காகம் ஒரு மரத்தில் மதறவாக அமர்ந்து அரசியின் வருதகக்காகக்
காத்துக் ககாண்டிருந்தது.

சற்று தநரத்திற்ககல்லாம் அரசி தனது ததாழிகளுடன் குளத்திற்கு


வந்து தசர்ந்தாள்.

தன்னுதடய விதல உயர்ந்த ஆபர ங்கதளகயல்லாம் கழற்றிக்


கூதரமீ து தவத்துவிட்டு அரசி நீராடுவதற்காக குளத்தில்
இறங்கினாள்.

காகம் உடதன பறந்து வந்து மிகவும் மதிப்புமிக்க முத்துமாதல


ஒன்தறத் தனது அலகால் ககாத்தி எடுத்துக் ககாண்டு
பறந்ததாடியது.

அந்த எதிர்பாராத நிகழ்ச்சிதயக் கண்டு அதிர்ச்சி அதடந்த அரசியும்


ததாழிகளும் கூக்குரலிட்டனர்.

உடதன சில ததாழிகள் கசன்று காவலர்களிடம் நடந்த


நிகழ்ச்சிதயக் கூறினார்கள்.
காவலர்கள் பறந்து கசல்லும் காகத்ததத் துரத்திக் ககாண்டு
கூச்சலிட்டவாறு பின் கதாடர்ந்து கசன்றார்கள்.

காகம் பறந்தவாறு தநராகத் தான் குடியிருக்கும் ஆலமரத்திற்குச்


கசன்றது.

அதற்குள் காவலர்கள் அந்த அரத்தருதக வந்து தசர்ந்தார்கள்.

காகம் தனது அலகில் ககாத்திப் பிடித்திருந்த அரசியின்


அ ிகலதன காவலர்கள் கண் பார்தவயில் படும் விதமாக
கருநாகத்தின் கபாந்துக்குள் தபாட்டு விட்டது.

காவலர்கள் கரும் பாம்புப் புற்தற இடித்து நதகதயத் ததடினார்கள்.

புற்றுக்குள் இருந்த கருநாகம் சீறிக்ககாண்டு கவளிதய வந்தது.

காவலர்கள் அந்தக் கருநாகத்ததக் தடியால் அடித்துக் ககான்றனர்.

பிறகு புற்தற நன்றாக இடித்துப் கபயர்த்து அரசியின்


அ ிகலதனத் ததடி எடுத்துக் ககாண்டு கசன்று விட்டனர்.

அதன் பிறகு அந்தக் காகக் குடும்பம் நிம்மதியாகவும்,


மகிழ்ச்சியுடனும் வாழ்க்தக நடத்த கதாடங்கியது.

ததலவன்

அந்தக் காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள்


எததச்தசயாக அந்தப் பக்கம் வந்த பருந்தின் கண்களில்
புறாக்கூட்டம் கதன்பட்டது. புறாக்கதளப் பார்த்த பருந்துவுக்கு
எச்சில் ஊறியது. ஏதாவது ஒரு புறா தனியாக வரும்; அதத
எப்படியாவது தின்று விடலாம் என்று நீண்ட தநரமாக மதறந்து
நின்றது. ஆனால், ஒரு புறா கூட கூட்டத்தத விட்டு தனியாகப் பிரிய
வில்தல. இதர ததடும்தபாது கூட ஒன்றாகதவ இருந்தன. எனதவ,
தந்திரத்தால் மட்டுதம இதவ கதள கவல்ல முடியும் என
நிதனத்து, அததச் கசயல்படுத்த ஆரம்பித்தது.

இதர ததடிக்ககாண்டிருந்த புறாக்களிடம் கசன்று, `அழகிய


புறாக்கதள! நீங்கள் அதனவரும் ஒற்றுதமதயாடு இருப்பது எனக்கு
மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், என்தனப்தபால வலிதம வாய்ந்த
ஒருவர் உங்க ளுக்குத் ததலவனாக இருந்தால், யாராலும்
உங்கதள எதுவும் கசய்ய முடியாது' என கனிதவாடு கூறியது.
பருந்தின் தபச்சில் மயங்கிய புறாக்கள், அததத் தங்களுதடய
ததலவனாக ஏற்றுக் ககாண்டன.

அன்று முதல் தினமும் ஒவ்கவாரு புறாவாக கா ாமல் தபாய்க்


ககாண்டிருந்தன. இதனால் மற்ற புறாக்கள் கவதலப்பட
ஆரம்பித்தன. பருந்தும் அவர்கதளாடு தசர்ந்து கவதலப்படுவதாக
நடித்தது. ஆனால், ககாஞ்ச நாளிதலதய புறாக்கள் கா ாமல்
தபாவதற்குக் கார ம் பருந்து தான் என்பததக் கண்டுபிடித்து
விட்டன. எல்லாப் புறாக்களும் ஒன்று தசர்ந்து அந்தப் பருந்தத
அடித்துத் துரத்தின.

(எதிரிதயக் கூடதவ தவத்துக் ககாண்டால், இழப்புகள் மட்டுதம


மிஞ்சும்.)

என்ன கவதல?

காட்டில் இருந்த அந்த சிங்கம் தன்தனத்தாதன கநாந்து ககாண்டது.

"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு தபான்ற உறுதியான


நகங்களும், பற்களும் இருந்தும் என்ன பயன்? நிம்மதியாய் இருக்க
முடியவில்தலதய! தகவலம், இந்த தசவல் கூவும் சப்தம் என்தன
நடுங்க தவக்கிறது. இம்மாதிரி பயந்துககாண்தட எத்ததன
நாதளக்குத்தான் வாழ்வது?" என தனக்குத்தாதன முணுமுணுத்துக்
ககாண்டது.

அப்தபாது அங்தக வந்த யாதன, கராம்பக் கவதலதயாடு தவகமாய்


காதுகதள முன்னும் பின்னும் அதசத்தது. அததப் பார்த்த சிங்கம்,
"என்னப்பா, உனக்கு என்ன கவதல? உன்தன எதிர்க்கும் அளவுக்கு
எந்த பிரா ியாவது இருக்கிறதா? உன் உடதலப் பார்த்தாதல
எல்லாம் பயந்து ஓடுதம, நீ எதற்காகக் கவதலதயாடு
இருக்கிறாய்?" என்று தகட்டது.

"இததா, என் காதுக்கு அருகில் பறக்கும் குளவிதயப் பார்த்தாயா?


இது என் காதுக்குள் தபாய் ககாட்டினால், உயிர் தபாவது தபால்
வலிக்கும். அதற்காகத்தான் குளவி காதுக்குள் கசன்றுவிடாமல்
இருக்க, காதுகதள ஆட்டிக்ககாண்தட வருகிதறன்" என்றது யாதன.

யாதன கசான்னததக் தகட்டதும் சிங்கம் தயாசித்தது.

இந்த உலகில் உள்ள ஒவ்கவாரு உயிரினங்களுக்கும் ஏததா ஒரு


கவதல இருக்கத்தான் கசய்கிறது. அதுதபான்ற கவதலதான்
எனக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், நான் கவதலதய மட்டுதம
நிதனத்து வாழ்க்தகயில் உள்ள இன்பங்கதள இழந்து
ககாண்டிருக்கிதறதன என்று நிதனத்து கவட்கப்பட்டது.

அன்றுமுதல் கவதலதய விட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் வாழ


ஆரம்பித்தது சிங்கம்.

(கவதலதயப் பற்றி மட்டுதம நிதனத்துக் ககாண்டிருந்தால், மற்ற


இன்பங்கள் கா ாமல் தபாய்விடும்.)

கபரிய குளம்
ஓர் ஏரிக் கதரயில் கிழட்டுக் ககாக்கு ஒன்று வசித்து வந்தது.

வயது முதிர்ச்சி கார மாக, சுறுசுறுப்பாக ஏரியில் இறங்கி மீ தனப்


பிடித்து உ வாகக் ககாள்ள அதற்கு இயலவில்தல.

அதனால் மீ ன்கதளச் சிரமப்படாமல் பிடித்து தின்ன உபாயம் ஒன்று


கசய்தது.

ஒருநாள் ககாக்கு தண் ீருக்கு அருகாதமயில் கசன்று


அதமதியாக நின்று ககாண்டிருந்தது.

மீ ன்கள் அதன் காலடிப் பக்கமாக வந்ததபாதுகூட அது அவற்தறப்


பிடித்து உண் வில்தல.

அந்தக் காட்சி மீ ன்களுக்கு ஆச்சரியத்தத அளித்தது.

ககாக்கின் அதமதியான ததாற்றத்ததக் கண்டு அதிசயப்பட்ட


ஒருநண்டு அதன் அருதக வந்து, "ஐயா, ககாக்குப் கபரியவதர,
வழக்கம்தபால மீ ன்கதளப் பிடித்துத் தின்னாமல் இன்று
அதமதியாக இருக்கிறீர்கதள, என்ன சமாச்சாரம்" என விசாரித்தது.

ககாக்கு தன் முகத்தத மிகவும் தசாகமாக தவத்துக் ககாண்டு,


"நண்டுக் குழந்தாய், எனக்தகா வயதாகி விட்டது. இதுவதர கசய்த
பாவம் தபாதும் என்று இனி எந்த உயிதரயும்
ககால்லுவதில்தலகயனத் தீர்மானித்து விட்தடன். இனி மீ ன்களுக்கு
ஒரு கதாந்தரவு தர மாட்தடன். ஆனால் நான் மட்டும் மீ ன்களிடம்
அன்பாக நடந்து என்ன. இதவகளுக்ககல்லாம் தபராபத்து ஒன்று
வர இருக்கிறதத" என்று ககாக்கு தபாலி தசாகத்துடன் கூறிற்று.

"ககாக்கு தாத்தா, மீ ன்களுக்கு ஒரு ஆபத்து என்றால் என்தனப்


தபான்ற நண்டுகளுக்கும் ஆபத்து என்று தான் அர்த்தம். அதனால்
தயவு கசய்து என்ன ஆபத்து யாரால் ஏற்படப் தபாகிறது என்று
கூறுங்கள்" என்று நண்டு திகிலுடன் தகட்டது.

இன்று காதல சில கசம்படவர்கள் இந்தப் பக்கம் வந்து உதரயாடிக்


ககாண்டிருப்பததப் பார்த்து அவர்கள் என்ன தபசிக் ககாள்கிறார்கள்
எனக் கவனித்ததன்.

இந்த ஏரியில் ஏராளமான மீ ன் கிதடக்கும் தபாலிருக்கிறது.


இரண்டு மூன்று நாட்களில் நமது கூட்டத்தார் அதனவதரயும்
அதழத்து வந்;து ஒதர நாளில் எல்லா மீ ன்கதளயும் பிடித்து
எடுத்துக் ககாண்டு தபாய்விட தவண்டும் என்று அவர்கள்
ஒருவருக்ககாருவர் தபசிக் ககாண்டார்கள். அதனால் இன்னும்
இரண்டு மூன்று நாட்களில் இந்த ஏரியில் உள்ள அத்ததன
மீ ன்களின் உயிரும் பறி தபாய்விடப் தபாகிறதத என்பதத
நிதனக்கும்தபாது எனக்கு மிகவும் தவததனயாக இருக்கிறது"
என்று தபாலிக் கண் ீர் வடித்தது ககாக்கு.

ககாக்கு கசான்ன தகவல் ககாஞ்ச தநரத்திற்குள் அந்த ஏரியில்


இருந்த நீர் வாழ் பிரா ிகளுக்ககல்லாம் எட்டிவிட்டன.

அதவகயல்லாம் திரண்டு ககாக்கு இருக்குமிடம் வந்தன.

ககாக்கு தாத்தா, எங்களுக்கு வரவிருக்கின்ற தபராபத்திலிருந்து


தப்பிக் பிதழக்க வழிகயான்றுதம இல்தலயா? என அதவ
பரிதாபமாக ககாக்குவிடம் தகட்டன.

"என் மீ து உங்களுக்ககல்லாம் நம்பிக்தக இருந்தால் நான் ஒரு


தயாசதன கசால்லுகிதறன். கதாதலதூரத்தில் ஒரு காட்டின் நடுதவ
கபரிய குளம் இருக்கின்றது. அதிலுள்ள நீர் வற்றுவதில்தல
காட்டுக்குள் இருப்பதால் கசம்படவர்கள் அவ்வளவு தூரம்
வரமாட்டார்கள் என் தயாசதனதய நீங்ககளல்லாம் தகட்பதாக
இருந்தால் ஒவ்கவாரு நாளும் உங்களில் சிலதர என் முதுகின் மீ து
சுமந்து கசன்று அந்தக் குளத்தில் தசர்த்து விடுகின்தறன்.
இரண்கடாரு நாட்களில் உங்கள் அதனவதரயும் அந்தக் குளத்தில்
ககாண்டு கசன்று தசர்த்துவிட முடியும். கசம்படவர்கள் வந்தால்
ஏமாந்து தபாவார்கள்" என்று நயவஞ்சகமாக தந்திரமாகப் தபசிற்று.

எப்படியாவது உயிர் பிதழத்தால் தபாதும் என்ற எண் ிய மீ ன்கள்


ககாக்கு கசான்ன தயாசதனதய ஏற்றுக் ககாண்டன.

ககாக்கு ஒவ்கவாரு நாளும் தன்னால் முடிந்த அளவுக்கு


மீ ன்கதளச் சுமந்து ககாண்டு ஒரு மதலப் பகுதிக்குச்கசன்று ஒரு
பாதறயில் தபாட்டு முடிந்தமட்டில் அவற்தறத் தின்று வயிற்தற
நிரப்பிக் ககாண்டது.

மீ தமிருக்கும் மீ ன்கதள பின்னாளில் உண்பதற்காக பாதறயின் மீ து


பரப்பி கவய்யிலில் உலர தவத்தது.

ககாக்கு ஒவ்கவாரு நாளும் புதியபுதிய கபாய்கதளச் கசால்லி


மற்ற மீ ன்கதள நம்ப தவத்து அவற்தறத் தன் உ வுக்காக
கடத்திக் ககாண்டு கசன்றது.

ஒருநாள் அந்த ஏரியில் வசித்து வந்த நண்டுவுக்கு அந்த


இடத்ததவிட்டு ககாக்கு கூறும் குளத்திற்குச் கசல்ல விரும்பி தன்
எண் த்ததக் ககாக்குவிடம் கூறிற்று.

ககாக்கிற்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது, இத்ததன நாட்களாக


மீ ன்கதள ருசி பார்ப்பதற்கு மாறாக அன்று நண்தட ருசி
பார்ப்தபாம் என்று தீர்மானித்து நண்தடத் தன் முதுகின்மீ து ஏற்றிக்
ககாண்டது.

ககாஞ்ச தநரம் ககாக்கு பறந்து கசன்றதும், நண்டு ககாக்தக


தநாக்கி, "நீங்கள் கசால்லும் குளம் இன்னும் எவ்வளவு தூரம்
இருக்கும்" என்று தகட்டது.
நண்டு இனி தப்பிவிட முடியாது என்ற எண் த்தில் ககாக்கு தான்
மீ ன்கதளக் காயதவத்திருக்கும் பாதறயின் பக்கம் காண்பித்து,
"அதுதான் குளம்" என்று ஏளனமாகக் கூறிற்று.

மீ ன்கள் உலர்த்தப்பட்டிருப்பததயும், பாதறதயச் சுற்றிலும்


மீ ன்முட்கள் சிதறிக் கிடப்பததயும் கண்ட நண்டுவிற்கு விஷயம்
விளங்கிவிட்டது.

மற்ற மீ ன்கதள ஏமாற்றித் தின்றததப் தபால தன்தனயும்


தின்னுவதற்காகதவ அது சதி கசய்து அதழத்து வந்திருக்கிறது
என்பதத கதளிவாகப் புரிந்துக் ககாண்ட நண்டு ககாக்கின்
முதுகிலிருந்து தமதலறி அதன் கழுத்துப் பகுதிதய தனது
ககாடுக்குகளால் அழுத்தமாகப் பிடித்து இறுக்கியது.

நண்டிடமிருந்து தப்பித்துக் ககாள்ள ககாக்கு எவ்வளதவா


பாடுபட்டும் இயலவில்தல.

நண்டு அதன் கழுத்ததத் தனது ககாடுக்கு முதனயில் துண்டித்து


அதன் உயிதரப் தபாக்கிவிட்டது.

(ககடுவான் தகடு நிதனப்பான்.)

You might also like