Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

பாடத்திட்டம் 1

பாடம் : தமிழ்மொழி
படிவம் : 1
மாணவர் எண்ணிக்கை : 20
நாள்/ கிழமை : 4 ஜூலை 2018 / புதன்கிழமை
நேரம் : 1.20 – 2.20 (1 மணி நேரம்)
பாடத்தலைப்பு : நன்மை செய்யும் நட்பு
உள்ளடக்கத் தரம் : 1.1 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; அதற்கேற்பத் துலங்குவர்.
2.2 வாசித்துப் புரிந்து கொள்வர்.
கற்றல் தரம் : 1.1.1 செவிமடுத்தவற்றிலுள்ள கருத்துகளை நிரல்படக் கூறுவர்.
2.2.2 வாசிப்புப் பகுதியிலுள்ள கருவாக்கியங்களை அடையாளம் காண்பர்.
பாட ஒருங்கிணைப்பு : நன்னெறிக் கல்வி
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் முன்னரே ஆறாம் ஆண்டில் இத்திற்னகளைப் படித்துள்ளனர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:-
1. செவிமடுத்தவற்றிலுள்ள கருத்துகளை நிரல்படக் கூறுவர்; எழுதுவர்.
2. வாசிப்புப் பகுதியிலுள்ள கருவாக்கியங்களை அடையாளம் கண்டு கூறுவர்; எழுதுவர்.
சிந்தனைத்திறன் : ஆய்வுச் சிந்தனை : நிரல்படுத்துதல், பண்புகளை விளக்கப்படுத்துதல்
ஆக்கச் சிந்தனை : கருத்துகளை உருவாக்குதல்
விரவி வரும் கூறுகள் : எதிர்காலவியல் : நன்னெறிப் பண்பைப் போற்றுதல்
பண்புக்கூறு : மரியாதை
பாடத்துணைபொருள் : நட்பு தொடர்பான ஒலிபதிவு(பாடல்கள், கதை) , நான்கு கதைகள்
படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் குறிப்பு
பீடிகை பாட அறிமுகம் 1. ஆசிரியர் மாணவர்களை அவரவர் நண்பர்களோடு முறைத்திறம்
அமர வைத்தல்; கைப்பிடிக்க சொல்லுதல்.
(1.20-1.25pm) - நட்பு தொடர்பான பாடல்களை வகுப்பு முறை
ஒலிபரப்புவார். 2. ஆசிரியர் மாணவர்களுக்கு நட்பு தொடர்பான
(5 நிமிடம்) சிந்தனைத்திறன்
பாடல்களை ஒலிபரப்புதல்.
- மாணவர்களும் உடன் பாடுவர்.
பண்புகளை விளக்கப்படுத்துதல்
3. ஆசிரியர் மாணவர்களைப் பாடத்தின் தலைப்பைக்
கூறச் சொல்லுதல். பாடத்துணைப்பொருள்
4. மாணவர்கள் சொல்லவில்லை என்றால் ஆசிரியர் நட்பு தொடர்பான ஒலிபதிவு
பாடத்தலைப்பைக் கூறி நடவடிக்கை ஒன்றை
நடத்துதல்.
படி 1 - சிங்கமும் ஈயும் என்ற 1. ஆசிரியர் மாணவர்களை நான்கு குழுவாகப் முறைத்திறம்
கதையைக் கேட்பர். பிரித்தல்.
(1.25-1.35pm) குழு முறை
2. ஆசிரியர் ஒரு ஒலிபதிவை(கதை) மாணவர்களுக்கு
(10 நிமிடம்) விரவி வரும் கூறுகள்
ஒலிபரப்புதல்.
எதிர்காலவியல் : நன்னெறிப்
3. அனைத்துக் குழுவின் நிகராளிகளும்
பண்பைப் போற்றுதல்
அவ்வொலிபதிவில் உள்ள கதையை நிரல்படுத்தி
கூறுதல்.
4. வீட்டுப்பாடமாக நிரல்பட கூறிய கதையை சிந்தனை திறன்
மாணவர்கள் புத்தகத்தில் எழுதுதல்.
நிரல்படுத்துதல்
பண்புக்கூறு
மரியாதை

படி 2 - ஆசிரியர் நான்கு கதைகளைக் 1. ஆசிரியர் ஒவ்வொரு குழுக்களுக்கும் ஒரு முறைத்திறம்


கொடுப்பார். கதையைக் கொடுத்தல்.
(1.35-1.45pm) குழு முறை
-நிரலொழுங்கு வரைபடத்தைப் 2. அக்கதையை மாணவர்கள் நிரலொழுங்கு
(15 நிமிடம்) சிந்தனை திறன்
பயன்படுத்துவர். வரைபடத்தில் எழுதி வகுப்பின் முன் படைத்தல்.
நிரல்படுத்துதல்
3. ஆசிரியர் சரி பார்த்தல்.
பண்புக்கூறு
மரியாதை
படி 3 - பாடநூல் ப 121, 122 1. ஆசிரியர் மாணவர்களுக்குக் கருவாக்கியங்கள் முறைத்திறம்
பற்றி விளக்குதல்.
(1.45-2.00pm) வகுப்பு முறை
2. மாணவர்கள் இடுபணி ஒன்றில் உள்ள பனுவலை
(15 நிமிடம்) சிந்தனை திறன்
மௌனமாக வாசிக்கப் பணித்தல்.
பண்புகளை விளக்கப்படுத்துதல்
3. மாணவர்கள் அப்பனுவலை வகுப்பு முறையில் உரக்க
வாசித்தல்.
4. அப்பனுவலில் உள்ள கருவாக்கியங்களை
அடையாளங்கண்டு கூறுதல்; எழுதுதல்.

படி 4 - வகுப்பின் முன் படைப்பர். 1. ஒவ்வொரு குழுக்களும் ஒவ்வொரு முறைத்திறம்


கருவாக்கியங்கள் கொண்ட பத்தியை மஜோங் தாளில்
(2.00-2.15pm) குழு முறை
எழுதுதல்.
(15 நிமிடம்) சிந்தனை திறன்
2. மற்ற குழுக்கள் பத்தியில் உள்ள கருவாக்கியங்களை
அடையாளங்கண்டு கூறுதல். கருத்துகளை உருவாக்குதல்
3.ஆசிரியர் சரி பார்த்தல்.

மதிப்பீடு 1. ஆசிரியர் சொல்லும் தகவல்களை மாணவர்கள் குழு முறைத்திறம்


முறையில் நிரல்பட கூறுதல்.
(2.15-2.18pm) வகுப்பு முறை
2. மாணவர்கள் கூறிய தகவல்களிலிருந்து முக்கிய
(3 நிமிடம்)
வாக்கியங்களை அடையாளம் கண்டு எழுதுதல்.

முடிவு 1. ஆசிரியர் நல்ல நட்பை வளர்க்கும் வழிமுறைகளை முறைத்திறம்


மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
(2.18-2.20pm) வகுப்பு முறை
2. மாணவர்களின் கருத்துகளைச் சரிப் பார்த்தல்.
(2 நிமிடம்) சிந்தனைத்திறன்
கருத்துகளை உருவாக்குதல்
மீட்டுணர்தல் ;
ஆசிரியரால் படிநிலை மூன்றும் நான்கும் செய்ய இயலவில்லை. இதற்குக் காரணம் மாணவர்கள் வகுப்பிற்குத் தாமதமாக வந்ததால்
நடவடிக்கைகளை முடிக்கவில்லை. மாணவர்களுக்குப் பீடிகை மிகவும் பிடித்திருந்தது. மாணவர்கள் ஒரு தகவலைத் தெளிவாகச் செவிமடுப்பதில்
சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். மேலும், மாணவர்களால் கதையைச் சரியாக வாசிக்கவும் முடியவில்லை. சில மாணவர்களால் வகுப்பின் முன்
நின்று பேசுவதற்குப் பயப்படுகின்றனர். ஆசிரியர் வகுப்பில் அதிகம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்

You might also like