Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

விரிவுரை வாரம் 7

1. ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும் முன்னர் செயல்திட்ட முன்மொழிவு தயாரிக்க


வேண்டியதன் அவசியம் என்ன?
ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும் முன்னர் செயல்திட்ட முன்மொழிவு தயாரிக்க
வேண்டும். ஏனென்றால், நாம் தயாரிக்கும் திட்டமானது சரிவர முடிப்பதற்கு இந்த
முன்மொழிவு உதவி புரியும். அதோடு, நாம் செயல்படுத்தும் திட்டத்தின் தலைப்பு, அதில்
ஏற்படும் சிக்கல், சிக்கலை களையும் அணுகுமுறைகளை, திட்டத்தைச் செயல்படுத்த
தரவுகளைச் சேகரிக்கவும் இந்த முன்மொழிவு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், நாம் தயார்ச் செய்யும் முன்மொழிவு மற்றவர்களுக்குப் படித்துப்
புரிந்துகொள்வதற்கு உதவி புரியும். அவற்களாலும் முன்மொழிவைக் கொண்டு
செயல்படுத்தும் திட்டத்தை மேற்கொள்ள முடியும்.

2. முன்மொழிவைத் தயாரிக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய கூறுகளை


வரிசைக்கிரமமாகப் பட்டியலிடுக.
a. தலைப்பு
b. அறிமுகம்
c. நோக்கம்
d. சிக்கல்
i. மாணவர்களுக்கு
ii. ஆசிரியர்களுக்கு
iii. சிக்கல் பகுப்பாய்வு
e. குறியிலக்கு
f. புத்தாக்க நன்மைகள்
g. செலவீனம்
h. புத்தாக்கத் திட்டம்
i. முடிவுரை

You might also like