Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

விரிவுரை வாைம் 7

1. ஒரு திட்டத்ரைச் செயல்படுத்தும் முன்னர் செயல்திட்ட முன்ச ாழிவு ையாரிக்க


வவண்டியைன் அவசியம் என்ன?
ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும் முன்னர் செயல்திட்ட முன்ச ொழிவு ையொரிக்க வேண்டும்.
ஏசனன்றொல், நொம் ையொரிக்கும் திட்ட ொனது ெரிேர முடிப்பைற்கு இந்ை முன்ச ொழிவு
உைவி புரியும். அவைொடு, நொம் செயல்படுத்தும் திட்டத்தின் ைதைப்பு, அதில் ஏற்படும்
சிக்கல், சிக்கதை கதையும் அணுகுமுதறகதை, திட்டத்தைச் செயல்படுத்ை ைரவுகதைச்
வெகரிக்கவும் இந்ை முன்ச ொழிவு மிகவும் உறுதுதையொக இருக்கிறது.
அது ட்டு ல்ைொ ல், நொம் ையொர்ச் செய்யும் முன்ச ொழிவு ற்றேர்களுக்குப் படித்துப்
புரிந்துசகொள்ேைற்கு உைவி புரியும். அேற்கைொலும் முன்ச ொழிதேக் சகொண்டு
செயல்படுத்தும் திட்டத்தை வ ற்சகொள்ை முடியும்.

2. முன்ச ாழிரவத் ையாரிக்கும் முன் கவனத்தில் சகாள்ள வவண்டிய கூறுகரள


வரிரெக்கிை ாகப் பட்டியலிடுக.
a. ைதைப்பு
b. அறிமுகம்
c. வநொக்கம்
d. சிக்கல்
i. ொைேர்களுக்கு
ii. ஆசிரியர்களுக்கு
iii. சிக்கல் பகுப்பொய்வு
e. குறியிைக்கு
f. புத்ைொக்க நன்த கள்
g. செைவீனம்
h. புத்ைொக்கத் திட்டம்
i. முடிவுதர

You might also like