New Microsoft Office Word Document

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 14

கணபதி ஸ்லோகம்

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்


கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் :
யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின்
சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீரப் ்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப்
பணிகிறேன் என்பதாகும்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்து இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி
போற்றுகின் றேனே

சோடச லட்சுமி சுலோகங்கள்

1] ஆதிலக்ஷ்மி நமஸ்தே அஸ்து பரப்ரஹ்ம ஸ்வரூபிணி

யசோதேஹி, தனம் தேஹி, ஸர்வகாமாம்ச்ச தேஹி மே!

2] ஸந்தானலக்ஷ்மி நமஸ்தே அஸ்து புத்ரபௌத்ர ப்ரதாயினி

புத்ரான்தேஹி, தனம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹி மே !!

3] வித்யாலக்ஷ்மி நமஸ்தே அஸ்து ப்ரஹ்ம வித்யாஸ்வரூபிணி

வித்யாம் தேஹி , கலாம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹி மே!

4] தன லக்ஷ்மீ நமஸ்தே அஸ்து ஸர்வதாரித்ரய நாசினி

தனம் தேஹி, ஸ்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !!

5] தான்யலக்ஷ்மி நமஸ்தே அஸ்து ஸர்வாபரண பூஷிதே

தான்யம் தேஹி, தனம் தேஹி சர்வகாமாம்ச்ச தேஹிமே !!

6] மேதாலக்ஷ்மி நமஸ்தே அஸ்து கலிகல்மாஷ நாசினி

பிரஜ்ஞாம்தேஹி, ஸ்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !!

7] கஜலக்ஷ்மி நமஸ்தே அஸ்து ஸர்வதேவஸ்வரூபிணி

அச்வாம்ச்ச கோகுலம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !!

8] வீரலக்ஷ்மி நமஸ்தே அஸ்து ஸர்வகார்ய ஜெயப்ரதே

வீர்யம் தேஹி, பலம் தீஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !!

9] ஜெயலக்ஷ்மி நமஸ்தே அஸ்து பராசக்திஸ்வரூபிணி

ஜெயம் தேஹி, சுபம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !!

10] பாக்யலக்ஷ்மி நமஸ்தே அஸ்து சௌமாங்கல்ய விவர்த்தினி

பாக்கியம் தேஹி, ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !!

11] கீர்த்திலக்ஷ்மி நமஸ்தே அஸ்து விஷ்ணு வக்ஷஸ்ஸ்தலஸ்திதே


கீர்திம்தேஹி, ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !

12] ஆரோக்யலக்ஷ்மி நமஸ்தே அஸ்து சர்வரோகநிவாரிணி

ஆயுர்தேஹி, ச்ரியம் தேஹி சர்வகாமாம்ச்ச தேஹிமே !

13] சித்தலக்ஷ்மி நமஸ்தே அஸ்து சர்வ சித்தி பிரதாயினி

சித்திம்தேஹி, ஸ்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !

14] சௌந்தர்யலக்ஷ்மி நமஸ்தே அஸ்து ஸர்வாலங்கார

சோபிதே ரூபம் தேஹி, சரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !

15] ஸம்ராஜ்யலக்ஷ்மி நமஸ்தே அஸ்து புக்திமுக்தி ப்ரதாயினி

மோக்ஷம் தேஹி, சரியம் தேஹி சர்வகாமாம்ச்ச தேஹிமே !

16] மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே

மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா !

17] ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதகே

சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே !

18] சுபம் பவது கல்யாணி ஆயுராரோக்ய சம்பதாம்

மம சத்ரு விநாசகாய தீபஜ்யோதி நமோஸ்துதே !!

1. தனலட்சுமி

ஸகல உயிர்களிடத்தும் நிறைவாக இருப்பவள் ஸ்ரீ தனலெட்சுமி. எனவே நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் இருக்க வேண்டும். போதும்
என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்து ஸ்ரீதனலெட்சுமியின் அருளை பரிபூர்ணமாகப் பெறலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா


நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் சகலப் பிராணிகளிடமும் புஷ்டி (நிறைவு) உருவத்தில் இருக்கின்றாளோ அந்த ஐஸ்வர்ய லட்சுமியை நான்
வணங்குகிறேன்.

2. வித்யாலட்சுமி

எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும். அன்பாகவும்,
இனிமையாகவும் பேச வேண்டும். யார்மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலெட்சுமியின் அனுகிரகத்தைப் பெறலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா


நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் புத்தி உருவில் இருக்கின்றாளோ அந்த வித்யாலெட்சுமியை வணங்குகிறேன்.

3. தான்யலட்சுமி

ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் நாம், நம் பசியைத் தீர்த்துக் கொள்வதோடு நில்லாமல் பசியோடு, நம் வீட்டிற்கு
வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான்ய லட்சுமியின் அருளை
நிச்சயம் பெறலாம்.
யாதேவீ ஸர்வபூதேஷு க்ஷ ú தாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பசி உருவில் இருக்கின்றாளோ அந்த தான்யலட்சுமியை வணங்குகின்றேன்.

4. வீரலட்சுமி

உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும், பாவங்களையும் தைரியமாக
ஒப்புக் கொள்ள வேண்டும். செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மண உறுதியுடன் ஸ்ரீவீரலட்சுமியை
வேண்டினால் நன்மை உண்டாகும்.

யாதேவீ ஸர்வபூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா


நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தைரிய உருவில் இருக்கின்றாளோ அந்த வீரலட்சுமியை வணங்குகிறேன்.

5. சௌபாக்யலட்சுமி

ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்சச


் ி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்சச
் ியாக இருந்து கொண்டு, மற்றவர்களின்
மகிழ்சச
் ிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்து ஸ்ரீஸெளபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு துஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா


நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாளோ அந்த ஸெளபாக்கிய லட்சுமியை வணங்குகிறேன்.

6. சந்தானலட்சுமி

எல்லா உயிர்களிடத்தும் தாய் உருக் கொண்டிருக்கும் ஸ்ரீஸந்தானலட்சுமியின் அருளைப் பெற எல்லாக் குழந்தைகளையும் தன் குழந்தையாக
பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண்டும். தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பார்கள். தாயன்போடு ஸ்ரீஸந்தான
லட்சுமியைத் துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

யாதேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண ஸம்ஸ்த்திதா


நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் இருக்கின்றாளோ அந்த ஸந்தான லட்சுமியை வணங்குகிறேன்.

7. காருண்யலட்சுமி

சகல ஜீவன்களிடத்தும் கருணையோடு பழகவேண்டும். உயிர்வதை கூடாது. மற்ற உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை. ஜீவ
காருண்யத்தோடு வாழ்ந்தால் ஸ்ரீகாருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு தயாரூபேண ஸம்ஸ்த்திதா


நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தயை உருவில் இருக்கின்றாளோ அந்த காருண்ய லட்சுமியை வணங்குகிறேன்.

8. மகாலட்சுமி

நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் ஸ்திரமாக
இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீமகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை
வழங்குவாள். இதை விடுத்து பிறரிடம் எதையாவது பெற வேண்டும். என்ற எண்ணத்துடனிருந்தால் மற்றவர்களிடம் கையேந்தும் நிலையில்
தான் நம் வாழ்க்கை அமையும். இரைக்கின்ற கிணறு சுரக்கும், கொடுத்தால் நிச்சயம் கிடைக்கும்.

யாதேவீ ஸர்வபூதேஷு மஹாலட்சுமிரூபேண ஸம்ஸ்த்திதா


நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் செல்வ உருவில் இருக்கின்றாளோ அந்த வைபவ லட்சுமியை வணங்குகிறேன்.
9. சக்திலட்சுமி

ஸ்ரீ தேவியானவள் எல்லா உயிர்களுக்கும் தானே சக்தி வடிவமாக இருக்கிறாள். எனவே எந்த வேலையையும் என்னால் முடியாது என்று
சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

யாதேவீ ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்த்திதா


நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

எல்லா உயிரினங்களிடத்தும் எந்த தேவீ சக்தி வடிவில் இருக்கின்றாளோ, அந்த சக்தி லட்சுமியை வணங்குகிறேன்.

10. சாந்திலட்சுமி

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம்
மனதை இருக்குமிடத்திலேயே நாமே சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லெட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்த்திதா


நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் சாந்தி உருவில் இருக்கின்றாளோ அந்த சாந்தி லட்சுமியை வணங்குகிறேன்.

11. சாயாலட்சுமி

நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையைச் செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில்
சாய்த்து ஸ்ரீசச
் ாயா லட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

யாதேவீ ஸர்வபூதேஷு ச்சாயாரூபேண ஸம்ஸ்த்திதா


நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பிரதி பிம்ப வடிவில் இருக்கின்றாளோ அந்த சாயா லட்சுமியை வணங்குகிறேன்.

12. த்ருஷ்ணாலட்சுமி

எப்பொழுதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்கவேண்டும். பிறருக்கு உதவ வேண்டும். ஞானம் பெற வேண்டும். பிறவிப் பிணித் தீர வேண்டும்
என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணா லட்சுமியைத் துதித்து நலமடையலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்த்திதா


நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் ஆசை உருவில் இருக்கின்றாளோ அந்த த்ருஷ்ணா லட்சுமியை வணங்குகிறேன்.

13. சாந்தலட்சுமி

எல்லா உயிர்களிடத்தும் பொறுமை உருவில் இருக்கும் ஸ்ரீக்ஷ õ ந்த லட்சுமியை தியானிப்போம். பொறுமை கடலினும் பெரிது, பொறுத்தார்
பூமியை ஆள்வார், பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

யாதேவீ ஸர்வபூதேஷு க்ஷ õ ந்திரூபேண ஸம்ஸ்த்திதா


நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பொறுமை வடிவில் இருக்கின்றாளோ அந்த சாந்த லட்சுமியை நமஸ்க்கரிக்கின்றேன்.

14. கீர்த்திலட்சுமி

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி
லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

யாதேவீ ஸர்வபூதேஷு கீர்த்திரூபேண ஸம்ஸ்த்திதா


நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் கீர்த்தி வடிவில் இருக்கின்றாளோ அந்த கீர்த்தி லட்சுமியை வணங்குகிறேன்.
15. விஜயலட்சுமி

விடாத முயற்சியும், உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜய லட்சுமி எப்பொழுதும்
நம்முடனிருப்பாள்.

யாதேவீ ஸர்வபூதேஷு விஜயரூபேண ஸம்ஸ்த்திதா


நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் வெற்றி வடிவில் இருக்கின்றாளோ அந்த விஜய லட்சுமியை வணங்குகிறேன்.

16. ஆரோக்கியலட்சுமி

நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது. உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கோபம், பொறாமை, காமம்,
பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்கி அவள் அருள் பெற்று
வளமுடன் வாழ்வோம்.

யாதேவீ ஸர்வபூதேஷு காந்திரூபேண ஸம்ஸ்த்திதா


நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய உருவில் உறைகின்றாளோ அந்த ஆரோக்கிய லட்சுமியை நமஸ்க்கரிக்கின்றேன்.

தேவர்களால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தில் அவரவர் விரும்பியதை 108 முறை சொன்னால் விரும்பியது விரைவில் கிடைக்கும்.
நமஸ்தேஸ்து என்று சொல்லும் போதெல்லாம் நமஸ்காரம் செய்த பலன் விரைவில் கிடைக்கும்.

சோடச லட்சுமி சுலோகங்கள்

1, தனலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
புஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
2, தான்யலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
சஷீதா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
3, வித்யாலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
4, வீரலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
த்ரூதி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
5, ஸெளபாக்யலட்சுமி..
யாதேவீ ஸர்வபூதேஷு
துஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
6,  ஸந்தானலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
மாத்ரு ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
7, காருண்யலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
தயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
8, மஹாலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
மஹா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
9, சாந்திலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
சாந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
10, கீர்த்திலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
கீர்த்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
11, சாயாலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
ச்சாயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
12, ஆரோக்கியலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
காந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

13, த்ருஷ்ணாலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
த்ருஷ்ணா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
14, சாந்தலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
ஷாந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
15, விஜயலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
விஜய ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
16, சக்திலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
சக்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் திருவடிகளே சரணம்

நரசிம்மர் ஸ்லோகம்

நரசிம்மருக்கு உகந்த இந்த துதியை தினமும் காலை, மாலை இரு நேரமும் சாமி கும்பிடும்போது படித்து வந்தால்
நினைத்தது எல்லாம் கைகூடும்.
நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை
சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே!
எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!
நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை
அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.

துக்க நிவாரண அஷ்டகம்


மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியள் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

கானுறு மலரெனக் கதிர் ஒளிர் காட்டிக் காத்திட வந்தவளே


தாணுறு தவஒளி தாரொளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே


பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நற் துர்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

தண தண தந்தன தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்


கண கண கங்கண கதிரொளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பண பண பம்பண பறையொளி கூவிட கண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே


கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல்குமரியே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

எண்ணிய படி நீயருளிட வருவாய் எம்குல தேவியளே


பண்ணிய செயலின் பலனது நலமாய் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளியதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்


சுடர்தரும் அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி


ஜெய ஜெய துர்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்


நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 1

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி


ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 2

ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி


ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 3

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி


மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 4

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி


யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 5

ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே


மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 6

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி


பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 7

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே


ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 8

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர


ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா 9

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்


த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித
திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம்
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா 10

வணக்கத்திற்கு உரியவளாகி சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயை ஆனவள். ஸ்ரீ பீடத்தில்
நிலைத்து வசிப்பவள். தேவர்களால் வழிபடப்படுபவளும் சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருப்பவளும்
ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவள். கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவள். எல்லா
பாவங்களையும் அழிப்பவளும்  ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவள். அனைத்து வரங்களையும் அளிப்பவள். எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக
விளங்குபவளும் எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தும், தெய்வீக வெற்றியினை அருள்பவள். மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளும்
மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

முதலும்  முடிவும் அற்ற தேவியானவள். பிரபஞ்சத்தின் முதல் சக்தியான மகேஸ்வரியாக விளங்குபவள். யோக நிலையில்
தோன்றியவளும் யோக வடிவாகத் திகழ்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவள். எளிதில் உணரப்பட முடியாதவள். (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற கோபம்
உடையவள். அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளும் பெரும் பாவங்களைத் தொலைப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன்.

பத்மாசனத்தில் அமர்ந்தவள். பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவள். பரமேஸ்வரி என விளங்குபவளும் அகில உயிர்களுக்கும் அன்னை
என ஆனவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே!.. உன்னை வணங்குகின்றேன்.

தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவள். பலவிதமான  அலங்காரங்கள் கொண்டு திகழ்பவள். பூவுலகெங்கும்


வியாபித்திருப்பவளும் அகில உலகங்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை


அடைந்தவராகி இருப்பர்.

தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும். தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில்
தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும். தினமும் மூன்று முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை
எளிதாக வெல்வர். ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீ மஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்

சாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் - Mahalakshmi Mantra.

இந்த மகாலட்சுமி மந்திரத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால்
அனைத்து விதமான சாபமும் நிவர்த்தியாகும்.

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரம


ீ ் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

இது பலிச்சக்ரவர்தத
் ியால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை ஆறு லட்சம் முறை ஜபிக்க சித்தியாகி லக்ஷ்மி
கடாக்ஷம் ஏற்படும். பொய் சொல்லாமை சாஸ்திரங்களில் ஒதுக்கியவற்றை நீக்கி, ஒழுக்கத்துடன்
இருப்போருக்கு விரைவில் பலனளிக்கும். இதற்கு சாப நிவர்த்தியாகவும், விரைவில் சித்தியாகவும் ஊருக்கு
வெளியே உள்ள கறும் எறும்பு (பிள்ளையார் எறும்பு) புற்றுக்கு அரிசி, நெய், சர்க்கரை கலந்து 48 தினங்கள்
போட்டு வரவும்.
1] AadhiLakshmi namasthe asthu Para Brahma swaroobini yaso dehi, dhanam dehi sarva kaamamsa dehime. 2] Santhana
Lakshmi namasthe asthu puthra pouthra Pradhayini. puthran dehi, dhanam dehi sarva kaamamsa dehime 3] Vidya
Lakshmi Namasthe asthu birumma vidya swaroobini vidyaam dehi, Kalaam dehi sarva kaamamsa dehime 4] Dhana
Lakshmi namasthe asthu sarva darithriya naasini Dhanam dehi, sriyam dehi sarva kaamamsa dehime 5] Dhaanya Lakshmi
namasthe asthu sarvabarana sobidhe dhanyam dehi, dhanam dehi sarva kaamamsa dehime 6] Medha Lakshmi namasthe
asthu kali kalmasha naasini pirangyaam dehi, sriyam dehi sarva kaamamsa dehime 7] Gaja Lakshmi namasthe asthu sarva
deva swaroobini asvaamsa gokulam dehi sarva kaamamsa dehime 8] Veera Lakshmi Namasthe asthu sarva kaarya
jayapradhe veeryam dehi, balam dehi sarva kaamamsa dehime 9] Jaya Lakshmi namasthe asthu parasakthi swaroobini
jayam dehi, subam dehi sarva kaamamsa dehi me 10] Bakya Lakshmi namasthe asthu soumangalya vivarthini bakyam
dehi sriyam dehi sarva kaamamsa dehime 11] Keerthi Lakshmi namasthe asthu Vishnu vakshas sthalasthidhe keerthim
dehi, sriyam dehi sarva kaamamsa dehime 12] Arokya Lakshmi namasthe asthu sarva roha nivarani ayur dehi, sriyam dehi
sarva kaamamsa dehime 13] Siddha Lakshmi namasthe asthu sarva sidhi pradaayini sidhim dehi, sriyam dehi sarva
kaamamsa dehime 14] Soundharya Lakshmi namasthe asthu sarvalangaara sobidhe roobam dehi, sriyam dehi sarva
kaamamsa dehime 15] Samrajya Lakshmi namasthe asthu bukthi, mukthi pradayini moksham dehi, sriyam dehi sarva
kaamamsa dehime 16] Mangale Mangaladhaare mangalye mangala pradhe mangalartham mangalesi mangalyam dehime
sadha 17] sarva mangala maangalye sive sarvartha saadhahe saranye thriyambage devi narayani namosthudhe 18] subam
bavadhu kalyani ayuraarokya sambadhaam mama chathru vinaasakaya deepajyothi namosthude.

Sagambari Manthra & Medicines for


destroying Locusts Attack
சங்கரி, சாம்பவி, சாகம்பரி, கிருபாகரி, கௌரி மனோகரி. மணி, மந்திர, ஒளஷத ரூபிணி, மங்கள ரூபிணி. துஷ்ட, துக்க
ஸம்ஹாரிணி துரித நிவாரணி மஹா பாதக, பதங்க விநாசினி விஸ்வ ரூபே, விஸ்வ மித்ரே, விஸ்வ ரக்ஷே சாஸ்திர ரூபே,
சாசுவதே சாகம்பரி சரணம், சரணம். Sankari, Sambavi, Sagambari, Kirubakari, Gowri Manokari. Mani, Manthra, Oshatha
Roobini, Mangala Roobini Dhushta, Dhukka Samharini, Thuritha Nivarani Maha Pathaka, Pathanga Vinasini Viswa
Roobe, Viswa Mithre, Viswa Rakshe, Sasthra Roobe, Saswathe, Sagambari Saranam, Saranam

காமேஸ்வர முகாலோக கல்பித

ஸ்ரீ கணேஸவராஹ மஹா கணேஸ நிர்பின்ன விக்ன யந்திர ப்ரஹர் ஷிதா

பண்டாஸிரேந்த்ர நிர்முக்த ஸஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷ்ணி

Full Ramayana in 30 Seconds


ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்

சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்

அங்குல்யா பரண சோபிதம்

சூடாமணி தர்சனகரம் ஆஞ்சநேய மாஸ்ரயம் வைதேஹி

மனோகரம் வானர சைன்ய சேவிதம்

சர்வமங்கள கார்யானுகூலம் சததம்

ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்

ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸர் ீராம்

Vinayaga Manthra to Remove Obstacles


ஓம் கீம், கூம் கணபதயே நமஹ ஸ்வாஹா
Om Geem, Goom Ganapathaye Namaha Swaha

MAYOORA GANAPATHY MANTHRA Very


Rare & POWERFUL MANTHRA
ஓம் கம் கணபதயே மயூர வாகனாய, மங்கள ரூபாய, சிந்தூர சம்ஹாராய மம சித்திம், புத்திம்
ஸ்வாஹா. Om Gam Ganapathaye Mayoora Vaaganaaya, Mangala Roobaya, Sindhoora Samhaaraaya
mama Sidhim, Budhim, Swaha

Vibrant Ganapathy Manthra For Victory,,


Popularity
ஓம் மேதோல்காய ஸ்வாஹா Om Medholhaaya Swahaa

Great Vinayagar Manthra For Victory,


Money, Knowledge
ஓம் கம் கணபதயே சர்வ விக்கினஹராய. சர்வாய, சர்வ குரவே லம்போதராய ஹ்ரீம், கம் கணபதயே
நமஹ Om Gam Ganapathaye sarva Vignaharaaya. Sarvaaya, Sarva Gurave Lambodharaaya
Hreem, Gam Ganapathaye Namaha.

You might also like