Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

பயிற்சி

"காவிய நாயகி" என்னும் நாடகத்தில் காணப்படும் எதிர்மறைக்


கதாப்பாத்திரங்கள் பற்றி 100 ச ாற்களுக்குள் எழுதுக.

காதலும் வீரமும் என்பதனைக௃ கருப்பபாருளாகக௃ பகாண்டு இயங்கும் காவிய


த௄ாயகி எனும் த௄ாடகமாைது பபான்னி எனும் முக௃கியக௃ கதாபாத௃திரத௃னத னமயமாகக௃
பகாண்டுள்ளது. “காதனையும் த௄ாட்டுப்பற்னையும் கண்பெைப் பபாற்றி வளர்த௃த கற்பரசி”
என்ை ஆழக௃கருத௃னதப் புகட்டியுல்ை இந்த௄ாடகத௃தில் இரண்டு எதிர்மனைக௃
கதாபாத௃திரங்கள் இடம்பபற்றுள்ளை. எதிர்மனைக௃ கதாபாத௃திரம் என்பது முதன்னமக௃
கனதமாந்தரின் குொதிசயங்களுக௃கு எதிர்ப்பு அல்ைது முரண்பாடாை பண்புத௄ைன்கனளக௃
காண்பிப்பதாகும். இந்த௄ாடகத௃தில் களிங்கராயரும் தளபதியும் எதிர்மனைக௃
கனதமாந்தர்களாக இடம்பபறுகின்ைைர். முதைாவதாக, களிங்கராயர் என்பவர் கபட
குெம் உனடயவராகத௃ திகழ்கின்ைார். குறிப்பிட்டுச் பசான்ைால், களிங்கராயர்
கள்ளங்கபடபமாடு எந்தபவாரு பசயலிலும் ஈடுபடுவது வழக௃கமாகும். பமலும், இவர்
தாய்த௄ாட்டுக௃குத௃ துபராகம் பசய்த ஆசாரக௃ கள்ளைாக விளங்குகிைார். களிங்கராயர்
தான் பிைந்த மண்ணுக௃பக துபராகம் பசய்தவைாக இருந்தான். பதாடர்ந்து,
சதித௃திட்டம் தீட்டுவதில் களிங்கராயர் வல்ைனமப் பனடத௃தவர் ஆவார். காட்டாக, பிை
த௄ாடுகனள எவ்வாறு னகப்பற்றுவது என்ை திட்டங்கனள மட்டுபம
சிந்தித௃துக௃பகாண்டிருப்பான். பின்ைர், இவர் மற்ைவனர இழிவாகவும் மைம் புண்படும்
வனகயிலும் பபசக௃கூடியவர் ஆவார். பிைரது எண்ெங்கனளப் புரிந்துபகாள்ளாது தைது
மைதில் உள்ளனத அப்படிபய பவளிப்படுத௃தும் குெம்பகாண்டவபர களிங்கராயர் ஆவார்.
அடுத௃ததாக, மற்ைவனரத௃ தூண்டி காரியத௃னதச் சாதிப்பவரும் இவபர. எந்தபவாரு
பசயைாக இருப்பினும் அதனை இவர் பசயல்படுத௃தாது பிைனரத௃ தூண்டிவிட்டு
முடித௃துவிடுவார். அனவயாவுபம களிங்கராயரின் எதிர்மனைக௃ குெங்களாகும் எைைாம்.

இவனரப் பபாைபவ எதிர்மனைக௃ குெங்கபளாடு பதான்றுகின்ை கனதமாந்தபர


தளபதி ஆவார். தளபதி ஆசாரக௃கள்ளைாகத௃ திகழ்வபதாடு த௄ாட்டுப்பற்றின்னமயுடன்
திகழ்கிைார். திருட்டுகுெமும் ஏமாற்ை எண்ெமும் பகாண்ட இவர் பதவி ஆனச
உனடயவர். எப்படியாவது உயரிய பதவிகனளக௃ னகப்பற்றிவிட பவண்டுபமன்ை
எண்ெத௃பதாடு பசயல்படுபவர் தளபதியாவார். இறுதியாக, தளபதி தீயவருக௃குத௃
துனெபபாகின்ைவராக இந்த௄ாடகத௃தில் விளங்குகிைார். தீயபசயல்கனள பமற்பகாள்ளும்
முன்பைாடியாகத௃ திகழ்கின்ை தளபதியும் முக௃கிய எதிர்மனைக௃ கதாபாத௃திரபம ஆவார்.

You might also like