Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 8

பெயர் : …………………………..............

வகுப்பு : ………

ஆண்டிறுதி சோதனை 2017


இசை உலகம்
1 மணி 15 நிமிடம் நேரம்
ஆண்டு 2

1. சரியான ஓசைக்கேற்ப இணைக்கவும் (10 புள்ளிகள் )

பலமான

ஓசை

மென்மையான

ஓசை
2. சரியான சத்தத்திற்கு ஏற்ற படத்துடன் இணைக்கவும் (10 புள்ளிகள்)

திங் திங் திங்

டும் டும் டும்

திக் தோக் திக்

வ்ரோம் வ்ரோம்ம்ம்

மியாவ் மியாவ்
3. உரத்த ஓசையை எழுப்பக்கூடிய இசைக் கருவிகளுக்கு வர்ணமிடுக. (8 புள்ளிகள்)
4. பாடலின் வரிகளைப் பூர்த்தி செய்க (20 புள்ளிகள்)

விரலை முன் உடலை தேடி பின்


கையைத் இடப் வாழ்த்து பக்கம் பிடித்து

அசைந்து பாடுவோம்

….……………… தட்டி ………………………. நொடித்து ………………. அசைத்து

….……………….. பக்கம் திரும்பி நண்பரை …………………………

கைகளை இணைத்து …………………….. கூறி வலப் ……………… திரும்பு

….……….. நோக்கி ……….. நோக்கி கைகளைப் ………… சுற்றி வாருங்கள்.

5. பெயரிடுக. (12 புள்ளிகள்)

தாளமணி கஞ்சனக்கட்டை முக்கோணமணி

டிக் டோக் கட்டை வயலின் கொம்பாங்


1 2. 3.
.

4 5. 6.
.
6. சரியான விடையைத் தெரிவு செய்க. (20 புள்ளிகள்)

1. தூரத்திலுலள்ள “நண்பனை அழைக்கும் ஒலி” எவ்வகைத் தொனியைச் சார்ந்தது?

A. உரத்த B. மென்மையான

2. பாடலுக்கு ஏன் சரியான உச்சரிப்பு அவசியம்?

A. அதிக மகிழ்ச்சியைக் கொடுக்க

B. சரியான அபிநயம் பிடிக்க

3. மேற்கண்ட இசைக் கருவி


_______________
செய்யப்பட்டது.

A.
இரும்பால் B.
கட்டையால்

4. மலாய்க்காரர்களின் திருமண வைபவத்தில் இசைக்கப்படும் இசைக்கருவியைத் தெரிவு செய்க.

A. மிருதங்கம் B. கொம்பாங்

5. ஊதும் முறையில் இசைக்கப்படும் கருவியைத் தெரிவு செய்க.

A. டிரம் B. ரெக்கோடர்

6. படத்தில் காணப்படும் இசைக்கருவியின் பெயர் என்ன?

A. கஞ்சிரா B. தாளமணி
7. படத்தில் காணும்
இசைக் கருவி எழுப்பும்
ஒலி எது?

A . டி க ் ட ோ க ்
B. டிங் டிங்

8. சிங்கத்தின் கர்ஜனை
எப்படிப்பட்ட தன்மையுடையது?

A. உரத்த B. மென்மையான

9. மேற்கண்ட இசைக்
கருவி
_______________
செய்யப்பட்டது.

A . இ ரு
B. கட்டையால்

10.

படத்தில் காணப்படும் இசைக்கருவியின் பெயர் என்ன?

A. ரெக்கோடர் B. தாளமணி
7. சரியான கூற்றுக்கு ( ) என்றும் பிழையான கூற்றுக்கு ( X ) என்றும் இடுக. (10 புள்ளிகள்)

1. ‘கொம்பாங்’ மலாய்க்காரர்களின் பாரம்பரிய இசைக் கருவி. ( )

2. ரெக்கோடர் மூங்கிலால் செய்யப்பட்ட இசைக் கருவியாகும். ( )

3. ‘Tanggal 31’ என்ற பாடல் நாட்டுப் பற்று பாடலாகும் ( )

4. ஆந்தை அலறும் போது மிதமான ஓசை உண்டாகிறது. ( )

5. காகம் கரையும் போது உரத்த ஓசையாக இருக்கும். ( )

8. கவிதையை நிறைவு செய்க. (10 புள்ளிகள்).

பறந்து போகும் ____________________

_________________ தாருங்கள் !

பறக்கப் _________ ஆவல் மிகுதே

சீக்கிரம் வாருங்கள்.

பரந்த _______ அங்கும் இங்கும்

_____________ வாருங்கள் !

பழக பறவைகளே சிறகைத் வானை பார்தத


் ிட

******************************************************************************************
*******

You might also like