Year 5 p2 2020 1

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 8

1.À¼õ 1, µ÷ ±ñ «ð¨¼¨Âì ¸¡ðθ¢ÈÐ.

598 436
À¼õ 1

(i) கோடிடப்பட்ட இலக்கத்தின் மதிப்பை எழுதுக.

(1 புள்ளி)
(ii) §Áü¸¡Ïõ ±ñ¨½ì ¸¢ðÊ ஆ ¢Ãò¾¢üÌ Á¡üÚ¸.

(1 புள்ளி)

2. À¼õ 2, ஐந்து ±ñ «ð¨¼ களைக் ¸¡ðθ¢ÈÐ.

3 7 5 0 1

(i) இந்த ஐந்து ±ñ «ட்டைகளைக் கொண்டு சிறிய மதிப்பைக் கொண்ட


எண்ணை உருவாக்குக.

(1 புள்ளி)

(ii) மேற்கண்ட விடை¢ø நூÈ¡õ இடமதிப்À¢ø ¯ûÇ


இலக்கத்தினைக் ±Øи.

(1 புள்ளி)

1
3. (i) முக்கோணத்தில் உள்ள எண்ணை சதுரத்தில் உள்ள எண்ணுடன்
பெருக்கி,மீதத்தை வட்டத்தில் உள்ள எண்ணுடன் கழித்திடுக. விடை என்ன?

69
3
15 209

(2 புள்ளி)

(ii) வட்டத்தில் உள்ள எண்ணைச் சதுரத்தில் உள்ள எண்ணுடன் கூட்டி, வரும்


விடையை முக்கோணத்தில் உள்ள எண்ணுடன்
பெருக்குக. விடை என்ன?

(2 புள்ளி)

4. À¼õ 3, µ÷ ±ñ வரிசையைக் ¸¡ðθ¢ÈÐ.

P 36 209 37 009 Q 38 609

À¼õ 3

(i) P எண்ணில் þ¼Á¾¢ôÒ ஆயிரத்திø ¯ûÇ இலக்கம் என்ன?

(1 புள்ளி)

(ii) Q எண்ணை þ¼Á¾¢ôÀ¢üÌ ஏற்ப பிரித்து எழுதுக.

(1 புள்ளி)

2
5. படம் 4, P மற்றும் Q வட்டங்களில் சில இலக்கங்கள் உள்ளன.

P Q
6 1 0 2 4 0
Q
5 9 8 3

À¼õ 4

(i) P வட்டத்திலுள்ள 5 இலக்கங்களைக் கொண்டு சிறிய மதிப்பிலான


எண்ணை உருவாக்குக.

(1 புள்ளி)

(ii) Q வட்டத்திலுள்ள 5 இலக்கங்களைக் கொண்டு பெரிய மதிப்பிலான


எண்ணை உருவாக்குக.

(1 புள்ளி)

(iii) விடை (i) மற்றும் (ii) -க ìÌõ உள்ள வேறுபாட்டைக் கணக்கிடுக.

(2 புள்ளி)

3
6. படம் 5, ஒர் எ ñ தொடராகும்.

37 450, 37 850, 38 250, P

படம் 5

(i) P யின் மதிôÒ ±ýÉ?

(1 புள்ளி)

(ii) P யின் மதிப்பைக் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.

(1 புள்ளி)
(iii) கோடிப்பட்ட இலக்கமதிப்பின் பெருக்குத் தொகை என்ன?

(2 புள்ளி)

7. படம் 6, இரு எண் அட்டைகளைக் காட்டுக்கிறது.

726 351 842 431


படம் 6

(i) கோடிட்ட இரண்டு இலக்கமதிப்பிற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

(2 புள்ளி)

(ii) §¸¡Ê¼ ப்பட்ட இலக்கமதிப்பின் பெருக்குத் தொகை என்ன?

(2 புள்ளி)
(iii) 726 351 ஐ 3-ஆல் வகுத்தால் வரும் விடை என்ன?

(2 புள்ளி)

4
8. அனிதா 16 பொம்மைகளைச் செய்தாள். அமுதா, அனிதாவைக்
காட்டிலும் 7 மடங்கு அதிகமான பொம்மைக்களைச் செய்தாள்.

(i) அமுதா செய்த பொம்மைகள் எத்தனை?

(2 புள்ளி)

(ii) இருவரும் செய்த பொம்மைகளின் பெருக்குத் தொகை என்ன?

(2 புள்ளி)

9. படம் 7, நான்கு எண் அட்டைகளைக் காட்டுக்கிறது.

70 000 40 500 800 000

படம் 7

(i) இவ்வெண்களின் கூட்டுத் தொகை என்ன?

(1 புள்ளி)

(ii) பெரிய எண்ணின் மதிப்பிற்கும் சிறிய எண்ணின் மதிப்பிற்கும் உள்ள வேறுபாடு


என்ன?

(2 புள்ளி)

(iii) 40 க்கும் 500 க்கும் உள்ள பெருக்குத் தொகை என்ன?

(2 புள்ளி)
5
10. கீதா 56 பப்பாளிப் பழங்களைத் 7 துண்டுகளாக வெட்டினாள்.
புனிதா 36 பப்பாளிப் பழங்களைத் தலா 8 துண்டுகளாக வெட்டினாள்.

(i) அவர்களுக்குக் கிடைத்த மொத்த பழ Ðñθû எத்தனை?

(3 புள்ளி)

(ii) யாருக்கு அதிகமான பழத்துண்டுகள் கிடைத்திருக்கும்?

(1 புள்ளி)

11. ஒரு போட்டி விளையாட்டில், முதல் சுற்றில் 6 237 பேரை வெளியேற்றினர்.


இரண்டாவது சுற்றில் மீதமிருந்த எண்ணிக்கையில் 2 544 பகுதியினரை வெளியேற்றினர்.
மூன்றாவது சுற்றில் 942 பேர் இருந்தனர்.

(i) அப்படியானால் அப்போட்டியில் பங்கெடுத்தவர்களின் எண்ணிக்கை


என்ன?

(2 புள்ளி)

(ii) முதல் சுற்றில் வெளியேறியவர்களுக்கும் மூன்றாவது சுற்றில்


இருந்தவருக்கும் உள்ள கூட்டுத் தொகை என்ன?

(2 புள்ளி)

6
12. படம் 8, ஓர் எண் தொடரைக் காட்டுகின்றது.

1, 4, 16, 64, x, y
i) x ன் மதிப்பு என்ன? (2 புள்ளி)

ii) y + x ÷ 8 ன் விடையை எழுதுக. (3 புள்ளி)

13. கீழ்க்கண்ட படம், P மற்றும் Q பெட்டியிலுள்ள சட்டைகளின்


எண்ணிக்கையைக் காட்டுகின்றது.

P Q

48 சட்டைகள் 24 சட்டைகள்

ஒரு வியாபாரி 5 ‘P’ பெட்டிகளும் , 10 ‘Q’ பெட்டிகளும் வாங்கினார்.

i) அவர் வாங்கிய சட்டைகளின் எண்ணிக்கை எத்தனை? (3 புள்ளி)

ii) ‘P’ பெட்டியிலுள்ள ஒவ்வொரு சட்டையையும் தலா RM 25 க்கும்,


‘Q’ பெட்டியிலுள்ள ஒவ்வொரு சட்டையையும் தலா RM 45 க்கும் விற்றார் ±É¢ø.
அனைத்து சட்டைகளையும் விற்றதில் அவருக்குக் கிடைத்த தொகை எவ்வளவு?
(3 புள்ளி)

7
14. கீழ்க்கண்ட அட்டவணை இரு வகை பழங்களின் எண்ணிக்கையைக் காட்டுகின்றன.

பழங்கள் எண்ணிக்கை
ஆப்பிள் 587
ஆரஞ்சு ஆப்பிளை விட 2 மடங்கு அதிகம்

i) ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு?


(2 புள்ளி)

ii) இப்பழங்களின் இடையே உள்ள வேறுப்பாடு என்ன? (2 புள்ளி)

15. ஒரு குத்தைகையாளர் 105 900 மாம்பழங்களை வாங்கினார். அவற்றை நூறு நூறாகப்
பொட்டலம் கட்டினார். அவற்றை 22 பழ வியாபாரிகளுக்குச் சமமாக விற்றார். அவரிடம் உள்ள
மீதப் பழங்கள் எத்தனை? (3 புள்ளி)

You might also like