Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

நடுகல்

நிைனவுகைள இழப்பதற்கில்ைல!

ெதாண்ணூறுகளின் ெதாடக்கத்திலிருந்து முள்ளிவாய்க்கால்

ஊடாக, ஈழத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் இக்காலத்ைதயும்

உட்படுத்திய முப்பது ஆண்டு காலெவளியில் பயணிக்கிறது

த.பச்ெசல்வனின் ‘நடுகல்’ நாவல். இதுேவ ஈழ மக்களின்

இருப்ைபக் ேகள்விக்குட்படுத்திய காலம், ஈழ மக்கைள

ஏதிலிகளாய் அைலயச் ெசய்த காலம், முள்ளிவாய்க்கால்

ேபரவலத்ைத ஏந்தச் ெசய்த காலம். இக்காலத்தினூேட புலிகள்

Page 1 of 5
இயக்கம், ஈழ இயற்ைக வளம், பண்பாட்டுக் கலாச்சாரம்

ேபான்றவற்ைறப் ேபசிச் ெசல்கிறது இந்நாவல்.

ேபா வாழ்க்ைகைய, முள்ேவலி முகாம்களின் ெகாடூரங்கைளத்

துன்பியல் கவிைதகளாக்கியிருப்பவ த+பச்ெசல்வன். ேபா குறித்த

அவரது கவிைதகள் தமிழ்ச் சூழலில் ெபரும் அதி வுகைள

ஏற்படுத்தியைவ. முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான சூழலில்

த+பச்ெசல்வனிடம் ேதான்றிய மனெவழுச்சிகைளேய அவரது

பைடப்புகளின் வழி உணர முடிகிறது. அவரது எழுத்துகள்

வாசக களின் மனசாட்சிையத் ெதாட்டுக் ேகள்வி எழுப்பி நியாயம்

ேகாருபைவ.

நாவலின் நாயக களாக விேநாதைனயும், மாவரனாகிப்ேபான


+

அவனது அண்ணன் ெவள்ைளயைனயும் குறிப்பிடலாம்.

ஆனாலும், ெவள்ைளயனின் புைகப்படம்தான் அசல் நாயகன்.

ெவள்ைளயனின் நிைனவாக வட்டில்


+ இருந்த சில

புைகப்படங்களும்கூட முள்ளிவாய்க்கால் ேபாrன்ேபாது

அழிந்துேபாகின்றன. அந்தப் புைகப்படங்களின் ெதாைலதலும்

அழிதலும், அது குறித்த ேதடல் நிைனவுகளும், விேநாதனுக்கும்

அவன் தாய்க்கும் அவன் தங்ைகக்கும் தாங்கெவாண்ணா

Page 2 of 5
சித்திரவைதையத் தருகின்றன. முள்ளிவாய்க்கால் யுத்தம்

ெதாடங்கும் வைரகூட அப்புைகப்படங்கைளப் பத்திரமாக

ேசமித்துைவத்திருந்த தாய், யுத்தத்துக்குப் பின்ன ,

இடப்ெபய வுகளின் வலிகேளாடு முள்ேவலி முகாம்களில் தனது

மகேளாடு அைடத்து ைவக்கப்பட்டிருக்கும்ேபாது தன் மகன்

ெவள்ைளயனின் புைகப்படத்துக்காக ஏங்கித் தவிப்பது ஒரு துயரக்

காவியம்!

ேபாராளிகளின் தைலைம முள்ளிவாய்க்காலில் மைறந்துேபான

பிறகும், பல்லாயிரக்கணக்கான ேபாராளிகைளக் குற்றுயிராகப்

பிடித்து ‘நலன்புr’ முகாம்களில் அைடத்துைவக்கப்பட்ட பிறகும்,

பல நூற்றுக்கணக்கான ேபாராளிகைளக் காணாமலடித்துவிட்ட

பிறகும் சீருைட தrத்த ேபாராளிகளின் புைகப்படங்கைளக் காண

சிங்கள ராணுவம் அஞ்சுகிறது. தாய்மண்ணுக்காகப் ேபாராடிய

புலிகளின் உடல்கள் சிைதக்கும், மண்ணுக்கும்

ெகாடுக்கப்பட்டுவிட்ட நிைலயிலும், ‘புலிகள்’ என்னும்

ெசால்லுக்காக மிரளுகிறது. மாவர+ துயிலும் இல்லங்கள்

சிைதக்கப்படுகின்றன.

Page 3 of 5
மாவர+ தினம் அனுசrப்பதற்குத் தைடவிதிக்கப்படுகிறது.

மாவர+ களாகிப்ேபான தங்கள் பிள்ைளகள், சேகாதர கள்,

சேகாதrகளது கல்லைறத் ேதாட்டங்கைள வrைசக்கிரமமாக

அைடயாளப்படுத்தி, ஆண்டுக்கு மூன்று முைற மrயாைத

ெசலுத்திவருகிறா கள் ஈழ மக்கள். மாவர+ நாள் நிகழ்வுகளுக்குத்

தைடவிதிக்கப்பட்டேபாது அைதக் கடுைமயாக மீ றிய, ஈழத்தின்

சமீ பத்திய நிைனவுகைள இந்நாவல் ெவளிப்படுத்துகிறது. மாவர+

துயிலும் இல்லங்கைளத் தைரமட்டமாக்கி, விைளயாட்டு

ைமதானமாக உருமாற்றியைத, சிங்கள அரசாங்கம் நடத்திய ஒரு

உளவியல் யுத்தமாகேவ பா க்க முடியும்.

விேநாதனுக்கும் அவன் அண்ணன் ெவள்ைளயனுக்கும்

இைடேயயான பாசப்ேபாராட்டத்ைதத் தமிழ் மக்களின்

உrைமக்கான ேபாராட்டம் வழ்த்தியது.


+ பத்து வயது முதல்

ேபாராளியாவதற்காக ெவள்ைளயன் எடுக்கும் முயற்சிகள்

இயக்கத்தால் தைடப்பட்டுவிடுகின்றன.

முள்ளிவாய்க்காலுக்கு முன்பு வைர சிறுவ கைள

ஆயதபாணியாக்கும் முயற்சிகைள ஈழப் ேபாராட்டத்தின்

வரலாற்றில் எங்கிருந்தும் ந+ங்கள் எடுத்துவிட முடியாது. ஆனால்,

Page 4 of 5
முள்ளிவாய்க்கால் ேபா , புலிகளின் இறுதிக்கட்டத்ைத

நி ணயித்தேதாடு அல்லாமல், புலிகளின் அறம் சா ந்த

நடவடிக்ைககளிலும் ெபரும் வழுவைல ஏற்படுத்தியது. ேந ைம

தவறிய சிங்கள ராணுவ ெவறிக்கு எதிராக அறம் மண்டியிட்டுக்

கதறியழுதேபாது, தூவானமாய் வசிய


+ கிபீ விமானக் குண்டுகள்

சமாதான வைளயத்ைத நாசம் ெசய்வித்து, ஈழ மக்களின் ரத்த

ஆற்ைற வற்றாமல் ஓடச்ெசய்தது.

ெவள்ைளயைனப் ேபான்ற பல்லாயிரக்கணக்கான மாவர+ களின்

தியாகத்ைத நிைனவுகூருவதற்கு அவ களின் புைகப்படங்கேளா,

மாவர+ துயிலும் இல்லங்கேளா இன்று இல்ைல. தங்களுக்குப்

பிrயமான கற்கைளேயா மரங்கைளேயாதான் ஈழமக்கள் மாவர+

நிைனவாக வழிபடுகிறா கள். நடுகற்கைளயும்கூட உைடத்ெதறிய

உளவுபா க்கின்றன ராணுவச் சீருைடகள்.

Page 5 of 5

You might also like