RBT T5

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

பொருளாக்கம் : / 40

சோதனை : / 60

அ) படத்தைப் பார்த்து சரியான கைப்பொறிக் கருவிப் பெயருடன்


இணைத்திடுக.

1 தட்டை முகத்
திருப்புளி

2
பூமுனைத் திருப்புளி

(பிளிப்ஸ்)

கூர்முனைக் குறடு

1
4
L-வடிவத் திருகி

(8 புள்ளிகள்)

ஆ) சரியான கூற்றுக்கு (/) எனவும் பிழையான கூற்றுக்கு (x) எனவும்

குறியிடுக.

5. வழிகாட்டிக் குறிப்பு ஒரு மாதிரிப் பொருளை உருவாக்கத் துணை

புரியும். ( )

6. வழிகாட்டிக் குறிப்பில் மாதிரிப் பொருளின் விலை அச்சிடப்பட்டிருக்கும்.

( )

7. பொருளைப் பொருத்தும் வழிமுறை விவரங்கள் வழிகாட்டிக் குறிப்பில்

( )
இடம்பெற்றிருக்காது.

8. வழிகாட்டிக் குறிப்பு பல வடிவங்களில் அச்சிடப்பட்டிருக்கும்.

( )

9. வழிகாட்டிக் குறிப்பினைப் பயன்படுத்திப் பொருளாக்கத்தை

( )
உருவாக்கலாம்.

(5 புள்ளிகள்)

இ. சரியான விடையை எழுதுக.

2
10. மின் இணைப்பை ஏற்படுத்துவதற்கு உதவும். ______________________

11. உள்ளே காணப்படும் பகுதிகளுக்குப் பாதுகாப்பு

வழங்கும்.______________________

12. அதிர்வுகளை உள்ளிட்டு மகிழுந்தைச் செயலாக்கத்திற்குக் கொண்டு

வர உதவும்.

_______________________________________

13. மின்சக்தியைச் சுழலும் சக்தியாக மாற்றுவதற்கு உதவும்.

_____________________

14. மகிழுந்தின் இயக்க கட்டுப்பாட்டிற்கு உதவும். _____________________

மின்னோ வாகன விசை


டி உணர்கொம்பு
தொலைதூரக் விளையாட்டு
கட்டுப்பாட்டு இயக்கி மகிழுந்தின் மேல்

(5 புள்ளிகள்)

ஈ. விளையாட்டு மகிழுந்தின் துணைப்பாகங்களைக் கழற்றும் முறைகளை

எண் இட்டு வரிசைபடுத்துக.

15. உருளைக் கணைக் கோலிலுள்ள சக்கரங்களையும் பற்சக்கரத்தையும்


கழற்றவும்.

16. மின்சுற்றுப் பலகையுடன் இணைக்கப்பட்ட மின் கம்பி, திருகாணி,


உணர்க்கருவி

3
ஆகியவற்றைக் கழற்றவும்.

17. மின்கல மூடியையும் மின் கலங்களையும் கழற்றவும்.

18. கழற்றிய விளையாட்டு மகிழுந்தின் துணைப்பாகங்களை அழகாகப்


பெட்டிக்குள்
அடுக்கி வைக்கவும்.

19. மின்னோடியைக் கழற்றவும்.

20. இப்பாகத்தில் இணைக்கப்பட்ட மூடியைக் கழற்றவும்.

21. விளையாட்டு மகிழுந்தின் மேற்பகுதியைக் கழற்றவும்.

(7 புள்ளிகள்)

உ. சரியான விடையை எழுதுக.

22.

4
23.

24.

25.

26.

(5 புள்ளிகள்)

You might also like