Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

1] மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு, 2020இல் எத்தனை

ஆண்டுகள் ஆகின்றன? *

a.200
b. 204
c. 220

2] 'ஒரு குரல் ஒரு குறள்' போட்டியில் எந்த வயது மாணவர்கள்


கலந்து கொண்டனர்? *

a. 4 வயது முதல் 9 வயது வரை


b. 7 வயது முதல் 12 வயது வரை
c. 7 வயது முதல் 17 வயது வரை

3] படத்தில் காண்பது என்ன? *

a. தமிழ்க்கல்வி இலச்சினை
b. தமிழ்க்கல்வி பதாகை
c. தமிழ்க்கல்வி அடையாளம்

4] மலேசியத் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு அறிமுக விழாவில்


தலைமை உரை ஆற்றியவர் யார்? *

a. சோ.சுப்பிரமணி
b. பாஸ்கரன் சுப்பிரமணியம்
c. டத்தோ ப.கமலநாதன்

5] மலேசியாவில் _________________வரை தமிழ்க்கல்வியைப் படிக்க


முடியும். *

a. பல்கலைக்கழகம்
b. இடைநிலைப்பள்ளி
c. அனைத்துலகப் பள்ளி

1] மலேசியாவில் முதன் முறையாக எந்த மாநிலத்தில்


தமிழ்க்கல்வி தொடங்கியது? *

பேரா
கெடா
பினாங்கு
சிலாங்கூர்

2] 1920ஆம் ஆண்டில் நம் நாட்டில் எத்தனை தமிழ்ப்பள்ளிகள்


இருந்தன? *

524
122
823

3] தொடக்கப்பள்ளிகளில் மலாய், ஆங்கிலம், சீ னம், தமிழ் ஆகிய


மூன்று மொழிகளையும் பயிற்றுமொழிகளாக ஏற்றுக் கொள்வதாக
எந்தக் கல்வி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது? *

ரசாக் கல்வி அறிக்கை


தேசியக் கல்வி கொள்கை
ரஹ்மான் தாலிப் அறிக்கை

4] எந்தப் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக தமிழ்க்கல்வி


கற்பிக்கப்பட்டது *

புத்ரா பல்கலைக்கழகம்
மலாயா பல்கலைக்கழகம்
சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம்

5] 2011ஆம் ஆண்டு ___________________________________


தொடக்கப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. *

தர அடிப்படையிலான கலைத்திட்டம்
தொடக்கப்பள்ளிகளுக்கான புதிய கலைத்திட்டம்
தொடக்கப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட கலைத்திட்டம்

சரியான விடையைத் தெரிவு செய்க / தட்டச்சு செய்க.

பாடல்
1] இப்பாடலை இயற்றியவர் யார்? *

பாரதியார்
பாரதிதாசன்
கவிஞர் செ.சீ னி நைனா முகம்மது

2] எழுத்துகளை நிரல்படுத்தி மொழியணியைத் தட்டச்சு செய்க. *

செய்யுள்

3] இச்செய்யுளை இயற்றியது யார்? *

வள்ளலார்
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்

4] இப்பொருளுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடி யாது? பிறருக்குக்


கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும். *

5] திருக்குறளில் மொத்த அதிகாரங்கள் எத்தனை? *

133
247
1330

இலக்கணம் (20 புள்ளி)


1] பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்? *

3
4
6

2] தமிழில் உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை? *

Your answer

3] 'வருந்தினர்' என்ற சொல் எந்தப் பால் வகையைச் சேர்ந்தது? *


ஆண்பால்
பலர்பால்
பெண்பால்
பலவின்பால்

4] திகழினி நகைச்சுவையை _________________ இரசித்தாள். *

மெய்மறந்து
மெய்மறந்த
மெய்மறக்கும்

5] சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க. *

அந்தப் பாதை
அங்கேச் சென்றார்
எத்தனைப் பெரியது

1] தமிழ்மொழியின் சிறப்புகளில் ஒன்றனைக் கூறுக. *

Your answer

2] தமிழ்மொழிப் போட்டிகளில் கலந்து கொள்வதால் மாணவர்கள்


அடையும் ஒரு நன்மையைக் குறிப்பிடுக? *

Your answer

3] நான் தமிழ்மொழிப் பாடத்தை விரும்புகிறேன். காரணம்... [20


சொற்களில் எழுதுக] *

Your answer
Back

Submit

You might also like