கணிதம் (ஆண்டு 6)

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

பெயர் : _______________________ திகதி : ______________

பிரச்சினைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்க.

1) 302,43 167, 0.27 மில்லியன் ஆகியவற்றின்


கூட்டுத் தொகையைக் கணக்கிடுக. விடையை
முழு எண்ணில் குறிப்பிடுக.

2) A மாநிலத்தில் 87 455 ஆரம்பப் பள்ளி


மாணவர்களும் B மாநிலத்தில் A மாநிலத்தைவிட
9 245 அதிகமான ஆரம்பப் பள்ளி
மாணவர்களும் பயில்கின்றனர். இரு
மாநிலங்களிலும் மொத்தம் எத்தனை மாணவர்கள்
பயில்கின்றனர்?

3) திரு. மாறனின் ஒரு வருட வருமானம் 0.986


மில்லியன் ஆகும். அந்த வருமானத்தின்
மதிப்பில் உள்ள இலக்கம் 8-இன் இடமதிப்பு
என்ன?

4) ஒரு கட்டடத்தைக் கட்டுவதற்கு RM 2.4


மில்லியன் செலவானது. அப்படி என்றால் அதே
போன்ற 5 கட்டடங்கள் கட்டுவதற்கு எவ்வளவு
செலவாகும்?

5) ஒரு கணிதப் புதிர்ப் போட்டியில் ஒவ்வொரு


போட்டியாளரும் 10 கேள்விகளுக்கு
விடையளிக்க வேண்டும். சரியான ஒவ்வொரு
விடைக்கும் 8 புள்ளிகள் வழங்கப்படும்.
பிழையான ஒவ்வொரு விடைக்கும் 4 புள்ளிகள்
வெட்டப்படும். மணி 8 கேள்விகளுக்குச் சரியான
முறையில் பதிலளித்தான். மாலா 6 கேள்விகளுக்கு
மட்டுமே சரியாகப் பதிலளித்தாள். இருவரும்
பெற்ற மொத்த புள்ளிகள் எத்தனை?

You might also like