Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 10

கணிதம் தாள் 1 ( ஆண்டு 6 )

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1. ‘ நான்கு மில்லியனே ஐந்நூற்று ஐம்பத்து மூவாயிரத்து பத்து ’, எண்


குறிப்பில் குறிப்பிடுக.
A 4 553 000 C 4 553 010

B 4 553 100 D 4 530 100

2. 760 462 + 53 210 =

A 800 000 + 10 000 + 3 000 + 60 + 7

B 800 000 + 10 000 + 300 + 60 + 70 + 2

C 800 000 + 10 000 + 3 000 + 600 + 70 + 2

D 800 000 + 10 000 + 3 000 + 60 + 700 + 20

1
3. 4 மில்லியன் = ___________________
8

A 4 200 000 C 4 125 000

B 4 250 000 D 4 500 000

3
4. மில்லியன் - 127 நூறு =
4

A 73 730 C 737 030

B 73 300 D 737 300

5. பின்வருவனவற்றுள் எது 14.2 ஐ விடக் குறைவாகும் ?

A 14.22 C 14. 29

B 14.28 D 14.1
6. RM8 754.70 - ( 75 சென் × 8 ) =

A RM8 748.70 C RM8 750.70

1
B RM8 784.00 D RM8 748.70

7. 93 472 உடன் எத்தனை சேர்த்தால் 100 000 ஆக மாறும் ?

A 6 508 C 6 518

B 6 538 D 6 528

8. கீ ழ்கண்ட குவியலிலுள்ள எண்களில் எது பகா எண்?

25 21 36

12 7 15

A 12 C 7

B 36 D 15

9. 225 இல் 2
5

A 45 C 25

B 90 D 50

10. பின்வருவனவற்றுள் எந்த இணை கிட்டிய பத்தாயிரத்திற்குச் சரியாக


மாற்றப்பட்டுள்ளது ?

A. 976 234 970 000 C. 455 248 460 000

B. 152 321 160 000 D. 583 450 590 000

1 1
11. 2 ÷ =
6 2

2
1 1
A 4 C 4
5 3

1 1
B 3 D 2
3 3

2
12. 3 மற்றும் 21 -இடையே உள்ள வேறுபாடு என்ன?
3 5

1 2 7 3
A 1 B 2 C 1 D 2
15 15 15 15

13. படம் 1, ஓர் எண் கோட்டைக் காட்டுகிறது.

5.3 5.9 M 7.1 7.7

À¼õ 1

M உடன் 3 ஐ கழித்திடுக.

A 3.5 C 3.50

B 3.05 D 3.00

3
14. 9 - 5 =
7

4 4
A 4 C 2
7 7

4 4
B 5 D 3
7 7

15. 6 024 ÷ (18 - 6) =

A 0.500 C 502

B 0.520 D 0.005

16. 4 38 = ❑
8

3
A 32 C 34

B 33 D 35

17. பின்வருவனவற்றுள் எது பிழையான இணை ?

4
A 1 kg= 1 800g C 6kg 4g = 6 400g
5

B 3.04kg = 3040g D 1 kg 40g = 1 040g

18. 0.7 ஐ விழுக்காட்டில் குறிப்பிடுக.

A 7% C 70%

B 0.7% D 0.007%

19. எழுபத்து ஐந்து ரிங்கிட் இருபத்து ஐந்து சென்னைக் கிட்டிய ரிங்கிட்டில்


குறிப்பிடுக.

A. RM75.00 C. RM76.00

C. RM75.85 D. RM75.80

20. 13.34 × 0.8=

A 10.672 C 10.677

B 10.670 D 10.627

21. 45 763 + 8 271 × 6 =

A 96 389 C 95 388

B 95 389 D 95 890

4
22. 2.7l - l = _______ ml
5

A 1 900 ml C 1 .900 ml

B 1 909 ml D 1 990 ml
4
23. 58.608 ÷ 6 = __________

விடையை இரண்டு தசமத்தில் குறிப்பிடுக.

A 9.76 C 9.79

B 9.77 D 9.78

24. படம் 2, ஒரே அளவிலான சதுரங்களைக் காட்டுகிறது.

À¼õ 2

கருமையாக்கப்பட்ட பகுதியை விழுக்காட்டில் குறிப்பிடுக.

A 25 % C 75%

B 40 % D 80%

1
25. 6 km × 5 = ______________ m
4

A 31.25 C 31.45

B 32.35 D 31.55

26. படம் 4, நான்கு கோட்டுத்துண்டுகளைக் காட்டுகிறது.


Q D
P E

S T N

மேலே உள்ள கோட்டுத்துண்டில் எது PQ - யின் இணைக்கோடாகும்?

5
A ST C DE

B MN D PQ

27. ஒரு கலனில் 4 200 ml கொள்ளளவுடைய சுவைபானம் இருந்தது. அதிலிருந்து


ஆறு குவளைகளில் சமமான அளவில் சுவைபானம் நிரப்பப்பட்டது என்றால்,
ஒரு குவளையில் எவ்வளவு கொள்ளளவு இருந்திருக்கும்?

A 600 ml C 800 ml

B 700 ml D 900 ml

28. திரு மதன் ஒவ்வொரு நாளும் 1 km மெதுவோட்டமும் 500 மீ ட்டர் நடந்தும்


5
சென்றால், 1 வாரத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட தூரம் m- இல் எவ்வளவு?

A 1 900 m C 3 900 m

B 4 900 m D 2 900 m

29. படம் 3, நான்கு பலகையின் பொருண்மையைக் குறிக்கின்றது.

X
W

1.9 kg 0.57 kg படம் 3


Y Z

5 kg 30 g
3 940g
g

நான்கு பலகையின் சராசரி பொருண்மையைக் g-இல் கணக்கிடுக.

A 3 860 g C 4 860 g

B 2 860 g D 5 860 g

30. 0.959 மில்லியன் மக்கள் தொகையில், 3 பாகம் இந்தியர்கள் ஆவர்.


7
மீ தமுள்ளோர் எத்தனை பேர் ?

A 0.458 C 0.845

6
B 0.548 D 0.411

31. ஒரு நிறுவனம் 312 லிட்டர் கனிம நீரை 0.4 லிட்டர் அளவுள்ள புட்டிகளில்
நிரப்பினால், எத்தனை புட்டிகள் தேவைப்படும் ?

A 580 C 280

B 780 D 180

32. படம் 4, ஒரு சமப் பக்க முக்கோணத்தையும் செவ்வகத்தையும் காட்டுகிறது.

S U P
P P P படம் 4

8 cm

R Q

STU-யின் சுற்றளவு 18 cm ஆகும். முக்கோணத்தின் உயரம் PQ வின் இரு


மடங்கு ஆகும். SU – வும் UP-யும் சம அளவைக்
கொண்டிருந்தால், இம்முழு வடிவத்தின் பரப்பளவு என்ன?
A 36 cm2 C26 cm2

B 102 cm 2 D 144 cm 2
33. 6 புதிய வடுகள்
ீ கட்டப்பட்டன. ஒரு வட்டின்
ீ விலை RM 1.25 மில்லியன்
எனில், அந்த வடுகளின்
ீ மொத்த விலை என்ன ?

A. RM 7 500 000 C. RM 7 500.00

B. RM 75.00 D. RM 7.5

34. . விமலன் ஐந்து RM 50 -வும், எட்டு RM 20 -வும்


வைத்திருந்தான். அவனிடம் உள்ள தொகையில் எந்தப்

7
பொருளை அவனால் வாங்க இயலும்?

A C

RM 415 RM 423

B RM 390 D RM 411

35. படம் 5, ஒரு கடிகாரத்தைக் காட்டுகிறது.

À¼õ 5

35 நிமிடங்களுக்குப் பிறகு, அக்கடிகாரம் காட்டும் நேரம் என்ன ?

A. 10:30 C. 10:25

B. 11:05 D. 11:25

36. முத்து வங்கி இருப்புக் கணக்கில் RM 200 ஐ வைத்திருந்தான். ஓராண்டிற்குப்


பிறகு, வங்கி 5 % வட்டி வழங்கியது. முத்துவின் தற்போதைய வங்கி இருப்பு
எவ்வளவு ?

A. RM 210.00 C. RM 10.00

B. RM 205.00 D. RM 1000

37. படம் 6, அச்சுத் தூரத் தளத்தைக் காட்டுகிறது.


8
படம் 6

இந்நான்கு புள்ளிகளில் எந்தப் புள்ளி X- அச்சிலிருந்து 5 இடத்தையும், Y-


அச்சிலிருந்து 7 இடத்தையும் அச்சுத்தூரமாகக் கொண்டுள்ளது ?

A. S C. V

B. U D. T

38. பிரபுவின் மாதச் சமபளம் RM 2500 ஆகும். அவரது சம்பளத்தில் 3 ஐ


10
சேமித்தால் அவர் எவ்வளவு பணம் செலவு செய்தார் ?

A. RM 1000 C. RM 7500

B. RM 1500 D. RM 1750
39. . கீ ழே உள்ள படம் 7, குறிவரைவைக் காட்டுகிறது.

மிதுனா

படம் 7
வந்தனா

நிவினா

9 9
புத்தகங்களைப்பிரதிநிதிக்கிறது.
மேலே உள்ள குறிவரைவில் மிதுனா மற்றும் நிவினா படித்தப்

புத்தகங்களின் வேறுபாட்டைக் கணக்கிடுக.

A 18 C 27

B 9 D 36

40. அம்மா 0.56 kg மற்றும் 0.185 kg எடையில் இரு மீ ன்களை வாங்கினார்.


பிறகு, ஒரு மீ னில் 0.345 kg எடை அளவு மீ னை வெட்டி எடுத்துவிட்டார்.
அம்மீ ன்களின் தற்போதைய எடை என்ன ?

A 4g C 40 g

B 4 000g D 400 g

10

You might also like