Tamil

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

இணைமொழிகள்

1. ஆடிப்பாடி-மகிழ்ச்சியுடன்

சுதந்திர தினத்தை மக்கள் ஆடிப்பாடிக் கொண்டாடினர்.

2. அருமை பெருமை- சிறப்பு/உயர்வு/மேன்மை

தமிழின் அருமை பெருமையை சங்கப்பாடல்கள் மூலம் உணரலாம்.

3. அன்றும் இன்றும்-எந்தக்காலத்திலும்

பாரதியாரின் பாடல்கள் அன்றும் இன்றும் கேட்பதற்கு இனியவை.

பயிற்சி 1 (கோடிடப்பட்ட இடத்தை நிரப்புக)

1. துங்கு அப்துல் ரஹ்மான் ____________________இன்று வரை மக்களால்

போற்றப்படுகின்றன.

2. பாடகர் பாலசுப்ரமணியனின் பாடல்கள் _____________இரசிக்கப்படுகின்றன.

3. கவிதாவின் குடும்பத்தினர் அவனிள் பிறந்தநாளை ____________ கொண்டாடினர்.

4. _____________ வாய்ந்த பகவத்கீதையை அனைவரும் போற்றுகின்றனர்.

5. அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற செவ்வேல் தன் நண்பர்களுடன்

______________ கொண்டாடினான்.

6. இந்து மதத்தின் _______________ அனைவரும் கற்றறிய வேண்டும்.

You might also like