Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 16

வடிவமைப்பும் தொழில்நுட்பமும் (சீராய்வு) வார பாடத்திட்டம்

KSSR ஆண்டு 4

எண் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

பட்டறைப் பாதுகாப்பு

1 பட்டறைப் பாதுகாப்பு 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.1 பட்டறைப் பாதுகாப்பு, சுய


நடைமுறைகள் & பாதுகாப்பு,
பட்டறைப் பாதுகாப்பு கைப்பொறிக் கருவிகள்,
விதிமுறைகள் பொருள்கள்
பற்றிய பாதுகாப்பு
விதிமுறைகளைக்
கூறுவர்.

2 சின்னங்களும் பாதுகாப்பு 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.2 சின்னங்கள் மற்றும் பாதுகாப்புக்


குறியீடுகளும் குறியீடுகளின் பொருளைக்
கூறுவர்.

3 பட்டறை விபத்துகள் 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.3 பட்டறையில் விபத்துகள்


ஏற்படின் மேற்கொள்ள ஏற்படின்
வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைகளை
செயல்படுத்துவர்.

4 பட்டறைத் தூய்மையும் 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.4 பட்டறைத் தூய்மையும்


கைப்பொறிக் கருவிகளின் கைப்பொறிக்
பராமரிப்பு முறைகளும் கருவிகளின் பராமரிப்பு
முறைளை பற்றியும்
கலந்துரையாடுவர்.

5 பட்டறைப் பாதுகாப்பை 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.5 பட்டறைப் பாதுகாப்பை


அலட்சியப்படுத்துவதால் அலட்சியப்
ஏற்படும் விளைவுகள் படுத்துவதால் ஏற்படும்
விளைவுகளை
தொகுத்துக் கூறுவர்.

வடிவமைப்பின் அறிமுகம்

6 வடிவமைப்பின் 2.1 வடிவமைப்பு 2.1.1 ஒரு பொருளாக்கத்தையொட்டி


அடிப்படைக் கூறுகளும் வடிவமைப்பின் பொருளை
தயாரிப்புப் பொருள்களும்
விளக்குவர்.
7 வடிவமைப்பின் 2.1 வடிவமைப்பு 2.1.2 நடைமுறை வாழ்க்கையில்
முக்கியத்துவம் வடிவமைப்பின்
முக்கியத்துவத்தை
அடையாளங்காண்பர்.

8 வடிவமைப்புத் 2.1 வடிவமைப்பு 2.1.3 வடிவமைப்புத் துறைசார்ந்த


துறையிலுள்ள வேலை வேலை
வாய்ப்புகள்
வாய்ப்புகளைக்
கலந்துரையாடுவர்.

9 சிறந்த வடிவமைப்பை 2.1 வடிவமைப்பு 2.1.4 சுற்றுச்சூழலில் காணப்படும்


மதிப்போம் சிறந்த
வடிவமைப்பை விளக்குவர்.

10 வடிவமைப்பில் 2.1 வடிவமைப்பு 2.1.5 வடிவமைப்பில்


பயன்படுத்தப்படும் கூறுகள் பயன்படுத்தப்படும் முக்கியக்
கூறுகளான
கோடு,உருவம்,வடிவம்,படிக

அமைப்பு,அளவு,வண்ணம்,இடைவெளி
மற்றும் மதிப்பை விவரிப்பர்.

11 கருப்பொருள் கொண்ட 2.2 கருப்பொருள் கொண்ட 2.2.1 வடிவமைப்பு உருவரையில்


பொருளாக்க வடிவமைப்பு வடிவமைப்பு உள்ள
உருவரை உருவாக்குதல் & கோடுகளின் வகைகளை
அடையாளங்
வடிவமைப்பு உருவரையில் காண்பர்.
பயன்படுத்தப்படும்
கோடுகளின் கூறுகள்

12 பல்வகையான கோடுகளை 2.2 கருப்பொருள் கொண்ட 2.2.2 பல்வகையான கோடுகளை

வரைதல் வடிவமைப்பு வரைவர்.

13 கோடுகளையும் அடிப்படை 2.2 கருப்பொருள் கொண்ட 2.2.3 கருத்தூற்று முறையில்


வடிவங்களையும் கொண்டு வடிவமைப்பு கோடுகளையும்
பொருளாக்க வடிவமைப்பு அடிப்படை வடிவங்களையும்
உருவரை உருவாக்குதல் உருவாக்க
ஏடலாக்கம் செய்வர்.

14 வடிவமைப்பு உருவரையை 2.2 கருப்பொருள் கொண்ட 2.2.4 கோடுகள் மற்றும் அடிப்படை


உருவாக்குதல் வடிவமைப்பு வடிவங்களைப் பயன்படுத்திக்
கருப்பொருளுக்கேற்பப்
பொருளாக்க
வடிவமைப்பு உருவரையை
வரைவர்.

15 மகிழுந்து வடிவமைப்பு 2.2 கருப்பொருள் கொண்ட 2.2.5 கருப்பொருளுக்கேற்ப வரைந்த


உருவரையைப் பகுப்பாய்வு வடிவமைப்பு வடிவமைப்பு உருவரையைப்
செய்தல் பகுப்பாய்வு
செய்வர்.

16 தெரிவு செய்யப்பட்ட 2.2 கருப்பொருள் கொண்ட 2.2.6 உருவரையை மதிப்பீடு செய்து


உருவரையின் வடிவமைப்பு அதற்கேற்ப
மதிப்பீட்டையும் மேம்பாடு செய்வர்.
மேம்பாடுகளும்

17 வடிவமைப்பு 2.2 கருப்பொருள் கொண்ட 2.2.7 பொருத்தமான பொருள்,


உருவரைக்குத் தேவையான வடிவமைப்பு கைப்பொறிக்
பொருள்கள், கைப்பொறிக்
கருவிகள் கொண்டு
கருவிகள்
கருப்பொருளுக்கேற்ற
&
விளையாட்டு மகிழுந்தை பொருளாக்கத்தை உருவாக்குவர்.
அழகுப்படுத்துதல்
2.2.8 கருப்பொருளுக்கேற்ப
உருவாக்கிய
பொருளாக்கத்தை அழகுப்படுத்தி
படைப்பர்.

தொழில்நுட்பமும் பயன்பாடும்

18 மனித வாழ்வில் 3.1 தொழில்நுட்பத்தின் 3.1.1 மனித வாழ்க்கையில்

தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொழில்நுட்பத்தின்

வளர்ச்சியும் முக்கியத்துவத்தை விளக்குவர்.

முக்கியத்துவமும்

19 வழக்க நிலை,நவன
ீ நிலை 3.1 தொழில்நுட்பத்தின் 3.1.2 வழக்க நிலை,நவன
ீ நிலை

தொழில்நுட்ப பயன்பாடு தொழில்நுட்ப

உபகரணங்களின் பயனுடன் வளர்ச்சியைக் கொண்டு

பொருளாக்கத்தை உருவாக்கப்பட்ட

உருவாக்குதல் பொருள்களைப் பற்றி விளக்குவர்.

20 ஆக்கச் சிந்தனையின் வழி 3.1 தொழில்நுட்பத்தின் 3.1.3 தகவல் நிறைந்த பொருளாக்க


பொருள் உருவாக்கம் பயன்பாடு உருவரையை
வரைய ஆக்கச் சிந்தனையைப்
பயன்படுத்துவர்.
21 ஆக்கச் சிந்தனையைக் 3.1 தொழில்நுட்பத்தின் 3.1.4 தயாரிக்கவுள்ள
கொண்டு பொருளாக்க பயன்பாடு பொருளாக்கத்தின் மாதிரி
உருவரையை வடிவமைப்பு உருவரையை
உருவாக்குதல் வரைவர்.

22 உருவரை வடிவமைப்பு 3.1 தொழில்நுட்பத்தின் 3.1.5 உருவரையை மதிப்பீடு செய்து


மதிப்பீடும் மேம்பாடும் பயன்பாடு அதற்கேற்ப
மேம்பாடு செய்வர்.

23 பொருளாக்கத்திற்கான 3.1 தொழில்நுட்பத்தின் 3.1.6 பொருளாக்க உருவாக்கத்திற்கான


செலவுகளைக் பயன்பாடு செலவைக்
கணக்கிடுதல் கணக்கிடுவர்.

24 தேர்ந்தெடுக்கப்பட்ட 3.1 தொழில்நுட்பத்தின் 3.1.7 தேர்ந்தெடுக்கப்பட்ட


தொழில் பயன்பாடு தொழில்நுட்ப
நுட்பத்தைப் பயன்படுத்தி வளர்ச்சியைப் பயன்படுத்திப்
வடிவமைப்புப் பொருளாக்கத்தை உருவாக்குவர்.
பொருளாக்கத்தை
உருவாக்குதல் & 3.1.8 உருவாக்கிய பொருளாக்கத்தை
பல்வேறு
பொருளாக்கத்தைப்
மூலங்களின் வழி படைப்பர்.
படைத்தல்

பொட்டணமாக்கல் வடிவமைப்பு

25 பொட்டணமாக்கல் 4.1 பொட்டணமாக்கல் 4.1.1 தற்போதைய பொட்டணமாக்கல்


முறையின் வளர்ச்சி வடிவமைப்பு முறை
வடிவமைப்பின் பரிணாம
வளர்ச்சியைத்
தொடர்புப்படுத்துவர்.

26 சிறந்த பொட்டணமாக்கல் 4.1 பொட்டணமாக்கல் 4.1.2 சிறந்த பொட்டணமாக்கல்


முறை அறிதல் வடிவமைப்பு முறையின்
குறியீட்டின் கூறுகளைப்
பொருள்களின்
வகைக்கேற்பப் பட்டியலிடுவர்.

27 பொட்டணமாக்கல் 4.1 பொட்டணமாக்கல் 4.1.3 சிறந்த பொட்டணமாக்கல்


முறையின் வடிவமைப்பின் வடிவமைப்பு முறையின்
முக்கியத்துவத்தை அறிதல் முக்கியத்துவத்தை விளக்குவர்.

28 மாதிரி பொட்டணமாக்கல் 4.1 பொட்டணமாக்கல் 4.1.4 ஆக்கச்சிந்தனையின் வழி


முறையின் வடிவமைப்பு வடிவமைப்பு பொட்டணமாக்கல் உருவரையை
உருவரை வரைதல் உருவாக்குவர்.

29 நெகிழிப் புட்டியைக் 4.1 பொட்டணமாக்கல் 4.1.5 தகவல் நிறைந்த பொட்டண


கொண்டு பொட்டணம் வடிவமைப்பு உருவரை
தயாரித்தல் வரைப்படத்தைப் பொருளின்
பயன்பாட்டிற்கு ஏற்ப வரைவர்.

4.1.6 உருவாக்கிய தகவல் நிறைந்த


பொட்டண
உருவரை வரைபடத்தை
விளக்குவர்.

30 நெகிழிப் புட்டியின் 4.1 பொட்டணமாக்கல் 4.1.7 உருவரையை மதிப்பீடு செய்து

மதிப்பீடுமேம்பாடு,செலவு வடிவமைப்பு அதற்கேற்ப மேம்பாடு செய்வர்.

4.1.8 தயாரிக்கவிருக்கும் பொட்டண


உருவரைச்
செலவைக் கணக்கிடுதல்.

31 நெகிழிப் புட்டி 4.1 பொட்டணமாக்கல் 4.1.9 உருவரையை அடிப்படையாகக்

பொட்டணமாக்கல் வடிவமைப்பு கொண்டு

பொருளாக்கத்தை தேவையான

உருவாக்குதல் பொருள்,கைப்பொறிக்
& கருவிகளைக் கொண்டு
உருவாக்குவர்.
நெகிழிப் புட்டி
பொட்டணமாக்கலைப் 4.1.10 தயார் செய்த நெகிழிப் புட்டி
படைத்தல், பயன்படுத்துதல் பொட்டணமாக்கலைப் பல்வேறு
மூலங்களைப் பயன்படுத்திப்
படைப்பர்.

உணவு வடிவமைப்பு
32 உணவு வடிவமைப்பு 5.1 உணவு வடிவமைப்பு 5.1.1 தெரிவு செய்த உணவு வகைக்கு
ஏற்ப
அலங்கார வடிவமைப்பைக்
கண்டறிவர்.

5.1.2 உணவு வடிவமைப்பின்


முக்கியத்துவத்தை
விளக்குவர்.

33 ஆக்கச் சிந்தனையின்வழி 5.1 உணவு வடிவமைப்பு 5.1.3 ஆக்கச் சிந்தனைவழி


உணவு வடிவமைப்பிற்கான தயாரிக்கவிருக்கும்
உருவரைகளை தகவல் நிறைந்த உணவு
உருவாக்குதல் வடிவமைப்பு
வரைபடங்களை ஏடலாக்கம்
செய்வர்.

5.1.4 தயாரிக்கவிருக்கும் தகவல்


நிறைந்த
உணவு வடிவமைப்பு
உருவரையை
உருவாக்குவர்.

34 உணவு வடிவமைப்பின் 5.1 உணவு வடிவமைப்பு 5.1.5 தகவல் நிறைந்த உணவு


கூறுகளை விவரிப்போம் வடிவமைப்பு
உருவரையை விளக்குவர்.
உணவு வடிவமைப்பு
உருவரை மதிப்பீடும் 5.1.6 உருவரையை மதிப்பீடு செய்து
மேம்பாடும் அதற்கேற்ப மேம்பாடு செய்வர்

35 உணவு வடிவமைப்பின் 5.1 உணவு வடிவமைப்பு 5.1.7 தயாரிக்கவிருக்கும் உணவு


செலவு வடிவமைப்பிற்குத் தேவையான
செலவைக் கணக்கிடுதல்.

36 உணவு வடிவமைப்பிற்கான 5.1 உணவு வடிவமைப்பு 5.1.8 தெரிவு செய்த உணவு


கருவிகளும் அவற்றின் வடிவமைப்பு
பயனும் உருவரையைத் துணையாகக்

உணவு வடிவமைப்பைத் கொண்டு

தயாரித்தல்; படைத்தல் உணவுப் பொருள்களையும்,


கருவிகளையும் பயன்படுத்தி
உணவு
வடிவமைப்புச் செய்வர்.

5.1.9 தயார் செய்த வடிவமைப்பு


உணவு
வகையைப் பல்வேறு
ஊடகங்களைப்
பயன்படுத்திப் படைப்பர்.

நிரலாக்கத்தின் அடிப்படை

37 அன்றாடம் பயன்படுத்தும் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.1 நிரலாக்கத்தின் பொருளையும்

கருவியில் நிரலாக்கம் அன்றாட


வாழ்வில் அதன் பயனையும்
கூறுவர்.

38 நெறிமுறையில் போலிக் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.2 நெறிமுறையில் போலிக்

குறிமுறையும் செயல்வழிப் குறிமுறையும்

படத்தையும் அறிவோம செயல்வழிப் படத்தையும்


அறிவர்.

39 நெறிமுறையில் போலிக் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.3 போலிக் குறிமுறையையும்


குறிமுறையும் செயல்வழிப் செயல்வழிப்
படத்தையும் படத்தையும் வரிசைக்கிரமமாக
வரிசைக்கிரமாக எளிமைப்படுத்தி எழுதுவர்.
எழுதுவோம்

போலிக் குறிமுறையும் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.4 போலிக் குறிமுறையும்


40
செயல்வழிப் படம் வழி செயல்வழிப்
சிக்கலைக் களைவோம் படத்தையும் கொண்டு சிக்கலைக்
களையும்
வகைகளை விளக்குவர்.

41 போலிக் குறிமுறையும் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.5 உருவாக்கிய போலிக்


செயல்வழிப் படத்தையும் குறிமுறையும்
பரிசோதித்தல் செயல்வழிப் படத்தையும்
மதிப்பீடு செய்து
அதற்கேற்ப மேம்பாடு செய்வர்.
தொகுத்துக் கூறுவோம்

6.1.6 உருவாக்கிய போலிக்


குறிமுறையையும்
செயல்வழிப்படத்தையும்
தொகுத்துக்
கூறுவர்.

42 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.1 நிரலாக்க மென்பொருளின்


முகப்பிலுள்ள
சிறப்பியல்புகளைக் கண்டறிவர்.

6.2.2 சிறப்பியல்புகளைப்
பயன்படுத்திப்
பொருளை உரை,ஒலி, புதிய
உருவத்தை
உருவாக்கி இயக்குவர்.

43 வரிசைக்கிரம முறையில் 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.3 வரிசைக்கிரம முறையில்


நிரலாக்கம் தேவையான
உருவத்தை உருவாக்குவர்.

44 புதிய நிரலாக்கத்தை 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.4 வரிசைக்கிரம முறையில்


உருவாக்குதல் உருவாக்கிய
நிரலாக்கத்தை செயல்முறை
படுத்துவர்;
45 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு திருத்தங்கள் மேற்கொள்வர்.
நிரலாக்கம்

6.2.5 சிறப்பியல்புகளைக் கொண்டு


புதிய
நிரலாக்கத்தை உருவாக்குவர்.

46 படைத்தல் 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.6 நிரலாக்க மென்பொருளில் புதிய


நிரலாக்கத்தை உருவாக்கும்
முறையை
வாய்மொழியாகப் படைப்பர்.

You might also like