Tahun 4 2019

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

அ. சரியான விடையினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(4 பு )

கேமரன் மலை

நாங்கள் கேமரன் ______________க்குச் சென்றோம். நாங்கள்


______________யில் புறப்பட்டோம். வெளி______________ப்
பயணிகள் நிறைய இருந்தனர். அங்கு நிறையக் காய்கறிகள் தோட்டத்தில்
_____________________ உள்ளனர்.

நட்டு நாட்டு மலை மாலை

ஆ. இணைமொழிகளின் பொருளைச் சரியாக எழுதுக. (2 பு)

1. ஆடல் பாடல்

___________________________________________________

2. அரை குறை

__________________________________________________

முழுமை பெறாத நிலை பாட்டும் நடனமும்

இ. வாக்கியங்களைச் சரியான குறில் , நெடில் சொற்களைக் கொண்டு நிறைவு செய்க


(10 பு)

1
1. சூரியன் ______________யில் மறையும். [ மலை , மாலை ]
2. அவர்கள் ______________ கட்டினர். [ பாலம் , பலம் ]
3. அந்த _______________ அடர்த்தியானது. [ வனம் , வானம் ]
4. காட்டின் அருகில் ____________ உள்ளது. [ அறு , ஆறு ]
5. மரத்தை _____________ வைப்போம். [ நட்டு , நாட்டு ]
6. மயில் ___________ விரித்தது. [ தோகை , தொகை ]
7. என் ___________ உடைந்தது. [ நாகம் , நகம் ]
8. பீமன் ___________ பொருந்தியவன். [ பாலம் , பலம் ]
9. பலகை __________கள் கீழே விழுந்தன. [ கட்டு , காட்டு ]
10. ____________ இருண்டது. [ வனம் , வானம் ]

ஈ. குறில் சொற்களுக்கு ஏற்ற நெடில் சொற்களை எழுதுக. (5 புள்ளிகள்)

படு பாடு

மலை

பலம்

அறு

வனம்

நகம்
உ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (5 பு)

2
1. பாட்டி கதை ________________________.
( சொண்ணார், சொன்னார்)

2. வீட்டுக் _____________________ உடைந்தது.


( கண்ணாடி, கன்னாடி)

3. ஆசிரியர் _____________________ கற்பித்தார்.


( பிண்ணம், பின்னம்)

4. சங்கரி ________________ பூத்தாள்்


( புன்னகை , புண்ணகை)

5. வானில் ______________ மின்னியது.


( மின்னல் , மிண்ணல் )

ஊ. கொடுக்கபட்ட மனவோட்ட வரைப்படத்தில் ண்ண, ன்ன கொண்ட


சொற்களை பட்டியலிடுக. (6 பு)

ண்ண, ன்ன எழுத்துகள் கொண்ட


சொற்கள்

ண்ண ன்ன

1.__________________________ 1.__________________________

2.__________________________ 2.__________________________

எ. சரி ( / ) , பிழை ( X ) எனக் குறியிடுக


3.__________________________
. ( 5 பு )
3.__________________________

1. «ó¾ò ¾Î¸û =

3
«ó¾ ¾Ê¸û =

2. þó¾ ÀȨŸû =
þó¾ô ÀȨŠ=

3. ±ó¾ì ¸ôÀø¸û =
±ó¾ ¸ôÀø¸û =

4. «ó¾î º¢¨Ä¸û =
«ó¾ º¢¨Ä¸û =

5. ±ó¾ ̨¼¸û =
±ó¾ì ̨¼¸û =

ஏ. சேர்த்து எழுதுக. (13 பு)

1. அந்த + படகு =

2. எந்த +  சாலை =

4
3. இந்த + தாவரம்    =

4. அந்த + குளம் =

5. எந்த   + சோலை =

6. இந்த + பால் =

7. அந்த + மூடி =

8. எந்த + கடை =

9. இந்த + நாள் =

10. அந்த + மான் =

11. அந்த + எறும்பு =

12. இந்த + கரும்பு =

13. எந்த + வீடு =

You might also like