உராய்வு ஓர் அறிமுகம்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

உராய்வு ஓர் அறிமுகம்

ஒரு பொருள் மற்றொரு பொருளின் மீது சறுக்கும்போது,


இரு தொடு பரப்புகளுக்கிடையே செயல்படும் விசை
உராய்வு விசையாகும். பொருளின் இயக்கத்திற்கு
எதிர்த்திசையில் இந்த உராய்வு விசை செயல்படும்.

உராய்வின் தன்மை
 அதிகப் பொருண்மை(கனம்)
கொண்ட பொருள் பொருண்மை
குறைந்த பொருளைக் காட்டிலும்
அதிக உராய்வை ஏற்படுத்தும்.
 வெவ்வேறு வகையான மேற்பரப்பில்
வெவ்வேறு அளவிலான உராய்வை
ஏற்படுத்தும்.
நம் அன்றாட வாழ்வில் உராய்வினால் தீமையை
தான் கொடுத்திருக்கிறது.
1. காலணி
2. வாகனங்களின் வட்டயம்
3. அழிப்பான்
4. மிதிவண்டியின் சக்கரம்.

உராய்வைக் குறைக்கும் வழிகள்


 ‘கேரம்’ பலகையில் மாவுத் தூளைத்
தூவுதல்.
 மிதிவண்டி சங்கிலியில்
எண்ணெய்/மசகு விடுதல்,
 நாதாங்கியில் எண்ணெய் விடுதல்.
- அதிக எடை கொண்ட பொருளை
நகர்த்த உருளைகளைப்
பயன்படுத்துதல்

You might also like