Perkara /: TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

Perkara / ¿¼ÅÊ쨸 ÌÈ¢ôÒ


Å¡Ãõ 28 ¸¢Æ¨Á : வியாழன் ¾¢¸¾¢ : 01.08.2019
ÅÌôÒ 1 வெற்றி
§¿Ãõ 8.45-9.45
தமிழ்மொழி
À¡¼õ
¸Õô¦À¡Õû / ¾¨ÄôÒ : நற்பண்பு
உள்ளடக்கத் தரம் 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்தி பேசுவர்
கற்றல் தரம் 1.7.1 மரியாதை சொற்களைச் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் மரியாதை சொற்களைச் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர். TP TP TP TP TP TP


1 2 3 4 5 6

வெற்றிக்கூறுகள் :

1. ஆசிரியர் மாணவர்களுக்கு மரியாதை சொற்களை அறிமுகம் செய்தல்.


2. மாணவர்கள் பாடப் பகுதியில் கொடுக்கப்பட்டப் படங்களைப் பற்றிக் கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் சக மாணவர்களுடன் மரியாதை சொற்களைப் பயனபடுத்தி உரையாடி விளையாடுதல்.
4. மாணவர்கள் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு மரியாதை சொற்களைப் பயன்படுத்தி பதிலளித்தல்.

Å¢ÃÅ¢ÅÕõ ÜÚ¸û : º¢ó¾¨Éò¾¢Èý ÀñÒìÜÚ : மிதமானபோக்கு


ÀÊ ¿¼ÅÊ쨸 : குறிப்பு
À£Ê¨¸ 1. ஆசிரியர் சில மாணவர்களை முன் அழைத்து அவர்களிடம் சில கேள்விகள் PAK 21
கேட்டல்.
(5 ¿¢Á¢¼õ) 2. கேள்விகளுக்கு மரியாதையாக பதிலளிக்கக் கூறுதல்
( Role Play )
(Communication) 3. ஆசிரியர் இன்றைய பாட் நோக்கத்தைக் கூறி பாடத்தைத் தொடங்குதல்.

ÀÊ 1 1. ஆசிரியர் மரியாதை சொற்களை அறிமுகம் செய்தல். PAK 21


2. ஆசிரியர், மாணவர்கள் பாட புத்தகத்தில் கொடுக்கப்பட்ட படங்களைப் பற்றிக் ( Thinking Tool )
(15 ¿¢Á¢¼õ) மரியாதை சொற்களைப் பயன்படுத்தி கேள்விகள் கேட்க ஊக்குவித்தல்.
(Critical)) 3. ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர்கள் மரியாதை சொற்களைப் பயன்படுத்தி
(Communication) பதில் கூறுதல்.
4. மரியாதைச் சொற்களைச் சரியாகப் பயன்படுத்தும் பாங்கினை ஆசிரியர் விளக்குதல்

ÀÊ 2 1. ஆசிரியர் மாணவர்களை ஐவர் கொண்ட குழுவில் அமரப் பணித்தல். PAK 21


2. மாணவர்கள் இசைப் பந்து விளையாட்டு மூலமாக சக குழுவினருடன் மரியாதை ( Gallery Walk )
(15 ¿¢Á¢¼õ) சொற்களைப் பயன்படுத்தி உரையாடி விளையாடுதல்.
(Collabrative) 3. ஆசிரியர் மாணவர்கள் விளையாடும் முறையைக் கண்காணித்தல்.
(Critical))

ÀÊ 3 1. ஆசிரியர் பாட புத்தகத்தில் கொடுக்கப்பட்ட படத்தினைப் பற்றி மாணவர்களிடம் PAK 21


கேள்வி கேட்டு உரையாடுதல் ( Game Fun Learning )
(10 ¿¢Á¢¼õ) 2. பின் மாணவர்கள் கொடுக்கப்பட்ட படங்களுக்கு ஏற்ப மரியாதை சொற்களைப்
(Communication) பயன்படுத்தி வாக்கியம் அமைத்து கூறுதல் / எழுதுதல்
(Critical) 3. ஆசிரியர் மாணவர்களின் வாக்கியத்தை திருத்துதல்

Á¾¢ôÀ£Î மதிப்பீடு ; மாணவர்கள் 5 வாக்கியம் எழுதுவர் பயிற்றுத்துணைப்பொருள்


குறைநீக்கல் :- ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் 5 வாக்கியம் எழுதுவர் - பயிற்சித் தாள்
(15 ¿¢Á¢¼õ) வளப்படுத்துதல் : பயிற்சி நூலில் உள்ள பயிற்சிகள் செய்வர். - பாடநூல்

(Creative)
21 ஆம் நூற்றாண்டு கூறுகள் உயர்நிலை சிந்தனைத்திறன்
¦¾¡¼÷Ò ¾¢Èý (communication) குமிழி வரைபடம்

சிந்தனை மீட்சி ;

வருகை ;

You might also like