கீதாசாரமும் ஜோதிடமும் PDF

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

HARIRAM THEJUS ; Pro.

Astrologer, BSc (agriculture),


Software Developer

Head Of The Departments (H.O.D),


ஜ ோதிட ஜேள்வி பதில், ஆன்மீ ே ேளஞ்சியம், பிரசன்னோரூடம் ,
குரு குலம் ஜ ோதிட பயிற்ச்சி மமயம் Groups.

E@Mail - Hariram1by9@gmail.com
Facebook - www.facebook.com/karnaahari

ஜ ோதிட ஜேள்வி பதில் Group www.facebook.com/groups/vedicastroservice

Content is Copyright Proteted by Hariram Thejus ; All Rights Reserved,


ஓம் நமசிவோய ; குரு தட்சணோமூர்த்தியோய நமே

ேீ தோசோரமும் ஜ ோதிடமும்

எது நடந்தஜதோ, அது நன்றோேஜவ, நடந்தது

எது நடக்ேிறஜதோ, அது நன்றோேஜவ, நடக்ேிறது


எது நடக்ே இருக்ேிறஜதோ, அதுவும் நன்றோேஜவ நடக்கும்

உன்னுடடயடத எடத நீ இழந்தோய்? எதற்ேோே நீஅழுேிறோய்?எடத நீ கேோண்டு வந்தோ


ய் அடத நீஇழப்பதற்கு?

எடத நீ படடத்திருந்தோய், அது வணோவதற்கு


ீ ?எடத நீஎடுத்து கேோண்டோஜயோ, அது இங்
ேிருந்ஜதஎடுக்ேப்பட்டது.எடத கேோடுத்தோஜயோ, அது இங்ஜேஜயகேோடுக்ேப்பட்டது.
எது இன்று உன்னுடடயஜதோ அது நோடைமற்கறோருவருடடயதோேிறது
மற்கறோரு நோள், அது ஜவகறோருவருடடயதோகும்

ஜ ோதிடம் ஓர் அறிமுேம்:


ஜ ோதிடம் என்பது ஜவதத்தின் ஒரு பகுதியோகும். நோம் முற்பிறவியில் சசய்த
விமனேளுக்ஜேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் னன சுேதுக்ேத்மத அறிய ஒரு
ோதேம் எழுத ஆரம்பிக்கும் ஜபோது
ச னனி ச ன்ம சசௌக்ேியோனோம்
வர்ததினி குல ஸம்பதோம்
பதவி பூர்வ புண்ணியோனோம்
லிக்ேியஜத ன்ம பத்திரிேோ.
முன் விமனப் பயனில் தோன் பிறப்பு ஏற்படுேிறது. முன்விமனப் பயனில் தோன் பிமைப்பு
ஏற்படுேிறது. நம்முமடய பூர்வ புன்னியம் தோன் இப்பிறவியல் நோம் அனுபவிக்ேிற சுே
துக்ேங்ேளுக்கு ேோரணமோய் அமமேிறது. நோம் சசய்ேின்ற விமனேஜள நமக்கு அடுத்தப்
பிறவிமயத் ஜதோற்றவிக்ேிறது என்பதமன இதன் மூலம் அறிேிஜறோம்.

ஜ ோதிடம் கபோதுவோனது. யோருக்கும் கசோந்தமோனதில்டை. ஒவ்சவோருவரும் ஜ ோதிட


நூல்ேமளப் படித்து, எழுதினோல் தவறில்மல.
பல ஆயிரம் ஆண்டுேளுக்கு முன்ஜப உருவோனது இந்த ஜ ோதிடக்ேமல. இன்று
அண்ணோமமல பல்ேமலேைேம்,மதுமர ேோமரோ ர் பலேமலேைேம் ஜபோன்றமவயும்
ஜ ோதிடத்துக்கு என்று பட்டயம் வைங்ேி போடம் சசோல்லி தருேின்றன.இவர்ேள் நடத்தும்
போடங்ேள் மிே நுணுக்ேமோேவும் ,பைம்சபருமமயும் ,ேிரே ேணக்ேீ டுேள் துல்லியமோேவும்
இருக்ேின்றன.ஜ ோதிடம் என்பஜத ேணக்குதோன்.அறிவுேிரேம் புதன்
வலுத்தவர்ேளும்,ஆன்மீ ே உணர்மவ தருேிற ,பிறருக்கு நல்ல வைிேோட்டியோே திேை
மவக்கும் குருவும் ,வலுத்தவர்ேளும் தோன் இக்ேமலயில் பிரேோசிக்ே முடியும்.அஜத
ஜபோல மன திடம் தருேிற சந்திரனும் நன்கு அமமய ஜவண்டும்.இமவ லக்னத்தில்
இருந்து வோக்கு ஸ்தோனம்,பத்தோமிடம் எனும் சதோைில் ஸ்தோனம் ஜபோன்றவற்றில்
சிறப்போே அமமய ஜவண்டும்.அவர்ேள்தோன் இமத படிக்ே முடியும்.சதோைிலோே சசய்ய
முடியும்

1,4,7,10 ஜபோன்ற ஜேந்திர ஸ்தோனத்திஜலோ அல்லது வோக்கு ஸ்தோனம் என்று சசோல்லப்படும்


இரண்டோம் வட்டிஜலோ
ீ புதன் இருந்து ,புதன் சேட்டு ஜபோேோமல் இருந்து குருவின்
போர்மவயும் ேிட்டிவிட்டோல் அவன் மிே சிறந்த ஜ ோதிடனோே உருசவடுப்போன்

ஜ ோதிடத்தில் புலமம சபரும் ோதே அமமப்புேள் ;

தஸோம்ஸத்தில், நவோம்சத்தில், அல்லது இரோசியில் ;

1)எந்த லக்ேினத்திற்கு 1,5,9,அதிபதிேள் .அல்லது 10,11,அதிபதிேள்சம்பந்தம் சபற்று ரிஷப இரோச


ிியில் இருப்பது .

2)லக்ேினத்திற்கு இரண்டோம் அதிபதியும் புதன்பேவோனும் பலம் சபற்றுஜேந்திரத்தில் இருப்பது


அல்லது 3,6,10,11. இருப்பது.

3) லக்ேினோதிபதியுடன் சுக்ேிரபேவோன் பலம் சபற்று சம்பந்தம்சபறுவது.


அல்லது சுக்ேிரன்பேவோன...ி இரண்டோம் போவத்தில் பலம் சபற்றுஇருப்பது.
ஐந்தோம் ஆறோம் அதிபதிேள் இமணந்து இருப்பது .

பத்தோம் அதிபதியும் பதின்சனோனம் அதிபதியும் இமணந்து இருப்பது.

சூரியபேவோனுக்கும் , சந்திரபேவோனுக்கும் , லக்ேினத்திற்கும் இதில்ஒன்று ஜமஜல குரிப்பிட்ட


துப்ஜபோல் அமமயுமோனோல் ஜ ோதிடத்தில்புலமம தரும் .

4)அந்தணன் எனும் குருபேவோனும் ஜசய் எனும் சசவ்வோய்பேவோனும்கூடி வலிமமயோன இட


ங்ேளில் அமர்ந்திருந்தோல் ோதேன் எந்தலக்ேினத்தில் பிறந்திருந்தோலும் ோதேன் நற் குணங்ே
ள் உமடயவன்ேவித் திறமமயுமடயவன் ஜ ோதிடத்தில் ேணிதத்தில்திறமமயுமடயவன் .

5)ஜசய் எனும் சசவ்வோய்பேவோனும் மதிமேன் எனும் புதன்பேவோனும்கூடி வலிமமயுடன் சுப


ஸ்தோனங்ேளில் அமமயுப் சபற்ற ோதேன்சசல்வந்தர்ேளோல் மதிக்ேப்படுவோன் பண்டிதன் சச
ல்வமுமடயவன்புேழ் சபறுபவன் பிறர்மதிக்கும் அறிவோற்றலும் உமடயவன் .
6) னன ோதேத்தில் ஜசய் எனும் சசவ்வோய்பேவோனும் சவள்ளி எனும்சுக்ேிரபேவோனும் ஜசர்ந்
து சுப ஸ்தோனங்ேளில் இருந்தோல் ோதேன்அசட்டுத்தனமோன பிடிவோதமுமடயவன் முட்டோள்
தனமோன வோதம்சசய்து துன்பப்படுபவன் .

7)ேதிர் எனும் சூரியபேவோனும் மதிமேன் எனும் புதன்பேவோனும்ஜசர்ந்து சுப ஸ்தோனங்ேளில்


அமமந்துள்ள ோதேன் பிறந்த லக்ேினம்எதுவோே இருந்தோலும் சசோந்த வடுஉமடயவன்
ீ சசல்
வ வசதிசபறுபவன்பலவித போக்ேியங்ேமள அமடவோன்

அடிப்பமட ஜ ோதிட நூல்ேள்

தமிைில் ஜ ோதிட நூல்ேமள சபோறுத்தவமர சமோத்தம் 66 உள்ளன,அவற்றில் சோதே


அலங்ேோரம் முக்ேியமோனது.இமத ேீ ரனூர்நடரோ ன் எழுதினோர். மங்ேஜளஸ்வரியம்,
வமேவி
ீ ஜ ோதிடம்,சோதேசூடோமணி, சிஜனந்திரமோமல, தோண்டவமோமல,சோதே
சிந்தோமணி,சந்திர ேோவியம்,ஆனந்த ேளிப்பு , புலிப்போணி ஜ ோதிடம்,அவசியம் படிக்ே
ஜவண்டிய நூல்ேள்.

தனிப்பட்ட முமறயில் யோரும் ஜ ோதிடத்மத உரிமம ஜேோரக் கூடோது என்பது தோன்


ேீ மதயின் உபஜதசம்

ஒரு நல்ை ஜசோதிடருக்கு பின்வரும் ஐந்து அம்சங்ேள் இருக்ேஜவண்டும்.

1. குரு போரம்பரியம் ஜவண்டும்.

இப்ஜபோது ஓய்வு சபற்ற பலர் ஒருவோறு பஞ்சோங்ேம் போர்க்ேத் சதரிந்து ஒன்றிரண்டு


ஜசோதிடப் புத்தேங்ேமளவோசித்து அறிந்துவிட்டு ஜசோதிடரோே உலோ வருேின்றோர்ேள். இது
பணம் சம்போதிக்ேமட்டுமல்...லமற்றவர்ேளுமடய ேவனத்மத ஈர்க்ேவும் ஒரு சுலபமோன
வைி. அடுத்தமுமற ஒரு குடும்ப ஒன்றுகூடலிஜலோ அல்லது விைோவிஜலோ நீங்ேள்
ஒருவருக்கு மே ஜரமே ஜசோதிடம் அல்லது எண் ஜசோதிடம் சசோல்லிப் போருங்ேள்; சேோஞ்ச
ஜநரத்தில் எத்தமன ஜபர் உங்ேமளச்சூழ்ந்து சேோள்வோர்ேள் என்று. நீங்ேள்
புறப்படும்ஜபோது பலருக்கு உங்ேள்சதோமலஜபசி இலக்ேம் ஜவறு சேோடுத்துவிட்டு
வரஜவண்டியிருக்கும். இதற்கு எந்தவித ஜசோதிடமும் சதரிந்திருக்ேத் ஜதமவயில்மல.

2. வோக்கு சித்தி ஜவண்டும்.

இதற்கு ஜசோதிடருமடய சோதேத்தில் இரண்டோமிடமோேியவோக்குத்தோனம், அதன் அதிபதி


என்பன பலம் சபற்றிருக்ே ஜவண்டும். இது ஜசோதிடத்துக்கு மட்டுமல்ல
மவத்தியம், வர்த்தேம், அரசியல் ஜபோன்ற எல்லோ துமறேளுக்கும் சபோருந்தும்.

3. ஜசோதிடருமடய சோதேத்தில் அவருக்கு ஜசோதிடம் மே வருவதற்குரிய பலன் இருக்ே


ஜவண்டும்.
குறிப்போே புதன் பலம் சபற்று நன்னிமலயில் இருக்ே ஜவண்டும். குரு நன்னிமலயில்
இருந்தோலும் ஜசோதிடக்ேமல மே வரும்.பத்தில் ஜேது தனித்து இருத்தல் சிறப்பு

4. சதய்வ வைிபோடு இருக்ே ஜவண்டும்.

ஜசோதிடம் ஜவதங்ேளின் ஆறு அங்ேங்ேளில் ஒன்று. இது ஒரு சதய்வேக்


ீ ேமல. (
எக்ேமல சதய்வேம்
ீ இல்மல என்று ஜேட்ேோதீர்ேள்) இமத போவித்து பலன்
சசோல்லுபவர்ேள் தினமும் தவறோது தமதுதனிப்பட்ட ஆத்மோர்த்த பூமச வைிபோடுேள்
சசய்து ஒழுேி வர ஜவண்டும். ஏசனன்றோல் ஜசோதிடம் ஒரு வைிேோட்டஜல தவிர முடிந்த
முடிபல்ல. சதய்வ சித்தம் என்பது எல்லோவற்மறயும் மோற்றி அமமக்கும் வல்லமம
வோய்ந்தது. இதில் பல அனுபவங்ேள் உள்ளன.

5. ஆதரவோே ஆஜலோசமன சசோல்லும் போங்கு ஜவண்டும்.

சில ஜசோதிடர்ேள் உனது குடும்பம் இந்த வருட இறுதிக்குள் பிரியும்


என்றும்; உனது தோயோர் இந்த மோத இறுதிக்குள் ேோலமோவோர் என்றும்;உனது துமணவி
உன்மன விட்டு நீங்குவோர் என்றும் ஜசோதிடம் சசோல்லி அனுப்புவமத போர்க்ேிஜறோம்.
அவர்ேள் ேணிப்பில் தவறில்மல. ஆனோல் அமத சசோல்லும் விதம் தவறு.

**********************************************************************************************************

Hariram1by9@gmail.com என்ற மின்னஞ்சல் முேவரி ஊடோேஜவோ அல்லது


facebook inbox மூலமோேஜவோ சதோடர்பு சேோள்ளுங்ேள். ேட்டண விவரம்
வருமோறு,
 Astro vision 20வருட பலன்ேள் அடங்ேிய pdf report (40 pages) மட்டும் - 400₹

 வோழ்நோள் பூரோன பலன்ேள் அடங்ேிய Lifetime full pdf report (120 pages)
மட்டும் - 600₹

 உங்ேள் ோதே தனிப்பட்ட ஜேள்விேளிற்ேோன எனது பலன் - 400₹

 உங்ேள் ோதே முழு ஆய்வு - 600₹

 Astro vision அறிக்மே + உங்ேள் பிரத்திஜயே ஜேள்விேளிற்ேோன எனது


ேணிப்பு - 700₹
 Lifetime full horoscope அறிக்மே + உங்ேள் ோதே முழு ஆய்வு – 1,000₹

Content is Copyright Protected by Hariram Thejus


All Rights Reserved

You might also like