Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 1

பாட நாட்குறிப்பு

பாடம் தமிழ்மொழி வகுப்பு 4

திகதி /நாள் 3.12.2020 வியாழன் நேரம் இரவு 9.00-10.00

பழமொழி
தொகுதி 6 தலைப்பு

உள்ளடக்கத் தரம் 4.7 பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் 4.7.4 நான்காம் ஆண்டுக்கான பழமொழிகள் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்டுத்துவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்

இன்று பயின்ற இரு பழமொழிகளில் குறைந்தபட்சம் 1 பழமொழிக்காவது அதன் பொருளை


வெற்றிக் கூறு
மாணவர்களின் புரிதலுக்கேற்ப சரியான மொழிநடையில் விளக்கி கூறுவர்; ஒவ்வொரு
பழமொழியின் சொல்லின் பொருளையும் படத்திற்கேற்ப தேர்ந்தெடுபர்.
1. மாணவர்கள் பயின்ற பழமொழியின் படக்குவியலைக் கண்டறிந்து இன்றைய பாடத் தலைப்பினை ஊகித்துக் கூறுதல். (பீடிகை)
2. மாணவர்கள் இன்று பயிலவிருக்கும் பழமொழி தொடர்பான காணொளியைக் காணுதல். (காணொளி)
3. மாணவர்கள் பார்த்த காணொளியில் வெளிப்படும் கருத்துகளை ஒருவர் பின் ஒருவராக்க் கூறுதல்.
4. மாணவர்கள் இன்றைய இரு பழமொழிகளை அதன் பொருள்களையும் ஏற்ற
தொனியுடனும் சைகையோடு ஆசிரியரின் துணையோடு கூறுதல். (திறன் முனை
கற்றல் கற்பித்தல் படைப்பு)
நடவடிக்கை
5. மாணவர்கள் தனியாள் முறையில் பழமொழியில் காணப்படும் சொற்கள் உணர்தது ்
கருத்துகளை கொடுப்படும் படங்களோடு இணைத்து சரியான விடையைக் கூறுவர்.
(வினா விடை)
6. மாணவர்கள் தனியாள் முறையில் ஆசிரியர் வழங்கும் சூழலுக்கு ஏற்ற சரியான பழமொழியைத் தேர்ந்தெடுத்து கூறுதல். (வினா விடை)
7. மாணவர்கள் இணைய புதிர் கேள்வியைச் செய்து புள்ளிகளை ஆசிரியருக்கு அனுப்புதல்.

காணொளி, பயிற்சி, படங்கள், திறன்


உபகரணப் பொருட்கள் கற்றல் அணுகுமுறை கூடி கற்றல்
முனை படைப்பு

விவரி வரும் கூறுகள் மொழி சிந்தனை வரிப்படம் -

சிந்தனை மீட்சி

You might also like